🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RUclips இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
மிக அருமை சகோ வீரம் பதிந்த மண்ணில் இப்படி ஒரு இளைஞனா மெய்சிலிர்க்க வைக்கிறது ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் இந்தக் குரல் வரிகளே உங்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது வாழ்த்துக்கள் சகோ 💐💐💐💐💐💐💐💐
Conclusion is very nice ..... Am from nelkattumseval ... Thanks for giving good information pullithevar .... Enga childhood la iruntha pullithevar ah pathii tha solli engala valathanga ..... Thanks to unlock channel ..... 🔥🔥🔥
இதே போல பதிவுகள் போடுங்க அண்ணா ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் நீங்கள் கூறிய மாதிரி ஜான்சி ராணி கட்டபொம்மன் என்றெல்லாம் கூறுவார்கள் தவிர நமது தமிழ் அரசர்கள் வீரர்களை யாருமே பெருமைப்படுத்துவதில்லை ஆனால் இப்பொழுது இந்த காணொளியை கண்டு மிகவும் தெளிவாக அறிந்து கொண்டேன் மிக்க மிக்க நன்றி!🎉❤
Bro naa youtue la entha video'kum like poda maaten... but naa video pakkuratharku munnadiye like podura ore chennel UNLOCK TAMIL mattum than. Because everything super... காலம் மட்டும் தான் நிரந்தரம்
பூலித்தேவரது ஊர் கடலாடியில் உள்ள மங்களம் ஆகும், அவர் இங்கே வந்தவர் ஆவார்... இந்த ஜமீனின் முதல் மன்னர் ஒண்டிவீரன் ஆவார்.உண்மை மறைக்காமல் ஒப்புக்கொள்ள ஒரு வீரம் வேண்டும்... அப்படி இதை சற்றும் மறைக்காமல் உண்மையை உள்ளபடி ஒப்புக்கொண்ட வீரம் மிக்க மனிதர்..தனுஷ்கோடி தேவர் ஆவார். வேண்டுமானால் விசாரித்து பாருங்கள்...
ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பம் கட்ட மறுத்து 1750லேயே போர் தொடுத்த வீர அழகுமுத்துக்கோன் பற்றிய பதிவை உங்களிடம் எதிர் பார்க்கிறோம்... சிவகங்கை சீமை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்...
இதோ வந்து விட்டோம் திருநெல்வேலிக்கும் தமிழகத்தை சுற்றியுள்ள பகுதிகளை நம்மையும் நம் தமிழினத்தை அளித்த துரோகிகளின் படைகளால் அளிக்கப்பட்ட நமது பழமையான சிவாலயங்களை எல்லாம் மீண்டும் மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்து மீண்டும் அங்கே பூஜைகளை தொடங்கி விட்டோம் இன்னும் கூடிய விரைவில் நம் முன்னோர்களாலும் நம் மன்னர்களாலும் கட்டப்பட்ட அனைத்து சிவாலயங்களும் மீட்டெடுப்போம் நமக்காக போராடிய நம் முன்னோர்களுக்காக எங்களுடன் இணைந்து நீங்களும் பயணித்தால் இன்னும் நிறைய சிவாலயங்களை மீட்டெடுத்து வெட்ட வெளியில் இருக்கும் அந்நிய படையெடுப்பில் மிச்சம் இருக்கும் சிவலிங்கத்தையும் மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்த மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டு வருவோம் நம் முன்னோர்களுக்காக நம் கடமையை செய்வோம் வாழ்க புலிதேவன் வளர்க நம் தமிழினம்
I am from srilanka, my religion is hinduism and my mother tongue is tamil, my father ancestors from thevar kottai, my grand parents are Vella Yan thevar. Siva from srilanka
