பச்சையம்மன் காவலில் ஜடா முனியுடன் ஓர் இரவு மிரண்டு போன மர்மங்கள்||

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Thank you for your supporting

Комментарии • 40

  • @LKLaksh
    @LKLaksh 2 месяца назад +7

    இந்த கோவில் கள்ளக்குறிச்சி பக்கத்தில் உள்ள வடபூண்டி பச்சையம்மன் கோவில்

  • @user-ie6vo2ss8e
    @user-ie6vo2ss8e 2 месяца назад +6

    உங்கள் task பெரிது இல்ல ஆன எதுவா இருந்தாலும் கிழ இருந்து சொல்லுங்க போடுங்க எங்கயும் மேல ஏராதீங்க

  • @RosemaryMaryrose
    @RosemaryMaryrose 2 месяца назад +1

    Bro ethuku naai 2nu sollure, Bairavar endru sonnal un vaiyi konikuma ? Tinjiponavane.

  • @ammaiypparwoodworks6509
    @ammaiypparwoodworks6509 2 месяца назад +3

    Save parandhur 🙏

  • @starmkntv1345
    @starmkntv1345 2 месяца назад +1

    Background music low..pls🙏

  • @user-ko6es1jo8j
    @user-ko6es1jo8j 2 месяца назад +1

    Video super bro

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 2 месяца назад +3

    தம்பி அது மினி இல்ல முனி😂😂😂😂

  • @AhamedRumaiza
    @AhamedRumaiza 23 дня назад

    Anna Enakku in the bad Venu please how much rupees

  • @Magi5697
    @Magi5697 2 месяца назад

    Edhu Enga village temple paa🙏

  • @user-ko6es1jo8j
    @user-ko6es1jo8j 2 месяца назад +1

    Ketta sakthi kovilikkulla varathu bro nenka payappada deviellai

  • @user-ko6es1jo8j
    @user-ko6es1jo8j 2 месяца назад

    Night vision foodege podunka bro

  • @munuswamykaunder1716
    @munuswamykaunder1716 2 месяца назад

    Pachismma. 🙏🙏🙏🙏🙏

  • @munuswamykaunder1716
    @munuswamykaunder1716 2 месяца назад

    Pachaiamma🙏🙏🙏🙏🙏

  • @RaniRann-ss1fx
    @RaniRann-ss1fx 2 месяца назад +1

    Bro neega maituam tanya ponegala😢😢

  • @Raghulsri-h5k
    @Raghulsri-h5k 2 месяца назад +1

    Bro kaval bro amma ku

  • @ethirajethiraj1742
    @ethirajethiraj1742 2 месяца назад

    Pachai amma

  • @user-ko6es1jo8j
    @user-ko6es1jo8j 2 месяца назад +1

    Appati ella bro 7perulium first annan evarthan bro munishvaran bro

  • @Statusofficial334
    @Statusofficial334 2 месяца назад +1

    @A5HIT சும்மா பேசிகிட்டே இருக்கத bro Video பாக்க intreast வருல bro #A5HIT

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 месяца назад +1

    தம்பி, இது போன்ற கோயில்கள் அந்த ஊர் மக்கள் வணங்கு கின்ற ., பொது கோயில் (அ), குலதெய்வக் கோயில்கள் , நீங்கள் இந்தக் கோயில்களின் மகிமை களைச் , வரலாறுகளைச் சொல்லி வீடியோ போட வேண்டுமே தவிர , மக்களுக்கு பயம் ஏற்படும் வகையில் இருக்கக் கூடாது , தேவை இல்லாத செயல் இது😡😡😡😡😡

  • @RJMagen
    @RJMagen 2 месяца назад +3

    எதுக்கு இந்த பிழைப்பு?

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w 2 месяца назад +5

    இதெல்லாம் ஆபத்தான வேல 🤦 வீடியோ எடுக்குறேன்னு உயிர விட்டுறாத

  • @pprabhu4598
    @pprabhu4598 2 месяца назад

    நீயா பேசிக்கிட்டு இருக்க.... அங்கு ஒன்றும் தெரியவில்லை

  • @sureshmurugan6883
    @sureshmurugan6883 2 месяца назад +1

    தம்பி பேசறது கொஞ்சம் கம்மி பண்ணுப்பா வீடியோ ஃபுல்லா உன் பேச்சு தான் பேசிக்கிட்டே இருக்குற ஒரு சில இடங்களில் மட்டும் பேசுப்பா எல்லாத்துலயும் பேசினா இன்ட்ரஸ்ட் இருக்காது வீடியோ அப்புறம் எல்லாரும் வந்து லைக் பண்ண மாட்டாங்க உன்னோட நன்மைக்காக சொல்றேன் தம்பி

  • @SathyaStudio-pc9gz
    @SathyaStudio-pc9gz 2 месяца назад

    Yovv ethukuu ya ethuku nadu naduvil backround..music.....pazha poguthu....real ...raw .. feeling...s....pse avoid ...it....poi . Jeeva jack....channel ..la poi paru Thambii ....

