கடகம் - சனிப்பெயர்ச்சி பலன் 2025 ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 221

  • @gomsubbu
    @gomsubbu Месяц назад +115

    அய்யா நீ எப்போ வருவே கடகம் ராசிக்கு பலன் சொல்வெண்ணு எதிர்பார்ப்போடு இருக்கேன், நல்லது நடக்கலன்னாலும் உன் வார்த்தைகள் எனக்கு ஒரு சிறந்த ஆறுதலா இருக்கு... நன்றி அய்யா.

  • @govindharajs3567
    @govindharajs3567 Месяц назад +48

    🙏 இனிமே வெற்றிதான். வாழ்ந்து காட்டுவேன்🙏 ஓம் நமசிவாய

  • @RajKumar-n2x1m
    @RajKumar-n2x1m Месяц назад +48

    கடகம் ராசி அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய

  • @Nithiyanithiya6685
    @Nithiyanithiya6685 Месяц назад +13

    எல்லாம் என் முருகன் அருளால் கண்டிப்பாக நடக்கும்.ஓம் முருகா.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ramyavaotvlr4939
    @ramyavaotvlr4939 Месяц назад +63

    அய்யா ரொம்ப கஷ்டப்பட்டு அழுதுகொண்டே இருக்கும் நிலையில் 5 வருடம் ஓடி விட்டது.... வாழ்க்கையே முடிச்சுகளாம்னு எண்ணத்தை உண்டு பண்ணிவிட்டார் 😢. உங்கள் வாக்கு பலித்தால் சந்தோஷம்.😊

  • @s.poornis.poorni1569
    @s.poornis.poorni1569 Месяц назад +22

    ஒவ்வொரு நாளும் அவமானம் அசிங்கம்...
    எதுக்கு உயிரோடு இருக்கனும்னு நினைக்காத நாள் இல்லை..

    • @selvakumar-ff5dk
      @selvakumar-ff5dk Месяц назад

      நல்லதே நடக்கும் ❤

    • @srinivasandivya0938
      @srinivasandivya0938 Месяц назад +1

      நானெல்லாம் செத்தே இருக்கணும் போவியா அங்குட்டு 😂😂

  • @SIVA237-t5u
    @SIVA237-t5u Месяц назад +23

    சிவன் அருளால் நன்மையே நடக்கும் ❤❤🙏🏻✨📿

  • @krdevagi3139
    @krdevagi3139 Месяц назад +20

    பெரிய கனவுகள் ஏதும் இல்லை ஐயா, பட்டவரை போதும் இனியாவது ஒரு விடுவு கிடைக்காத என்ற கடைசி ஆசை 😢காரணம் நிறய அவமானங்கள் 😢போதும் இனி முருகா பெருமானும், சிவசக்தியும் எங்கள் மேல் கருணை காட்டாட்டும் நம்பிக்கையுடன் காத்திருக்கேறோம் 🙏🙏🙏

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Месяц назад +23

    நன்றிங்க குருவே 🙏 கடகத்திற்கு நல்லது நடந்தால் நல்லதுதான்.
    அதை விட கடகதிற்கு நல்லது நடந்தா நீங்க .அப்புறம் கடகராசி காரங்க மற்றும் அவர்கள் மீது அன்பு கொண்ட ஒரு சில அன்பான உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் யாவரும் கடகம் நல்லா இருக்க கூடாது என்று பிராத்தனை வைக்கும் அளவுக்கு மற்றவர்கள் கடகத்திற்கு விரோதமா நடந்துக்கிறாங்க மறைமுகமாக (இருக்காங்க) குருவே .. அவர்கள் கெட்ட எண்ணங்களில் இருந்து நாங்க விடுபட்டாலும் அவர்கள் எங்களை நினைவில் வைக்காமல் மறந்தார்கள் என்றாள் போதும் குருவே பெரிய கண்டதிருந்து இருந்து (கடகம் )தப்பித்துக் கொள்வோம்... கெட்டவங்களா கெட்டது சொன்னா பரவாயில்ல.. என்ன தான் கடகம் மற்றவர்க்கு நல்லது பண்ணினாலும் நினைத்தாலும் கடகத்தை குறைத்தே மதிப்பிடுவதால் தான் நாங்க அவர்களை வெறுக்கிறோம்