Bro unga videos ellaam paatthean thirupthiyaa irukku, logical ah accept pannura maathiri irukku and na search pannathula therinjikka mudiyaatha naraya matters unga videos la kidaichathu thank you so much bro
மாமன்னர் அல்ல மாவீரர்கள் சிவகங்கை என்பது சின்ன மறவர் நாடு அங்கு மறவர் கள் மட்டுமே மன்னர் கள்ஆவர்.சிவகங்கை முதல்மன்னன் படமாத்தூர் வேங்கன் பெரிய உடையணத்தேவர் தொடர்ந்து அவர்களுடைய மன்னர் களாக இருக்க முடியும் அது அப்போது உள்ள நடைமுறை. மாவீரர் மருது அவர்கள் அரண்மனை வேலையாட்களாக இருந்தார் பின்பு அவருடைய விசுவாசத்தால் தளபதியாக இருந்தனர் அவருடைய இனம் மறவர் கிடையாதுஅகம்படியர் சமூகத்தை சேர்ந்தவர்.இன்று அரண்மனை மறவர் கையில்தான் உள்ளது. தற்போது ராணி வீர மறத்தி சிங்கம்பட்டி ஜமீன் வகையறா மதுராந்தகி நாச்சியார் அவர்கள் ஆவார்
துப்பாக்கி, பீரங்கி ஆங்கிலேய ப்படைகளுக்கு மாவீரர்களுக்கு அடங்காத மாவீரர்கள் அழகுமுத்துக்கோன், மாவீரன் புலித்தேவன் ரியலி ஹீரோஸ்👏👏👏👏
பூலித் தேவர் திருநெல்வேலி அசைக்க முடியாத வரலாறு🔥⚡🗡️
உண்மைதான் எனக்கும் திருநெல்வேலி தான் புலித்தேவர் தான் திருநெல்வேலிக்கு பெருமை
இதை விட தமிழுக்கும் தமிழ்மண்ணுக்கும் பெருமை என்று சொல்லலாம். இன்னும் சிறப்பாகும்.❤️👍
எனக்கு வரலாறு பிடிக்கும் அதுவும் நீங்கள் சொல்றது கேக்கும்போது என் காதில் இன்னும் இனிமையாக இருக்கு சார் 🙏🙏🙏🙏🙏
Yes
@@vinothvinoth4558 ll
L
வெள்ளையனே வெளியேறு என் தாத்தன் பூலித்தேவன் சொன்னது தமிழன்டா🔥🔥🔥🔥
@vijaykvijay. K7677 poolithevan Telugu naikar. Avarudaiya last name kattappa
இந்த வீடியோ சில பேருக்கு பிடிக்காது ஆனா எனக்கு புடிச்சிருக்கு இன்னும் நீங்க வீடியோ போட வேண்டும் வாழ்த்துக்கள்
🖤🔥
நிச்சயம் வருவார்..🔥🔥மீண்டுமொரு பூலித்தேவன்🔥🔥⚔️🛡️
Yes yes yes
🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
(Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
மேலும் தகவலுக்காக RUclips இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
மிக அருமை சகோ வீரம் பதிந்த மண்ணில் இப்படி ஒரு இளைஞனா மெய்சிலிர்க்க வைக்கிறது ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் இந்தக் குரல் வரிகளே உங்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது வாழ்த்துக்கள் சகோ 💐💐💐💐💐💐💐💐
நீங்கள் 🔥🔥🔥 தொடர்ந்து 😎😎 பதிவிடுங்கள் ❤️❤️ நண்பா 🙏 நம் இனம் உலகெங்கும் ❤️❤️ பரவியுள்ளது 👍👍 வரலாறு நம்மை💪💪 வழிநடத்தும்.......💯💯🗡️🗡️
மிக்க நன்றி அந்த மண்ணில் வாழ்வதற்கு பெருமை கொள்கிறேன் இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி
மிகவும் அருமையான பதிவு அண்ணா keep rocking bro.....🖤🔥
உங்கள் நற்பணி நிச்சயம் ஒரு நாள் கவனம் ஈர்க்கும். தொடர்ந்து பணியாற்றுங்கள்
Yes
Conclusion is very nice ..... Am from nelkattumseval ... Thanks for giving good information pullithevar .... Enga childhood la iruntha pullithevar ah pathii tha solli engala valathanga ..... Thanks to unlock channel .....
