இன்றைய வசனம் [01/01/2025] | Today Bible Verse | Tamil Bible Verse

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 День назад +1

    அப்பா உமக்கு நன்றி இயேசுவே எனக்கு பண கஷ்டத்தை விலக்கிய தெற்கு உமக்கு கோடண கோடி நன்றிகள் ஐயா ஆமென் அப்பா என் தங்கை கர்பமாக உள்ளார் அவர்களுக்கு குழந்தையை அருளைப் தந்ததற்கு நன்றி இயேசுவே அப்பா என் மகளுக்கு பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அருள் புரியும் அப்பா என் கடன் பிரச்சினை இருந்து விடுதலை கொடுங்கள் அப்பா எங்கள் தவறுகளை மன்னித்து விடுங்கள் எங்கள் குடும்பத்தை உங்களிடம் ஒப்பு கொடுக்கிறேன் அப்பா ஆமென் அப்பா 🛐✝️🫂🙏🌹🫂⛪ கோடண கோடி நன்றிகள் ஐயா ஆமென் அப்பா

  • @ranis9583
    @ranis9583 2 дня назад +4

    என்னை வாழ வைத்தவரும் நீங்கள்தான் வழிநடத்த நான் வரும் நீங்கள்தான் என்னை ஜீவனோடு வைத்தவரும் நீங்கள்தான் ஐயா நன்றி

  • @ManjuS-k5z
    @ManjuS-k5z 2 дня назад +9

    அப்பா இந்த புது வருடத்தில் எங்களுக்கு அற்புதத்தை அதிசயத்தை கான செய்யுங்கள்

  • @anidhayal.j
    @anidhayal.j 2 дня назад +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @pandianc380
    @pandianc380 2 дня назад +10

    அன்பின் ஆண்டவரே.ஒவ்வொரு வருடமும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து கரம் பிடித்து வழி நடத்தி,ஒவ்வொரு காரியத்தையும்,வாய்க்க செய்வது போல,இவ்வருடமும் எங்களுடன் கூடவே இருந்து,எல்லா காரி யங்களையும் ஆசிர்வதித்து வாய்க்க பண்ணும் அருளாளனே.
    உமக்கு கோடான கோடி நன்றிகள்.நீரே எங்களின் நம்பிக்கையான,
    பாதுகாப்பான,
    வல்லமையான,மெய்யான தேவன்.
    தேவனே.
    நோயில்லாத வாழ்வை அருள்கூர்ந்து,அளிப்பீராகஆண்டு முழுவதும்.
    ஆமென்.ஆமென்.
    அல்லேலுயா

  • @SundarRSundar-m7p
    @SundarRSundar-m7p 2 дня назад +7

    அப்பா இந்த புது வருடத்தில் எங்கள் அனைவரையும் ஆசிர்வதிங்கப்பா. நோயில்லா வாழ்வையும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொடுங்கப்பா. எங்களுக்கு வேண்டிய அனைத்தையும் இந்த வருடத்தில் தாரும். எனக்கும் ஒரு குழந்தை கொடுத்து ஆசிர்வதிங்கப்பா எல்லார் மத்திலயும் தலை நிமிர்ந்து நடக்க ஆசிர்வதிங்கப்பா. ஆமென்

  • @antonybharath7562
    @antonybharath7562 2 дня назад +1

    Amen praise the lord 🙏God bless you and your family and your ministry 🙏🙏🏻🙏🌷🌷

  • @vinijhonesmerlin5703
    @vinijhonesmerlin5703 2 дня назад +1

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @soniyasoniya4155
    @soniyasoniya4155 2 дня назад

    Thank you Lord for leading us this far. Thank you Jesus my dad. Thank you Lord for the new year and the life you've given us. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Soni-w4p
    @Soni-w4p День назад

    Aandavra intha varudamzuvthum engalai kanmni pola pathugathugoluga nanri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 appa ean kanavarei asrvdhium nanri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amen

  • @vanitham1225
    @vanitham1225 2 дня назад

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GnanamMos
    @GnanamMos 2 дня назад +3

    Thanks for everithing appa en magallukku job vangi tharum ayya thavaru seiyathapadi kappartrum ayaa please .

