Google- ல நம்பிதான் இந்த காலத்து பொண்ணுங்க!!!😝 Lakshmi's Never-Seen Fun Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • In this candid IndiaGlitz Tamil interview, veteran actress Lakshmi opens up about the untold stories and behind-the-scenes moments from her personal life. With decades of experience in the South Indian film industry, Lakshmi shares heartfelt and sometimes humorous incidents about her journey as an actress.
    #lakshmi #vel #ohbabymovie #jeansmovie #padayappa
    சுப்ரீம் மொபைல்ஸின் அமேசிங் ஆடி
    50% வரை தள்ளுபடி
    ❇️ மிக குறைந்த விலையில் சுலப மாத தவணை முறை வசதி
    ❇️ ரூ.3000 வரை இன்ஸ்டன்ட் கேஷ்பேக்
    ❇️ ரூ.1 முன் பணம் செலுத்தி உங்களுக்கு பிடித்தமான மொபைலை வாங்கிச் செல்லுங்கள்
    ❇️ ரூ. 10000 வரை எக்ஸ்சேஜ் வசதி
    ❇️ Get 5% Instant Discount on Bank Cards
    சுப்ரீம் மொபைல்ஸ்
    மொபைல்கள் | லேப்டாப்கள் | டேப்லெட்கள் | டெலிவிஷன்கள் | கேஜெட்டுகள்
    Ph:98587-98587
    Shop Now: www.suprememobiles.in
    RUclips: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    --------------------------------------------------------------------------------
    LANDING PAGE LINK : www.thechennai...
    FRESH AND TRENDY AADI SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
    -------------------------------------------------------------------------------
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Комментарии • 318

  • @IGtamil
    @IGtamil  Год назад +15

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @pbrk8
    @pbrk8 Год назад +200

    லட்சுமி என்பவர் நடிகை என்ற ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகவே முடியாது. என்ன அருமையான நடிப்பு அழகு. பத்மினி, சாவித்திரியை விட எனக்கு திருமதி லட்சுமியின் நடிப்பு வியக்க வைத்தது.

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 Год назад +9

      Yes you’re right. Acting comes very naturally and no over acting

    • @ushan1149
      @ushan1149 Год назад +7

      Yes I agree Lakshmi mam expression no one can replace her

    • @GGSRI1005
      @GGSRI1005 Год назад +3

      unmai

    • @najimah1346
      @najimah1346 Год назад

      @@indraramakrishnan9685 **௮

    • @vennaval2456
      @vennaval2456 Год назад +5

      உண்மை முற்றிலும் உண்மை 💯

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +171

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்தவர் லட்சுமி அம்மா. இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பது அழகு. 😆

  • @shalu22
    @shalu22 Год назад +58

    சம்சாரம் அது மின்சாரம்.... அவன் அவள் அது... ஓ பேபி வரை..அற்புதமான படங்கள்... அழுதுகொண்டே சிரிப்பதில் வல்லவர்..

  • @Pooja-tz3kx
    @Pooja-tz3kx Год назад +86

    லட்சுமி அம்மா பேச்சு ரொம்ப அழகு.

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 Год назад +72

    S.P.Balasubramaniam sir ,Lakshmi அம்மா இருவரும் சேர்ந்து நடித்த மிதுனம் தெலுங்கு சினிமா ரொம்ப அழகாக இருவரும் நடித்திருப்பார்கள், மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஜன்னல் என்ற நாடகமும் மிகவும் அருமை😊

    • @anithavinendran7896
      @anithavinendran7896 Год назад +6

      ஜன்னல் serial ல அடுத்த வீட்டு கவிதை SPB and Lakshmi அருமையாக இருக்கும்

    • @saravananchakrapanisweetvo922
      @saravananchakrapanisweetvo922 Год назад

      Mithunam !!!!!!!

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Год назад +23

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த லக்ஷ்மி அம்மா.அழகு அறிவு நடிப்பு தைரியம் தன்னம்பிக்கை wow amazing.