🔥🔥🔥
Nerkattanseval ...
உங்கள் தமிழ் உணர்வுக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏💐🌟
நீங்க சொல்றப்பே எங்களுக்கு மெய்சிலிர்க்கிறது.ரொம்ப நன்றி. வார்த்தைகளை அழகாக உச்சரித்துள்ளீர்
💥இரண்டாம் பூலித்தேவன் Royal king mathan🔰
ஆனைத்து பெருமையும் தமிழர்க்கே❤
இதே போல பதிவுகள் போடுங்க அண்ணா ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் நீங்கள் கூறிய மாதிரி ஜான்சி ராணி கட்டபொம்மன் என்றெல்லாம் கூறுவார்கள் தவிர நமது தமிழ் அரசர்கள் வீரர்களை யாருமே பெருமைப்படுத்துவதில்லை ஆனால் இப்பொழுது இந்த காணொளியை கண்டு மிகவும் தெளிவாக அறிந்து கொண்டேன் மிக்க மிக்க நன்றி!🎉❤
Conclusion 😍 Goosebumps bro👌👌
வீரத் தமிழ் மறவன் பூலித்தேவன் 👍👍👍👍
Bro naa youtue la entha video'kum like poda maaten... but naa video pakkuratharku munnadiye like podura ore chennel UNLOCK TAMIL mattum than. Because everything super... காலம் மட்டும் தான் நிரந்தரம்
🖤🔥
பூலி தேவன் பரம்பரை இராமநாதபுரம் என்று நினைக்கும் போது மிக பெருமையாக இருக்கிறது
பூலித்தேவரது ஊர் கடலாடியில் உள்ள மங்களம் ஆகும், அவர் இங்கே வந்தவர் ஆவார்... இந்த ஜமீனின் முதல் மன்னர் ஒண்டிவீரன் ஆவார்.உண்மை மறைக்காமல் ஒப்புக்கொள்ள ஒரு வீரம் வேண்டும்... அப்படி இதை சற்றும் மறைக்காமல் உண்மையை உள்ளபடி ஒப்புக்கொண்ட வீரம் மிக்க மனிதர்..தனுஷ்கோடி தேவர் ஆவார். வேண்டுமானால் விசாரித்து பாருங்கள்...
பசும்பொன் அய்யா பற்றி ஒரு பதிவு போடுங்கள் எத்தனையோ பதிவுகள் உள்ளது ஆனால் உங்கள் குரலில் கேரபது ஒரு சிலிர்ப்பை கொடுக்கும்
Yes waiting
Mm🔥🔥
Sss
அவர் எப்ப சுதந்திரத்துக்கு போராடினார் உண்மை வீரன் பூலித்தேவன்
Puli thevar🔥
Not fack really addict to your voice 😘😘😘
🖤🔥
கடைசிவரிகள்செருப்படி.சிறப்பு..❤❤❤❤❤
Na intro kettale GOOSEBUMPS varudhu 🔥🔥🔥🔥
உங்களின் நோக்கம் மற்றும் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙏
Bro what a conclusion !!! True bro !!! Super super !!! Keep doing !!! No worries abt views and sub's !! You are the best !!! Last line mass !!
அருமையான உச்சரிப்பு 🎉🎉🎉 நன்றி அன்புடன் இளவரசி.மு
மீன்டும் கொன்டு வரவேன்டும் நமது வரலாறு நன்றி
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் ஆரணி சட்டமன்ற தொகுதி
உங்கள் காணொளி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது நமது முன்னோர்களின் வீரவரலாறு மீண்டும் மீண்டும் பதிவிட வேண்டும் நாம் தமிழர்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பம் கட்ட மறுத்து 1750லேயே போர் தொடுத்த வீர அழகுமுத்துக்கோன் பற்றிய பதிவை உங்களிடம் எதிர் பார்க்கிறோம்... சிவகங்கை சீமை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்...