  • @gomathiv7374
    @gomathiv7374 Месяц назад +6

    Super Sir. எப்படி சார் இவ்வளவு Correct ஆக நடந்ததை சொல்கிறீர்கள். மிக்க நன்றி நல்ல வார்த்தைகளுக்கு.. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @AnandRaj-k9k
    @AnandRaj-k9k Месяц назад +2

    உங்கள் அன்பான, நம்பிக்கையான வார்த்தைகளால் உள்ளம் குளிர்ந்து கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அய்யா. நீங்கள் தான் எங்களுக்கு நம்பிக்கை கடவுள். 😢❤

  • @rajasekar4322
    @rajasekar4322 12 дней назад

    அய்யா நீங்கள் சொல்லும் ஓவ்வொரு கருத்துக்கள் எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏

  • @ArunKumar-j8t3v
    @ArunKumar-j8t3v 13 дней назад

    நீங்கள் தான்.ஐயா.எங்களைப்பற்றிதெறிஞ்சு.தெளிவாக. சொன்னிர்கள்.நன்றி. ஐயா

  • @srikaaliperumalayyapan
    @srikaaliperumalayyapan Месяц назад +1

    Thank you so much sir.. 🙏 நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மட்டுமே இந்த ஐந்தரை வருடங்களில் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது ஐயா. அதுமட்டுமல்லாது நீங்கள் சொன்னது போல் கடவுள் பக்தி அதிகம் வந்துவிட்டது. உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மையாக கடவுளை பிரார்த்திக்கின்றேன்...

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq Месяц назад +11

    முருகனே tதுணை ❤

  • @suganyavarun3462
    @suganyavarun3462 Месяц назад +3

    ஐயா,மிக்க நன்றி.சனிப்பெயர்ச்சி கடக ராசிக்கு பலன்கள். உங்க வீடியோ தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்,🙏 நீங்க சொன்னது போல, சிவன் துர்க்கை அம்மன் முருகன் ஆலயம் வழிபாடு செய்து கொண்டு வருகிறோம் ஒரு சில வருடங்கள் அதிகமாக இருந்தது மனதளவில் யோசித்துக் கொண்டே இருந்தேன்.👍 மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Месяц назад +1

    ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 சாமி உங்கள் பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது 👏👏👏 நன்றிங்க சாமி 🙏🙏🙏 ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் 🙏🙏🙏

  • @Gowri-dn3hc
    @Gowri-dn3hc Месяц назад +1

    ரொம்ப மனசுக்கு சந்தோசமான ஒரு பதிலை சொல்லி இருக்கிறீங்க ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா

  • @KarthiKeyan-uo5ym
    @KarthiKeyan-uo5ym Месяц назад

    நடக்குதே இல்லையோ நீங்கள் கூறும் போது மனம் நிறைவாக உள்ளது. நன்றி அய்யா ❤❤❤

  • @1211SubaSri-wv5ro
    @1211SubaSri-wv5ro Месяц назад +2

    Sir neega sollura thu apadiya nadakuthu sir before neega sollura thu follow pana na Ella place la yum safe fa eruka sir thank you so much...❤♥️🙏

  • @lathag9707
    @lathag9707 Месяц назад +2

    Thank you guruji.your last 2 line songs gave me mental strength for whatever i have gone through for the past 5 years.pranams guruji🙏

  • @sangeethapalani3579
    @sangeethapalani3579 Месяц назад +10

    🎉❤ நீங்கள் சொல்வது எல்லாம் சிவ மையம் உண்மையில் உண்மை தான் சார் கொஞ்சம் இன்னும் விரிவாகம சொல்லுங்கள் சார் நன்றி நன்றி ❤

  • @murugesanp3315
    @murugesanp3315 Месяц назад +1

    ஓம நமசிவாய போற்றி 🌺
    ஓம முருகா சரணம் 🌺
    ஓம் சக்தி துர்கை அம்மா போற்றி 🌺
    குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி 🌺
    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @diago553
    @diago553 Месяц назад

    நன்றி அய்யா, நீங்க சொல்லும் வார்த்தைகளை கேட்க்கும் போது , ஒளி மையமான எதிர்காலம் எண் கண்ணில் தெரிகிறது.🙏

