மிக அற்புதம் நம்ம மக்கள் இவ்வளவு இருக்காங்கங்ரத நம்பவே முடியல. எனக்கு மும்பய் மாதிரியே ஃபீல் ஆகல . மும்பை தமிழ் மக்கள் இவ்வளவு ஒத்துமையா பாசமா இருக்கிறது ரொம்ப சந்தோஷம். தாராவினா மிகவும் அசிங்கமா சேறும் செகதியுமா இருக்கும் னு நினைத்தேன். ஆனா இவ்வளவு நல்லா இருக்கும் னு எதிர் பார்கல. அதேசமயம் மிகவும் சிறிய வீட்ல அப்படி அதீத கஷ்ட்ட பட்டு வாழுவதை விட அரசாங்கம் ஒதுக்குற வீட்டுக்கு போலாமே. ... அந்த தாரவியும் பார்க்க மிக அழகாகி விடும். ஆனா இந்த விஷயத்தில் என்ன பிரச்சினை என்பது சரியாக தெரியவில்லை ஏன்னோட ஒரு ரிக்வொஸ்ட் நம் தமிழ் நாட்ல வேலைக்கு வர்ற வட மாநிலத்தவர்கள வெறுப்பா பார்க்காதீங்க. சிலர் இங்க அரசியலுக்காக பிரிவினையை தூண்டுறாங்க. பாவம் உழைக்க வர்றாங்க. ஒரு சிலர் தவறு செய்யலாம் அது நாமளும் கூட போற இடத்தில செய்றதுதான். அதனால அவங்கள அரசியல் காரங்க பண்ற வெறுப்புக்கு துணை போகதீங்க. ... நம்ம மக்களும் பல மாநிலங்களிலும் பிழைப்பு தேடி போயிருக்காங்க. அவர்களுக்கு அதீத பிரச்சினை ஆகும்படியாக இங்க சூழ்நிலையை உருவாக்கிடாதீங்க. என் வீடு கட்டும் போது முக்கால் வாசிப்பேர் அவங்கதான் வேலை பார்த்தாங்க. நம்ம ஆளுங்கள விட மிகச்சிறப்பா வேலை பார்த்தாங்க. . அதில குறிப்பா நாம வாங்கி வந்த கட்டிட பொருட்கள விரயம் பண்ணாம கால் மணி அரை மணி நேரம் அதிகமானலும் அந்த பொருட்கள உபயோகபடுத்திர்றாங்க. நான் சம்பளம் அதிகமாக தான் குடுக்கிறேன். ஆனா அவங்கள கூட்டிக்கிட்டு வர்ற புரோக்கர்கள் நல்லா கமிஷன் அடிக்றாங்க.
Hi Ajay: Another unique video from the ground level. You have shown us things that even many Mumbaikars don't get to see. I was very impressed with the cleanliness of the public toilets. The double toilet is indeed one of a kind and I can't see many takers for it.
Excellent video, very informative, very educative. All the tourists who take the Dharavi tour ought to watch Transit Bites videos on the subject first. I go to Dharavi sometimes to see the extraordinary wall art, to buy refurbished Sintex drums or new leather goods and have passed by some of the factory gala sheds and greatly admired the enterprising spirit given the conditions. I never had a real idea about the residences or the public toilets. You say you were inspired by the Kaala movie to visit Dharavi. Well now, the redevelopment of Dharavi contract has been awarded to the mega Adani group. Lets pray they are fair and reasonable in allotting decent sized residential/industrial units/compensation to all the affected Dharavi residents. Much respect to the hardworking industrious people of Dharavi. Thanks for your videos on this truly unique area of not just Mumbai, but the world. Appreciate your normal Tamil narrative which made it easy for me to understand as my Tamil is just of conversational level, I will be watching more of your videos also to improve my language skills .. bonus!
Regarding the unique double toilet .. hahaha :-) reminds me when once I visted Gujarat I went to a public ladies toilet on the national highway and lo and behold it was a series of about 30 latrines arranged in a circle in a large room. There was nobody else there so being rather desperate, I quickly used it but I may have hesitated had there been anyone else at the same time 🙂🙂 Mind you, for those who were formerly going out in the open, it would not cause particular embarrassment to use such "multi latrines". Apparently these are common in military barracks and in jails too!
