மூச்சு விடாமல் கூற வேண்டும் | To say without taking a breath | Sri Lanka Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 157

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 2 месяца назад

    நான் தமிழ்நாட்டில் இருந்து சேலத்தில் இருந்து பேசுகிறேன் உங்களோட காணொளி மிக அருமையாக உள்ளது சிறப்பு 👌👌👌👏👏👏👏👏

  • @kanesk6935
    @kanesk6935 8 месяцев назад +5

    இரவு நேர வணக்கம்!
    அருமையான வார்த்தை ஒன்றி
    னை, பதிலாக பதிவு பண்ணியு
    ள்ளாருங்க ஓர் அன்பருங்க.அதா
    வது வந்துங்க, ' முயற்சி செய் இ
    ல்லாட்டிக்குப் பயிற்சி செய் ' . அ
    வருக்கு நம் நன்றிங்க.
    - வாழ்த்துக்கள் -
    பிரான்ஸ் 1.1.2023

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி 🙏👍💗🧡💛💛💚💛💛💛💛

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 8 месяцев назад +3

    சிறப்பு.. தொடர்க...

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் 💙💙💙🩵💙🩵🩵🩵🩵💚

  • @ravichandran2589
    @ravichandran2589 8 месяцев назад +7

    *"முடிந்தால் "முயற்சி செய்" இல்லை என்றால் "பயிற்சி செய்".*
    *👏👏👏👏👏 what a "golden ✨✨✨ words"...☺️*

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி 💘💘💘💘💘

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад +1

      @@TamilVoiceNews 😌

  • @meeyakutty95
    @meeyakutty95 8 месяцев назад +9

    பாக்கும்போது சந்தோசமா இருக்கு அண்ணா எனக்கும் தெரியாத சில விஷயத்தை உங்க வீடியோ மூலமாக படிச்சிக்க அண்ணா நான் படிக்கிற காலத்துல நீங்க எனக்கு வகுப்பாசிரியரா இருந்தா நான் இன்னைக்கு டீச்சரா இருந்திருப்பேன் அண்ணா எனக்கு ஊக்கப்படுத்த யாருமே இல்லன்னா என்ன வீட்லயும் ஊக்கப்படுத்தல ஸ்கூல்லயும் கவனிக்கல 😢 உங்கள பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா ஏன் காலங்கள் போயிட்டு என் பிள்ளைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கணும் என்ன சொல்லிக் கொடுக்கணும் உங்க வீடியோ மூலமாக நிறைய நான் கத்துக்கிட்டேனா ரொம்ப நன்றி அண்ணா நீங்க இன்னும் இன்னும் மேல வரணும் அண்ணா என் உயிர் இருக்கும் வரைக்கும் என் சப்போர்ட் உங்களுக்கு இருக்கும் அண்ணா 🤝

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +3

      என் ஆருயிர் சகோதரரே உங்களின் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் எழுத்துக்களாக இருந்தாலும் அவை அனைத்தும் அமுதமாக இருந்தது நிச்சயமாக மெய்சிலித்து விட்டேன் என்னை இந்த அளவுக்கு மதிக்கும் ஒரு உன்னதமான ஒருவர் என்னோடு இருக்கிறார் என்பதை நினைக்கும் போது நிச்சயமாக எனக்கு பெரிய பலம் இருப்பது போன்று தெரிகிறது தொடர்ந்து இணைந்திருங்கள் நீங்கள் கூறியது போல மிகவும் நன்றி உங்களை மனமார வாழ்த்தி மதிக்கிறேன் 💚💚💛💛💘💘💘💜💘💛💚💚💚

    • @araa65.
      @araa65. 8 месяцев назад +1

      😂😂😂😂😂​@@TamilVoiceNews

    • @sivasiva901
      @sivasiva901 5 месяцев назад

      நல்லதே நடக்கும்

  • @mohamedthasleem7093
    @mohamedthasleem7093 8 месяцев назад +3

    உங்களது சேவை வழர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd 8 месяцев назад +2

    வணக்கம்.அருமையான முயற்சி வாழ்த்துக்கள்.தொடர்ந்து செயற்படுங்கள்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💘💘💚💛💚💚💛💛💛💛

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 8 месяцев назад +2

    அருமையான பதிவு தொடர்ந்து உங்கள் காணொளி பார்க்கிறேன்.
    வாழ்த்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @brambram5912
    @brambram5912 8 месяцев назад +2

    ஆசிரியர் வாழ்த்துகள்..ஊக்குவிப்பு காணொளி சிறப்பு

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள்

  • @vetrivel7122
    @vetrivel7122 8 месяцев назад +3

    வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே, பணி தொடர என் ஆசீர்வாதங்கள்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💘💚💚💛

  • @moummoum2587
    @moummoum2587 8 месяцев назад +3

    முயற்சி செய் பயிற்சி செய் வெற்றி அடைவாய் .....