  • @SathiyamoorthiK-po6uc
    @SathiyamoorthiK-po6uc 2 дня назад +6

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமென்

  • @henryrajayesuratnam9910
    @henryrajayesuratnam9910 2 дня назад +1

    HAPPY NEW YEAR ❤AMEN 🙏 Hallelujah ❤ Thank you Jesus 🙏

  • @vasudevankevin4855
    @vasudevankevin4855 2 дня назад +1

    ஆமென் அப்பா நண்றி தகப்பனே இந்த நாள் முழுவதும் உம்முனுடைய கரத்தை கொண்டு எங்களை வழிநடத்தும் தகப்பனே

  • @ChinnasamySeshachalam
    @ChinnasamySeshachalam 2 дня назад

    Thanks for your support and blessings lord Jesus 🙏🙏🙏🙏 please take care me and my family members 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithabaraniuniinokokplla9471
    @vanithabaraniuniinokokplla9471 2 дня назад

    Appa indha puthiya varudathilea 2025 engal kudumpathai Aashirvathiyum amen ...en Venduthalai kettu athanpadi niraivetrum amen 🙏🛐🛐🛐

  • @dheepikasaravanan8068
    @dheepikasaravanan8068 2 дня назад

    Amen hallelujah 🙏🙏🙏🙏🙏 koodana Kodi nandri appa 🙏🙏🙏🙏🙏 tq Jesus 🙏🙏🙏

  • @clariclara6390
    @clariclara6390 2 дня назад

    Amen appa hellelujah sthothiram sthothiram sthothiram sthothiram yesappa nandri nandri nandri nandri thagappane devanuke yesuvin namathirku magimai undavadhaga amen

  • @saravananperiyasamy7509
    @saravananperiyasamy7509 2 дня назад

    Amen.......🙏 Thank you Jesus Christ Forever my lord.......🙏 Amen.......🙏Happy new year to all 🎊

  • @rameshraja3402
    @rameshraja3402 2 дня назад +8

    ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா ஆமென் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🙏🎉🎊💐🎂

  • @indraindra1945
    @indraindra1945 2 дня назад +11

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤

  • @35pharmamythilid66
    @35pharmamythilid66 2 дня назад

    Appa intha year ellarum nailla irrukanum pa na nenicha ellam nadakanum pa nega akudavai irruga appa nega pothum pa enaku akudavai irruga appa Amen thank you Jesus love you daddy ❤❤❤❤❤❤

  • @KarpagamK-q8i
    @KarpagamK-q8i 2 дня назад +31

    அப்பா பிதாவே இந்த வருடத்தில் எங்களுக்கு அற்புதத்தை அதிசயத்தை கவனம் செய்தேன் தேவனுக்கு கோடான கோடி நன்றி அப்பா அம்மாவுக்காக ஆசீர்வாதம் சமாதானமும் தாங்கப்பா குருசாமி மாமாவுக்கு மீனாவுக்காக ஹர்ஷினி பாப்பாக்காக மிவேதிகா பாப்பாவுக்காக ஆசீர்வாதமும் சமாதானமும் தாங்கப்பா விஜய் மாமாவுக்காக தீபாவுக்காக வெற்றிக்காக இன்பரசி பாப்பாவுக்காக குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் தாங்கப்பா எனக்காக என் கணவருக்காக ஆரோக்கியமும் சமாதானமும் தாங்கப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @okktp8731
    @okktp8731 2 дня назад +2

    ஆமென் அப்பா, இந்த புதிய வருடத்தைக் காணும் வாய்ப்பினை எங்கள் அனைவருக்கும் கொடுத்து, எங்களை சிறப்பாக ஆசிர்வாதம் செய்தமைக்கு நன்றி அப்பா, நன்றி ஆண்டவரே, நன்றி ஆவியானவரே, நன்றி இயேசப்பா,, நன்றி திரியேக தேவனே, 🙏🏼🙏🏼🙏🏼

  • @Lakshmi-cy6ft
    @Lakshmi-cy6ft 2 дня назад

    AMEN AMEN AMEN APPA PRAISE THE Lord THANK You God given to me new year 🙏 🙌 BLESSINGS Lord 🙏