Bro ungala Nan 1and half years a follow panren bro nennga pota videoellamae romba supera irukum adhulayum inscridible India series Veera maari bro tharama irukum athayum sekiram start pannunga pls 🔥🔥💥 love u bro ♥️ from Thanjavur 😸 #transit💉drugs
நான் மும்பையில் இருந்தபோது அந்த கழிவறையைதான் அதிகம் பயன்படுத்தி இருக்கிறேன் அந்த பகுதியில் இருக்குறதில் அந்த கழிவறைதான் சுத்தமாக இருக்கும் தண்ணிரும் சுத்தமாக இருக்கும்
Bro need help bro dharavi la unga frndz iruntha refer pannunga bro plz job thedi Mumbai vara next week so Tamil persons terincha konjam helpful ah irukum bro
Nama problems la onume ila ivanga living situation parkum pothu. Every parent has to show this to their child.. we should feel happy with what we have..
US politciains and bureaucrats should learn a lesson from Dharavi to solve their homeless problem. The spirit of hardworking people living inand doing business shows the strngth and endurance of Indians and our culture. Drugs and crime infested culture of America should learn work ethics from the Indians.
Ithu per manitha neayum mumbai la anga irukra Marathi makkal tamil makkal humanity oda pakuran.... Avan tn la apidi illaya ellam racists ah la irukanga
சத்தியமா உங்க கூட வந்த நண்பருக்கு ரொம்ப பெரிய நன்றி.. நல்ல ஒரு மனிதர் ❤️❤️
மிக அற்புதம்
நம்ம மக்கள் இவ்வளவு இருக்காங்கங்ரத நம்பவே முடியல.
எனக்கு மும்பய் மாதிரியே ஃபீல் ஆகல .
மும்பை தமிழ் மக்கள் இவ்வளவு ஒத்துமையா பாசமா இருக்கிறது ரொம்ப சந்தோஷம்.
தாராவினா மிகவும் அசிங்கமா சேறும் செகதியுமா இருக்கும் னு நினைத்தேன். ஆனா இவ்வளவு நல்லா இருக்கும் னு எதிர் பார்கல.
அதேசமயம் மிகவும் சிறிய வீட்ல அப்படி அதீத கஷ்ட்ட பட்டு வாழுவதை விட அரசாங்கம் ஒதுக்குற வீட்டுக்கு போலாமே. ...
அந்த தாரவியும் பார்க்க மிக அழகாகி விடும். ஆனா இந்த விஷயத்தில் என்ன பிரச்சினை என்பது சரியாக தெரியவில்லை
ஏன்னோட ஒரு ரிக்வொஸ்ட் நம் தமிழ் நாட்ல வேலைக்கு வர்ற வட மாநிலத்தவர்கள வெறுப்பா பார்க்காதீங்க. சிலர் இங்க அரசியலுக்காக பிரிவினையை தூண்டுறாங்க.
பாவம் உழைக்க வர்றாங்க. ஒரு சிலர் தவறு செய்யலாம் அது நாமளும் கூட போற இடத்தில செய்றதுதான். அதனால அவங்கள அரசியல் காரங்க பண்ற வெறுப்புக்கு துணை போகதீங்க. ...
நம்ம மக்களும் பல மாநிலங்களிலும் பிழைப்பு தேடி போயிருக்காங்க. அவர்களுக்கு அதீத பிரச்சினை ஆகும்படியாக இங்க சூழ்நிலையை உருவாக்கிடாதீங்க.
என் வீடு கட்டும் போது முக்கால் வாசிப்பேர் அவங்கதான் வேலை பார்த்தாங்க.
நம்ம ஆளுங்கள விட மிகச்சிறப்பா வேலை பார்த்தாங்க. .
அதில குறிப்பா நாம வாங்கி வந்த கட்டிட பொருட்கள விரயம் பண்ணாம கால் மணி அரை மணி நேரம் அதிகமானலும் அந்த பொருட்கள உபயோகபடுத்திர்றாங்க. நான் சம்பளம் அதிகமாக தான் குடுக்கிறேன்.
ஆனா அவங்கள கூட்டிக்கிட்டு வர்ற புரோக்கர்கள் நல்லா கமிஷன் அடிக்றாங்க.
இந்த ஹாலில் எங்கள் தங்கை நிச்சயதார்த்தம் நடந்தது
Very touched by seeing these humble people, thanks for covering them
Much respect and admiration for the industrious Dharavi residents and their community spirit.
