கடைசியா மஞ்சள வேக வைத்து, காய வைத்து குடுத்துடோம்🤕|Turmeric boiling process|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • கடைசியா மஞ்சள வேக வைத்து, காய வைத்து குடுத்துடோம்🤕|Turmeric boiling process|#agriculture|#vivasayam
    About this video:How to boiling the raw turmeric in old method of hand boiling and also how to dry the boiling turmeric process.
    If you like my video 📹 🤪 ♥ subscribe to join our family 👪 ❤ Thanks for,
    ‪@AnbuThirumagal‬
    follow my Instagram page link in about section.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 175

  • @arnark1166
    @arnark1166 2 года назад +13

    உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்க கூட மிஞ்சாது போல இருக்கே பாப்பா நன்றிம்மா

  • @P.suventhiran
    @P.suventhiran 17 дней назад +1

    Kadina ulaippu sister vaalthukkal

  • @P.suventhiran
    @P.suventhiran 17 дней назад +1

    Valthukkal

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 года назад +11

    வளரும் போது மழை அதிகம் அதான் விளைச்சல் குறைவு( லெட்டு லெசுக்கு கமிசன் ) விவசாயின் உன்மையான பேச்சசு நாம் செய்ததை இன்று வீடியோ பதிவாக பார்க்கிற நிலைமை

  • @ashrafali-rt5mg
    @ashrafali-rt5mg 2 года назад +2

    சூப்பர்மா இவ்வளோ நாள் எனக்கு மஞ்சள்பிராசஸ் எப்படி என்று தெரியாமல் இருந்தது தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @ramasamye8656
    @ramasamye8656 2 года назад +2

    அருமையான பதிவு உண்மையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 года назад +1

    Excellent lvly manjal vdos sis speech suuuuuuper Vaalthukkal Vaalthukkal akka❤❤❤😍😍👌👌👍👍

  • @SandhiyaIps-e9w
    @SandhiyaIps-e9w Год назад +1

    Super akka cute akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vivasayamkaapom2559
    @vivasayamkaapom2559 2 года назад +6

    I'm addicted to your channel... I loved your channel... Best of luck sathya sissy😍

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад +1

      🤩🤩😃😃first time...this type of comment I read...thank you so much 💓

    • @vivasayamkaapom2559
      @vivasayamkaapom2559 2 года назад

      @@AnbuThirumagal ♥️

  • @subarthan28
    @subarthan28 2 года назад +2

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க காத்துக் கொண்டிருக்கிறேன் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 года назад +3

    🌹🌹 மிக சிறந்த விவசாயம் வாழ்த்துக்கள் 🙏 🌹🌹

  • @sathoshb-fg3vg
    @sathoshb-fg3vg Год назад +1

    👏👏👏👏👌👌👌👌👌

  • @RamRam-fy6uo
    @RamRam-fy6uo Год назад

    Hi sistar nan samayapuram than unga vidio all off you watching super 🙏🙏🙏🙏🙏

  • @rangang5702
    @rangang5702 2 года назад +2

    Sister next year try for topiaca,
    Turmeric cultivation cost very very high, but market rate very very low

  • @boopathiperiyathambi8812
    @boopathiperiyathambi8812 Год назад

    Super sister, nabakam varutha nabakam vartha pokisamana ninivugal nabagam varuthuuuu,.... 10 year ku munadi appa fred sonnaru 7years continues aaa mangal potta manga nirama vantharalam appdinaruu,.... Nagalum Atha kattu 1acer pottam, aruvu potty, vathaa mangal vangi, vachi, athula vara kora pilu kalla vatta na manjal adiptrumm. So kailiya pudige , nagala vatti, adupu nondi vavuchhi, kayavachi, salichi, mandila kondu ponna addam ellantanuga angya 2day wait pannni olla vachi , vangara viyabari rate kammiyatha potta kannuku pathaa 20000 nastamm evalavu pannathuku summa erunthuruntha kudamm 20k labam airukumm, appo nanacha sister 7yer manjal potta manja pota picha kudam aduka mudiyathuu.... Odambula thambu erukathunnu ,.... Appram nega pandra mathirithaa vivasyam padichtuu 5yer vivasyam panna appa amma nanuu,, kuwait la oru valla kadachichii vantaaa 6yer akutuuu,,,

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      Eni life Nalla erukum bro don't worry 👍💚🌱