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +2

      நிச்சயமாக தான் மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் 💘💚💛💚

  • @blessingbeats4229
    @blessingbeats4229 4 месяца назад

    எங்கள் சொந்தங்களே உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தனையோ தடைகளை தாண்டி வளர்ந்துள்ளிர்கள்

  • @ravichandran2589
    @ravichandran2589 8 месяцев назад +3

    11:24 *"இதுதான் மாஸ்டர் "கிளைமாக்ஸ்" 🤩 இதனால் கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் தன்னுடன் "தன்" பள்ளியிலேயே கல்வி பயிலும் நபரின் 'கை"யாலையே✊ "பரிசிலினை" பெறுவது🤲 "எல்லையில்லா மகிழ்ச்சி" வாங்குபவருக்கு...🥳🥳🥳 அதைவிட "மட்டற்ற மகிழ்ச்சி" பரிசுலினை வழங்கிய சிறுமிக்கு...👧*

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      நிச்சயமாக இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பெற வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @ponnuthurairameswaran2967
    @ponnuthurairameswaran2967 8 месяцев назад +1

    மிகவும் சிறப்பாக உள்ளது தம்பி

  • @ahmhamzeenahmhamzeen638
    @ahmhamzeenahmhamzeen638 8 месяцев назад +3

    Sir Dhargatown waanga oru best question eduthuttu

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq 7 месяцев назад

    இந்த குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு கூட சில முட்டாள்களுக்கு இல்ல அருமையான விளக்கம் சூப்பர் ப்ரோ ❤❤❤

  • @colomborestaurant7391
    @colomborestaurant7391 8 месяцев назад +3

    புத்தாண்டு வாழ்த்துக்கள்
    எல்லோரையும் மகிழ்விக்கும்
    இனிய நிகழ்ச்சி
    தொடரட்டும் உங்கள் முயற்சி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருங்கள் நமது நிகழ்ச்சிகளோடு நன்றி

  • @sutharsansutharsan1745
    @sutharsansutharsan1745 8 месяцев назад +2

    வாழ்த்துக்கள் 👌👍🏼👍🏼👍🏼

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      மிகவும் நன்றி 🙏👍👍💗🧡

  • @sivasiva901
    @sivasiva901 5 месяцев назад

    ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் ஆங்கிலேயர் என்ற பதில் சொன்ன சிறுமி சிறந்த மாணவியாக எதிர்காலத்தில் வருவார் அதற்கு காரணம் தாங்கள் தான் ஏனென்றால் அந்த சிறுமிக்கு பரிசு வழங்கவில்லை அது தான் அவளுக்கு தூண்டுதல் ஏற்படுத்த போகிறது என்று அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் உறவுகளே 🌹🌹🌺🌹
    தங்கள் சமுதாய பணி மேன்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரர் 🙏🏾 தமிழ்

  • @AbdulMajeed-px9zj
    @AbdulMajeed-px9zj 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள், நல்ல நிகழ்ச்சி

  • @mohamadmirsath8768
    @mohamadmirsath8768 8 месяцев назад +2

    Unmailaye tharamana pathivu bro❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💘

  • @sutharsan2000
    @sutharsan2000 8 месяцев назад +4

    Super Anna ❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      Thank you so much 🙏🙏🙏🙏

  • @sadakabdullah4437
    @sadakabdullah4437 8 месяцев назад +3

    Nalla muyarchi

  • @makizNan
    @makizNan 4 месяца назад

    Interesting and exciting. Keep going . From Madurai, Tamilnadu.