You approached these 2 videos without any judgement for their culture and style. Good going 😊
Thank you so much 😀
Exactly 👍 good one Ajay
Nature cover பன்றதுதுல thaan transit bites best nu nenachen but ithuthaan the best video from transit bites for me 🙏👏👏👏
Fully enjoyed this Part 2 Video of Dharavi. Thanks Ajay Bro for this great video.
Always welcome
ஆத்தாடி இந்த வீடியோ மிகவும் சிறப்பாக உள்ளது
Hi Ajay: Another unique video from the ground level. You have shown us things that even many Mumbaikars don't get to see. I was very impressed with the cleanliness of the public toilets. The double toilet is indeed one of a kind and I can't see many takers for it.
Bro this s true travel exploring video. Never before watch this way of exploring. Hats off bro
Unique video. Good exploration of dharavi. Hats off bro....
Thank you so much 🙂
மற்ற சுற்றுலா தொகுப்பாளர்களை விட உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது.
Dharavi Tamil People Excellent Capture 🍒🍒🏵️🏵️🙏🏼🙏🏼
You deserve more subscribers
0:36 💚💙💚💙💥
That Poombukar 😂😂😂😂 vera level kalachittinga bro Thalaivar ku Rasam roamba pudikkum pola
Yov nee vera level ya.... Hope u rch great heights soon...
Bro., Ajay pl vlog, Sealink Bridge from Bandra to Worli. Very Beutiful Sealink bridge Do not forget.
Excellent video, very informative, very educative. All the tourists who take the Dharavi tour ought to watch Transit Bites videos on the subject first. I go to Dharavi sometimes to see the extraordinary wall art, to buy refurbished Sintex drums or new leather goods and have passed by some of the factory gala sheds and greatly admired the enterprising spirit given the conditions. I never had a real idea about the residences or the public toilets. You say you were inspired by the Kaala movie to visit Dharavi. Well now, the redevelopment of Dharavi contract has been awarded to the mega Adani group. Lets pray they are fair and reasonable in allotting decent sized residential/industrial units/compensation to all the affected Dharavi residents. Much respect to the hardworking industrious people of Dharavi. Thanks for your videos on this truly unique area of not just Mumbai, but the world. Appreciate your normal Tamil narrative which made it easy for me to understand as my Tamil is just of conversational level, I will be watching more of your videos also to improve my language skills .. bonus!
Bro super eruku poompakar hotel good information bro keep it up
தல இதுவர பண்ணதுல சூப்பர் Vlog 🤩🤩🤩🤗🔥🔥🥳
Tirunelveli fans🥳🥳🥳🥳
love mumbai😍
Unakku rommmba luck ajay enga ponaalum taste and healthy food unakkunay thedi varuthu 😍
😁na than thedi pona
@@Transitbites correct thaan naanga pogela taste aana hotel food கெடைக்குறது roooommmba சிரமம் அதுவும் ஒரு art thaan 👌🏿
Ajay avoids hate speech .Great. we should try to improve unclean activities like pawn spitting all over India and even in places like England.
MIGA ARUMAYA PESURINGA UNGALODU IRUKKUM NANBAR NALLA CO OPRATE PANRANGA THANKS FOR VEDEO DHARAVI BRO REDEVEOPMENT VEDEO SPOCER PANNUNGA
Regarding the unique double toilet .. hahaha :-) reminds me when once I visted Gujarat I went to a public ladies toilet on the national highway and lo and behold it was a series of about 30 latrines arranged in a circle in a large room. There was nobody else there so being rather desperate, I quickly used it but I may have hesitated had there been anyone else at the same time 🙂🙂 Mind you, for those who were formerly going out in the open, it would not cause particular embarrassment to use such "multi latrines". Apparently these are common in military barracks and in jails too!
Bro ungala Nan 1and half years a follow panren bro nennga pota videoellamae romba supera irukum adhulayum inscridible India series Veera maari bro tharama irukum athayum sekiram start pannunga pls 🔥🔥💥 love u bro ♥️ from Thanjavur 😸 #transit💉drugs
❤❤
Super bro I like it 👌👍
Nice video 👌 bro
thank you for the video
Heart touching
video
Bhendi bazaar podunga.. Would like to see the progress of the project..
