📿🙏ஓம் ஸ்ரீ பாதள செம்பு முருகன் கோயில் ரெட்டியார்சத்திரம் || OM SHREE BATHALA SEMBU MURUGAN TEMPLE📿🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 76

  • @muniyandi205
    @muniyandi205 Год назад +5

    அண்ணன் தங்கையின்( கோபிநாதசுவாமி-ராஜகாளியம்மன் )அருள் நிறை பூமி சித்தர்கள் வாழ்ந்த சீரான பூமியாம் கன்னிவாடி
    தேசத்தில் மேலும்
    ஓர் மகுடம்
    பாதாள செம்பு
    முருகன் தங்கள்
    காணொளி சிறப்பு

    • @Varaki109
      @Varaki109 Год назад

      Unka nampar plis send me

  • @vanibharathRD
    @vanibharathRD 11 месяцев назад

    En appan murugan dharsananm netru kedaithathu. Karungalai malai nangal vankinom.🙏

  • @rajadurai7569
    @rajadurai7569 9 месяцев назад

    🙏🙏

  • @gagaring
    @gagaring Год назад +6

    தெளிந்த நீராய் தொகுப்புரை சிறப்பாக உள்ளது. எனது ஆன்மீகத்தேடலின் பயணத்தில் செம்பு முருகனின் தரிசனம் ஓர் அரிய வாய்ப்பு.. தங்களின் பயணமும் தொடர வாழ்த்துகள்.

  • @gunaprasath4650
    @gunaprasath4650 Год назад

    Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Год назад

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️ ❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️

  • @miyakookie7487
    @miyakookie7487 Год назад +4

    ஓம் பாதால சென்பு முருகா சரணம் அப்பா என் மகனின் நிலையில் அவனுக்கு துணை நீங்க முருகா ஐயனே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harivignesh7202
    @harivignesh7202 Год назад

    Om Murugaa Thunai 💗❤

  • @kumanankalimuthu1323
    @kumanankalimuthu1323 Год назад

    முருகா சரணம்

  • @prabut1972
    @prabut1972 Год назад

    Om saravana bhava vetrivel muruganukku arogara Veeravel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j Год назад +1

    ஓம் சரவணபவ வேல் முருகா போற்றி

  • @malapazhaniswami6153
    @malapazhaniswami6153 Год назад +1

    My son job and marriage to be settled soon.
    We pray you Muruga 🙏

  • @srisusindhar9673
    @srisusindhar9673 Год назад

    பாதாள செம்பு முருகா 🙏 என்னோட வீடு விற்று என்னுடைய கடன் தீர வேண்டும் முருகா ஓம் ச ர ஹ ண ப வ

  • @jothir1196
    @jothir1196 Год назад +2

    முருகனின் இடது கையில் வேல் இருப்பது வேறுபாடாக உள்ளது.💥

  • @sridhars5403
    @sridhars5403 Год назад

    It is very surprising to hear the Sree Padala Chembu Murugan temple in Reddiyar chathuram.

  • @balasview3363
    @balasview3363 Год назад +1

    15/07/23 nettru ponnen sariyana kootam, 2மணி நேரம் ஆகியது சாமி பார்ப்பதற்கு, கருங்காலி மாலையும் ஸ்டாக் இல்லை

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 Год назад

    Om muruga om muruga

  • @rangeshm5306
    @rangeshm5306 Год назад

    Great research and detailed informative video.

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Год назад

    ஓம் சரவணபவ 🎉❤

  • @iraiyanjanak4181
    @iraiyanjanak4181 Год назад

    It is new message to us. We will visit shortly

  • @thirunavukkarasu-mb3rv
    @thirunavukkarasu-mb3rv Год назад

    An Manigadan anneedam pasavandum muruga 🙏🙏🙏🙏

  • @dindigulsumathikutty7250
    @dindigulsumathikutty7250 Год назад

    உன்ன nethutha kelvi patten en husband enkitta varanum en pillanka nalla padiknum na kalaithiraiyuil jeyikkanum perum pukalum enna pethavankalukum en kooda piranthavarkalukum en kanavarukum pukal serkumpaei kadan illama vaalntha pothum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏😭🥺🥺

  • @beginerskitchen9659
    @beginerskitchen9659 Год назад

    Simple elegant video.

