How to make parotta master training in tamil. Parotta training. பரோட்டா மாஸ்டர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 159

  • @muthuvijayan9925
    @muthuvijayan9925 3 года назад +9

    அண்ணா சூப்பரா சொல்லித்தாறீங்க. வாழ்த்துக்கள். நான் மதுரை எங்க ஏரியால அரை பேடா போட மாட்டாங்க. நான் 5kg வரை செய்ய கத்துக்கிட்டேன். 90%

  • @baskaranp157
    @baskaranp157 Год назад +2

    அய்யா அருமை பயனுள்ள பதிவு👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐

  • @janaathanand3243
    @janaathanand3243 3 года назад +9

    Super bro ..apdiye salna epdi vekanum nu sollunga bro

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 Год назад +3

    மிகவும் நல்ல video

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 10 месяцев назад

    அருமை பாக்கும் போது ஈசியாக உள்ளது செய்யும்பேது சரிவரணும் எனக்கு சமையல் றொம்ப பிடிக்கும் இதுமட்டும் சரிவரவில்லை பறோட்டா வீசுவது

  • @johntimothybartholomewbart5060
    @johntimothybartholomewbart5060 3 года назад +2

    Mikka nandri brother, vaazhga valamudan

  • @robbinghook3571
    @robbinghook3571 8 месяцев назад

    I have never seen such a wonderful explanation about making a food. Thanks

  • @dharmaprabhu5706
    @dharmaprabhu5706 Год назад +2

    Thanks for guidance

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 10 месяцев назад

    Super நன்பா அருமை அருமை

  • @fathimayesmin8014
    @fathimayesmin8014 Год назад +1

    Very good 👍 explains.

  • @shalini7032
    @shalini7032 Год назад

    Parotto kattaiya vachiththan seiyyanuma..?kaiyalaiye seiyyalame

  • @gomathinama5876
    @gomathinama5876 3 года назад +3

    Super Anna.. Well done.. Nice

  • @shalini7032
    @shalini7032 Год назад

    Maitha thoovama oil poittu vaikkalame brother

  • @arumugamc5631
    @arumugamc5631 Год назад +1

    Sure super

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Год назад +1

    Really super

  • @northnodemedia1859
    @northnodemedia1859 3 года назад +6

    சார் சூப்பர்...குஷ்பு இட்லி மாவு அரைக்கும் முறை சொல்லி குடுங்க சார்...

    • @rajamoorthy9670
      @rajamoorthy9670 3 года назад

      அது என்னடா குஷ்பு இட்லி மாவு

    • @northnodemedia1859
      @northnodemedia1859 3 года назад +2

      @@rajamoorthy9670 டேய் தம்பி மரியாதையா பேசு...உனக்கு தெரியலன்னா என்னன்னு எவனையாவது புடிச்சு *** கேளு

    • @ramanavinayagam9478
      @ramanavinayagam9478  3 года назад

      எல்லோரும் எனக்கு வேணடும். நண்ணப.

    • @ramanavinayagam9478
      @ramanavinayagam9478  3 года назад +1

      Plz. அண்ணா.

    • @northnodemedia1859
      @northnodemedia1859 3 года назад

      @@ramanavinayagam9478 sorry அண்ணா அவர் தான் மரியாதை இல்லாமல் பேசினார்...நீங்கள் தவறாக நினைக்காதீர்...நீங்கள் சொல்லி கொடுப்பது எளிமையாக உள்ளது...

