I appreciate Shri.Balaji Hassan's logical conclusions based on his methods of induction, deduction and observations, and its similarity to the Saptarishi Nadi Tamil Scripture..Thanks
ஆண் ஜாதகமான எனக்கு 4ல் சுக்கிரன் திக் பலம். எனது மனைவிக்கு 10ல் சுக்கிரன் திக் பலம். இருவர்க்கும் 4.10ஆக சுக்கிரன். செவாய் இருக்கிறது. ஆணுக்கு சுக்கிரன் மிதுனத்தில். பெண்ணுக்கு செவாய் கன்னியில். சிறப்பாக இருக்கிறார்கள். உங்கள் கருத்து பொருந்தவில்லை.
மிகச்சிறப்பான பதிவு!
சகோதரர் பாலாஜிஹாஸன் அவர்களுக்கு நன்றிகள் பல!
அருமை அருமை பாலாஜி ஹாசன் தம்பி. எங்கு பேசினாலும் மக்களுக்கு பயனுள்ள மிகவும் முக்கியமான தகவல்களை வழங்குதல் தங்களின் சிறப்பு. வாழ்க வளமுடன் 🙏🙏
Supper
என் இனிய குட்டி ஜோதிடர் பாலாஜி, வணக்கம். சாமானிய மக்களான எங்களுக்கு வழி காட்டவும்.
வாழ்த்துக்கள் திரு பாலாஜிஇது போல் பல குறிப்புகள் கொடுத்து உள்ளீர்கள் நன்றி
Always super. Please give other 2 methods also 🙏👍👍👍
Awesome Presentation.
Very useful information
அருமை 👌
I appreciate Shri.Balaji Hassan's logical conclusions based on his methods of induction, deduction and observations, and its similarity to the Saptarishi Nadi Tamil Scripture..Thanks
🙏 பாலாஜி சார் திருமணபொருத்த விதிகள் அனைத்தும் பிரிந்த தம்பதியரின் ஜாதகத்தில் பொருந்திவருகிறது 👌 அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
Hard work Balaji
Thank you very much!
Thanks balaji. I'm also want to give my findings to the people.
Please share here 🙏
ஜோதிடர் திக்கு. அணுபவம். வயது. ரொம்ப. முக்கியம்
வேகமாகபேசுவதால்...
தவறாகவந்து
பின்னர்சரியாவதை
கவனிக்கவும்..
அதைதவிர்க்கவும்.
வாழ்கநலத்துடன்கூடிய
வளத்துடன்
சுக்கிரதசை
சுக்கிரபுத்தி
உங்கள்கணக்கை
எப்படிபார்த்தீர்கள்
தயவுசெய்து குறிப்பிடவும்
திருமணம் பொருத்தம் 14:00,11:00,
13:00
சுக்ரதிசை சுக்ர புக்தி 3 வருடம் 4 மாதம் மட்டும்
3வருடம்
2மாதம்
11நாட்கள்எப்படிஎன்பதை
எங்களுக்கு
புரியவைக்கவும்
தவறாக உள்ளது. என்னுடைய சுக்கிரனுக்கு மனைவியின் செவ்வாய் 4. ஆனா 38 வருடம் திருமணம் முடிந்து
ஆண் ஜாதகமான எனக்கு 4ல் சுக்கிரன் திக் பலம்.
எனது மனைவிக்கு 10ல் சுக்கிரன் திக் பலம். இருவர்க்கும் 4.10ஆக சுக்கிரன். செவாய் இருக்கிறது. ஆணுக்கு சுக்கிரன் மிதுனத்தில். பெண்ணுக்கு செவாய் கன்னியில். சிறப்பாக இருக்கிறார்கள். உங்கள் கருத்து பொருந்தவில்லை.
செவாய்.10ல் திக் பலம் பெற்று இருக்கிறது மனைவிக்கு
Haahahaaaaaaa