  • @kdinvestigationtamil
    @kdinvestigationtamil 2 месяца назад +1

    Bro neega ippadi pannathiga. நீங்க சும்மா கேமரா வச்ச சாமி அதுல தெரியுமா பண்ணாதிங்க . இந்த காலத்துல சாமிய 1 தடவியது நேர்ல பாக்கணும்னு நிறைய நபர்கள் அவர்கள் வாழ்க்கையே அர்ப்பணிக்குறாங்க . நீங்க கேமரா வச்ச உடனே சாமி அதுல தெரியுதா .. இப்படி பண்ணாதிங்க நான் சாமிய கேமரா ல patthanu

  • @senthilm9936
    @senthilm9936 2 месяца назад

    தம்பி சாமிகிட்ட போயிட்டு உங்க வேலை தந்ததெல்லாம் காட்டாதீங்க அப்புறம் பாத்துக்கங்க சாமி வச்சு செய்து பாரு பழைய முனீஸ்வரன் பாத்துட்டு தான் இருக்கேன் உயிர் முக்கியம் தம்பி சாமி வேணும் எப்ப வேணாலும் கும்பிட்டு இருக்கலாம் அதுக்கு என்ன சாமியே போய் சோதிக்க கூடாது ரொம்ப நல்லது இல்லை எங்க நீ வேணா பேய் கிட்ட போய் பேய் வீடியோ எடுத்து போடேன் பாப்போம் சாமி மேல இல்ல ஏறாத பா நேரம் கெட்ட நேரத்தில் அப்புறம் யார் என்னன்னா அப்புறம் என்ன ஆகும் கை கால் ஓவரா வலிக்கும் உடம்பு ரொம்ப டயர்டா ஆகும் யாருன்னா உயிருக்கே ஆபத்து வரும் தெரியாமலேயே விளையாண்டு இருக்கீங்க நீங்க மாட்டீங்கன்னு எல்லாத்தையும் எடுத்துட்டு போறேன்னு விளையாண்டு இருக்கிறீங்க ஆக மொத்தம் கடவுளை சோதிக்கிற

  • @senthilm9936
    @senthilm9936 2 месяца назад

    ஆமா சாமி நமக்கு உயிர் முக்கியம் அதனால கடவுள் கிட்ட எல்லாம் போனீங்கன்னா நல்லபடியா வேண்டிட்டு அவன்கிட்ட உத்தரவு வாங்கிட்டு அதுக்கு அப்புறம் வீடியோ போடுங்க ஒன்னும் தப்பு இல்ல உயிர் சம்பந்தப்பட்ட வேலை இல்லையா அதனால சொல்றேன் நான் அதுக்காண்டி பேய் பிசாசு வீடியோ எல்லாம் போடாதீங்க நல்ல போட்டு விடுங்க பொதுவா எந்த வீடியோவிலும் ஊர் நேம் வந்து மென்ஷன் பண்ண மாட்டேங்கறீங்க ஊர் நேம் மென்ஷன் பண்ணுங்க நிறைய சிவனடியார்கள் இருக்கிறாங்க போவாங்க போற மென்ஷன் பண்ணுங்க ஊர்ல இருக்காங்க அப்படின்னு போட்டு விட்டா தானே அதுதான் சொல்ற வேற ஒன்னும் இல்லைங்க சிவயநம நம சிவய சிவய நமோ நம சிவாய ஓம் நமசிவாய போகும் போது முடிஞ்சா ஒரு ருத்ராட்சம் மாலை ஒன்னு வாங்கி போட்டு போங்க போட்டுட்டு போங்க ஒன்னும் தப்பில்லை எல்லாம் நல்லதே நடக்கும்❤❤🎉

  • @kanagavalli4128
    @kanagavalli4128 2 месяца назад

    Anga saamy iruko illayo but un acting over ha iruku

  • @ganeshganesh-tz2in
    @ganeshganesh-tz2in 2 месяца назад

    மதியம் உருளை கிழங்கு சாப்டுருப்ப

  • @shanmugapandi2950
    @shanmugapandi2950 2 месяца назад +1

    ஏன்டா இந்து மதத்தை கேவழபடுத்றீங்க. அந்த தெய்வத்தின் மகிமையை கூறு .அங்க அதுவரூது இங்க இதூவருது ன்னு பயம் காட்டுற

  • @thangasubra4198
    @thangasubra4198 2 месяца назад

    Adei mental onraoium thoda vendam

  • @senthilm9936
    @senthilm9936 2 месяца назад

    ஆமா சாமி நமக்கு உயிர் முக்கியம் அதனால கடவுள் கிட்ட எல்லாம் போனீங்கன்னா நல்லபடியா வேண்டிட்டு அவன்கிட்ட உத்தரவு வாங்கிட்டு அதுக்கு அப்புறம் வீடியோ போடுங்க ஒன்னும் தப்பு இல்ல உயிர் சம்பந்தப்பட்ட வேலை இல்லையா அதனால சொல்றேன் நான் அதுக்காண்டி பேய் பிசாசு வீடியோ எல்லாம் போடாதீங்க நல்ல போட்டு விடுங்க பொதுவா எந்த வீடியோவிலும் ஊர் நேம் வந்து மென்ஷன் பண்ண மாட்டேங்கறீங்க ஊர் நேம் மென்ஷன் பண்ணுங்க நிறைய சிவனடியார்கள் இருக்கிறாங்க போவாங்க போற மென்ஷன் பண்ணுங்க ஊர்ல இருக்காங்க அப்படின்னு போட்டு விட்டா தானே அதுதான் சொல்ற வேற ஒன்னும் இல்லைங்க சிவயநம நம சிவய சிவய நமோ நம சிவாய ஓம் நமசிவாய போகும் போது முடிஞ்சா ஒரு ருத்ராட்சம் மாலை ஒன்னு வாங்கி போட்டு போங்க போட்டுட்டு போங்க ஒன்னும் தப்பில்லை எல்லாம் நல்லதே நடக்கும்❤❤🎉