  • @kalyanraman8566
    @kalyanraman8566 2 дня назад

    Super parota

  • @karuppusamyn515
    @karuppusamyn515 Год назад +1

    அருமை 👍

  • @joshwin666
    @joshwin666 2 года назад

    Anna vela yadachum irundhaa sollunga pls

  • @royjacob5211
    @royjacob5211 Год назад +1

    Thank you Sir

  • @mohamedrahamath1650
    @mohamedrahamath1650 7 месяцев назад

    Chennai la illaya

  • @satheeshkumarkumarsatheesh2489
    @satheeshkumarkumarsatheesh2489 3 месяца назад

    Anna super

  • @o3tnpsc135
    @o3tnpsc135 Год назад +1

    Super master

  • @gamewithbala2088
    @gamewithbala2088 3 года назад +3

    Super

  • @msatheeshmsatheesh1401
    @msatheeshmsatheesh1401 2 года назад +1

    Osam recipe

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j 5 месяцев назад

    Veg salna podunga bro

  • @sathishjee2276
    @sathishjee2276 5 месяцев назад

    Traning tharuvingala ipo

  • @ganeshprabhu3060
    @ganeshprabhu3060 2 года назад +1

    Supper nanba

  • @ramaniramani3823
    @ramaniramani3823 3 года назад +1

    2 cup mavuku alavu epdi sir

  • @vasanthkumar-vk
    @vasanthkumar-vk 3 года назад +1

    Super anna.. I'm your new subscriber...

  • @amaravathis9197
    @amaravathis9197 Год назад

    Super nanum katrukodane

  • @prajendranrajendran8298
    @prajendranrajendran8298 Год назад

    , சூப்பர் சார்

  • @SureshkumarSureshkumar-vi1hh
    @SureshkumarSureshkumar-vi1hh Год назад

    Bro 5kg mavuku water yavalavu salt yavalavu veara ena podrathu brro

  • @shrisarala1828
    @shrisarala1828 3 года назад +5

    Great one... Brother 👍

  • @MuruganesMuruganes
    @MuruganesMuruganes 11 месяцев назад

    500 gr mavukku sugar , salt alavu sollunga anne

  • @msugumar5934
    @msugumar5934 Месяц назад

    சார் சுப்பர சொல்தரிங்க

    • @mohamedimran1111
      @mohamedimran1111 21 день назад

      Madurai success parotta center iruku RUclips la paaruga

  • @RamanaRamana-p7k
    @RamanaRamana-p7k 11 месяцев назад

    Ennudaiya Name Ramanatha Anna Ana Na Oru South Indian master parotta poda Yannaku kathukanun Asai Ennaku solitharyvingala Ninga Entha Edam Onga oru Neme sollunga Anna Adutha video la 🔥🔥🔥🤩🤩🤩

  • @praveena8525
    @praveena8525 2 года назад +1

    Super Anna

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 месяцев назад

    Bro, Salna, 2 type, ordinary, Karama Milagu Salna, Konjam Solli Thanga...

  • @sikkantharsikkanthar622
    @sikkantharsikkanthar622 3 года назад +1

    Subar
    Annas👍
    ❤️👍

  • @praveena8525
    @praveena8525 3 года назад +1

    Super 👍

  • @kuppusamyc1929
    @kuppusamyc1929 Год назад

    Super na salna video potu na

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 2 года назад

    Super bro.

  • @sivarajvadivel5989
    @sivarajvadivel5989 3 года назад

    Sivaraj . Brother veg salna and non veg salna eppadi seivadu .

    • @ramanavinayagam9478
      @ramanavinayagam9478  3 года назад

      நம்ம சேனல்ல முன்னாடியே சால்னா வீடியோ வந்துட்டு ப்ரோ. பாருங்க. Ramana vinayagam மை ஐடி

  • @anbudheva725
    @anbudheva725 3 года назад

    Salna epdi seivathu bro

  • @muthurathinam5500
    @muthurathinam5500 Год назад +1

    அருமை அருமை வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @kathiresansethu4565
    @kathiresansethu4565 2 месяца назад

    1 kg uppu serkkanum

  • @palaniappank8147
    @palaniappank8147 Год назад

    சார் 6கிலே மாவுக்கு உப்பு சக்கரை தண்ணிர் எவ்வளவு சேர்க்க வேண்டும்

  • @devan4712
    @devan4712 3 года назад

    Nanum class nsa attan panalama anna

  • @rajeevadith5239
    @rajeevadith5239 6 месяцев назад

    Dalda use panalama

  • @keerthivarmenvarmen8735
    @keerthivarmenvarmen8735 3 года назад

    Super bro am ur fan my kind request yepadi dosa uthappam roast poda solli thaanga bro and how to check tawa temperature

    • @ramanavinayagam9478
      @ramanavinayagam9478  3 года назад +1

      நன்றி தோழா.

