அட இவ்ளோ நாள் இது தெரியாம கடைல வாங்கிட்டு இருந்தோமே.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 130

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +2

    அருமையான சமையல் குறிப்புகள் தோழி!
    மதியம் சுக்கு சாப்பிடுவது நல்லது!
    அதை சாம்பார் பொடியில் கலந்து அரைப்பதால் சாம்பார் / ரசம் / புளிக்குழம்பு / கூட்டு / பொரியலில் குறிப்பிட்ட அளவில் இருக்கும் !!!!! சளி பிரச்சினைக்கு நல்லது!!!!!

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai 2 года назад +2

    Why Sombu podavillai? ie peruncheeragam must put.Tq

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 2 года назад +1

    Can we use this powder to make sambar, vegetable gravy, non veg gravy

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 2 года назад +2

    sister, you should put all items in the description..

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 года назад +3

    Sambar podiya or milakai podiya madam?

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 года назад +2

    அந்த பாட்டியோட முகவரி சொன்னால் நேரில் இன்னும் சில குறிப்புக்களை அவரிடம் கேட்டு தெரிந்துகொள்வோம். 90 வயது என்பதால் தாராளமாக தெரிவிக்கலாம்

    • @sathyamoorthy9954
      @sathyamoorthy9954 2 года назад

      தயவு செய்து இது போல டுபாகுர் தலைப்பு போடாதீங்க

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 2 года назад +3

    ஒரு கிலோ மிளகாய்க்கு ஒன்றரை கிலோ மல்லி போடணும் இல்லையென்றால் காரம் ஜாஸ்தியாக இருக்கும் நாங்கள் எல்லாம் கால் கிலோ மிளகு கால் கிலோ சீரகம் போடுவோம் 200 துவரம் பருப்பு இரநூறு கடலைப்பருப்பு 100 மஞ்சள் போடணும்

  • @karthikeyan.s3994
    @karthikeyan.s3994 4 месяца назад

    matten chiken fish intha kolambukellam intha masala podi podalama nalla erukuma eana suku poduriga thana athukaga ketukuren akka

    • @FreshFeat
      @FreshFeat  4 месяца назад

      Super ah irukum...

  • @praveenkumar.l6405
    @praveenkumar.l6405 2 года назад +1

    Melagai powder kulampu seiyum pothi oillil serthu seivatha or kulambil ap0adiye serpatha

    • @FreshFeat
      @FreshFeat  2 года назад

      Vegetables venthavudan 2spoon potu vathaki searthal taste super ah irukum...

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 года назад

    Bro Murugan, summa summa paatiyei ketkiringa. Avangalukku udambu sariellai.

  • @epsipalpush8966
    @epsipalpush8966 2 года назад

    Srilankavil thul seyumpothu sirakam sompu kaddayam serthuthan serpom padiyin rakasiyam?????

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 2 года назад

    Sukkou how many grams?

  • @stjosephsschool9107
    @stjosephsschool9107 Год назад

    Well explained mam .. Thank you

  • @தேவீஸ்நளபாகம்

    அறைத்து எடுத்து வருவதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது sis

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 2 года назад +2

    மிளகாய் அரை கிலோ போதும்.
    மிளகாய் காம்பு நீக்கி விடலாம். நல்ல விளக்கம்.
    வாழ்த்துகள்.

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 2 года назад +7

    அந்த 90 வயது பாட்டி சொன்ன ரகசியம் என்ன ? , இதுல என்ன புதுசு ? எல்லோரும் செய்யர அதே மாதிரி தானே ? 1 kg மல்லி & 1/2kg மிளகாய் என்பது தான் சரி !!

  • @a.karthikeyana.karthikeyan3384
    @a.karthikeyana.karthikeyan3384 2 года назад

    கடுகிலருந்து கடலைபருப்ப ஜலித்து எடுத்து மீண்டும் கடலைபருப்பு உள்ள கலவையில் தான் சேர்க்கிறீர்கள். அதற்கு ஜலிக்காமலேயே கலந்திருககலாம்.

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 2 года назад +4

    Plastic bucket and plastic container should be avoided. Instead we can use stainless steel vessels.

  • @irudayanathan7996
    @irudayanathan7996 2 года назад

    Thank u for sharing this recipe

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 2 года назад +4

    Too much turmeric will reduce the chilli powder taste. For 1 kg 5 or 6 turmeric piece enough.

  • @kavipriyakavipriya6719
    @kavipriyakavipriya6719 2 года назад +2

    Kanja vattal kaboda potu arakaraka sis

  • @anantharaman7730
    @anantharaman7730 2 года назад +3

    Aandavanukkey , veliccham.

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 2 года назад +1

    பாட்டியை காணோம் தேடுங்கோஊஊ.......

  • @krishnan6360
    @krishnan6360 2 года назад +6

    Super demo. Thanks.

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 2 года назад +2

    ஒரு கிலோ மிளகாயிக்கு
    இரண்டு கிலோ‌ தனியா (மல்லி விதை)வா?

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 года назад

    Muram enga vaangineenga. Azhaga irukku.