  • @naturalbeauty9127
    @naturalbeauty9127 Год назад +24

    லட்சுமி அம்மா எவ்வளவு இயல்பா இருக்காங்க.நல்ல உரையாடல் ❤

  • @ravisenroy401
    @ravisenroy401 Год назад +18

    அம்மா லட்சுமி அவர்களுக்கு நன்றி..... புத்தகத்தை வாசிக்கும் பழக்கம் சிறப்பான ஒன்று என்று இன்றை தலைமுறை தெரியாமல் இருப்பது மனம் கணக்கிறது .....3000 க்கும் அதிகமான புத்தகங்கள்... - சிறப்பு அம்மா நன்றி.

  • @NAVEENKUMAR-dx2dn
    @NAVEENKUMAR-dx2dn Год назад +27

    She is the only actress won Filmfare in 5 languages as Best actress And Won State award for 4 languages

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Год назад +27

    இருவரும் அருமையான நடிக்கதெரிந்தவர்கள் சகஜமாக பேசும்போது இவர்களுடிம் இருக்கும் அன்பு தெரிகிறது ❤️👍🙏

  • @maskman2028
    @maskman2028 Год назад +14

    நடிக்க தெரிந்த நடிகைகளில் இவருக்கு ஓர் முக்கிய இடம் உண்டு முதன்மை இடம் உண்டு.. துணிச்சலான பெண்கள் என்றால் இவர் நினைவிற்கு வருவார் உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு ❤❤❤❤❤❤ தேர்ந்த நடிப்பிற்கு உதாரணமாக கண்களில் வடியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே நான் அளவில்லை என்று சமாளிப்பார் சிலருக்கு மட்டும் தான் குரலும் நடிக்கும் அதில் லட்சுமி அம்மாவிற்கு மிகப் பொருந்தும்... என் அம்மாவிற்கும் எனக்கும் மிகவும் பிடித்த பெண்மணி..

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Год назад +58

    எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது 😍 லட்சுமி அம்மா ஐ லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Год назад +11

    அருமையான எதார்த்தமான உரையாடல். நமக்கு சொல்வது போலவே உள்ளது. சத்தியமான வார்த்தைகள். வாழ்க இருவரும்.

  • @Kamakshisareebrindhavan
    @Kamakshisareebrindhavan Год назад +13

    அருமை லக்ஷ்மி அம்மா பழையசு மறக்க முடியாது என்று நீங்கள் கூறியது மனதை இதமாக்கியது

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Год назад +42

    Lakshmi mam - Hats off. Spoke from heart

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 Год назад +18

    One of the finest actress Lakshmi ma❤🙏💖love her so much! Extremely beautiful, extremely talented, she will eat off😂 all the actors in front of her👌!! She is Miss Universe, Miss everything for me❤❤❤❤❤❤

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 Год назад +11

    எனக்கு பிடித்தமான லஷ்மி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. பார்ட் 2,3 என்று போடலாமே. ஸ்வீட் காரம் காப்பி அருமை. பெண்களின் சுதந்திரமான அந்த டூர் போல சீக்கிரமே நாமும் போக வேண்டும் என்று நானும் என் தோழியும் ஆவலாக இருக்கிறோம்.

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 Год назад +41

    Oh my
    Feel like keep listening to Lakshmi mam. Can feel that she is speaking from her heart. Waiting for part 2.

  • @user-bl8mx9ko8g
    @user-bl8mx9ko8g Год назад +14

    Dear Ms. Kutty Padmini,
    This is Mahalakshmi arun kumar. I watched your interview with Mrs. Lakshmi. It was very nice. The actress’s boldness and strength was visible in all her replies. The movie “Sila Netangalil sila manidhargal” she made us see the character “Ganga”. Even after watching the film, whenever I read the book I visualise only her in that character. The role played by the renowned actress “Mrs. Sundari Bhai knows no bounds.
    Madam, one particular scene of actress lakshmini have always remembered and wanted to really compliment her for that. The movie samsaran adhu minaaren. The scene where the daughter in law will be cooking and the mother in law compliments her for the cooking skills. The daughter in law will sneeze and say she caught cold as her mother in law is keeping ice for her. When she sneezes during cooking she will cover her mouth with her saree pallu. The same scene in Hindi by actress Rekha where she will sneeze in front of the Tawa. That particular scene in comparison made me think how much Of involvement the actress must have had with her role played.