  • @shanfarez7943
    @shanfarez7943 8 месяцев назад +4

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பரே ! உங்கள் முயற்சி மிக சிறந்த முயற்சி அந்த குழந்தைகளின் மகிழ்ச்சியையும் திறனையும் பார்க்கும்போது மனது பூரிக்கின்றது. நல்ல பயனுள்ள விடயங்களை நீங்கள் தருகிறீர்கள் >>>வாழ்த்துக்கள் >>>தொடர்ந்து பலரை மகிழ்ச்சி படுத்துவதுமில்லாமல் அறிவை வளர்க்க பல புதிய விடயங்களை அறிமுகம் செய்யுங்கள் நன்றி !

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      நிச்சயமாக புதிய புதிய விடயங்களை கொண்டு வருகிறேன் நாம் அறியாத பல விடயங்களை அறிந்து கொள்வதற்காகத்தான் நான் எனது அனைத்து காணொளிகளையும் கொண்டு வருகிறேன் சில மக்களுக்கு அது பிடிப்பது கிடையாது அது ஏன் என்றும் எனக்கு தெரியாது இனிமேல் அதை பற்றி நான் கவலைப்பட போவதும் கிடையாது ஆனால் நிச்சயமாக என்னை வருத்தத்தில் ஆழ்த்துபவர்களுக்கு பதில் கூறுவதை என் கடமையாகும் எனவே அவர்களுக்கு பதிலை கொடுத்துக்கொண்டு மற்றவர்கள் என்னோடு இருக்கிறார்கள் என்பதை நினைத்து அவர்களுக்கு நல்ல விடயங்களை எடுத்துக் கொண்டு வருவேன் அதேபோன்று எனக்கு தெரியாத விடயங்களை மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கும் நான் முயற்சிகளை எடுக்கிறேன் மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💙🩵💙💙🩵💙💙💙

    • @shanfarez7943
      @shanfarez7943 8 месяцев назад

      @@TamilVoiceNewsஎல்லோரையும் திருப்தி படுத்த யாராலும் முடியாது நம்ம வேலைய சரியாய் செய்தால் நாம் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல ப்ரோ காய்த்த மரத்துக்குத்தான் கல்லடி விழும் ..யாருடைய விமர்சன ங்களையும் பார்க்க வேண்டாம் அப்படி பார்க்க ஆரம்பித்தால் உங்கள் முயற்சி தோல்வியடையும் ...உங்கள் பயணம் நீண்டதாக பயனுள்ளதாக இருக்கட்டும் அதை மட்டும் focus பண்ணுங்க வெற்றி நிச்சயம் >>

  • @thineskanththineskanth4310
    @thineskanththineskanth4310 8 месяцев назад +2

    வாழ்த்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      மிகவும் நன்றி

  • @SKT-gc8kc
    @SKT-gc8kc 8 месяцев назад +1

    புதுவருட நல்வாழ்த்துகள் 🎊🎇🎉 அண்ணா.
    சிறந்த முயற்சி.❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @user-fl9hl6id3z
    @user-fl9hl6id3z 6 месяцев назад

    உபயோகமுள்ள நிகழ்ச்சி

  • @ravichandran2589
    @ravichandran2589 8 месяцев назад +3

    *"மாஸ்டர்" இதையெல்லாம் பார்க்கும் பொழுது என் கண்களின் ஓரங்களில்...கண்ணீர் 💧 தழும்புகிறது. "மெனக்கெடறீங்க" மாஸ்டர். எப்படியும் இந்த மக்களை 🇱🇰 முன்னேற்றியாக வேண்டும் என"...*
    *"எதிர்காலத்தில் "சிறார்கள்" பெரியவர்களாய் வாழ்க்கையில் உயரிய இடத்தில் இருக்கும் போது தங்களை தங்களின் பள்ளி பருவ நாட்களை நினைவு கூறுவார்கள்... "மகிழ்ந்து கொள்வார்கள்'.*
    *"ஒரு நாள் ஒருவர் பள்ளி🏫👨‍🏫🎒 விட்டவுடன் பள்ளியின் வெளியே "கல்வி சம்பந்தமான" கேள்விகளை கேட்டு அதனை ஊக்குவிப்பதற்கு கையில் கணிசமான தொகையும் 💸 கொடுத்தாரே என நினைவு கூறுவார்கள்"...😌*

    • @althaani1105
      @althaani1105 8 месяцев назад +2

      ஆம் நிச்சயமாக நண்பா

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад +2

      @@althaani1105 😌

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 8 месяцев назад +2

    புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா 🎉🎉🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @chandrikachandu8048
    @chandrikachandu8048 7 месяцев назад