  • @lalithajuliet4891
    @lalithajuliet4891 2 дня назад

    Amen amen 🙏🙏🙌🙌🙌 praise the lord 🙌 god bless me 🤚🤚🤚🤚 and my husband and son and daughter thank you Jesus amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏

  • @kanilistonarokkianathan5029
    @kanilistonarokkianathan5029 2 дня назад +1

    ஆமென் நன்றி நன்றி நன்றி அப்பா .🙏❤️🌺🇮🇱🇨🇦

  • @sakthikirupa8394
    @sakthikirupa8394 2 дня назад

    Amen 🙏 🙏 🙏 🙏 nandri yesappa halleluya amen 🙏

  • @stephenraj8618
    @stephenraj8618 2 дня назад

    Amen Hallelujah Praise the Lord❤ Thank you Lord Jesus❤

  • @tamilarasia7739
    @tamilarasia7739 2 дня назад

    Yeasappa Nan enra En grandsonku coldaga erunthathal, udalnalam ellamal erukkum pattiku miga arugil erunthu pasamal thalli neru pasu, enru kuriyatharku kobamaga anivarum ennai pasiyathal,
    Nan migavum manam kalangi manathirkulaya azuthu konda erukkiran appa karthava yeasuva varum appa engali thodum appa thottu balappadungal appa thairiyathi tharum appa karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen 🙏

  • @suganyagopinathan2831
    @suganyagopinathan2831 2 дня назад

    Amen 🙏 THANK YOU JESUS 🙇 HAPPY NEW YEAR TO ALL🎉GOD BLESS YOU ✨

  • @sreedevirarjunan9536
    @sreedevirarjunan9536 2 дня назад

    Amen praise the Lord🌹🌹🌹🌹🌹🌹 Thank you jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah🙌🙌🙌🙌🙌🙌🙌 Happy new year

  • @jagadeeshjagadeesh1516
    @jagadeeshjagadeesh1516 2 дня назад

    ❤praise the Lord my🙏 appa🙏 amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 thank you🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 appa❤🙏🙏🙏🙏🙏🙏

  • @queenmary8613
    @queenmary8613 2 дня назад

    எங்களுடைய வேண்டுதலை கர்த்தர் கேட்டார்.31ந்தேதி நீங்க ஜெயிக்கும் குழந்தை இல்லாதவர்களுக்கு கர்பத்தின் கனியை கொடுத்தீரே நன்றி அப்பா என்று ஜெபித்தீர்கள். தினமும் குழந்தை கனியை கேட்டு ஜெபித்த எங்களுடைய ஜெபத்தை ஆண்டவர் கேட்டார்.ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி

  • @johnpraise4119
    @johnpraise4119 2 дня назад

    AMEN APPA❤
    PRAISE THE LORD ✝️🛐
    THANK YOU JESUS 🙂

  • @anbarasijuliet5025
    @anbarasijuliet5025 2 дня назад +6

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @selvarajd6696
    @selvarajd6696 2 дня назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
    இப்புதிய ஆண்டில் கர்த்தரின் செழிப்பும் ஆசீர்வாதமும் எனது வாழ்க்கையில் வந்தடைந்து.......................
    இருக்கின்றன பிரச்சனைகளும்......... நோய்களும் விலகியோடி. ...
    செழிப்பு வந்தடைய மன்றாடுகிறேன்..ஆமென்.

  • @abineshraj548
    @abineshraj548 2 дня назад

    ❤❤ amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa 🙏🏻🙏🏻

  • @vijaya4966
    @vijaya4966 2 дня назад

    THANK. YOU. MY. GOD 🙏. BE. WITH. US. ALLWAYS. MY. GOD 🙏

  • @indraindra1945
    @indraindra1945 2 дня назад +4

    இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எங்களைவழிநடத்தும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @punitharrani7205
    @punitharrani7205 2 дня назад

    Appa thank you Jesus valinadathungal appa intha New year la ellam nallathava nadaka valinadathungal appa thank you Jesus valinadathungal appa own home vanga asirvathiyungal appa please pray for my family. Buvaneshwari family please pray panunga