நான் மும்பையில் இருந்தபோது அந்த கழிவறையைதான் அதிகம் பயன்படுத்தி இருக்கிறேன் அந்த பகுதியில் இருக்குறதில் அந்த கழிவறைதான் சுத்தமாக இருக்கும் தண்ணிரும் சுத்தமாக இருக்கும்
one of the besy video
Hi bro first comment ❤️👍
Bro need help bro dharavi la unga frndz iruntha refer pannunga bro plz job thedi Mumbai vara next week so Tamil persons terincha konjam helpful ah irukum bro
Thambi unga veedu parthen chinna veetilthan lachumi thanguval bombayil erupavanga peria panakarar avanga parunga.
Bro once you visit my area it name called cheetah camp ingeyum tamil makal irukanga
Intha idathula rent evalu bro...
Double sided toailet vera level ya
6.58 couples 💑 toilet🤣🤣🤣
😂😂
Bro appadiyae andha mumbai AJvlog stalin brova paarungha
Nama problems la onume ila ivanga living situation parkum pothu. Every parent has to show this to their child.. we should feel happy with what we have..
US politciains and bureaucrats should learn a lesson from Dharavi to solve their homeless problem. The spirit of hardworking people living inand doing business shows the strngth and endurance of Indians and our culture. Drugs and crime infested culture of America should learn work ethics from the Indians.
andha hotel transit camp 90 feet road...
Hi bro semma mass
Mumbai is the most costly rental for a limited area .Even actors from year 1960 live in flats.
Coimbatore to varkalaa best train solluga and time
Solluga bro November 4 night time irukara Mari train solluga
Isakki parotta kadai paartheengala
That is essential train optional
Nice bro
Tambi ethu enga eriya.
Super bro enjoy toilet 😂😂
Bro appadiya west side pogalamey like Manipur, Assam , Mizoram 🐵
❤️😢 👌
D-17 ulla enna lam nadakum endhamaari business nadakum and neega kaamichadhu only 20percent of dharavi dha Bro...😎
Correct bro dharavi laye pirandhu valartha namma kitta kekamal 30 varudam mun vandhavanga kitta poi peti eduthal ipadi than irukum
@@kvma2510 😂
Bro... Dharavi la Bike Car lam enga viduvanga...
ATHUKU laam car parking iruku bro ivanga eduthathu verum outer area mattum thaan
இதே ஊருலதான் India's largest house (Ambani home) kooda irukku 🤦🏽♂️😭
Altamount road 7000 crore home 🤦🤦🤦
Paav-baaji. Also will be available there.Dont forget to taste
Bro.... David nu sonningale... Adha pathina separate video podunga
Scam brother y u support like this
Super bro please
iam so lucky...
Nayagan kamal movie showing dharavi...
Adventure
Hi bro
From kalyan broo
Present sir
tamilnadu la hindi mattum board vacha adichi odaikiranga , ana mumbai tamil la board vaikaranga adha mumbaikaranga varaverkaranga👏👏
Iduku per hypocrisy
@@swethagv5707 yes u r correct 👏👏
Ithu per manitha neayum mumbai la anga irukra Marathi makkal tamil makkal humanity oda pakuran.... Avan tn la apidi illaya ellam racists ah la irukanga
Hi thla
Sriradi travel vlog
Mask kalatitu pesunga bro
எவ்வளவு கஷ்டப்படுறாங்க தமிழர்கள்
combo tailet🙄🙄🙄🙄😂😂😂😂😂
Actually Combo for Kids not for adult
Adei toilet la ennada iruku pudusa😂
kind request bro.. betting kellam promotion pannathinga
Ithai parthal Nan valum valkai migha sirapu ninaika thonuthu
rasathuku sethavana iruupan pola
Bro adhu family toilet
Ambani vittuku polaya bro
No bro that' is false bro in so much house there is toilet bro
Tamilnadu la porandaduku peruma padanum
Sorry i mean so much house have toilet in her room
Mumbai maana tamilarhal
Hi
that common toilet is usually for pissing only bro....if u decide to do else its a choice..
Where they do potty
Tamiln matha state ku polam ana tn ku mathavan vara kudtha.... Enna da unga niyam
Please take our mask and than talk .
Bro inoru time toilet ah katuningana naanga unsubscribe paniduvom unga video pakurathu edam suthi paka matum than toilet ah pakka ila🚫💯
Bro antha two boys contact number share panunga bro
Its me bro
@@uniquepasanga send me your email id- within Put your Mobile number..
@@uniquepasanga super bro
Hi bro