  • @k.sathyanarayanan3117
    @k.sathyanarayanan3117 25 дней назад

    என்னதான் நேரம் சரியில்லை என்றாலும் உங்கள் வார்த்தைகள் அருமை. இப்பொழுது கடகத்திற்கு நேரம் அருமை என்று கேட்கும்போது மனதிற்கு நம்பிக்கை தருகிறது.
    உங்கள் இனிய நல்பேச்சுக்கு நன்றி ஐயா. ❤

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r Месяц назад +2

    Neenggal kuuriyathu paligatthum ayya. Naanum 100% nampugiren. Mikka nandri 🌺🌺🌺🪷🪷🪷🙏🙏🙏

  • @harshaprada8859
    @harshaprada8859 11 дней назад

    Unga Speech motivational ah Iruku ❤❤❤

  • @Pownambalkanagaraj-zy9zk
    @Pownambalkanagaraj-zy9zk Месяц назад +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏 தங்கள் ஆதரவு எங்களுக்கு என்றென்றும் தொடர வேண்டும். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnanmeyyalagan2421
    @krishnanmeyyalagan2421 Месяц назад +2

    ஐயா நீங்கள் சொல்வது தான் நடக்கிறது.நீங்கள் அடுத்து ராகு கேது பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி பலன்களையும் போடுங்கள்

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 Месяц назад +10

    100% உண்மை. இனிமேல் நன்றாக இருக்கட்டும்.
    மிக்க நன்றி ஐயா

  • @onewomenarmy9076
    @onewomenarmy9076 Месяц назад +1

    நீங்கள் வந்ததன் ஒரு boost ha erukkuuz❤❤

  • @SelvaKumar-w9m3j
    @SelvaKumar-w9m3j Месяц назад +2

    Sir; Thank you; For 2025 sani peyarchi accurate prediction to my kadaga rasi ; 🎉🎉🎉

  • @SathyaNagaraj-ip6hi
    @SathyaNagaraj-ip6hi Месяц назад

    ஐயா நீங்கள் சொல்லுவது 100% உண்மை 😊😊😊😊

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 Месяц назад

    நீங்கள் கூறுவது உண்மை தான் 😢 இத்தனை வருடங்களாக நான் பல வகையான கஷ்டங்களை நான் அனுபவித்து விட்டேன் 😢 இப்போது பிறக்க விருக்கும் இந்த வருடமாவது எனக்கு நல்ல வருடமாக அமையவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால் நானும் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் தான் பிறந்தேன் 😢🦀

  • @Nila--
    @Nila-- Месяц назад +2

    Romba romba nandri ayya 🙏🏻manasuku nimathiya iruku

  • @anandhivasu4318
    @anandhivasu4318 Месяц назад

    அப்பா நீங்கள் சொல்வது சரி தான் முருகன் சிவன் கோயில் நாங்கள் போகிறோம் நான் திருவண்ணாமலை செல்கிறேன்.எல்லா கடக ராசி உள்ளவர்களுக்கு இனியாவது நல்லது நடக்க வேண்டும் அப்பா❤❤❤❤❤

  • @gokulsuman1834
    @gokulsuman1834 Месяц назад

    Sir, correct ah soldringa... Siva peruman, murugaperuman, durgai amman ... Romba athigam samantham iruku...
    Ippo durgai amman temple nanga katarom...
    Continuous ah pradhosam poiruka...
    Continuous ah arupadai veetuku pona...

  • @sivananthinisenthilkumar2478
    @sivananthinisenthilkumar2478 Месяц назад +4

    ஐயா இனிதே நடக்கட்டும் நன்றி ஐயா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்குமா ஐயா

  • @ajikarthikai1781
    @ajikarthikai1781 Месяц назад +3

    Neenka sonnathu 100%right appa
    Rompa anubavichachu

  • @gayathrir8389
    @gayathrir8389 29 дней назад

    Yes true 💯, my daughter is ayilyam 13 years , away from us and staying with grandmother. Romba kashta padra, thirupugazh padikra 2 years ah

