அகஸ்டின் ஜெபகுமார் அவர்களின் ரெட்டை வேடம் || Augustine Jebakumar Uncle's Double standard |troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    #Demolishing denomination.
    அகஸ்டின் ஜெபகுமார் அவர்களின் ரெட்டை வேடம் || Augustine Jebakumar Uncle's Double standard |troll
    அகஸ்டின் ஜெபகுமார் அவர்களின் ரெட்டை வேடம் || Augustine Jebakumar Uncle's Double standard |troll
    roasting today's christianity,augustine jebakumar latest message 2022,paul dhinakaran live today,evan: sadhu paul solomon: joy tv chittoor,sadhu paul solomon,#sadhu paul solomon,spl guest: evan: sadhu paul solomon: joy tv chittoor,sadhana the realization of life,walk with jesus today,sadhana the realisation of life by rabindranath tagore,( grand finals ) spl guest: evan: sadhu paul solomon: joy tv chittoor,wedding of samuel paul dhinakaran and shilpa sharon,prophecy

Комментарии • 73

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj Год назад +16

    ஒரு ஊழியக்காரனும் பரலோகம் போக மாட்டான்னு எங்க தாத்தா ஐம்பது வருடத்துக்கு முன் சொல்லிட்டு போயிட்டாரு இப்ப இந்தமாதிரி ஊழியத்தை செய்கிறவர்களை பார்த்தால் உண்மைதான்னு நம்புறேன் நன்றி பிரதர்

  • @germanmathan6488
    @germanmathan6488 Год назад +3

    Salute bro continue u God words because real God person support u ministre

  • @ralvinraj219
    @ralvinraj219 Год назад +5

    Well said excellent brother...l m very very sad Annan Augustine Jebakumar join this fraud group 🤦

  • @mercyg4447
    @mercyg4447 Год назад +2

    இவர்கள் நல்ல நடிக்கிராங்க நடிக்க போகலாம். பைபிளை கிழித்து விட்டார்கள். பிஜேபிய விட கீழ்த்தரம். இவர்க இயேசுவைவிட பெரியவர்கள். ஓகே மா உன் குரல் ஓங்க ஜெபிகிறேன் ஜெபமே ஜெயம். வாழ்த்துக்கள் 🎉

  • @Matthew72014
    @Matthew72014 Год назад +4

    6 பேரும் பெரிய. பிராடுகள்

  • @harrietmary3859
    @harrietmary3859 Год назад +3

    Hold to the good Job to give a good advice never give what others say go forward god will pour out his grace, wisdom and knowledge to speak I appreciate you thambi for dig out whatever false preachers try to cheat and deceive others very glad for this video god bless you and your ministry work for God alone GBU

  • @tharanirajasekaran6652
    @tharanirajasekaran6652 Год назад +2

    17 என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது, அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
    எரேமியா 16:17
    18 முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன், அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைச் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    எரேமியா 16:18

  • @jeyamania1176
    @jeyamania1176 Год назад +4

    You are doing good brother....May God bless you

  • @janusun2887
    @janusun2887 Год назад +2

    😮😊

  • @selvakumart2567
    @selvakumart2567 Год назад +2

    அண்ணன் காணிக்கை பற்றி கவலைப்படாவிட்டால் தமிழ் நாட்டில் நிறைய promoters தேவை இல்லையே.அவர்கள் எதற்கு என்ற விளக்கம் கேட்டால் ஜெபிப்பதற்காக என்ற விளக்கம் கொடுப்பார். வியூகம் வகுப்பதில் அண்ணன் வித்தகர்.

  • @sarascake24
    @sarascake24 Год назад +2

    Neenga sollurathu correct bro

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 Год назад +3

    Do the Evangelists escape from the wrath of our Almighty on the day of the Great JUDGEMENT?
    So called Pastors, rhe wordly wealth you have accumulated is enough, so repent and seek His mercy before you leave this world.

  • @josephg756
    @josephg756 Год назад +3

    சகோதரா உங்களுக்கு இதனால்
    என்ன இலாபம்......உங்களிடம்
    இந்த சேனலைத் தொடங்கும் படி
    இயேசு சொன்னாரா?
    ஆத்துமாக்கள் பேரில் உள்ள
    உண்மையான பாரத்தினால்தான் இதைச் செய்கிறீர்களா?