    அருமை

  • @mohamedazharmohamedazhar3276
    @mohamedazharmohamedazhar3276 5 месяцев назад +1

    வணக்கம் அண்ணா நான் சவுதி க்குவந்தட்டன் இணி உங்கட பார்க்காத நிகழ்ச்சியல்லாம் பார்க்கனும்

  • @prabakarannadaraja7296
    @prabakarannadaraja7296 8 месяцев назад +1

    👍👌✌️✌️✌️✌️❤️

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      💛💚💚💘🩵🩵💙💙🧡🧡🧡💗

  • @mohamedasmeen5713
    @mohamedasmeen5713 8 месяцев назад +2

    ❤❤❤ super

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💘💚💚💛

  • @cadernasmila235
    @cadernasmila235 8 месяцев назад +2

    Superb brஓ எனக்கு ஒரு சந்தேகம் எல்லா இடத்துலயும் மழையா இருக்கு நீங்க மட்டும் எப்பிடி நனையாம நிகழ்ச்சி செய்ரிங்க 🤔 digana பக்கம் வாங்க 👍🏻

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      இறைவனுடைய அருள் மலை தேவையான நேரத்தில் மழையை பொழிவிப்பதும் தேவையற்ற நேரங்களில் அவற்றை அகற்றுவதும் இறைவனின் அருட்கொடையாகும் அந்த அருட்கொடை பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை நினைக்கும் போது நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் அதேபோன்று உங்களையும் மதிக்கிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад

      😀😃😄​@@TamilVoiceNews

  • @ravichandran2589
    @ravichandran2589 8 месяцев назад +3

    9:21 *"குழந்தைகளின் "மனமகிழ்ச்சி, "உற்சாகம்"" மனதிற்கு உத்வேகத்தை 💓 அளிக்கிறது...நிகழ்ச்சியினை மேன்மேலும் "செம்மைப்படுத்தி" காணொளிகளை 🎥 "சமூக வலையொளித்தளத்தில்" பதிவற்றம் செய்வதற்கு உத்வேகம் அளிப்பது போல் உள்ளது....இல்லையா...!? மாஸ்டர்.*
    *"உங்களுக்கு எப்படி தோன்றுகிறது'...!!?*

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      நிச்சயமாக என் மனதுக்குள் இருக்கும் எண்ணங்களை நான் காட்சிகளாக வழியாக்குகிறேன் சில காட்சிகள் சிலருக்கு பிடிக்கும் சில காட்சிகள் சிலருக்கு பிடிக்காது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உங்களைப் போன்று எண்ணம் உள்ள அனைவருக்கும் என்னுடைய எல்லா நிகழ்ச்சிகளும் பிடிக்கும் அதுதான் சிறப்பு

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад

      @@TamilVoiceNews ☺️😌

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 8 месяцев назад +5

    2024 HAPPY NEW YEAR ❤🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @FathimaRisna-dt8qs
      @FathimaRisna-dt8qs 8 месяцев назад

      @@TamilVoiceNews Thank You 🌹

  • @kukenthira82
    @kukenthira82 7 месяцев назад

    அம்மா- Anurathauram
    பொருக்கிய- polannarubai
    கற்கள்- கண்டி
    Super

  • @kamalankanagaratnam2528
    @kamalankanagaratnam2528 8 месяцев назад +2

    நல்ல முயற்சி, நல்ல பயிற்சி.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி பணிவான நன்றிகள் ஐயா

    • @kamalankanagaratnam2528
      @kamalankanagaratnam2528 8 месяцев назад

      Thank you
      @@TamilVoiceNews

  • @kanesk6935
    @kanesk6935 8 месяцев назад +3

    மதிய நேர வணக்கம்!
    இந்த ஆண்டும் தங்கள் சேவை மேலும் தொடரட்டுமுங்க.
    _ நன்றிங்க _
    பிரான்ஸ் 1.1.2024

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி ஐயா தொடர்ந்து இணைந்திருங்கள் 💘💘💚💚💚💛

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 8 месяцев назад

    Super master very nice good job

  • @mohanrms3919
    @mohanrms3919 7 месяцев назад

    சூப்பர் சார் மகிழ்ச்சி

  • @shaherabanu1419
    @shaherabanu1419 8 месяцев назад +2

    தம்பிநீங்கசமூகசீர்திருத்தவாதிபணிசிறக்கவாழ்த்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙

  • @gazzalynaleem1765
    @gazzalynaleem1765 8 месяцев назад +2

    Very good news

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kursi7589
    @kursi7589 8 месяцев назад +2

    Super Nahum katrkonden

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருங்கள் 💘💘💚💛💚💚💛💚

  • @hameedhameed2710
    @hameedhameed2710 4 месяца назад

    Good

  • @yesunesikkirar1969
    @yesunesikkirar1969 4 месяца назад

    Super

  • @veluswamykota6889
    @veluswamykota6889 7 месяцев назад

    Hello brother, I am from Chennai,
    Congrats to you,
    Now a days, Tamil people used to speak, and keeping names of them is not in tamil. Most of their name is in Sanskrit. Because sanskrit is the origin of most of the languages. When you speak to others, you also using sanskrit
    .
    Anyhow thank you brother for effort.

  • @noellakshman6498
    @noellakshman6498 4 месяца назад

    Super bro ! Keep teaching more and more .

  • @mohamedirfan4970
    @mohamedirfan4970 8 месяцев назад +2

    Wow❤️

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 8 месяцев назад

    Super 😍 bro Jaffna Tamil from Australia 🦘

  • @mahendranthanu7859
    @mahendranthanu7859 8 месяцев назад

    ❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 месяцев назад

    😍😍😍❤👌👍🙏💯💯💯💯💯💯

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e 8 месяцев назад +2

    😊😊😊😊😊❤❤❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      💜💛💛💛💚💚💚💘💘

  • @nirosanniro6707
    @nirosanniro6707 8 месяцев назад

    Bro eppa vatuvenka puthukkudiyituppu mullaitivu.....

  • @user-dp3lz1iz7w
    @user-dp3lz1iz7w 8 месяцев назад +2

    Navakutah vanka

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      நிச்சயமாக வருகிறேன் எதிர்பார்த்திருங்கள்

  • @user-cf3ut4sw7h
    @user-cf3ut4sw7h Месяц назад

    வேற்று மொழிப் பெயர் கொண்ட பிள்ளைகள் தமிழ்ப் பேசுகின்றனரே.

  • @RajaRaja-wj8ti
    @RajaRaja-wj8ti 8 месяцев назад +2

    😂😂😂pottiku na ready varalama bro 😂...🎉 happy New year.1.1.2024....tamil Nadu la irunthu M.Raja...trichy

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +2

      நிச்சயமாக போட்டியில் பங்கு பெற்றுக் கொள்ளலாம் ஆனால் ஒரு நிபந்தனை நிபந்தனைக்கு முன் வருவதற்கு முன் உங்களுக்கு முதலில் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் குடும்பம் உற்றார் உறவினர் உங்கள் நண்பர்கள் உங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்க வேண்டும் அதேபோன்று இந்த ஆண்டு மட்டும் இல்லாமல் இனி வரக்கூடிய அனைத்து புத்தாண்டுகளும் புதிய புதிய விடயங்களை கற்று புதிய எண்ணங்களை தோற்றுவிக்கும் காலங்களாக மாற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நிபந்தனை என்னவென்றால் நான் ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு நீங்கள் தெரிந்தால் பதில் கூறுங்கள் இல்லை என்றால் நான் சொல்லித் தருவேன் நீங்களும் என்னிடம் இரண்டு கேள்வி கேட்க வேண்டும் தெரிந்தால் அதற்கு நான் பதில் கூறுவேன் தெரியவில்லை என்றால் நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் நான் பதில் கூறிவிட்டேன் என்றால் மறுபடியும் இரண்டு கைகளை நீங்கள் கேட்க வேண்டும் இந்த நிபந்தனைக்கு நீங்கள் சரி என்றால் வாருங்கள் பார்த்து விடலாம்

    • @RajaRaja-wj8ti
      @RajaRaja-wj8ti 8 месяцев назад +1

      @@TamilVoiceNews bro 😂🤣🤣 ithanay venam kirathu apadiye kelvi ya mari mari kettukittay iruntha athuku mudivay irukathu bro..na intha pottiku varla ala vidunka na small boy 🤣 😂 bro lanka varen apa pottiya vachikalam...bro thanks 🙏 ungalukum v2la ulla anaivarkum..and lanka Tamil makkal kum wish you happy new year 🎊 1.1.2024...

