இந்தியாவில் BJPயை அழிக்கும் திட்டம் தயார்! தமிழ்நாட்டில் BJP கதை முடிப்போம்!Ex IAS Sasikanth Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 326

  • @sundial_network
    @sundial_network 7 месяцев назад +61

    சகோதரர் சசி காந்த் செந்தில் அவரின் பேச்சு மிகவும் அற்புதம்..

  • @smselvakumar
    @smselvakumar 7 месяцев назад +94

    நன்றாக பேசுகிறீர்கள் அருமை...தொடர்ந்து செயல்படுங்கள் 👍

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 7 месяцев назад +57

    வாழ்க வளமுடன் நன்றி அய்யா பிஜேபி ய துறத்துங்கள்❤❤❤

  • @AjayBA-xd7rz
    @AjayBA-xd7rz 7 месяцев назад +34

    இப்படி மனிதர்கள் இருப்பதால் தான் தமிழகத்தில் மத கலவரம் உண்டாக வில்லை🙏

  • @chenbakamd3823
    @chenbakamd3823 7 месяцев назад +43

    மிகச் சிறப்பான, எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இருந்த உரை👍

  • @devanbud5173
    @devanbud5173 7 месяцев назад +14

    மகனே நீ சொல்வது அனைத்தும் உண்மை மக்கள் அனைவரும் உணர வேண்டும்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 7 месяцев назад +22

    Senthil Sasikanth IAS is simply superb in speech. His speech is deeply analytical and factual.

  • @tamilselvam1874
    @tamilselvam1874 7 месяцев назад +85

    சகோதரர் சொல்வது
    அனைத்தும் உண்மை.

  • @khajafaizee
    @khajafaizee 7 месяцев назад +4

    மிக மிக அருமை IAS அவர்களே தங்.களைப்போன்ற அறிவு ஜீவிகள் நம்.நாட்டில் அதிகம்உருவாகி நாட்டை நல்லநிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தாங்கள் வாழ்க நீண்ட ஆயுளுடன் வளர்க தங்களின் தொண்டு . வணக்கம்

  • @grmathi450
    @grmathi450 7 месяцев назад +30

    TN people need this sort of true thoughts, well done senthil, keep your good work.❤

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 7 месяцев назад +7

    மிகவும் சரியான பேச்சு. ஆபத்தில் அனைத்து வகையான மக்களும் வாழ்கின்றனர்

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 7 месяцев назад +15

    Excellent speech sir

  • @manalangv
    @manalangv 7 месяцев назад +18

    Beautiful Speech.

  • @varmajp3012
    @varmajp3012 7 месяцев назад +14

    Super brother great speech

  • @sridharchandragiri5220
    @sridharchandragiri5220 7 месяцев назад +42

    வாழ்க ராகுல் ஜி

  • @RIYAS2345
    @RIYAS2345 7 месяцев назад +14

    Ur work will definitely save india

  • @ragunathan3629
    @ragunathan3629 7 месяцев назад +23

    Sasikanth senthil sir🎉🎉🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @subramaniann11
    @subramaniann11 7 месяцев назад +57

    புல்வாமா பதான்கோட் போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க இவர்கள் கலவரம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. மக்களும் மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    • @deva6486
      @deva6486 7 месяцев назад +1

      Already started in bengalore

  • @sheikabdulla4380
    @sheikabdulla4380 7 месяцев назад +9

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் எப்போதும் எங்களோடு கை கோர்த்து நடை போடவேண்டும் என்று ஆசை படுகிறோம் நன்றி நன்றி

    • @meeranmalik1
      @meeranmalik1 7 месяцев назад

      Valarumarumayana ilamthalàivar.vaazhka sirappudan.

  • @nasmetn5100
    @nasmetn5100 7 месяцев назад +13

    அருமையான பேச்சு

  • @mohana477
    @mohana477 7 месяцев назад +16

    Super senthil sir,

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 7 месяцев назад +9

    சிறப்பான பகுப்பாய்வு உரை 🎉

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 7 месяцев назад +7

    Arumayana speech meha Arumayana velakkam Sir unghal pani menmalum thodara valthukkal Sir ❤

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 7 месяцев назад +105

    India கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் வெல்லும் ✋✋✋✋✋✋✋✋✋

    • @yrt1761
      @yrt1761 7 месяцев назад +1

      ஊம்பட்டும் இப்போ என்ன

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 7 месяцев назад +6

      Oh, experience speaks.
      Pallu padamal seiyum gang aache.