  • @kodidhanakkodi
    @kodidhanakkodi Месяц назад

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை❤❤

  • @bhuvubhuvi
    @bhuvubhuvi Месяц назад

    நீங்க சொன்னதை கேட்டதும் சந்தோஷத்துல கண்ணீர் வந்திருச்சு.. இதுக்கு முன்னாடி கஷ்டத்தை நினைச்சு அழுதுகிட்டு இருந்தேன்... நீங்க சொன்னதெல்லாம் நடக்குமா என்று தெரியாது ரொம்ப ஆறுதலா இருந்துச்சுங்க

  • @hemavarsheniyelchur8176
    @hemavarsheniyelchur8176 Месяц назад

    Sir!!! Na full fire la irukken inmey evanaachum kaasu vishyathalayao ilena enoda ulaipu vishyathulayo prechana senja.. avalov dha.. mudichuvitruven 😂 Kadavul yen vasam nu full ah namburen 💪🏻

  • @GsTextile-nv9tj
    @GsTextile-nv9tj Месяц назад +1

    ஐயா கொரோனா காலத்தில் 40லட்சம் சொத்தை இழந்தேன் இன்னும் 30லட்சம் கடன் உள்ளது .உங்கள் பதிவை பார்த்தும் எனக்குல் நம்பிக்கை பிறந்துள்ளது கடனை அடைத்து விடுவேன் நன்றிகள் கோடி ஜயா

    • @mkreditmedia4684
      @mkreditmedia4684 28 дней назад

      எனக்கு 14 லட்சம் கடன் இருக்கு அதுகுட எனக்கு பிரச்சினை இல்லை கணவர் பிள்ளைகள் உறவினர்கள் தான் பிரச்சினை வேதனை அடித்தால் அடி மறக்கும் வார்த்தை கொள்ளுவது நான் மாதம் டெய்லரிங்ல 50000 சம்பாதிக்கிறேன் வீட்டில் நிம்மதி இல்லை எப்ப கடன் அடையும் எப்ப சாவை தேடலாம் நினைக்கிறேன் ஐயா முடியல

  • @MuthuV-qh7rn
    @MuthuV-qh7rn Месяц назад +1

    Ellam Avan seyal ayya kadaga rasiku inimealavathu nallathea nadakattum❤😊

  • @MrsKaviG
    @MrsKaviG 19 дней назад

    My son is also kadagam. We went to 6houses of lord muruga last month.

  • @subasurai5115
    @subasurai5115 Месяц назад

    துன்பம் ஏமாற்றம் அவமானம் போதுமே என்று இருக்கு ஐயா❤❤❤❤❤

  • @JayalakshmiKR-v3h
    @JayalakshmiKR-v3h Месяц назад +2

    Ayya oru veadu poalam enikilla vadakayku irikukayanu pooyam 🎉🎉🎉🎉🎉

  • @nishavijay8866
    @nishavijay8866 Месяц назад +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @bhavanim25
    @bhavanim25 26 дней назад

    Spiritual courage for the life on earth.

  • @vaishnavivaishnavineelakan6250
    @vaishnavivaishnavineelakan6250 Месяц назад

    Rompa correct sir ........neenga solra maathri thaa ❤nadakuthuu

  • @Sridevi-cy6iz
    @Sridevi-cy6iz Месяц назад +4

    Unga video miss pannathey ila sir.Tq so much

  • @thiyavathigopalapuram394
    @thiyavathigopalapuram394 Месяц назад

    Ayya neengal sollurathu 💯 correct ah sonninga.

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan3415 Месяц назад

    ஐயா கடகம் மட்டும் எங்கள் ராசி அல்ல நான் கடக ராசி எனது மனைவி கும்ப ராசி எனது மகன் விருச்சிக ராசி எல்லாருக்குமே சனி பகவான் தாக்கம் அதிகமாக இருந்தது வாழ்க்கையே ஒரு போராட்டம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் நன்றி நன்றிகள்.

  • @muniyasami8017
    @muniyasami8017 Месяц назад

    எப்பொழுதும் என் அப்பன் முருகன் துணை ❤

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675 Месяц назад +1

    அருமையான விளக்கம்

  • @gowthamnatarajan4391
    @gowthamnatarajan4391 Месяц назад +1

    ஓம் முருகா போற்றி 🦚🙏🛐❤️

  • @SamundeswariSamundeswari-d7q
    @SamundeswariSamundeswari-d7q Месяц назад +3

    எனக்கு ஏப்பதான் நல்லா நாள் வரும் என்று காத்துகிட்டு இருக்கேன் ஐயா. அழுத்தாலும் கண்களில் கணிரும் இல்லை. யோசனைகள் அதிகமா இருக்கு.