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 8 месяцев назад +1

    🤝👌👌👌🎉🎉🎉👍🙏🏻

  • @abdulwahabdeen5058
    @abdulwahabdeen5058 8 месяцев назад +1

    Sungavil vange naana

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      நிச்சயம் ஒருநாள் வருகிறேன் காத்திருங்கள்

  • @asmafaizy6512
    @asmafaizy6512 8 месяцев назад +1

    Beruwala kko vangr

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      நிச்சயமாக வருகிறேன்

  • @ahmhamzeenahmhamzeen638
    @ahmhamzeenahmhamzeen638 8 месяцев назад +1

    Gampola waanga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      நிச்சயமாக வருகிறேன் 👍

  • @ravichandran2589
    @ravichandran2589 8 месяцев назад +3

    *"தம்பிக்கு **8:29** L,M தான் பிரச்சனையே... ஒரு கணம் நீங்களே "தடுமாறி" **8:14** விட்டீர்கள் "மாஸ்டர்"...😆*

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      நிச்சயமாக தான் தவறு மறதி என்பது மனிதனின் இயல்பாகும்

  • @EliamMsowoya
    @EliamMsowoya 4 месяца назад

    Not even one child have a Tamil name 😢

  • @Srilankann
    @Srilankann 8 месяцев назад

    பதில் சொன்ன சின்னப்பிள்ளைய ஏமாத்தி அந்த வெங்காயத்துக்கு பரிசு குடுத்திருக்கு😂

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад +1

      *"உனக்கு ரொம்ப "அவமானமா" இருந்ததுனா ஒரு முழ "கையித்துல" ➰🪢 தொங்கிரு...😁😆😅😂🤣🤣😂😂😅😅🤣🤣*

    • @Srilankann
      @Srilankann 8 месяцев назад

      @@ravichandran2589 யாருடா நீ கோமாளி

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад +1

      ​@@Srilankann*"டேய் தம்பி வெறும் வாயில வட சுட்டாத களத்துல இறங்கி வா அப்புறம் பாப்போம். வாய்ச்சவடால்"...😅😂🤣🤣*
      *"நீயும் தான டேட்டா கார்டுக்கு வெட்டியாக "மாஞ்சு" "மாஞ்சு" கமெண்ட் பண்ற மயிர்ன்னா கூட ஒருத்தனும் மதிக்கிறது இல்ல உன்னை எல்லாம்'...😀😃😄*

  • @SmRi-te9yx
    @SmRi-te9yx 8 месяцев назад

    காசு மூலம் நடாத்தப்படும் ஒரு துஸ்பிரயோக நிகழ்சசி

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад +2

      *"கத்து😫கதறு😩"...*
      😀😃😄

    • @mohmedanees9285
      @mohmedanees9285 8 месяцев назад +2

      உங்கலுக்கு எல்லாம் துப்பறியும் தாண்😂😂

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      பார்த்துக் கொண்டிருக்க முடியாத காக்கைகள் இவர்கள் நாம் இவர்களை கணக்கெடுக்காமல் பறந்து செல்லும் கழுகுகள் நாங்கள் உயரப் பறந்து கொண்டே இருப்போம் முடியாத கட்டத்தில் தானாகவே விழுந்து விடுவார்கள் 🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад +1

      @@TamilVoiceNews Sm Ri @SmRi-te9yx *"பை(வை)த்தியசாலை🏥யிலிருந்து தப்பி வந்த 🚑 "மனநலம் குன்றிய" நபர் போலும். யாருடைய கைப்பேசியோ...🤳 எடுத்து "கருத்து பதிவிடல்" செய்கின்றது..."ஐயோ" பாவம்.*
      😀😃😄

  • @sabeeha127
    @sabeeha127 8 месяцев назад +1

    மாணவர்களை சாகடிக்க வேண்டாம்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +2