    • @pradeepsasidharan3603
      @pradeepsasidharan3603 7 месяцев назад +1

      😂😂😂😂

    • @sankarh9842
      @sankarh9842 7 месяцев назад

      Poda loosu 😂

    • @logicalbrain4338
      @logicalbrain4338 7 месяцев назад +2

      காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றி வியூகம் வகுத்தவர்

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 7 месяцев назад +15

    இதற்கு ஒரே வழி இடைநிலை சாதிகள் ஒருங்கிணைப்பு மட்டுமே சாதி மனநோய் பிடித்த நோயளிகள் தெளிய வேண்டும்

  • @kumarsrinivasan11
    @kumarsrinivasan11 7 месяцев назад +13

    Super hero 🎉🎉 message

  • @PutthanPutthan-z7t
    @PutthanPutthan-z7t 7 месяцев назад +10

    Super nice🎉🎉🎉🎉❤

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 7 месяцев назад +14

    EVM ஐ தடை செய்யாவிட்டால் அவர்கள் நினைத்ததை சாதித்து விடுவார்கள். அனைத்து துறைகளும் அவர்களுடைய RSS ஆட்களால் ஆளுகை செய்யப்படுகிறது..

  • @RSMEE1187
    @RSMEE1187 7 месяцев назад +6

    அருமை,அருமை சார்

  • @coolbreezel1659
    @coolbreezel1659 7 месяцев назад +12

    அவர்கள் மனிதகுலத்திற்கு ஆபத்தானவர்கள்....

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 7 месяцев назад +8

    Sirappu. 🎉🎉🎉🎉 அருமை🎉🎉🎉

  • @FilexJ-qi5jh
    @FilexJ-qi5jh 7 месяцев назад +37

    திராவிட மாடலுக்கும் ஆரிய மாடலுக்கும் நடக்கும் உச்சகட்ட போர்க்களம் தான் வரும் நாடாளுமன்றத் தேர்தல்

    • @funtimetamil3441
      @funtimetamil3441 7 месяцев назад

      Ye da comedy pannikittu irukinga
      congress oda iruthi athiyaayam nadakum paar

  • @thambidurai6015
    @thambidurai6015 7 месяцев назад +3

    உங்கள் பேச்சு இன்றைய புதிய இளைய தலைமுறைகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என மனம் தைரியத்தையும் தெம்பையும் கொடுக்கிறது நன்றி சார்

  • @joyson9221
    @joyson9221 7 месяцев назад +11

    Ji unga speech arivarnthathu

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 7 месяцев назад +12

    Yes true caret.

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 7 месяцев назад +3

    இந்த மிக சாதாரண ஆனால் முக்கிய செய்தி வாக்காளர் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @chenbakamd3823
    @chenbakamd3823 7 месяцев назад +20

    மண்டல் கமிஷன் செயல்படுத்துதலில் மிக முக்கியமான பங்கு திரு.வி.பி.சிங் அவர்களையே சாரும். திரு.சசிகாந்த் அவர்கள் அவர் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தது சரியா?

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 7 месяцев назад

      ஃபோர்ப்ஸ் ஊழலை முன்னெடுத்து ராஜீவ்காந்தி அரசு கவிழ காரணமாக இருந்தவர் வி.பி.சிங். அதனால் தவிர்த்து இருக்கக்கூடும்.

  • @mohanraj1986
    @mohanraj1986 7 месяцев назад +23

    Hindu gal ethiri velyil illy.. BJP than........ Save india... Ban EVM.

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 7 месяцев назад +13

    Super

  • @chandarshegar9481
    @chandarshegar9481 7 месяцев назад +6

    Excellent speech sir. You are so great. INDIA alliance shoild win all the MP seats. We all should work together for that. Unity is strength.