  • @saraswathis1944
    @saraswathis1944 Год назад

    Vel vel muruga ennai katharul muruga

  • @mjeevabalan
    @mjeevabalan Год назад +1

    Superb video 👌👌

  • @cooldude7188
    @cooldude7188 Год назад

    அருமை🎉

  • @rathikaa9710
    @rathikaa9710 Год назад

    My daughter marriage must be fixed soon, lord muruga pl bless her with full heart

  • @sankarankrishnamurthy4717
    @sankarankrishnamurthy4717 Год назад

    Om Muruga saranam. Our housing loan of Rs16 lakhs be cleared very soon. We all in our family for your blessings. Kindly help us. Om Muruga saranam saranam.

  • @kalphanasenthilselvan7071
    @kalphanasenthilselvan7071 Год назад +4

    அண்ணா நாங்கள் சென்னையில் இருந்து வரவிரும்புகிறோம்.. ஏன் என்றால் எங்களின் கஷ்டங்கள் சொல்ல முடியாது அளவில் உள்ளது.. உங்கள் வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்தும் முருகனை நம்பியும் வருகிறோம்..

    • @sekarnami2523
      @sekarnami2523 Год назад +2

      அய்யா வணக்கம் திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது

    • @dikshitadithya9609
      @dikshitadithya9609 Год назад +2

      Don’t go to sembu murugan temple… tat sami yar is no 1 fraud… better go to thiruchendur or palani to see the real god.

    • @ajithmahi
      @ajithmahi Год назад

      ​@@dikshitadithya9609yen ipdi solringa nanga pogalam nu ninachutu irunthom

    • @DeviVicky123
      @DeviVicky123 Год назад +7

      Kovil irukkarathu unmaiga....but 600 years old nu solrathu poiga...karungaali maalai ithu ellamea marketing.....oru maalai 1000 la irunthu 50000 varaikkum vikkaranga....en husband oda friend antha ooru than...tdy Kovil ku poitu vanthom....kadavul kumpidunga...but ithellam marketing...enga ooru la irunthu one hour la poidalam....unga comments paarthittu paavama irunthichu.... sonnen... you tube channels... TV channels vachu vilamparam pannittanga.....antha idathula 4 years munnadi lam onnume illa .... kadavula nambunga....nichayama unga kastangala theerthu vaipar...aflo thorathula irunthu varathala unmai ya sonnenga...thappa iruntha sorry

    • @prashanthkumarr9359
      @prashanthkumarr9359 Год назад

      ​@@DeviVicky123hi sister temple timing solla mudiyuma

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 Год назад +11

    You tubers போன மட்டும் எப்படி கருங்காலி மாலை stock இருக்கும்னு தெரியல... மாலை வாங்க வேண்டும் என்று சென்றால் ஸ்டாக் இல்லை என்று சொல்கிறார்கள்.

    • @user-le5bf2cv1h
      @user-le5bf2cv1h Год назад

      Dai paithiyam 48 nal poja Pani tharangada

    • @user-le5bf2cv1h
      @user-le5bf2cv1h Год назад

      Epoyume 5000malai irukumam da 48days poja Pani tharangalam da

    • @arulpandian27
      @arulpandian27 11 месяцев назад

      Sembu Murugan Kovil karungali Malai Orginal quality illa bro.

    • @prakashmayandi5477
      @prakashmayandi5477 11 месяцев назад

      @@arulpandian27 இதை ஒரு வியாபாரமாக செய்கிறார்கள். உள்ளூர் மக்களிடம் கேட்டு பாருங்கள். உண்மை தெரியும்

    • @user-zg7pk7hw6y
      @user-zg7pk7hw6y 10 месяцев назад

      Adhu epdi slrig bro original Ila nu

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Год назад +2

    அது செம்பு முருகன் அல்ல.
    செட்டப் பு முருகன்.. அது ஒரு கிரிமினல் கொள்ளை கும்பல்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இந்த பதிவு போட எவ்வளவு பணம் கொடுத்தானுங்க..😢😢😢😢😢😢😢😢

  • @kuppusamy205
    @kuppusamy205 Год назад

    நான் ரெட்டியார்சத்திரம் தான் இங்கு சென்றால் நல்லது நடக்குமா ஐயா

  • @jayalakshmic425
    @jayalakshmic425 Год назад +5

    பரிகாரத்திற்ான கருங்காலி மாலைகள் கோவிலிலேயே கிடைக்குமா?
    இல்லை அங்கு எங்கு கிடைக்கும்
    சுமாராக அதன் விலை தெரிந்தால் சொல்லுங்கள்
    அங்கு செல்ல நினைத்து விட்டேன் அதற்கு அந்த முருகன் அருள் வேண்டும்
    இன்னும் ஒரு வாரத்தில் குடும்பத்தில் பழனி முருகனை பார்க்க ஐடியா செய்திருக்கோம் .
    நன்றி

    • @travellerxp
      @travellerxp  Год назад

      கருங்காலி மாலைகள் மற்றும் கருங்காலி குச்சிகள் அந்தக் கோவிலிலேயே.