    • @ramanavinayagam9478
      @ramanavinayagam9478  3 года назад +1

      தோசை வீடியோ முன்னாடியே வந்துட்டு. நம்ம சேனல்ல பாருங்க

  • @umaranirani8694
    @umaranirani8694 3 года назад +1

    Please.make.spongy.idly.recepie

  • @svlatha9002
    @svlatha9002 Год назад

    Unga address sollunga sir... Training kku

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 3 года назад +3

    சார் பிரியாணி மாஸ்டர்க்கு ட்ரைனிங் கொடுப்பீங்களா 🙏

  • @sivakumar-jc2gy
    @sivakumar-jc2gy 2 года назад +1

    Sir, ஹோட்டலுக்கு பரோட்டா கல் வாங்குவது எப்படி?... ( size , Thickness, Stove )

  • @ranganathan2378
    @ranganathan2378 10 месяцев назад

    சார்.வணக்கம்.நான் தல்லு.வண்டிகடை..வைத்திருக்கிறேன்.இப்போது. புதிதாக. புரோட்ட.கல்.1.1/2......2...அளவுள்ள. கல்.வாங்கி.உள்ளேன்.அந்த. கல்லை. பலக்கவது.எப்படி.என்று.கொஞ்சம்.ரிப்பேள. பன்னுங்க. சார்.ப்ளீஸ்.சார்.இந்த. கமென்ட். பார்த்த. உடனே. ஒரு.ஐடியா.சொல்லுங்க. நன்றி

  • @Venkatesanm-fo3ut
    @Venkatesanm-fo3ut 5 месяцев назад

  • @aslamkureshi9213
    @aslamkureshi9213 3 года назад

    Anna unga shopku nan work ku varen .enakku solli thanga anna please

  • @umaranirani8694
    @umaranirani8694 3 года назад +2

    Please.make.godumai.parottaa

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 3 года назад

    Arumai

  • @sureshchandru4769
    @sureshchandru4769 2 года назад +1

    Training kodupengala

    • @ramanavinayagam9478
      @ramanavinayagam9478  2 года назад

      கண்டிப்பாக ஒருநாள் இது நிறைவேறும். ஆனால் எந்த நாள் தான் எனக்கு தெரியவில்லை. நன்றி தோழா

  • @n.v.r1358
    @n.v.r1358 3 года назад

    Anna 1kg அலவு எப்படி

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 7 месяцев назад

    விலாசம்?

  • @sriamman3366
    @sriamman3366 Год назад

    சார் புரோட்டா மாஸ்டராக புரோட்டா மட்டும் தெரிந்தால் போதுமா இல்லை சால்னாவும் செய்ய தெரியனுமா

    • @ramanavinayagam9478
      @ramanavinayagam9478  Год назад +1

      நல்ல கேள்வி. எல்லாம் தெரிந்தால் தான் மாஸ்டர். முக்கியமாக அனுபவம் தேவை. அனுபவம் மட்டும் தான். வாழ்வை உறுதிப்படுத்தும். நன்றி தோழா