  • @nicholaspradeepkumar6723
    @nicholaspradeepkumar6723 7 месяцев назад +6

    Well explanation.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 7 месяцев назад +6

    Correct sir your speech🎉

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 7 месяцев назад +8

    EVM இருக்கும் போது பாஜக எதற்கும் கவலைப்படாது.அதை ஒழிக்காமல் பேசி பயனில்லை.

  • @christopherjohn266
    @christopherjohn266 7 месяцев назад +2

    சரியான பதிவு... வாழ்த்துக்கள் அண்ணா

  • @Ferminjohn
    @Ferminjohn 7 месяцев назад +13

    Clarity of thoughts ❤

  • @esa1728
    @esa1728 7 месяцев назад +11

    Create awareness among the people ,not only in Tamil Nadu but also other state

  • @bismigoldpolishbismigoldpo8826
    @bismigoldpolishbismigoldpo8826 7 месяцев назад

    உங்கள் போன்ற தலைமை தமிழ் நாட்டில் வேண்டும்...... உங்க பணி சிறக்க வேண்டும்

  • @subramanianarunachalam2415
    @subramanianarunachalam2415 7 месяцев назад +3

    A wonderful, knowledgiable person in Congress Party. People should hear his speech.

  • @chennaifoodtalkies2096
    @chennaifoodtalkies2096 7 месяцев назад

    செந்தில் அண்ணா வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவர் வாழ்த்துக்கள் வளர்க உங்களின் மக்கள் நலன் பணி ❤

  • @MohammadGhouseSyedAhamed
    @MohammadGhouseSyedAhamed 7 месяцев назад

    சரியான கருத்து. மக்களிடம் விழிப்புணர்வு தேவை. அதை நாம் ஒவ்வொருவர்களும் செய்யவேண்டும்.

  • @gunalan4949
    @gunalan4949 7 месяцев назад +9

    👏👏👏❤️❤️❤️

  • @mohana477
    @mohana477 7 месяцев назад +2

    Super Sasi sir, please be a King maker all over India to win Congress alliances in 2024 election. You are very intelegent,great trend setter, philosopher, very decent and dynamic speaker. Keep on speaking till achieve goal. Your speech will earn fruits.

  • @dhilippalanisamy7193
    @dhilippalanisamy7193 7 месяцев назад

    Very nice and intellectual fantastic true speech....

  • @rosemaggi4246
    @rosemaggi4246 7 месяцев назад

    INTELLECTUAL SPEECH 🎉

  • @AzarhudeenAj
    @AzarhudeenAj 7 месяцев назад

    Very very excellent speach hats of you sir 🎉🎉🎉🎉🎉🎉 you are very
    Great leader sir

  • @udayakumar6514
    @udayakumar6514 7 месяцев назад +1

    Excellent speech, free from flaw

  • @mthennarasu3584
    @mthennarasu3584 7 месяцев назад

    சசிகாந்த். அவர்கள். அழகாக தனது. பதிவை. பதிவு செய்துள்ளார். மக்கள். உன்னிப்பாக. கவனிக்க வேண்டும்

  • @sundarraj5803
    @sundarraj5803 6 месяцев назад

    All the best sir & clear 👍

  • @abdulareef7253
    @abdulareef7253 7 месяцев назад +21

    இது தான் உண்மை.. மேலும் இவர்கள் தேர்தலில் ஜெயிக்க மிகவும் மோசமான செயல்களை செய்ய துணிவார்கள்... இவர்களால் தோல்வி யை ஏற்கும் பக்குவம் இல்லை

  • @arokianathan6434
    @arokianathan6434 6 месяцев назад

    Excellent sir, congratulations

  • @indiashaj9958
    @indiashaj9958 7 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @bharathyc5825
    @bharathyc5825 7 месяцев назад +1

    Excellent Speech on Factual Aspects Congratulations

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 7 месяцев назад +3

    Ban EVM. Save our🇮🇳.

  • @SmilingAirplane-ct1jp
    @SmilingAirplane-ct1jp 7 месяцев назад

    சிறப்பு தெளிவான பேச்சு....வாழ்த்துக்கள்

  • @venkatachalamk3469
    @venkatachalamk3469 6 месяцев назад

    Sir டிவி mediala speach குடங்களை Sir your speach very சூப்பர்

  • @rockvikram
    @rockvikram 7 месяцев назад +3

    🔥🔥👌👏👏👏

  • @Besties538
    @Besties538 7 месяцев назад +1

    Very correct speech. Every lndians should think properly and vote to congress

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 7 месяцев назад +6

    The Same thing Mr Thiruma says. Unite all tamils stand behind Periyar policy to defeat communal BJP.