    • @travellerxp
      @travellerxp  Год назад

      கருங்காலி மாலைகளின் விலை சுமார் ரூபாய் 1000

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Год назад +5

      சகோ... தவறாக நினைக்க வேண்டாம்... குறைந்த விலையில் நமது காந்தி பவன் கடைகள் மற்றும் திருவண்ணாமலையில் இடது பக்கம் கடையில் 250 முதல் ஆரம்ப விலையில் கிடைக்கும்... அதிகமாக பணம் கொடுத்து வாங்கி ஏமாற வேண்டாம்... நானும் முருகன் அடிமை தான்...

    • @yukhthisfavorite4169
      @yukhthisfavorite4169 Год назад

      Karungali malai nalukunal vilayay athykarythukondae pogirargal.kootam varavara athylarythukolkirargal

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Год назад

      @@yukhthisfavorite4169 ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான். இதுதான் உலகம் சகோ.இறைவன் நமக்கு தெளிவு தருகிறார் ஆனால் நாம் தான்... இறைவனின் அருள் பெற நம் முன்னோர்கள் எந்த ஒரு பூஜையும் பெரிய அளவில் செய்யவில்லை. மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் மட்டுமே செய்தனர். இறைவன் மிகவும் எளியவன்.. அவரை அடைவது.. பிறருக்கு நம்மால் முடிந்த உதவி.. பிராணிகளிடத்தும் அன்பு.. நற்சொற்கள்... முடிந்த அளவு நேர்மையான வழி.. நேர்மறையான சிந்தனை.. இவ்வளவே.. அன்பே சிவம் 🙏... ஓம் சரவணபவ..

  • @seetharamsakthivel6759
    @seetharamsakthivel6759 Год назад

    இந்த கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கூறுங்கள்

    • @travellerxp
      @travellerxp  Год назад +1

      Dindigul to Reddiyarchathiram (By Bus)
      Reddiyarchathiram to Paathala sembu Murugan Temple (By Autorickshaw or Bus)

  • @saabysaaby3792
    @saabysaaby3792 10 месяцев назад

    Please location

    • @travellerxp
      @travellerxp  10 месяцев назад

      Location Map: goo.gl/maps/p9fZQAP6goDjBdfj6

  • @vasanthvs8313
    @vasanthvs8313 Год назад +1

    Malai ana price

  • @muruganananthimurugananant4159

    சென்னையில் இருந்து வருவது எப்படி

    • @travellerxp
      @travellerxp  Год назад +1

      Chennai to Dindigul (BUS OR TRAIN)
      Dindigul to Reddiyarchathiram ( BUS)
      Reddiyarchathiram to Sembumugan temple (Auto ricksha or Bus pls refer description for bus details from Reddiyarchathiram)

    • @muruganananthimurugananant4159
      @muruganananthimurugananant4159 Год назад

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

    • @travellerxp
      @travellerxp  Год назад +1

      இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி விவரம்.
      6C திண்டுக்கல் to பண்ணப்பட்டி SKB - கோயில் பஸ் ஸ்டாப்.
      6D திண்டுக்கல் to ஸ்ரீஇராமபுரம் - கோயில் பஸ் ஸ்டாப்.
      அரசுப் பேருந்துகள்
      6C திண்டுக்கல் to வேலன் சேர்வைகாரன்பட்டி - இராமலிங்கம்பட்டி பஸ் ஸ்டாப்.
      6D திண்டுக்கல் to நீலமலை - இராமலிங்கம்பட்டி பஸ் ஸ்டாப்.
      6C திண்டுக்கல் to தெத்துப்பட்டி - இராமலிங்கம்பட்டி பஸ் ஸ்டாப்.
      திண்டுக்கல் to சாந்மநாயக்கன்பட்டி - இராமலிங்கம்பட்டி பஸ் ஸ்டாப்.
      திண்டுக்கல் to திருமலைராயபுரம் - இராமலிங்கம்பட்டி பஸ் ஸ்டாப்.

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt Год назад

      ​@@travellerxpUnga contact details thara mudiyuma bro...

  • @nnagarajannagarajan6280
    @nnagarajannagarajan6280 Год назад

    Sir To contact temple number sir

    • @travellerxp
      @travellerxp  Год назад

      திரு அறிவாதீனம், ஸ்ரீ பாதாள செம்பு முருகன் ஆலயத்தின் ஆதினம், தொடர்பு எண் 9787537011