Victory of Das Capital - Par2| Comrade Thyagu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Speech by Comrade Thyagu, Tamil Desiya Viduthalai Iyakkam, Translator of Capital tamil edition
    Marx’s “Capital” 150 years, Russian Revolution 100 years
    Public Meeting, 19 November, 2017 4:00 pm,
    YMCA Hall, Nandanam, Chennai
    மூலதனம் நூல், முதலாளித்துவத்தின் தன்மைகளையும் எடுத்துரைக்கிறது. மார்க்சின் சமகாலத்தில் முதலாளித்துவத்தின் புதிர்களுக்கு பல்வேறு முழுமையற்ற விளக்கங்களையும், முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைக்கு பல்வேறு கற்பனாவாத தீர்வுகளையும் மற்றவர்கள் முன்வைக்கையில், மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் முதலாளித்துவத்தின் இருப்பின் இரகசியத்தை, அது எப்படித் தவிர்க்கவியலாமல் தனக்குத் தானே சவக்குழி வெட்டிக் கொள்ளும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார் தோழர் தியாகு.
    Vinavu is an alternative political youtube channel in Tamilnadu. This channel is run by supporters of Revolutionary cultural organization "People's Art and Literary Association". We make videos about Indian and world politics, economics, cultural issues and people struggles.
    Subscribe us: / vinavu
    Official website: www.vinavu.com
    Twitter: / vinavu
    Facebook: / vinavungal
    Google plus: plus.google.co...
    E-Mail: vinavu@gmail.com
    Phone :+91 97100 82506, +91 99411 75876

Комментарии • 18

  • @KovaiClub
    @KovaiClub 5 лет назад +7

    சரக்கு-செல் (cell theory) ஆரம்பித்து மூலமுதல் எனும் உடலினை உயிர்த்தெழ செய்த மாய்மாலம் உபரி(மிகைமதிப்பு) உற்பத்தியின் வரலாறு மனிதகுல வரலாறு.-தோழர்.தியாகு. வாழ்த்தி வணங்குகிறோம் தோழர். நன்றி

  • @ratnamsivanayagam3049
    @ratnamsivanayagam3049 3 года назад +2

    மாக்சிசம் பற்றி அறிய. நீண்ட காலமாக இருந்த ஆவலை பூர்த்தி செய்தமைக்கு நன்றி.

  • @MrAnbu12
    @MrAnbu12 6 лет назад +6

    fantastic speech... very clear definition of das capital.

  • @vellaichamy1
    @vellaichamy1 6 лет назад +6

    Com Thiyagu, as always, the best content and delivery.

  • @KovaiClub
    @KovaiClub 5 лет назад +3

    Comrades will listen and follow the Das Capital

  • @yuvarajv4134
    @yuvarajv4134 6 лет назад +4

    அருமையான பதிவு நன்றி தோழரே

  • @ratnamsivanayagam3049
    @ratnamsivanayagam3049 3 года назад +1

    Yes very useful for not only every one butt also for the whole community.

  • @thiyagarajan7273
    @thiyagarajan7273 6 лет назад +3

    அருமையான விளக்கம்

  • @babupriya8814
    @babupriya8814 6 лет назад +4

    you live long Tholar.

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 2 года назад +1

    அறிவின் சாறு பிழிந்த சொற்பொழிவு.

  • @grandpamy1450
    @grandpamy1450 Год назад

    பணம் என்பது ஏற்கனவே சுரண்டப்பட்ட மனித உழைப்பு...

  • @socratesa9277
    @socratesa9277 3 года назад +1

    LET ME KNOW THE MOBILE NO. OF THOLAR THIYAGU, I want to praise him for his excellent speech.

  • @babupriya8814
    @babupriya8814 6 лет назад +2

    It is area of circle Tholar,not Triangle.

    • @rahulbalakrishnan2767
      @rahulbalakrishnan2767 5 лет назад

      Yes. Correct. Tholar made a small mistake. But we can neglect it. Except it, everything was fantastic

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 лет назад

      Idhu oru vishayama...evvalavu aazhamaga pesugiraar...?

  • @hameedhussain4147
    @hameedhussain4147 Год назад

    What is keins theory?

  • @peterselvaraj7022
    @peterselvaraj7022 Год назад

    ஊரெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி, கடைசியில் திராவிட கழனிப்பானையில் விழுமாம் துள்ளி. 😄😁😆