  • @jesustuition4748
    @jesustuition4748 Год назад +2

    ஏப் 11 , அதற்குள்ள அடுத்த கொரோனா லாக் டவுன் வந்துரும் . இது என்னுடைய தீர்க்க தரிசனம் 🤩🤪

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      🤣🤣🤣

    • @jesustuition4748
      @jesustuition4748 Год назад

      @@roastingtodayschristianity இப்படி தான் 2020 ஏப் சாவாமை என்ற பெயரில் ஜஸ்டின் மற்றும் இன்னும் நான்கு பேர் சேர்ந்து ஏதோ ஒரு கான்பிரன்ஸ் என்று நோட்டிஸ் வெளியிட்டனர். அதே வருடம் மார்ச் மாதம் கோரோனா தாண்டவம் ஆரம்பித்து எல்லாம் முடங்கி போயின. அது போல தான் இவர்களும் ஏதோ ஆரம்பித்திருக்கிறார்கள் என்ன நடக்க போகுதுனு தெரியல ஆண்டவரே அறிவார்

  • @peterbible2353
    @peterbible2353 Год назад +2

    அவன் ஊழி யம் நல்லா தான் பன்ரான்உநக்கு எங்க வலிக்குது

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +2

    Seriya sonnigae brother 👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @williesam6857
    @williesam6857 Год назад +2

    Correct Brother..

  • @pastorrmoses156
    @pastorrmoses156 Год назад +3

    Thank you brother

  • @albertabraham1261
    @albertabraham1261 Год назад +4

    நீங்கள் ஏன் பிரதர் எல்லோரையும் நக்கல் பண்ணிக்கொண்டு இருக்கிறீங்க?

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Год назад +1

    என்னப்பா உனக்கு கமிசன் எதுவும் கிடைக்க வில்லையா ?

  • @richardselva7428
    @richardselva7428 20 дней назад +1

    Konjam

  • @krupaprinc4663
    @krupaprinc4663 Год назад +2

    Vera level bro … 👏🏻👏🏻

  • @ministeredelancienneeglise5272
    @ministeredelancienneeglise5272 Год назад +3

    Super bro

  • @pathofchrist777
    @pathofchrist777 Год назад +1

    முதல்ல அகஸ்டின் அவர்கள் கடந்த காலங்களில் Pr mohan அவர்களை திட்டினதற்காக மன்னிப்பக் கேட்க சொல்லுங்கள்

  • @sofiarachel3973
    @sofiarachel3973 Год назад +3

    They are all trinitarians brother, not Christians, but sadly they are all using Our Lord God Name.

  • @pathofchrist777
    @pathofchrist777 Год назад +3

    நன்றி bro

  • @punitharangan6196
    @punitharangan6196 Год назад +1

    ஊழிய அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... கண்டுக்காதீங்க

  • @josemankarai5978
    @josemankarai5978 Год назад +1

    R.Stanly is hospitalised.He may not attend this celebration.

  • @targetachievers7735
    @targetachievers7735 Год назад +2

    😇😇😇

  • @rajeshwariraji8605
    @rajeshwariraji8605 Год назад +1

    Plz say ur opinion about christiality

  • @johnnataraj7916
    @johnnataraj7916 Год назад +3

    1. Daily ethana mani naram jabam pandra
    2.evalu naram Bible vasikra
    3.gospel ethana peruku arivicha
    4. sachiya irukiya
    Rlpy pannu thami

    • @apdaniel21
      @apdaniel21 Год назад +1

      1. Daily 45 mins prayer
      2. Daily 20 mins Bible reading
      3. Last week 49
      4. Trying to be
      Aiyah evalo mark tharuveenga

  • @tharanirajasekaran6652
    @tharanirajasekaran6652 Год назад

    பச்சோந்திகள்

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Год назад +1

    நீ யாரை கடவுள் என்று சொல்கிறாய் ?

  • @peterbible2353
    @peterbible2353 Год назад

    பாடுஸ் இதுக்கு இந்த வேள எதுக்கு

  • @antonyragu84
    @antonyragu84 Год назад

    எல்லாம் வசூல் போட்டி தானே? எனக்கு கடவுள் நம்பிக்கையே போய்விடும் என்று தோன்றுகிறது

  • @user-ic5ye1on7u
    @user-ic5ye1on7u Год назад

    Loose

  • @deepakp1315
    @deepakp1315 8 месяцев назад

    Paithiyam pa nee

  • @stwartjustin4210
    @stwartjustin4210 Год назад

    Uncle paathi pesaatha psycho thairiyam irutha un number solu

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      7010745813🤣🤣🤣🤣 ரொம்ப பயமா இருக்கு 🤣🤣🤣🤣

  • @sophialawrence7825
    @sophialawrence7825 Год назад

    Thambi ithu than unga ministry and calling ah. You go and preach the Gospel. They are all doing God's ministry and they will be judged by God. This is not your ministry.

  • @SuperLivingword
    @SuperLivingword Год назад

    திரும்பவும் நினைப்பூட்டுகிறேன். மத்தேயு 12:32, நீதிமொழிகள் 26:4-5. படியங்கள். வேதாகமத்தை நாங்கள் கரைத்து குடித்துவிட்டோம் என்று பீத்துகிறீர்கள்?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      இங்கே யார் ஆவியானவர் விரோதமா பேசினா?? பிசாசுகளுக்கு விரோதமா பேசிட்டு இருக்கோம் பேசுவோம்!!

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      We will get only rewards and not curse bro