  • @nagalakshmi.s9985
    @nagalakshmi.s9985 Месяц назад

    கம்பு ஊண்டி nadakurathu eg: ah sonathu crt tha appa. Aana manakastam varapo lam. Manasu odanjirum appa. Thirumba atha otta vachitu ninga sona (கம்பு) ஊண்டி engala naangaley elupura mathri irukum appa.
    Manakastam la irukum pothu kadaga rasi karangaluku matum aaruthal sola yaaru irunthathu ila appa.
    Nallathu nadakanu appa ❤🙏

  • @saranyasaranyakarthik7336
    @saranyasaranyakarthik7336 Месяц назад

    Heading nalla irukku..❤

  • @jeyamoneysabaratnam4009
    @jeyamoneysabaratnam4009 28 дней назад

    Best explanation thankyou samy

  • @PonMurugan-kf1ob
    @PonMurugan-kf1ob Месяц назад

    அனைத்தும் உண்மை ஐயா❤

  • @umaas8075
    @umaas8075 Месяц назад

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @aneemjar2494
    @aneemjar2494 Месяц назад

    @9:40 well said sir, sir your words are always motivating and makes me feel good, thank you so much , I prefer to watch your video only . Happy New Year 2025

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 29 дней назад +1

    OM NAMO GURU KILIUM SHREE GURU GANAPATHY SWAGA ❤KATHYAYANAYA VIDHMAGE KANYAMARI DEEMAHI THANNO DURGA PRASODHAYTH ❤
    OM NAMAH SHIVAYA ❤
    OM NAMO NARAYANA ❤
    VICTORY IN ✌️ THE BLOOD OF JESUS CHRIST

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi Месяц назад

    Enoda rendu kolandaium bathirama enaku piaka vendum 🙏🥰🥰

  • @SriDasan
    @SriDasan Месяц назад +1

    Thank u aiyya❤️❤️

  • @bharathathilaga8558
    @bharathathilaga8558 Месяц назад

    Muruga saranam saranam appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sabari22-z2u
    @Sabari22-z2u Месяц назад +1

    Very very nice masges iya 🎉🎉🎉

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jk Месяц назад +1

    Nandri Ayya 🙏

  • @HEMALATHASEKAR-t4c
    @HEMALATHASEKAR-t4c Месяц назад +2

    Kannitippa nadakunum ayya rompa kasham naraiya avamanam

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  Месяц назад +5

      Kavalai vendam viraivil nallathu nadakkum

    • @HEMALATHASEKAR-t4c
      @HEMALATHASEKAR-t4c Месяц назад

      Ayya neenga sonnathu nadakothu illaiyo .neenga reply pannathu enakku santhosama irukku ayya .

  • @SrideviS-w7t
    @SrideviS-w7t 23 дня назад

    கடகம் ஆயில்யம் கும்ப லக்னம் நல்ல காலம் எப்ப பிறக்கும். சாமி ஓம் நமசிவாய நமக.முருக போற்றி போற்றி

  • @vlsafinance5332
    @vlsafinance5332 Месяц назад +2

    Ayyah padaata mana kastam,avamanam veen pali, anubavuchachu mudiyala samy poi serntuta kuda nallarkum nu tonuduh😢

  • @kokilasivan2845
    @kokilasivan2845 Месяц назад

    OM NAMASIVAYA ❤❤ 💯 true thank you ayya

  • @DohaQatar-yd9ok
    @DohaQatar-yd9ok Месяц назад +1

    Nanri iya

  • @kk.shankarkk.shankar2368
    @kk.shankarkk.shankar2368 Месяц назад +2

    ஐயா அடுத்த வீடு சிம்மம் ஆச்சே நான் கடகம் raasi சிம்மம் லக்கினம் சுக்ரன் தச 2011முதலில் இருந்து படாத பாடுததான்

  • @nagarajan.p6748
    @nagarajan.p6748 7 дней назад

    My daughter is kadaga rasi how her improvement will be sollunga ayya

  • @sivasankariparthiban
    @sivasankariparthiban Месяц назад

    💯 true sir.