  • @bharathithasana5021
    @bharathithasana5021 7 месяцев назад +2

    True sir🎉🎉

  • @srirangan8893
    @srirangan8893 7 месяцев назад +8

    சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @Simon72072
    @Simon72072 7 месяцев назад

    Very nice talk. All are able to understand what is happening in our country.

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 7 месяцев назад +3

    பேச்சாளரின் பின்னால் யாரும் நிற்காமல் பாருங்கள். கேட்பவரின் கவனம் தடைபடுகிறது

  • @Athumanesarelcjc
    @Athumanesarelcjc 7 месяцев назад +2

    Super. Super. Super. Super. Super. Super

  • @mahendiranp5885
    @mahendiranp5885 7 месяцев назад +4

    🎉🎉❤🎉🎉

  • @SARJUNBASHASKM
    @SARJUNBASHASKM 7 месяцев назад

    Well said sir.your speech is inspiring.

  • @user-ev5
    @user-ev5 7 месяцев назад

    வருகாலங்களில் தங்களின் பணி / சேவை இந்தியாவிற்கு அவசியம் தேவை....

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 7 месяцев назад +6

    👍💯🖐️💯🇮🇳🖐️

  • @AsadudeenLion
    @AsadudeenLion 7 месяцев назад +3

    ❤❤❤

  • @josephraj3271
    @josephraj3271 7 месяцев назад

    உண்மையான பேச்சு

  • @MohmedHaja
    @MohmedHaja 7 месяцев назад

    Super real speech sir

  • @JavidAkthar-q8r
    @JavidAkthar-q8r 7 месяцев назад +1

    Super speech

  • @-infofarmer7274
    @-infofarmer7274 7 месяцев назад

    சிறப்பு

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 7 месяцев назад +3

    வி பி சிங்சை போற்றுவோம்

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq 7 месяцев назад +1

    இவர்தான் உண்மையான . IPS. நேர்த்தியான அறிவு பூர்வமான ஆழ்ந்த கருத்து உள்ள பேச்சு.

  • @mkibrahim3072
    @mkibrahim3072 7 месяцев назад

    SUPER BROTHER

  • @larelbuskin7890
    @larelbuskin7890 7 месяцев назад +5

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 7 месяцев назад

    Thanks sasikanth sir Depth in humanity study .

  • @NoahAnthoniiasRavelotsal-xg2ei
    @NoahAnthoniiasRavelotsal-xg2ei 7 месяцев назад +1

    Good news

  • @SSSS-vy8xj
    @SSSS-vy8xj 7 месяцев назад +27

    EVM illana BJP jeyikkadu

  • @babunihal4003
    @babunihal4003 7 месяцев назад +2

    Sasi sir your speech super my boos is King Rahul Gandhi next Indian prime minister 👍👍👍👍

  • @mohammedbilal9459
    @mohammedbilal9459 7 месяцев назад

    Love you sir so much for your speech❤❤❤

  • @babup.r7549
    @babup.r7549 7 месяцев назад +1

    Super sir

  • @mohammedhaneefa8650
    @mohammedhaneefa8650 7 месяцев назад

    Super sir 🎉

  • @gablee5668
    @gablee5668 7 месяцев назад +3

    Correct sir. No entry. Kandipaage. Makkal gavaneenge

  • @shajicherian8983
    @shajicherian8983 7 месяцев назад

    Simply superb speech by sasikanth senthil.

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 7 месяцев назад

    Super speech bro

  • @jkjayakumar5914
    @jkjayakumar5914 7 месяцев назад

    உண்மை உண்மை 100% 100%

  • @abuthahirmac8281
    @abuthahirmac8281 7 месяцев назад

    Congratulations 🎉

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 7 месяцев назад +1

    Mr.sasikanth senthil my conclusion on bjp is, they are inhuman. 😮😢

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs 7 месяцев назад +1

    Varuga sasi kanth IAS