  • @cviews1870
    @cviews1870 Год назад +10

    I like Lakshmi ma a lot lot lotttt❤❤❤ especially in samsaram adhu minsaaram and Telugu movie Mithunam.
    What a natural acting!!!🥰👌

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Год назад +17

    Samsaram athu minsaram and Jayaganthan noval movies Lakshmi madam lived that characters! Thanks for this loveable interview ❤❤

  • @madhumalas5841
    @madhumalas5841 Год назад +10

    எனக்கு லஷ்மி மேடம் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் , இன்டர்வியூ பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @anandakumard2524
    @anandakumard2524 Год назад +12

    My favorite actress Lakshmi Amma, Nadippu Raakshashi🎉🎉❤❤

  • @srividya2192
    @srividya2192 Год назад +7

    லட்சுமி mam... always amazing♥️love you a lot.....
    உங்க பேச்சு,உங்கள் நினைவுகள் ஒவ்வொன்னும் பேசும் விதம் அழகு ♥️ குட்டி pathmini mam... உங்களை ரொம்ப பிடிக்கும்...உங்கள் கண்கள் ♥️👌

  • @maryregina4899
    @maryregina4899 Год назад +8

    Lakshmi madam acting is excellent, hard working star. She's same till now. God bless her.

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад +11

    100 percent true.. actress .lakshmi is really great .. kutty padmini's conversation with actress lakshmi is nice..

  • @shaanuday
    @shaanuday Год назад +4

    What a talented lady she is. She knows many languages and could speak all languages fluently. Also flow of presentation is perfect.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Год назад +5

    Superb dialogue between both very inspiring experiences from lakshmi madam and good advice to all. Great both of you. God bless you both.

  • @KarthikaGuhan
    @KarthikaGuhan Год назад +64

    தமிழ் சினிமா கொண்டாட மறந்த பொக்கிஷம் லக்ஷ்மி அம்மா....

    • @vennaval2456
      @vennaval2456 Год назад +1

      அவரின் அருமை இவர்களுக்கு புரியவில்லை

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +27

    பப்பிகா லட்சுமிமா , நல்ல கலகலப்பான உரையாடல் . ரொம்ப சந்தோஷமா இருக்கு . லட்சுமிமா ஃபேமிலிய கேட்டிருக்கலாம்....

    • @aruljothid8755
      @aruljothid8755 Год назад +1

      Yes ishwarya mam pathi ethuvume pesalayenu naanum ninaichen

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +9

    Great conversation like old friends catching up after long time.. Lakshmi mam always my favorite.. great artist ❤️❤️

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 Год назад +8

    Madam said a couple of good golden words, “any job you must love it”, “hardwork requires every stage rather than shortcut “, “avoiding social media “ great experience!

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +18

    Wow,lakshmi mam.....❤❤❤❤interesting interview......

  • @usharamesh5565
    @usharamesh5565 Год назад +13

    lakshmi mam , u r one of my favourite artist .lots of love from Bangalore .❤

  • @senthilkumarjayachandran4349
    @senthilkumarjayachandran4349 Год назад +10

    லட்சுமி அம்மா உங்களுடைய சினிமா அனுபவத்தை மலரும் நினைவுகளை நேயர்களுக்காக பகிரவும்

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Год назад +19

    மேடம் அருமையாக உண்மை பேசுகிறார்

  • @peremahnadarajah9890
    @peremahnadarajah9890 Год назад +27

    My favorite actress, superb interview 👍👍👍. Looking for 2nd part.