  • @prabkaranpalanivel8722
    @prabkaranpalanivel8722 2 года назад +6

    சகோதரி உங்கள் விடியோ எல்லாம் ஆரூமை ஏங்க விவசாயம் உங்கள் விவசாயம் சில மாட்ரம் மஞ்சள் விவசாயம் எங்கள் ஊரில் இல்லை மஞ்சள் வேலை அதிகம் எங்களுக்கு தெரியும் உங்தகவள்ஆருமை

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      ரொம்ப நன்றிங்க 🙏😊

  • @RajalakshmiSelvam-y8h
    @RajalakshmiSelvam-y8h Год назад

    Very very hard work yours sister

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll 2 года назад +4

    Thanks sister for showing the complete process. These type of videos will help to show to the kids in city life to know about the importance and the process involved in turmeric. My kid enjoyed the video and I hope atleast it gave him a basic idea of tumeric process. I am really thank full and greatfull to you and your family for making such video 🙏👍

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад +1

      Very happy to read your comment....thank you so much 💓 for your love and support

    • @boopathiperiyathambi8812
      @boopathiperiyathambi8812 Год назад

      Vegetable podugaa, labam kadikum kasta pandrathuku..

  • @rajaeee9533
    @rajaeee9533 2 года назад +3

    அருமை...வாழ்த்துக்கள்...💐💐💐

  • @kayal....8867
    @kayal....8867 Год назад

    Entha years naangalum epditha veaga veachom

  • @srinivasang7539
    @srinivasang7539 Год назад

    Turmeric quientaal what price, tender what society & turmeric price details plz.......?

  • @kumararun5990
    @kumararun5990 2 года назад +3

    இவ்ளோ கஷ்டப்பட்டும் லாபம் அதிகம் இல்லை ங்க சகோதரி 😔😔😔

  • @vetrimani8138
    @vetrimani8138 2 года назад +6

    Don't feel akka, We can harvest a lot next year, be happy... ❤️💯❤️

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад +1

      Okay pa...thanks...😊...but no more manjal vivasayam pa selavu athigam

    • @vetrimani8138
      @vetrimani8138 2 года назад

      @@AnbuThirumagal ohh ok ok Ka. Ana vera cultivation pannuga ka ungaluku loss agama erukkum... 🙂

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад +1

      Hmm ok 👍

  • @manickams8056
    @manickams8056 Год назад

    👍

  • @srinivasang7539
    @srinivasang7539 Год назад

    Saringa, ok inga, super inga, thanks inga, ALL in ALL unga speaking SUPERUGA.

  • @kanapathypmv4123
    @kanapathypmv4123 Год назад

    Nice ma. Good attempt.

  • @gokulkrishnan1621
    @gokulkrishnan1621 2 года назад +3

    Me also farmer. Same waste f money. Suma eruntha selavu pndra kasa hathu methi agum sista

  • @karuppasamykaruppasamy-de7it
    @karuppasamykaruppasamy-de7it Год назад

    வாழ்த்துக்கள் 🎉

  • @kadirbabu84
    @kadirbabu84 2 года назад +1

    அருமை

  • @rajeshk1758
    @rajeshk1758 2 года назад +2

    அருமை சகோதரி

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      நன்றிங்க சகோதரா

  • @rjbalaji6820
    @rjbalaji6820 7 месяцев назад

    Profit evvalo sis? How many bags in yeild?

  • @vijayakumarpandiyan5580
    @vijayakumarpandiyan5580 2 года назад

    வணக்கம்சகோதரி இனியதமிழ்புத்தாண்டுநல்வாழ்த்துக்கள் மஞ்சள்வீடியோ எல்லாம்சூப்பர் சகோதரி

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      நன்றிங்க அண்ணா

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 2 года назад

    Arumai sakothari

  • @tourmanikandan4751
    @tourmanikandan4751 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @equalityfraternity1163
    @equalityfraternity1163 2 года назад

    சிறப்பு வாழ்த்துகள்

  • @priyaeshwar2430
    @priyaeshwar2430 Год назад

    Super video sis ❤

  • @vinothkumar572
    @vinothkumar572 Год назад

    மஞ்சள் வேர இஞ்சி வேர வா வித்தியாசம் சொல்லுங்கள்

  • @செ.சந்தோஷ்குமார்

    👌👌👌👌👏👏👏

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 2 года назад

    Akka endha district sollunga

  • @GopiN123
    @GopiN123 2 года назад

    Manjal podathinga sister, muttuli ala sappittrum, potta muthal koda varathu. Nanga kadaisiya manjal 2013 la pottom athuku appuram vittutom.