😅🤣😅🤣😂
😂😂
Nice comedy 😂😂😂
இதோ வந்து விட்டோம் திருநெல்வேலிக்கும் தமிழகத்தை சுற்றியுள்ள பகுதிகளை நம்மையும் நம் தமிழினத்தை அளித்த துரோகிகளின் படைகளால் அளிக்கப்பட்ட நமது பழமையான சிவாலயங்களை எல்லாம் மீண்டும் மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்து மீண்டும் அங்கே பூஜைகளை தொடங்கி விட்டோம் இன்னும் கூடிய விரைவில் நம் முன்னோர்களாலும் நம் மன்னர்களாலும் கட்டப்பட்ட அனைத்து சிவாலயங்களும் மீட்டெடுப்போம் நமக்காக போராடிய நம் முன்னோர்களுக்காக எங்களுடன் இணைந்து நீங்களும் பயணித்தால் இன்னும் நிறைய சிவாலயங்களை மீட்டெடுத்து வெட்ட வெளியில் இருக்கும் அந்நிய படையெடுப்பில் மிச்சம் இருக்கும் சிவலிங்கத்தையும் மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்த மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டு வருவோம் நம் முன்னோர்களுக்காக நம் கடமையை செய்வோம் வாழ்க புலிதேவன் வளர்க நம் தமிழினம்
கடைசி நாக்கை புடுங்கிய கேள்வி
தமிழகப்பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை பற்றி பதிவிடவும்.
Thanks for the videos 🙏waiting for next one
சூப்பர் 👏👍 உன்மையை உறக்க சொல்லுயோம்..
உங்கள் பதிவு நிற்காமல் தொடருங்கள்..ஒரு நாள் இந்த உலகம் பார்க்கும்.. உங்கள் மலேசியா நன்பன்
இந்த கதையை படமா எடுக்க யாருக்காவது தைரியம் இருக்கா
Unmai pro kadahi illa 💯
Innu neraiya videos pondunga bro kandipa support kedaikum
Super.....💖bro.. I like you history Thanks you bro..... 💐💐💐
🖤🔥
I'm from Sankarankovil,where he escape through tunnel in sankarankovil temple to Madurai from British
Vaalthukal......ungal pani sirakattum
Nice.....keep on going...we will support u
🖤🔥
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Pulidevar vera level mass 😍😍
I am from srilanka, my religion is hinduism and my mother tongue is tamil, my father ancestors from thevar kottai, my grand parents are Vella Yan thevar.
Siva from srilanka
Vera level anna
Bro unga videos ellaam paatthean thirupthiyaa irukku, logical ah accept pannura maathiri irukku and na search pannathula therinjikka mudiyaatha naraya matters unga videos la kidaichathu thank you so much bro
Our education system should' be changed. Don't give up. One-day people will realize well said
உங்கள் பணி தொடரவேண்டும் 💪 💪 💪 💪 💪 💪 💪 💪
நல்ல முயற்சியை கைவிடாதீர்
உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் நண்பர்களே.... நம் தமிழன் வரலாறு என்றும் அழிய கூடாது
yaaru bro.solliga
வீரத்தமிழன் பூலித்தேவர்...
Poolidhevan.BritanionvSarmen
First time ketkiren sema mass
அருமையான பதிவு அண்ணா நன்றிகள் 🙏👍❤️
Vera vera vera vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥
Ethu mari ah neraya video potaga... Naa unga video la miss panama papa❤️❤️❤️❤️
History of pulidhevan very nice...
Super anna👍👍👍
Conclusion..... Masss🔥🔥🔥🔥
Nice super excited 😎😇
அருமை
🖤🔥
💥பூலி 🔥தேவர்💥
Excellent Anna......
அண்ணா வாழ்க்கை வரலாற்றில் வெண்ணிக் காலாடி அவர்களின் பங்கையும் பதிவிடுங்கள்......