  • @indraindra1945
    @indraindra1945 2 дня назад +5

    இயேசப்பா இந்த புதிய வருடத்தை காண சில கிருபைகளை கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி நன்றி இயேசு சாமி நன்றி ஆமென்

  • @AnithaP-f2y
    @AnithaP-f2y 2 дня назад +3

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆமென் அல்லேலூயா🎉❤

  • @MangaleswaryManga
    @MangaleswaryManga 2 дня назад +4

    அப்பாஇந்தபுதுவருடத்தைஎங்கள்குடும்பத்தில்அனைவரையும்கானவைத்தற்காகஉமக்குநன்றிராஜா❤❤❤❤அதைபோல்தனியாகவாழ்ந்துக்கொண்டுஇருக்கிரேன்அப்பாஎனக்குமனதைரியம்தாங்கஅப்பா❤❤❤❤நன்றிராஜா

  • @N-rn5zn
    @N-rn5zn 2 дня назад +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் என் தகப்பனே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️

  • @ganasanganasan8442
    @ganasanganasan8442 2 дня назад

    எங்கஞக்கு திருமணம் ஆகி 4 வருசம் ஆகுது குழந்தை இல்லை தயவுசெய்து எங்கஞக்காக செபம்பன்னுங்க இந்த வருஷம் கர்த்தர் அற்புதங்கள் செய்வார் என்ற நம்பிக்கையில் இரு க்கிறோம் கர்த்தர் நல்லவர் ஆமென்

  • @vimalathomas1313
    @vimalathomas1313 2 дня назад +1

    Amen appa please pray for my business and financial problems and my family members ❤

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 2 дня назад +2

    Appa eppozhudum vungalaiye nambi kodun irukiren vunga Aseervadham.eppovum vendum Sthothiram Appa.Sthothiram.Amen

  • @novas5473
    @novas5473 2 дня назад +2

    நன்றி ஐயா ஆமென் அல்லேலூயா 🙏

  • @geethageetha9759
    @geethageetha9759 2 дня назад

    We THANK & PRAISE YOU OUR DEAR TRUE LIVING RISEN LORD JESUS CHRIST always & for everything AMEN & AMEN HALLELUIAH Thank You Bro

  • @joiskeeli7055
    @joiskeeli7055 2 дня назад

    Amen thanku lord for this blessed daily prayers glory to god

  • @abinayar8488
    @abinayar8488 2 дня назад +2

    Amen Appa. Praise the Lord 🙏. Halleluah. Intha new year mulukavum enga family ku neenga thunaiyaga nirka vendum appa pls,

  • @lewisethan8798
    @lewisethan8798 2 дня назад +3

    ஸ்தோத்திரம் இயேசப்பா கோடி கோடி நன்றி இயேசப்பா

  • @ashaprincyc3055
    @ashaprincyc3055 2 дня назад +2

    Happy new year🎉🎉🎉. Amen appa 🙏🏻. Umakku kodana, kodana Kodi nandri appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gunaseeliraju2483
    @gunaseeliraju2483 2 дня назад +1

    நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி இயேசப்பா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @deepas6347
    @deepas6347 2 дня назад

    என் அண்ணன் திருமணம் இந்த மாதம் நன்றாக அமைய ஆசிர்வாதம் பன்னுங்க அப்பா.

  • @MohanRaj-he3iz
    @MohanRaj-he3iz 2 дня назад

    Happy new year🎉🎊🎇 jesus i love you❤ Amen

  • @kavithankavi5651
    @kavithankavi5651 2 дня назад

    Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa

  • @palanimurugan5077
    @palanimurugan5077 2 дня назад +1

    ,, அப்பா இந்த புதிய வருடம் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தை கொடுத்து.நாங்கள். கைவைத்த தொழில் அனைத்தும் வெற்றிப்பெற ஆசீர்வதித்து பணம் சம்பாதிக்க ஆசீர்வதித்து ‌காக்கவேண்டும். ஆண்டவரே

  • @sandraanthony9963
    @sandraanthony9963 2 дня назад

    Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God give salvation love 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanamiyyappan9575
    @dhanamiyyappan9575 2 дня назад +2