  • @user-ud9ln2kr4j
    @user-ud9ln2kr4j 2 года назад

    Manjal viliaku kidaikuma sis

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 2 года назад

    Super ma

  • @k.satishksk9883
    @k.satishksk9883 2 года назад

    Super ga

  • @vinothkumar572
    @vinothkumar572 Год назад

    Super darling

  • @narayanamoorthi6762
    @narayanamoorthi6762 2 года назад

    magnesium and potash deficiency correction can lead to better yield and control root rot and nematode will lead to better crop

  • @sathasivams2538
    @sathasivams2538 2 года назад +1

    Super.daaaaa

  • @kasirajan5011
    @kasirajan5011 2 года назад

    Super

  • @abiappa3118
    @abiappa3118 2 года назад +1

    எங்க வீட்டுலும் மஞ்சல் போடுவேன்

  • @allinashok1942
    @allinashok1942 2 года назад +1

    👌👌👌👌🙏

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 Год назад

    Complete video investment and profit

  • @gdworld9328
    @gdworld9328 2 года назад +1

    👌👌👌🎉

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 2 года назад

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vivasayamkaapom2559
    @vivasayamkaapom2559 2 года назад +2

    Happy to see you sathya sissyy❤

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 2 года назад

    👏👏👏

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 2 года назад

    Super sis. one day la 10k views. congrats sis

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 2 года назад

    Sis.. Super.. 💛💛

  • @starskannan8934
    @starskannan8934 2 года назад +1

    எங்களதும் அலுகல் அதிகம்முங்க...
    அப்படியே என்ன விலைக்கு எடுத்துக்கராங்க....?

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      வீடியோல இருக்கு பாருங்க சகோ...👍

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 2 года назад

      Pachai manjal now 8 per kg

  • @dhonikaruppaiya6978
    @dhonikaruppaiya6978 2 года назад +1

    Good Sister ☺️☺️ ... Next time do best and Earned more

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 года назад

    Super jihudu

  • @abiappa3118
    @abiappa3118 2 года назад +1

    ரொம்ப நட்டம் தா last year இப்பிடித்தான் இந்த year ippudi tha

  • @akarthik1056
    @akarthik1056 2 года назад +1

    எங்க ஊருலாம் மழை

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      2 நாளைக்கு முன் இங்கு மழைங்க

    • @akarthik1056
      @akarthik1056 2 года назад

      @@AnbuThirumagal இங்கு இன்னிக்கு பெஞ்சது

  • @saminathanr6285
    @saminathanr6285 Год назад

    உங்கள் ஊரில் நிலம் குத்தகைக்கு கிடைக்குமா 2 ஏக்கர் பரப்பளவில்

  • @Selva5433
    @Selva5433 2 года назад +1

    என்னங்க இவ்வளவு வேலே வாங்குது😬 கட்டுபடி ஆகுமாங்க?

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      நல்லா விளைச்சல் வந்தா கொஞ்சம் லாபம் வரும் இல்லைன நஷ்டம் தாங்க 😒

    • @Selva5433
      @Selva5433 2 года назад +2

      @@AnbuThirumagal நல்ல விளைச்சல் இருந்தா விலை இல்லாமல் இருக்கும் என்ன செய்வதுங்க பேசாமல் எந்த பயிரும் சாகுபடி பண்ணாமல் இருந்தால் பணமாவது மிச்சம் ஆகுங்க

  • @murugarsamy6540
    @murugarsamy6540 2 года назад

    Seval arupathu missing

  • @abiappa3118
    @abiappa3118 2 года назад

    ரோம்ப கஷ்டமா irukkum

  • @we_anthiyur_pallipalayam
    @we_anthiyur_pallipalayam 2 года назад +1

    அக்கா நீங்க எந்த ஊர்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад +1

      Trichy district thuriyur near sobanapuram

  • @abiappa3118
    @abiappa3118 2 года назад

    அறுவடை time la

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 года назад

    Nice

  • @viswap6032
    @viswap6032 Год назад

    😢

  • @bojahari2379
    @bojahari2379 2 года назад +1

    அக்கா நான் இந்த வருடம் எங்க வீட்டுல 15 கிலோ மஞ்சள் அறுவடை செய்தேன் அக்கா ...😁

  • @suryarathin6236
    @suryarathin6236 Год назад

    நாங்களும் விவசாயம் தா சகோதரி, பார்த்தாலே கண்ணீர் வருது டா, 1980களில் எங்கப்பா வும் மஞ்சள் விவசாயம் தா,இந்த அடுப்பு முறையில் அம்மாவும் அப்பாவும் தீ சுடு அனல் பறக்கும், விவசாயி நிலைமை இது தா கஷ்டபட்டு போட்ட காசு கூட எடுக்க முடியாது, வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன், ரொம்ப வருடம் கழிச்சு மஞ்சள் வேலைகள் பார்த்தது என்னோட பழைய நினைவுகள் மலர்ந்து முழு கிட்டேன் நன்றி🙏🙏🙏👏👏👌👌💐💐🌹🌹❤️

