FRANCE தமிழர்களே பாருங்கோ I பகிருங்கோ I ELECTIONS LÉGISLATIVES 2024 I Valary Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 14

  • @yoganathansathananthan9020
    @yoganathansathananthan9020 3 месяца назад +3

    அருமை ஈழம் வேண்டுமென்றால் தொடர்ந்து வாக்களியுங்கள்.பலம்தான் நீதியை நிர்னைக்கும்💪🏾 சுபன்ராஜ் அண்ணனுக்கு பாராட்டுக்கள் நன்றி

  • @Luciamary-v7i
    @Luciamary-v7i 3 месяца назад +2

    அருமையான பதிவு வைவழங்கியமைக்காக நன்றி**

  • @gthales67
    @gthales67 3 месяца назад +1

    Super bro thank you very much for your vidéo, Gérard from France Strasbourg

  • @josephjeyarajah2941
    @josephjeyarajah2941 3 месяца назад +4

    பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் நிச்சயமாக இந்த தேர்தலில்
    வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.மிக்க நன்றி

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 3 месяца назад +2

    Good information

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78 3 месяца назад +2

    தமிழர்களின் வாக்குகளை ஒன்றுதிரட்டி ஒரு கட்சிக்கு வாக்களிப்பதன்மூலம் எமது கோரிக்கைகளுக்கு இசைவாக அவர்களை நகர்த்த முடியும்!

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 3 месяца назад +3

    பாராட்டதக்க பதிவு,பழைய காண்ணொலியை இணைத்து
    இருக்களாம், பதிவுகள் உங்களிடம் உள்ளது எனநிணைகிரேன்

  • @valarywebtv
    @valarywebtv  2 месяца назад

    ruclips.net/video/NanfJE03lzI/видео.htmlsi=aaAY5od9GEntkmIO

  • @kanespanchacharam7417
    @kanespanchacharam7417 3 месяца назад

    No take time

  • @akhilema1269
    @akhilema1269 3 месяца назад +2

    சிறப்பு. வாக்களியுங்கள். தமிழீழ விடுதலைக்கு வழிகோருங்கள். நாம்தமிழர்.(தமிழியன்)

  • @baarathan1431
    @baarathan1431 3 месяца назад +3

    அது சரி நீங்கள் இங்க ஊவலம் செய்து என்ன பலன் கிடைத்தது. ? எங்களை கண்டு கொள்ள மாட்டார்கள் ( ஐரோப்பியர்) நீங்க ஏன் ஈழத்துக்கு போய் குடியேற கூடாது? அங்கு மக்கள் வாழ்கிறார்கள் உங்களல் அங்கு போய் வாழ முடியும்.. பிராஸ் தேர்தல் பிரான் க்கு என்று கூட தெரியாதா என்ன ஐயா.?

    • @valarywebtv
      @valarywebtv  3 месяца назад +2

      ஈழத்தமிழர் தேசம் சிங்கள பேரினவாத அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவமயப்பட்டுள்ளது. நீதிக்காகவும் அரசியல் இறைமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

    • @sivagnanamnisanthan126
      @sivagnanamnisanthan126 3 месяца назад +1

      வந்திட்டார் அறிவாளித்தனமான கேள்வியோடை!!

    • @shasijeen
      @shasijeen 3 месяца назад

      யோவ் அறிவாளி 😂😂😂😂🧠