  • @lakshmir404
    @lakshmir404 Год назад +11

    Good to watch Lakshmi mam puppy ma conversation… can see the bond you both share

  • @rmrjayanthi475
    @rmrjayanthi475 Год назад +27

    ஜெய்சங்கருக்கு மிகவும் பொருத்தமான ஜோடி...அழகான லஷ்மி அம்மா...💚💛💜

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Год назад +27

    I loved Lakshmi in “Oh Baby” and my grandma liked her as a heroine!! Beautiful interview and conversation! I hope she is happy in her personal and professional life!
    10:00 ❤ wow
    15:00
    23:00 so true! Nobody speaks good Tamil anymore, always including English like it’s a pride.
    Even Tamil families in western countries teach their children Tamil but some modern parents in Tamil Nadu find pride in teaching their children English more than Tamil

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 Год назад +10

    Very nice 👌 what a casual talk! No wonder Lakshmi is such a great artist!

  • @kokilad8275
    @kokilad8275 Год назад +5

    I love Lakshmi amma..voice ,acting, from old film.. I'm 90s kid

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +8

    Oh wow!!!! Lakshmi Mam’s interview alas❤❤❤❤ Have been waiting for her interview and with Kutty Padmini Mam- wonderful. Love their conversation. So interesting and natural. Eagerly waiting for part 2. Watched Sweet, Karam, Coffee series a few times. Waiting for season 2.

  • @mohanapriya9234
    @mohanapriya9234 Год назад +7

    Lakshmi Amma very bold speech very sweet.pappy akka very sweet. ❤

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A Год назад +9

    am so happy for lakshmi mam, she is now like Amitabh bachan and Rishi kapoor, movies made on her based on her age. her telugu movie with samantha was awesome

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 Год назад +7

    One of my favourite actor Lakshmi.Thanks Kutti Padmini madam

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 Год назад +13

    Thank you so much for the wonderful interview. ❤️❤️❤️

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Год назад +4

    Arumai .Lakshmi very intelligent

  • @sunflower-10-12.
    @sunflower-10-12. Год назад +13

    மிகவும் இயல்பான நடிகை...

  • @shakila7518
    @shakila7518 Год назад +9

    அப்ப்பா நீண்ட நாட்கள் sorry நீண்ட காலத்திற்கு பிறகு எதார்த்தமான மிக மிக சுவையான பேட்டி wonderful always அழகு தேவதை லக்ஷ்மி mam ❤

  • @raghupathy8163
    @raghupathy8163 Год назад +11

    Dikkatra Parvati, unimakal,chattakari and sila nerakakil sila manitharkal movie ganga character what a performance.Hats off Lakshmi madam.I request Indian government to honor padmasri award to Lakshmi madam.

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 Год назад +1

    A typical Sagittarian..bold, straightforward, speaks from her heart, her honesty shines through..there is absolutely nothing artificial about her. Cant help comparing her with Sowcar Janaki, equally intelligent, same characteristics, also speaks excellent Tamizh, well versed in so many languages, loves cooking & doesn't eat outside. We will never get to see such fantastic artists again.

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад +36

    For almost a decade, Lakshmi dominated Malayalam cinema. She was in the lead role in almost all movies. Literally ruled for long.

  • @keerthu7055
    @keerthu7055 Год назад +21

    Both talented ladies in the seat

  • @kschannel6130
    @kschannel6130 Год назад +5

    It's not like a interview... it's something casual sweet conversation between two bold ladies...happy to watch this

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 Год назад +2

    Great watching her interact with you. What a great artist, elegance, beauty, tamil speaking style. I love her acting do much, do realistic

  • @mjustin1475
    @mjustin1475 Год назад +44

    Lakshmi அம்மா பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @user-pb3vu9bt2w
    @user-pb3vu9bt2w Год назад +1

    சில நேரங்களில் சில மனிதர்களில் இவர் பெயர் கங்கா...என் பெயர் என்பதலாலோ என்னவோ எனக்கு பிடித்த படம்...அழகும், அறிவும், இயல்பான நடிப்பு இவரின் ப்ளஸ்...வாழ்த்துக்கள் மேடம்

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Год назад +6

    Fantastic actress.Nadipu jambavan.Solli than theera vendum.Nadipulaga rakshashi.Azagu arputhamana nadigai.Innum Niraya solla vendum pol ulladu.Ezuthukal pathadu.Azagu azagu kollai azagu.