    Amen appa,wish you happy new year appa, engaluku ellame neenga matum thn appa

  • @RajanRaj-wx9ij
    @RajanRaj-wx9ij 2 дня назад +1

    Thank you Jesus God amen mariye vazgha happy new year Jesus appa

  • @MadheshMadhesh-f1q
    @MadheshMadhesh-f1q 2 дня назад +2

    Amen appa என் kutopam கண்ணீ மழை போல் பாது காதிர் iya nantri 100 sutiram

  • @benjaminsekhar4551
    @benjaminsekhar4551 2 дня назад +1

    "Praise the Lord." wish you a happy new year.

  • @PATRICKSOLOMONRAJ
    @PATRICKSOLOMONRAJ 2 дня назад +1

    ஆமென் அல்லேலூயா
    Happy new year 2025🎉🎉🎉

  • @malarmalar3049
    @malarmalar3049 2 дня назад +3

    இந்த புது வருடத்தை எங்களை காண செய்தீர் நன்றி அப்பா

  • @mvchannel76
    @mvchannel76 2 дня назад

    Appa... Happy New year Appa... Always be with us and bless us throughout the year forever and ever Appa.. Love you lot always... Fulfill all our needs, keep us healthy and wealthy... Hold all our hands and guide us in all things Appa.... Love you lot Appa.. Amen... ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @nishanth3492
    @nishanth3492 2 дня назад +6

    2025 கர்த்தருடைய பிள்ளைகளின் கஸ்ரங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கி ஆசீர்வாதமான ஆண்டாக அமைய பிர்த்திக்கின்றேன்... Happy New Year 2025 God Love You ❤

  • @princej8483
    @princej8483 2 дня назад

    Thank you lord Jesus bless everyone lord guide us this new year lord please pray for my daughter health and my son and my family needs lord pray for my daughter transfer and giving children to her lord

  • @sheebasajith9685
    @sheebasajith9685 2 дня назад +1

    Appa Ella tadikalum neegi sikram job tanga Appa please cash Cheat panna kudatu Appa please 🙏😭

  • @PeterPriya-lh9bh
    @PeterPriya-lh9bh 2 дня назад +1

    Blessings my family and my business amen

  • @Blossom_vibzz
    @Blossom_vibzz 2 дня назад

    Amen appaa❤️🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 дня назад +1

    கடவுளே‌‌இந்த வருடம் மனகஷ்டம்‌இல்லாமல்‌ எல்லாம் சந்தோஷமாக இருக்கவும்

  • @SureshKumar-yy6cw
    @SureshKumar-yy6cw 2 дня назад

    Happy New year 🥳🥳🥳 amen praise the lord 🌹🌹 🌹 🌹 🌹 🌹 🌹

  • @victora3902
    @victora3902 2 дня назад

    Amen praise the lord Jesus Christ helleluyya helleluyya helleluyya helleluyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 happy new year all of you 💖❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vichithrathirumaran6575
    @vichithrathirumaran6575 2 дня назад

    Stothoram undavathaga. Karthuriku magimai undavathaga

  • @selvarani3275
    @selvarani3275 2 дня назад +3

    Nandri appa amen ❤

  • @jeniferjohn5732
    @jeniferjohn5732 2 дня назад +5

    Amen appa nadri appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஹாப்பி நியூ இயர் டு ஆல்🥳🥳🥳🥳🥳 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Geraldmichealraj
    @Geraldmichealraj 2 дня назад

    Happy new year everyone, May God bless us all with health and peace in this new year

  • @leemaayyappan6221
    @leemaayyappan6221 2 дня назад +1

    ஆமென் அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிராதர் 🙏

  • @chitrak2791
    @chitrak2791 2 дня назад

    Amen 🙏🙏🙏🙏🙏❣️

  • @priskillamary1481
    @priskillamary1481 2 дня назад +1

    வருடத்தை உமது கிருபையினால் முடிசூட்டும்🙏🙏🙏🙏🙏🙏புதிய வருடத்தை காணச் செய்ததேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்🙏🙏

