ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்குழலின் ஓசை எழ பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : ஒ…..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம் ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம் பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க ஆண் : ஒ……பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு
என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்குழலின் ஓசை எழ பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : ஒ…..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம் ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம் பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க ஆண் : ஒ……பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு
நவரச நாயகன் நடிப்பில் இசைஞானியின் இசையில் மனதை வருடும் அற்புதமான பாடல். இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏
அர்புதம் ஐயா
Kin
Mmmmmmmmnkmmmmmmn
நீங்கள் ஒரு இசை வைத்தியர் ஐயா ❤ இந்த பாட்டு கேட்டு என்னுடைய பிரஸர் குறைந்து விட்டது.
2😮😮😮 1:22 😅
Super sir
Q
இசையின் ராஜா ❤ இசையின் கடவுள் எங்கள் ரஜா ஐயா ❤❤🎉🎉
தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா நீங்கள் 🙏🙏🙏
இந்த மாதிரி பாடல்கள் கேட்டும் போது காதல்பிறக்கிறது காதலிகளை நினைத்து ❤❤❤
காதலியை நினைத்தா இல்லை காதலிகளை நினைத்தா 😂😂😂😂😂
பூமியின் இசைக்குயில் நீதான் ஐயா...
2024 still now love this song❤
Really great composition by shri. Illayaraja
Intha song ketkkum Pothu yedho oru nigyabagam yedho oru feel aaguthu
Melodious, great composition.
I am big fan of you 🙏god father of music.
I was thinking of this song yesterday..my hearts first ❤❤❤❤❤❤❤❤
ராஜா என்றும் ராஜா தான்❤❤❤❤❤
Isaignani Raja sir The great.
பாலாறும் தேனாறும் பாய்ந்திருக்க....❤❤❤❤
உயிரும் உடன் பாடுகிறது..
Karthik ராஜா என்றுமே.spl
123456 th time enjoying this music.❤❤❤ Raja இளையRaja❤❤❤
One of the best from our Maestro
Inime ipdi oru song namma vaazhnaal la kedaikadhu
அந்த இளையராஜாவால் கூட முடியாது
@@karthikkarthik7593 yes
இசை கடவுள் இளையராஜா
Super singer song ❤
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
ஆண் : வேங்குழலின் ஓசை எழ
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று
அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று
பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று
ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா
பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா
ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது
பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : ஒ…..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே
பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஆண் : ஒ……பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
பெண் : முல்லை வனத்து குளிரே
நீ என்னை அணைத்து உறவாடு
ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
இசையைபடைத்தபிரம்மண்ஐயாநீங்கன்
😊 wow what a song 😍
😘😘😘😘😘😘 👌👌
சரோஜா சாரதி அன்புக்குமாரி சத்யாவுக்கு சமற்பணம்
நீங்கள்.இசையின்.
சொர்கபூமி.ஐயா.
நீங்கள்
இது பாடல்
இது இசை
இது குரல்கள்
❤❤
What a song sweet
Yuvan and karthik Raja try as like music ,must try❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
super songs
❤
Isai.aringarai
Isai.alai.katalai.en.uirai.raja
👌👌👌❤❤❤
Isai.nayaharai
❤❤
Isai.sirpamai.ilaiyaraja
A MELANCHOLY MELODY
Manathai mayagum padal
Isaien.man.wasanaiyai
❤❤❤❤❤❤❤❤❤
Govindasamyiloveyou❤❤❤❤❤❤❤😊
Ilayaraja sir voice karthik sirukku kanakatchithama porundum
S, muthukalalimoviesong
🙏🙏🙏🙏
Govindasamyiloveyouchellammama❤govindasamyiloveyouchellammama❤
Not india only world full Raja sir
Govindasamyiloveyou❤❤❤❤❤❤❤😊govindadamyiloveyou❤❤❤❤❤❤❤😊
Govindadamyiloveiloveyouchellamaththan❤❤❤❤❤❤❤❤❤❤❤😅
Govindasamyiloveyouchellammama❤❤❤❤❤
Issi.manawanai
Govindasamyiloveyou❤❤❤❤❤❤❤❤❤❤❤😊govindasamyiloveyou❤❤❤❤❤❤❤❤govindasamyiloveyou❤❤❤❤❤❤
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
ஆண் : வேங்குழலின் ஓசை எழ
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று
அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று
பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று
ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா
பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா
ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது
பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : ஒ…..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே
பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஆண் : ஒ……பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
பெண் : முல்லை வனத்து குளிரே
நீ என்னை அணைத்து உறவாடு
ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
❤❤❤❤❤