  • @aravindhrajan9262
    @aravindhrajan9262 2 дня назад +1

    Lakshmi is legend of south industry

  • @abhishekdas9526
    @abhishekdas9526 Год назад +8

    One of the most powerful heroine of all-time ❤️❤️❤️❤️❤️❤️

  • @mathumathianbalagan
    @mathumathianbalagan 5 месяцев назад +2

    Lakshmi ma'am you enlightened me. After watching your interview I started to sleep at 10pm.

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 Год назад +11

    லக்ஷ்மி மேடம் கொஞ்சம் கர்வம் போல என்று ஆரம்பத்தில் நினைத்தது உண்டு..பிறகு அவர் படங்கள் பெட்டியை பார்த்து என் எண்ணத்தை மாற்றி கொண்டேன்..ரொம்ப நாள் கழித்து உங்கள் உரையாடலை பார்த்து சந்தோஷம்..ஒரு எபிசோடில் முடிக்க வேண்டாம்

  • @ushab3826
    @ushab3826 Год назад +3

    லட்சுமி மேடம் எனக்கு சின்ன வயசுலேர்ன்து ரொம்ப பிடிக்கும் வெரி போல்ட் லேடி.

  • @bhargavisathyanarayana2527
    @bhargavisathyanarayana2527 Год назад +2

    Very nice and beautiful talk between both of them, they were very frank and very comfortable with each other. Nice talk.

  • @ushadelesio7259
    @ushadelesio7259 Год назад +9

    Both are my favorite actresses. Love it.

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Год назад +10

    Please post part 2 tomm!!!!!!
    I can’t wait to watch this conversation more!
    I feel so connected to Lakshmi and her wisdom is immense!

  • @SashaBhudh
    @SashaBhudh Год назад +2

    Pakka professional actress 👏, I love her so much 🎉❤

  • @thangarani7250
    @thangarani7250 Год назад +1

    லட்சுமி அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் இருவருடைய உரையாடல் ரொம்ப பிடிச்சிருக்கு பப்பிமா. உங்களை நேரடியாகப் பார்த்து பேச மிகவும் ஆசை பப்பிமா. கிருஷ்ணர் கதை சொல்லுங்கள் பப்பிமா

  • @vennaval2456
    @vennaval2456 Год назад +3

    அழகு கம்பீரம் நடிப்பு எல்லாம் சேர்ந்த கனவு தேவதை

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Год назад

    Good conversation. I seen many Lakshmi mam acted films. All were very good acting

  • @user-ix6vg3ue4l
    @user-ix6vg3ue4l Год назад +14

    Good interview. I have great admiration for Lakshmi amma. ❤

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 11 месяцев назад

    I love lakshmi madam very much. NICE interview. Lakshmi madam speech is all are true. She is a genious.❤😅

  • @ushas5233
    @ushas5233 Год назад +1

    I love Lakshmi madam so much here octingis all wase so beautiful God bless har Lang life ❤❤❤❤

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Год назад +3

    Lakshmi Akka 🙏Pappika 🙏Neenga kalanthu pesuvathu romba pidichi irruku 👪 Enga veetla arugil irunthu uraiyaduvathu pola iruku. Nanry indiaglitz tv.

  • @jreni4468
    @jreni4468 Год назад +3

    May Gods Abundant Blessings to BOTH of you dear ones you r my favourite Actress

  • @kayalvizhisivanandan435
    @kayalvizhisivanandan435 Год назад +5

    Such a pleasure to hear elders speaking 😊😊😊

  • @madhumidha1238
    @madhumidha1238 Год назад +2

    I like lakshmi mam so much nowadays she is rocking❤

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +1

    Lakshmi Madam, My son and daughter are in USA and fortunately or not ,they still listen to us and are kind. You know daughter is 50+ and son 4 years younger to her!So my wife and I are really blessed!

  • @Kamakshisareebrindhavan
    @Kamakshisareebrindhavan Год назад +3

    உங்கள் என் உயிர் கண்ணம்மா என்னால் மறக்க முடியாது

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 20 дней назад

    Nice talk by Lakshmi so casual feels very familiar as if family members!