  • @sureshchandru4769
    @sureshchandru4769 2 года назад

    Class edupengala

  • @hlctheni4565
    @hlctheni4565 2 года назад +1

    👌👌👌

  • @MOHANKUMAR-xl2hh
    @MOHANKUMAR-xl2hh Год назад

    👍

  • @Vinayagacateringservices
    @Vinayagacateringservices 3 года назад +1

    Training vara Address solluga Anna...plz

    • @ravi-bk6ep
      @ravi-bk6ep 2 года назад

      போன்நம்பர்வேண்டும்

  • @IshQueen806
    @IshQueen806 2 месяца назад

    Bro 10 kg plz

  • @muthuvijayan9925
    @muthuvijayan9925 3 года назад +14

    அண்ணா உங்க கிட்ட மட்டன் சுக்கா, ரசம், சால்னா, ஓட்டல் செய்முறையில் கேட்டேன். Pls அண்ணா வீடியோ போடுங்க.

  • @srishasri5460
    @srishasri5460 3 года назад

    Anna parotta ku eppadi maavu choose pannanum reply Anna 🙏🙏🙏👍👍

  • @ak_guru
    @ak_guru 3 года назад +1

    அண்ணா நீங்க அந்த வீடியோல ஒரு கிலோ மாவுக்கு 500ml தண்ணி சேக்கணும்னு சொன்னீங்க இதுல 400ml சொல்றீங்க எது சரி?

  • @isabellaanne8237
    @isabellaanne8237 2 года назад

    1kg மாவுக்கு அளவு சொல்லுங்க bro please

  • @sathishjee2276
    @sathishjee2276 5 месяцев назад

    பரோட்டா வீசுவது எப்படி

  • @Raja-nu1vx
    @Raja-nu1vx 2 года назад

    5கிலோ மாவுக்கு அளவு செல்லுங்கா

  • @indialanguageslearn4951
    @indialanguageslearn4951 3 года назад

    Anna bun parotta senju kaatunga

  • @creepyfamily-29486
    @creepyfamily-29486 2 года назад +1

    vera level teaching 👍. one like one subscribe what can I do other wise i will give lots of likes anna

  • @devan4712
    @devan4712 3 года назад

    Anna number tharuvngala

  • @963tv
    @963tv 2 года назад

    For porotta only

  • @muthukutti9087
    @muthukutti9087 2 года назад

    Ph

  • @Vinayagacateringservices
    @Vinayagacateringservices 3 года назад

    5 kg மாவுக்கு அளவு செல்லுங்கள்

  • @dhanalakshmilakshmi3783
    @dhanalakshmilakshmi3783 3 года назад

    அய்யோ ஒரு வாரம் ஆகுமா

  • @muthukannu6918
    @muthukannu6918 Год назад

    Cell no kodunga sir

  • @selvarethinamsivakumar5970
    @selvarethinamsivakumar5970 2 года назад

    Traing Details
    Conduct number sir

  • @tuanrishansabreen2795
    @tuanrishansabreen2795 Год назад

    POROTA Training school contact number?

  • @balamurali855
    @balamurali855 Год назад

    மட்டன்சால்னாஹோட்டல்ரசம்மட்டன்சுக்காபற்றிகூறுங்கள்

  • @selvarethinamsivakumar5970
    @selvarethinamsivakumar5970 2 года назад

    Sir please condut number

  • @kalaim6891
    @kalaim6891 3 года назад

    Dosa training

  • @jmvignesh5857
    @jmvignesh5857 Год назад

    Training center contact number plz

    • @ramanavinayagam9478
      @ramanavinayagam9478  Год назад

      ஆரம்பித்தால் கண்டிப்பாக சொல்கிறேன் நன்றி தோழா

    • @meenakshisundaramhm704
      @meenakshisundaramhm704 10 месяцев назад

      ​@@ramanavinayagam9478start early

  • @psraja4748
    @psraja4748 2 года назад

    Anna uinga contact number

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 Год назад +1

    Super 🎉🎉

  • @praveena8525
    @praveena8525 3 года назад

    Super

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +1

    Super bro

  • @creativecompilations2662
    @creativecompilations2662 7 месяцев назад

    Super

  • @babusmiles3710
    @babusmiles3710 2 месяца назад

    Super