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 года назад

    Sister Your Tips always. Thank You for Your advice

  • @sathyavincent624
    @sathyavincent624 2 года назад +31

    பாட்டி சொன்ன ரகசியம் என்று தலைப்பு போட்டால் எல்லாரும் வீடியோ பார்ப்பாங்க அதான் ஐடியா ஆனால் பாட்டி சொன்ன ரகசியம் கடைசி வரை போடவே இல்லை

    • @ramasamy4696
      @ramasamy4696 2 года назад +2

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நன்று வாழ்த்துக்கள்

    • @indhiramohan4974
      @indhiramohan4974 2 года назад +2

      @@ramasamy4696 lll

    • @susu-casual
      @susu-casual 2 года назад +4

      பாட்டி சொல்லி இருந்தா தானே சொல்லறத்துக்கு 😊😊😊😊😊😊

    • @tamilarasik5076
      @tamilarasik5076 2 года назад

    • @kavithamahesh3963
      @kavithamahesh3963 2 года назад +3

      அவங்க சொன்னது "சுக்கு"தான்னு நினைக்கிறேன் ஏனென்றால் சுக்கை நாம் மிளகாய் தூளோடு சேர்க்க மாட்டோம் அல்லவா? இதைத்தான் பாட்டி சொன்னாங்களோ என்னவோ.

  • @deviparvathi8786
    @deviparvathi8786 2 года назад +9

    Perungayam podanum...🙏👍

  • @dr.vdevanathan5514
    @dr.vdevanathan5514 2 года назад +1

    Why somany ingredients?

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 2 года назад +2

    கடாய் சூப்பர் மேடம்.

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 года назад +3

    Karu vaa paddai, elakkaai, karampu, kottharichy, periya seeragam, sina seeragam podavillai ethukkaga?🤔 podakkudatha kaduku kadalai paruppu, payattham paruppu thuul pavudar vasanai illamal poividum😋

  • @rufaidhakareem2618
    @rufaidhakareem2618 2 года назад +6

    ஏம்மா ...! 1 கி மல்லிக்கு, 1 கி மிளகாய்ய...!?

  • @vathsalaramachandran949
    @vathsalaramachandran949 2 года назад +5

    Chukku use pannum bodhu , "" Skin Peel Panni vittu "" dhan use Pannanum .
    I mean , " Thol Neekki Vittu " dhan use Pannanum .
    WHAT YOU ARE DOING IS WRONG .
    I am sorry I can't type in Tamil .

  • @srime6086
    @srime6086 2 года назад +3

    அட
    பாட்டி சொன்ன ரகசியம் என்ன❓❓❓❓❓❓

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 2 года назад +1

    Kaaintha pooondu potu araicha manamaai irukum....

  • @amalroy357
    @amalroy357 2 года назад +3

    perunkayam podanum. paruppu podum pothu sekkiram vandu vanthuvidum

  • @revathir2549
    @revathir2549 2 года назад +2

    For 1/2 kg chilli 1 kg malli is enough

  • @allinoneatoz6617
    @allinoneatoz6617 2 года назад +3

    Kindly avoid plastic please

  • @salam9485
    @salam9485 2 года назад +2

    நீங்கசொல்ரதுரெம்பதப்பு
    மல்லி/1-1/2-கிலோ
    மிளகாய்--400_கிராம்
    சீரகம்-1/4-கிலோ
    சோம்பு-100-கிராம்
    மிளகு-50_கிராம்
    மஞ்சள்100-கிராம்
    வெந்தயம்-100-கிராம்,
    கடைலபருப்பு100-கிராம்
    வெந்தயம்,கடலைபருப்பு,கருகாப்பலைவருத்துஎல்லாவற்றையும்சேர்த்துஅரைக்கவும்.
    பிறகுகமாண்டில்சொல்லவும்

    • @amuthavijey
      @amuthavijey 2 года назад

      மல்லி அரை கிலோவா அல்லது ஒன்றை கிலோவா?

  • @dhanalakshmireddy9191
    @dhanalakshmireddy9191 2 года назад +5

    We should not use plastic bucket for grinding since the heat will liqudify plastic.

    • @NDHANDAPANI
      @NDHANDAPANI 2 года назад +2

      வணக்கம் அற்புதம் மிளகாய் தூள் நன்கு அரைத்துக் கொண்டு வந்த பிறகு 100 மில்லி அளவு விளக்கெண்ணையில் நன்கு பிசைந்து இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் உலர வைக்க வேண்டும் நன்கு உலர்ந்த பிறகு மண் சட்டியில் பத்திரப்படுத்த வேண்டும் அதனுடைய இயற்கை தன்மைகள் மாறாது எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது நன்றி வாழ்த்துகள்

    • @ramaniselvam2331
      @ramaniselvam2331 2 года назад +1

      @@NDHANDAPANI
      OK

    • @amudhashekar6258
      @amudhashekar6258 2 года назад

      Gģģģģgğ

  • @selviedward1706
    @selviedward1706 2 года назад

    இதல்லாம் எல்லாருக்கும் தெரியும் நாங்கள் இப்படி தான் அரைப்போம்

  • @francismani1283
    @francismani1283 2 года назад +1

    Excellent sister'

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 года назад +6

    👍

  • @varalashmi2646
    @varalashmi2646 2 года назад +2

    அடச்சி பாட்டி சொன்ன ரகசியத்தை போடுங்க சொல்லவே இல்ல

  • @kannigasampath2436
    @kannigasampath2436 2 года назад

    Kaduku without ullunthu wrong don't put more Kari leaves

  • @vathsalaramachandran949
    @vathsalaramachandran949 2 года назад +5

    " Kolambu " illai Amma , ....... Adhu KUZHAMBU ....... !!!