  • @jaimethn5721
    @jaimethn5721 2 года назад +1

    Hi how are you mam

  • @vijayakumarpandiyan5580
    @vijayakumarpandiyan5580 2 года назад

    வணக்கம் சகோதரி எங்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதுசகோதரி

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      ரொம்ப சந்தோஷம் அண்ணா....வாழ்க வளமுடன்... 👍🙏

  • @muthu2993
    @muthu2993 2 года назад +1

    Hi How are you 💭

  • @boopathiperiyathambi8812
    @boopathiperiyathambi8812 Год назад

    👇👇👇 ennoda valkaa...

  • @fairy7254
    @fairy7254 2 года назад

    Hai sister unga channel la ad promote pannanum

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      Enna ad ga

    • @fairy7254
      @fairy7254 2 года назад

      @@AnbuThirumagal sis unga conduct details send pannu ka further details explain panra sis

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      Instagram vanga...sathya1665

    • @fairy7254
      @fairy7254 2 года назад

      @@AnbuThirumagal chat panni irukka sis

  • @vetri_vel
    @vetri_vel 2 года назад

    இலங்கையில் ஒரு கிலோ மொத்த விற்பனை (whole sale) மஞ்சள் பொடி இந்திய ரூபாய் மதிப்பில் 400₹ - 600₹ போகிறது. மஞ்சளுக்கு பின் இவ்வளவு உழைப்பு உள்ளது எனக்கு இன்றுதான் தெரியும். நாங்களும் விவசாயிதான்... வெங்காயம், கத்தரி, நெல் பயிரிடுவோம். நன்றி சகோதரி.

  • @abiappa3118
    @abiappa3118 2 года назад

    I am abi

  • @Latha-s4e
    @Latha-s4e 2 года назад

    Hiii sis

  • @sathishkumar2436
    @sathishkumar2436 2 года назад +1

    Ivlo kasta patu labam illaya. 😭😭😭

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    அந்த மஞ்சள் முழுசா என்ன விலை போனது. சம்பங்கி பூ நடுங்க ஒரு மாதம் விற்கல என்றாலும் ஒரு மாதம் விற்கும்.

  • @vijiragavan5266
    @vijiragavan5266 Год назад

    கை உழைப்பு அதிகம்

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 2 года назад +1

    Kastam Varum yellarukum athaaa samalichu melaaa varanum...

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      கண்டிப்பாக 👍👍👍

  • @lakshmanlakshu5277
    @lakshmanlakshu5277 Год назад

    Akka ungaluku marriage aydicha

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 2 года назад

    விவசாயின் நிலைமை என்றாவது ஒருநாள் மாறாதா

  • @starskannan8934
    @starskannan8934 2 года назад +1

    நீங்களாவது மஞ்சல் வேலைய முடிச்சிட்டைங்க....
    எங்களது மழையில் நலைந்து விட்டது...

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 года назад

      அச்சோ 🤕🤕

    • @thangaraj7321
      @thangaraj7321 2 года назад +1

      நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள் ஐயா

    • @thangaraj7321
      @thangaraj7321 2 года назад +1

      எங்கள் வீட்டிலும் அதான் நிலைமை சார்

    • @starskannan8934
      @starskannan8934 2 года назад

      @@thangaraj7321 சேலம் ஓமலூர்...
      நீங்க...?

    • @thangaraj7321
      @thangaraj7321 2 года назад +1

      @@starskannan8934 இன்னும் எங்கள் மஞ்சள் நனைந்து கொண்டே இருக்கிறது

  • @rajeshv3855
    @rajeshv3855 2 года назад +1

    👍

  • @rramachandran4858
    @rramachandran4858 2 года назад

    Super

  • @abiappa3118
    @abiappa3118 2 года назад

    Hiii akka

  • @firegaming6329
    @firegaming6329 2 года назад

    Super

  • @ravimurugan84
    @ravimurugan84 2 года назад

    Super

  • @kongusankar4633
    @kongusankar4633 2 года назад

    Super