      இது மாணவர்களை சாகடிக்கும் நிகழ்ச்சி கிடையாது மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி மாணவர்கள் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் பதில் கூறும் முன் வருகிறார்கள் என்று பார்த்தீர்களா பயமில்லாத சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நான் இந்த நிகழ்ச்சியை செய்கிறேன்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      நான் மாணவர்களை சாகடிக்கவில்லை அவர்களுக்கு தைரியத்தையே ஊட்டி இருக்கிறேன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறேன் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக அவர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் வருகிறார்கள் என்று பார்த்தீர்களா இப்படி சவால்களுக்கு முகம் கொடுக்கத் தெரியாத பல மனிதர்கள் கோழைத்தனமாக வாழ்கிறார்களே ஒரு நிகழ்ச்சியை இழிவாக பேசிக்கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு மரியாதை தராமல் தானும் முன்னேறாமல் மற்றவர்களையும் முன்னேற்ற விடாமல் மற்றவர்கள் மற்றவர்கள் முன்னேறுவதை பார்த்துக்கொண்டு கூட இருக்க முடியாத கோழைகள் வாழும் பொழுது எதிர்காலத்தில் வரும் சந்ததியினை சவால்களுக்கு முகம் கொடுக்கும் மற்றவர்களை மதிக்கும் ஒரு நல்ல மனதுள்ள மனிதர்களாக வாழ வைக்க நான் விரும்புகிறேன் நிச்சயமாக நான் பேசுவது மனிதனுக்கு புரியும் சில மதம் பிடித்த மிருகங்களுக்கு புரியாது மிகவும் நன்றி உங்கள் கருத்துக்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் என்னை எதிர்க்கும் பலர் இருக்கிறார்கள் அந்த கூட்டத்தில் நீங்கள் ஆகிவிட வேண்டாம் உங்கள் தாய், தந்தையரும் மற்றவர்களோடு நன்றாக நடந்து கொள்ளுங்கள் என்று கற்றுத்தந்த உன்னதமான தாய் தந்தை இருப்பார்கள் உன்னதமான ஆசிரியர்கள் உங்களுக்கு இருப்பார்கள் அதேபோன்று உன்னதமான மனிதர்களை சம்பாதித்துக் கொள்ளுங்கள் நன்றி உங்களை நான் மதிக்கிறேன்

    • @digicaresystems7210
      @digicaresystems7210 5 месяцев назад

      நல்லதொரு நிகழ்ச்சி...

  • @araa65.
    @araa65. 8 месяцев назад +1

    நடமாடும் பைத்தியம்😡

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад +2

      *"கத்து😫கதறு😩"...*
      😀😃😄

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад +1

      பார்த்துக் கொண்டிருக்க முடியாத இவர்கள் எவ்வளவு வருத்தத்துடன் இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா நண்பரே

    • @ravichandran2589
      @ravichandran2589 8 месяцев назад +1

      @@TamilVoiceNews Araa
      @araa65 *"பை(வை)த்தியசாலை🏥யிலிருந்து தப்பி வந்த 🚑 "மனநலம் குன்றிய" நபர் போலும். யாருடைய கைப்பேசியோ...🤳 எடுத்து "கருத்து பதிவிடல்" செய்கின்றது..."ஐயோ" பாவம்.*
      😀😃😄

    • @araa65.
      @araa65. 8 месяцев назад

      @@ravichandran2589 அடே தேவிடியா பயலே நீ அந்த ATV வேச மவன்தானே வேற id ல வந்து உனக்கு சப்போர்ட் பன்னி நீயே பேசுறியா😂😂😂

    • @araa65.
      @araa65. 8 месяцев назад

      @@TamilVoiceNews அட நடமாடும் பைத்தியமே உன்னைக்கண்டு அனைவரும் சிரிக்கின்றனர் அதனை புரியாத நீ அறிவ வளர்க்கின்றாயாடா முட்டாள்

  • @Srilankann
    @Srilankann 8 месяцев назад

    அம்மா எண்டா அம்பாறை வராதா😅

  • @arulkumar7538
    @arulkumar7538 5 месяцев назад

    அருமை அருமை❤❤❤❤❤❤❤

  • @sskddy5445
    @sskddy5445 8 месяцев назад

    நீங்கள் ஏன் முஸ்லீம் பெண் பிள்ளைகளிடம் இந்த மாதிரிக் கேள்வி கேட்பதில்லை

  • @user-ev5hc7wd4v
    @user-ev5hc7wd4v 5 месяцев назад

    Super

  • @freetimerelaxtime6353
    @freetimerelaxtime6353 6 месяцев назад

    Super Anna ❤

  • @nirojan2007
    @nirojan2007 8 месяцев назад +2

    ❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 месяцев назад

      💘💘💛💛💙💙💙💚💚💜💜