  • @Phoenix77766
    @Phoenix77766 Год назад +5

    Such a lovely human....Lakshmi ma'am ❤

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Год назад +1

    Really no words to express this interview wow wonderful 👏 maaa superb extraordinary

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Год назад +10

    Engaluku ithu than Sweet, karam, coffee... Mammals..

  • @happylifeforu
    @happylifeforu Год назад +3

    ஜீன்ஸ் படத்துல பாத்ததை விட இளமையா இருக்காங்க 😮😮

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Год назад +4

    இருவரின் பேச்சு அற்புதம் நல்ல உரையாடல் நன்றி

  • @bvbabu7503
    @bvbabu7503 Год назад +4

    My favourite actress Lakshmi mam god bless her family

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Год назад +5

    லட்சுமி நடிக்கும் போது வெட்கப்படும் போது காட்டும் பாவனை எந்த நடிகை க்கும் வரவே வராது. சிறை தவம் நடிகை நாடகம் பார்க்கிறாள் சிலநேரங்களில் சில மனிதர்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஓடம் கடலோரம் சிவக் குமாருடன் அந்த பாட்ட அடிக்கடி பார்ப்பேன்.

  • @vspriiya8250
    @vspriiya8250 Год назад +1

    Versatile actor🥰 and great humble human soul.....though we brought up in 90s-2k we got chance to watch her some old movies....became fan with her jeans movie...my brother met her in coffee day she spoke more than 30 mins, as speak like.He is Lakshmi MA s big fan. Such great experience spending time with her he said. Love to see Padmini MA with her. But we expect more conversation in KP Tv pls.🥰🥰🥰

  • @saisubraji6500
    @saisubraji6500 Год назад +6

    Love to hear laxmi mdm talking ❤

  • @hemaanandhi8670
    @hemaanandhi8670 Год назад +8

    உலகிலுள்ள. மதிப்புள்ள. மறக்கமுடீயாதபெண்

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 Год назад +10

    I love Lakshmi mam acting....she is a bold person ❤❤❤

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Год назад +2

    Lakshmi amma so energetic..

  • @pushpavallipadmanathan5205
    @pushpavallipadmanathan5205 Год назад +2

    Very nice to listen both of u sharing good old days

  • @sitamuralidharan4033
    @sitamuralidharan4033 Год назад

    Very intellectual yet casual conversation. No bandha. She is very natural. I am with Lakshmiji nothing like reading a paper book. Anda sugam kindle la varadillai. But we have to save trees adhanal paper books reduce panrom nu sonna responsibility pidithadu. Digital books ku marinadukku main reason adhudhan. Also books nalla kaikku poganum nu yosippadu is highly commendable. KPji's idea to donate to prisoners is awesome. Lakshmiji is wise, spiritual, well read, religious,versatile, linguist, pretty, spontaneous, list grows. Amazing woman.
    I am just like her, aruveruppu romba jasti. Specially, keerai, bindi, cauli flower yellam only i hv to clean and cook by myself. Velila ponal apples and bananas la dhan jeevitham. ❤ your conversation, KPji. Very nice. Very informative too. 👏

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 Год назад +1

    I agree. holding a book in your hand and reading it iss apleasure More so those old compilations from magazine with life like illustrations which have a smell no fragrance To read sith that scent is an inexplicable pleasure

  • @mariansingh3009
    @mariansingh3009 Год назад +1

    இருகோட்டு இணை தாய் வயதொத்த இரு தோழிகள்... வாயாடல்...! என்பதா..!? கலந்துரையாடல்...! என்பதா..!?
    பேச்சின் போக்கு... மனித வாழ்வின் நிசமான உயரத்தை அளந்தன!
    மகிழ்வு !

  • @rosalineantony9610
    @rosalineantony9610 Год назад +1

    1 St film இராஜராஜ சோழன்.. she look so beautiful..

  • @tastybuddy9162
    @tastybuddy9162 Год назад +3

    wow😊Lakshmi ma'am, super awesome interview 👌👏👏