வீரப் பாட்டனார் பூலித்தேவர்.
Tharamana conclusion bro💥💯
Your best underrated RUclipsr bro good luck.....💯💯💯🔥❤️
வாழ்த்துக்கள் சில பேருக்கு இது போன்ற வீடியோ ஏனென்றால் தமிழ்நாட்டில் சாதி சாயம் பூசப்பட்டு இருக்கும்
Sema bro
சூப்பர் அண்ணா
Conclusion super bro👍🏻
Crt ahh post potrukinga bro crt👍❤️ we loved bro😘😘😘😘
bro idhu romba motivating
Waiting
மாமன்னர் மருதுபாண்டியர் பற்றி போடுங்கள் அண்ணா....
மாமன்னர் அல்ல மாவீரர்கள் சிவகங்கை என்பது சின்ன மறவர் நாடு அங்கு மறவர் கள் மட்டுமே மன்னர் கள்ஆவர்.சிவகங்கை முதல்மன்னன் படமாத்தூர் வேங்கன் பெரிய உடையணத்தேவர் தொடர்ந்து அவர்களுடைய மன்னர் களாக இருக்க முடியும் அது அப்போது உள்ள நடைமுறை. மாவீரர் மருது அவர்கள் அரண்மனை வேலையாட்களாக இருந்தார் பின்பு அவருடைய விசுவாசத்தால் தளபதியாக இருந்தனர் அவருடைய இனம் மறவர் கிடையாதுஅகம்படியர் சமூகத்தை சேர்ந்தவர்.இன்று அரண்மனை மறவர் கையில்தான் உள்ளது. தற்போது ராணி வீர மறத்தி சிங்கம்பட்டி ஜமீன் வகையறா மதுராந்தகி நாச்சியார் அவர்கள் ஆவார்
Bro kandippa views athigama..namba chanal ku varum👍👍
Sema🙏🙏🙏
Mikka nantri nanba ,thankal Panikal thodaravendi vallthi varacerkiren.
Bro eelam ltte Prabhakaran pathi paesunga bro pls.. 🙏🙏My humble request....
Super thalaiva
Oru naal unga channel vera level ku pogum nanba..... Keep duing ur job🤗😍☺️
Good job bro all best🔥😊
முடிவுறை அறுமை....!!!!! ❤️❤️🔥🔥
Onga voice um video um sammaya irruku nanba🥰🤝 keep going 👍😉
நன்றி
🖤🔥
Nalla video bro👏👏👏
Spr bro👌👌pulidhaver son's ah pathi solluga bro pls..enaku history rompa pedikum ....nika solluratha style nalla iruku ....easy ah purinchuka mudiyuthu
Bro vera mari bro video ❤💥
🖤🔥
Well said bro in conclusion
Anna maruthu sagodhargal,velunatchiyar innum
Palar pathi unga modulation la video panunga
Great 😊👏u
அற்புதம் பிராகாசம் அருமை அருமை இனி இதேமாதிரி காணொளிகள் மாட்டுமே பதிவிடுங்கள்.
Thanks for the info bro
பூலித்தேவன் என் முப்பாட்டன் 🔥🔰💯
ஓம் நமச்சிவாய வாழ்க பழமையான சிவாலயங்களை மீட்டெடுக்கும் சேலம் சுகபிரம்ம ரிஷி உழவாரப்பணி குழு அடியேன் செந்தில் குமார் வணக்கம் அண்ணா
இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் போர் செய்தவர் மாமன்னர் புலித்தேவன் என்பதில் பெருமை கொள்வோம்🙏🙏🙏
Puli Thevar, a real warrior🔥
வீர அழகுமுத்து கோன் பற்றிய பதிவு தாருங்கள் நண்பா
Mental.. History therinji pesu. Ilana check panitu vandhu pesu olara dha edhadhu
@@nandhufederation வரலாறு தெரிஞ்ச நாள த சொல்லுது நீ first poi olunga padi
first freedom fighter alagumuthu kone tha