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 2 года назад

    Super sister

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад +1

    Excellent👍👏👏👏👏👍

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg 2 года назад

    Avvalavu vendium yaarum poda maattaanga.

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 2 года назад +1

    என்ன இது பிளாஸ்டிக் முறமா? இலங்கையில் இன்னும் இது வரவில்லை...😁

  • @devipriya4168
    @devipriya4168 2 года назад +2

    Super

  • @stellajohn9723
    @stellajohn9723 2 года назад +1

    Soopero sooper.ma. thanks a lot.stella

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад

    Utube பணம் வந்தால் போதும்.

  • @vathsalaramachandran949
    @vathsalaramachandran949 2 года назад +4

    Thirteen Minutes (13 minutes) is very very long time for a video like this .
    You could have made this video in 6 minutes time .
    Please avoid talking too much , ...... and Keep the Video Brief and Precise .
    Thank you.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 года назад +18

    பருப்பு எல்லாம் சேர்த்து அறைத்தால் கறிக்குழம்புக்கு ருசி குறையும் குழ குழ னு இருக்கும் சாம்பார் க்கு டேஸ்ட் இருக்கும் பட் நான் வெஜி க்கு சரிப்படாது

    • @selvamoneyrajendiran4578
      @selvamoneyrajendiran4578 2 года назад +2

      இது குழம்ப மிளகாய்த்தூள்.கறிக்குழம்புக்கு ஒத்து வராது.

    • @tmallika768
      @tmallika768 2 года назад

      99

    • @jainabnachiya5393
      @jainabnachiya5393 2 года назад

      @@selvamoneyrajendiran4578 ❤

    • @velammal5547
      @velammal5547 2 года назад

      @@selvamoneyrajendiran4578 ex TV ex in TVy

  • @arumugams679
    @arumugams679 2 года назад +1

    Super lunch

  • @josephkam3331
    @josephkam3331 2 года назад +5

    Curry leafs should not be dried in the sun as it evaporates the essential oils that gives it the flavour. Instead dry it i shade.

    • @krish6729
      @krish6729 Год назад

      Thats a good idea. The shade will evaporate the water alone. In fact this is the traditional method followed by South Indian homemakers.

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 2 года назад +1

    மிக அருமை மேடம்

  • @sujathajones3898
    @sujathajones3898 2 года назад +3

    Thank you

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 2 года назад +3

    👌🙏

  • @maideenbivi4909
    @maideenbivi4909 2 года назад +2

    #Haseenart

  • @masilamani7762
    @masilamani7762 2 года назад +8

    பாட்டி சொன்ன ரகசியம் சோம்பு சேர்க்கவில்லை சோம்பும் சேர்த்தால்தான் நன்றாக இருக்கும்

  • @கைகொடுப்போம்உங்கள்நிலா

    Super super 👌

  • @raviraja14
    @raviraja14 2 года назад +1

    Why suspense in heddings

  • @murughanmurughan7224
    @murughanmurughan7224 2 года назад

    முதலில் பாட்டியோட ரகசியத்துக்கு வா.

  • @josephkennedy9578
    @josephkennedy9578 2 года назад

    இதெல்லாம் ஒரு ரகசியம் இதுக்கு ஒரு வீடியோ

  • @vijimunusamy2664
    @vijimunusamy2664 2 года назад +3

    இதில் வேண் கடுகு சேர்தல் நல்லது 👌👍

  • @spartansnttf7764
    @spartansnttf7764 2 года назад

    I have a result 2

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад

    This is not the correct ingredients

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад

    எல்லாமே வியாபாரம் தாய்

  • @bashabaibashabai8012
    @bashabaibashabai8012 2 года назад +2

    Nice

  • @kamalamala6193
    @kamalamala6193 2 года назад

    By by

  • @SASIDHARANMBBC
    @SASIDHARANMBBC 2 года назад +1

    *9niyanansarnreee

  • @vijivelu1348
    @vijivelu1348 2 года назад +1

    Super

  • @sadasivamr4918
    @sadasivamr4918 2 года назад

    Thank you

  • @chandramouli7040
    @chandramouli7040 2 года назад +3

    Super

  • @kalaramani8490
    @kalaramani8490 2 года назад

    Supper

  • @johnsbellrani7687
    @johnsbellrani7687 2 года назад

    Super