  • @harishtthangaraj6828
    @harishtthangaraj6828 Месяц назад

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @nithyananda9976
    @nithyananda9976 Месяц назад

    Tq very much

  • @DearThogai
    @DearThogai Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 remba thanks sir.ellamay unmai...

  • @tamilarasi777
    @tamilarasi777 Месяц назад

    Correct 💯 sir

  • @ghemalathaghemalatha6512
    @ghemalathaghemalatha6512 Месяц назад +1

    Appa, Guruji Inda video ku Wait ponnitu iruden, Enaku Suside ponni kolluvdu Oru Miccam, Nengal Solluvdu polave Nadita podum, Nengal Enaku Aaserwadam ponnungal, Sani Bagavan Enaku Nayaym Neeti Vetri Kudutu Kapatra vendum,

  • @priyaparamanandham8949
    @priyaparamanandham8949 Месяц назад

    Urs words nice sir

  • @menakak3528
    @menakak3528 Месяц назад

    நன்றி நன்றி நன்றி

  • @gobu.jjayaram1770
    @gobu.jjayaram1770 Месяц назад

    Great speech

  • @nithyahema5074
    @nithyahema5074 Месяц назад +1

    Ini Mel avathu kashtam theernthu oru velicham varatum.

  • @MommedMommed-y9n
    @MommedMommed-y9n Месяц назад

    Thanks sir ❤

  • @maharanimoorthy8033
    @maharanimoorthy8033 Месяц назад +1

    💯 true

  • @smalifestyle2615
    @smalifestyle2615 Месяц назад

    ஆயில்யம் நட்சத்திரம் கடகம் ராசி...... வாழ்க்கை தினமும் அழுதுகொண்டே இருக்கிறேன்... தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு கஷ்டத்தில் உள்ளேன்.....2 பெண் குழந்தைகள் உள்ளனர்.... 30 வயது ஆகிறது... கணவன் கள்ள தொடர்பில் உள்ளார்.... குழந்தைகளுக்காக வாழ முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.......

    • @Abulharrish
      @Abulharrish Месяц назад +1

      Think positive.... everything will be alright soon...

  • @senthilsutha3456
    @senthilsutha3456 Месяц назад

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையாக நடக்க வேண்டும்

  • @mkamalkamal6294
    @mkamalkamal6294 Месяц назад +2

    Thank you sir ayilyam divorce case court la iruku. Partner thieinthuvara avar danush moolam

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi Месяц назад

    Murugan 🙏 durgai 🙏 sivan 🙏

  • @KowsalyaPrakasam
    @KowsalyaPrakasam Месяц назад +1

    உண்மை

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Месяц назад

    Nalla irukattum 🙌 yeppovum punniyevan 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💯varusam

  • @Harini073
    @Harini073 Месяц назад +1

    Ninga solrathu keka Nala eruku appa but nijama nadakuma appa

  • @sandy..1532
    @sandy..1532 Месяц назад +2

    Iyya oru sandhegam....... Oru ponnu piranthathu mesham raasi asupathi natchathirathil..... Aana periya ponnu aanathum neram solli palan paathapo.... avanga raasi kadagam punarpoosam natcharathirku maarituchunu solranga..... Ini jaadhagam paathalum kadagam raasi than sellum nu solranga....... Athu unmaiyaaa...... Apdi kuda pirantha raasi natchathiram maarumaa? 😢😢😢
    Reply plzzz

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 Месяц назад

    நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் 2025 ல அடி எடுத்து வைக்கின்றேன் அப்பா ❤🖤 அனைத்து கடக நண்பர்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் 🎉🖤

  • @mohanhari9344
    @mohanhari9344 Месяц назад

    Ayya kovila nanga vilakku poda kudatha, nanga neer rasi nu solranga,podalama vendama nenga solunga ayya

  • @4b32saisaranm.s8
    @4b32saisaranm.s8 Месяц назад +2

    Nandri ayya❤🎉

    • @DURAIVIDHYA
      @DURAIVIDHYA Месяц назад

      Iya ezhumalai Sathya kalyayanam nadakka poguthu om Saravana bava om namashivaya

    • @DURAIVIDHYA
      @DURAIVIDHYA Месяц назад

      Nalla vaarthai sollunga

    • @DURAIVIDHYA
      @DURAIVIDHYA Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