  • @queenmary8613
    @queenmary8613 2 дня назад +1

    இந்த புத்தாண்டின் புதிய நாளில் நீங்க பிழியும் ஆசிர்வாதத்திற்காக கோடான கோடி நன்றி அப்பா

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 2 дня назад +1

    YESAPPA ❤Mariye valgha❤ THANKS to you all ❤ Hallelujah ❤ THANKS a lot ❤ JESUS ❤ heal health problems ❤ meet my all needs ❤ bless my family ❤ pogum varum pothum kappathunga ❤ JESUS saves ❤ bless my all ❤ THANKS to everyone ur blessings ❤ AMEN ❤🎉

  • @ManoMagesh-tp2ro
    @ManoMagesh-tp2ro 2 дня назад +1

    ❤ அப்பா நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் உடல் நலம் நல்லா இருக்கும் படி செய்யவேண்டுமென வேண்டுகிறேன் குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கவெண்டுமாய் ஜெபிக்கிரேன் கடனில்லாபடி இருக்கும் படி செய்யும்படியாக வேண்டிக்கொள்கிறேன் அப்பா சொந்தமாக வீடு வாங்கவேண்டும் அப்பா பணக்கஷ்டம் இல்லாமல் இருக்கும் படி செய்யவெண்டுகிரென் அப்பா குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் அப்பா தெய்வ குழந்தைகள் நல்லா இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் அப்பா ஸ்தோத்திரம் ஆமென் அப்பா அம்மா ஸ்தோத்திரம் தேவா ஆமென் ❤

  • @saranyaraj5737
    @saranyaraj5737 2 дня назад +1

    Amen Appa hallelujah shthothiram andavare praise the lord Jesus 🙏

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 2 дня назад +1

    ❤ நல்ல தகப்பனே இந்த ஆண்டு முதல் உமக்கு ஊழியம் செய்யும் உலகில் உள்ள அனைத்து தீர்க்க தரிசிகளையும் உமது ஆனிகள் துளைத்த கரங்களால் ஆசிர்வதியும் அவர் களுக்கு எந்த கஷ்டமும், தொல்லையும் வரக்கூடாது ஆமென் ❤

  • @seethalakshmi3180
    @seethalakshmi3180 2 дня назад

    இந்த வருடம் முழுவதும் எங்கள் கையிட்டும் செய்யும் எல்லா காரியங்களிலும் ஆசீர்வதிக்கிற உயர்த்துகிற தகப்பனுக்கு தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏❤

  • @moorthiprabhavathi6778
    @moorthiprabhavathi6778 2 дня назад

    நன்றி அப்பா இந்த புதிய வருடத்தை எங்கள் அனைவரையும் காண செய்த நன்மைக்காக கோடன கோடி நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏. இனி வரும் காலங்களில் எங்கள் அனைவரும் கூட இருந்து எங்களை வழி நடத்துங்க அப்பா. யாருக்கும் எந்த கஷ்டமும் வர கூடாது. அப்படியே வந்தாலும் நீங்கதான் அதுல இருந்து விளக்கி ஆசீர்வதீங்கே அப்பா. எங்க பக்கத்து வீடு ராதா அக்கா அவுங்க பொண்ணு சர்மிளா வ ஆசீர்வதீங்கே அப்பா. எல்லா தேவைகளும் சந்தீங்கே அப்பா. பணதேவைகல சந்தீங்கப்பா. அவுங்க நல்ல இருக்க ஆசீர்வதீங்கப்பா. ஷர்மிளா அப்பா இல்லாம கஷ்ட patraanga எந்த குறையும் இல்லாமல் நீங்க அவுங்க கூட இருகப்பா. ஷர்மிளா நல்ல படிக்கணும் அந்த பிள்ளை யொட எதிர் காலம் நல்ல இருக்கும் படி ஜெபிக்கரே அப்பா.எங்க ஊருல இருக்குற matra எல்லாருக்காகவும் ஜெபிக்கிரேப்பா. பண தேவைகளை சந்தீகப்பா. அப்பறம் என் குடும்பம் நல்ல இருக்கணும் எஜப்பா. எங்க கயல்க்கு இந்த year குள்ள marriage நடக்கும் படி ஜெபிக்கிரே எஜப்பா. Tnpc படிக்கிற என் இன்னொரு sis ku ஜெபிக்கிரே எஜப்பா exam la pass ஆகனும் அப்பா. மகா ரட்சிக்க படனும் எஜப்பா. எங்க அப்பா three Heard அட்டாக் வந்து இன்னும் உயிரொட இருக்காருன அது என் எஜப்பா நாளதான் இன்னு எங்க அப்பா நல்ல நீண்ட ஆயுலொட இருக்கும் படி ஜெபிக்கிரே அப்பா. எங்க அம்மாக்கும் நீண்ட ஆயில குடுகப்பா. அப்பறம் எனக்கும் என் கணவருக்கும் இடையில் சண்டா வரவே கூடாது அப்பா. நாங்க இரண்டு பெரும் நீண்ட ஆயுலொட இருக்க ஜெபிக்கிரேப்பா. என் கணவர் ரட்சிக்க படனும் எஜப்பா. வீடு கட்ட உதவி ஜெய்கப்ப. என் பிள்ளை (அஜய்) நல்ல படிக்கணும் அவனோட எதிர் காலம் நல்ல இருக்கணும் அப்பா. முக்கியமாக நீங்கதான் உண்மையான தெய்வ ன்னு தெரிஞ்சுக்க உதவி பண்ணுங்க அப்பா pls அப்பா. என் husband en கூட பேச வைகப்பா pls எஜப்பா. En அப்பா அம்மா மகா ரட்சிக்க படனும் எஜப்பா. கடன் problem சரி பண்ணுங்க அப்பா. துதி கணம் எல்லாம் உமக்கே எஜப்பா. எல்லாம் உம்முடைய சித்தம் அப்பா. ஆமென் ஆமென்.

  • @rameshajohn7346
    @rameshajohn7346 2 дня назад

    ஆமென்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HemaHema-w9y
    @HemaHema-w9y 2 дня назад

    அப்பா கடந்த வருடத்தில் நீர் எமக்காக கொடுத்த கிருபை கள் எல்லாவற்றிக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி. இந்த புதிய வருடத்தில் உம்முடைய வல்லமை என் மீது இறங்க வேண்டும். என்னுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னியும். நீர் எனக்காக கொடுத்த வாக்குத்தத்த‌திற்காக நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன். நீர் என்னுடைய குயவன் என்னை வழி நடத்தி செல்லும் மேய்ப்பன். உம்முடைய இரத்த‌த்தால் என் இருதயத்தை கழுவும். என்னுடைய உடலையும் உள்ளத்தையும் பெலன் பெற செய்யும். உம்முடைய நாமம் போற்றப்படுவதாக ஸ்தோத்தரிக்கப்படுவதாக. இயேசுவின் நாமத்தினாலே ஆமேன் ஆமேன்.❤❤

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 дня назад +1

    அப்பா உமக்கு மகிமை நன்றி அப்பா ஆமேன்

  • @hemaramesh3036
    @hemaramesh3036 2 дня назад +1

    ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @rejilareji8456
    @rejilareji8456 2 дня назад +1

    Amen thank you Jesus 🙏😊❤ praise the lord 🙏😊❤❤

  • @shanthijoseph8912
    @shanthijoseph8912 2 дня назад

    Amen🙏 Praise the Lord 🙏Hallelujah🙏 Love you Jesus🙏

  • @ExcitedGlobe-fl7mo
    @ExcitedGlobe-fl7mo 2 дня назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கடந்த ஆண்டு முழுவதும் கர்த்தர் எங்களை கிருபையாய் நடத்தின தயவு காக ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா

  • @KuwaitKuwait-hw2po
    @KuwaitKuwait-hw2po 2 дня назад +1

    ❤❤Amen🤲🤲🙏🙏❤❤

  • @anitasam6534
    @anitasam6534 2 дня назад

    Amen praise the Lord 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sheebanivinsheebanivi
    @sheebanivinsheebanivi 2 дня назад

    Sthothiram appa 🙏🙏❤ happy New year to all ❤❤❤