குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குர்ஆன் கூறும் துஆ

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 44

  • @rameesmisriya6381
    @rameesmisriya6381 3 дня назад +9

    அல்லா ஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக ஆமீன்

  • @seyaduali7204
    @seyaduali7204 4 дня назад +31

    فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَـكُمْ وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِالْعِبَادِ‏
    “நான் உங்களுக்குக் கூறுவதை நிச்சயமாக நீங்கள் நினைவு கூர்வீர்கள், மேலும் என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடம் நான் ஒப்படைக்கின்றேன், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்” (என்றும் கூறினார்).
    (அல்குர்ஆன் : 40:44)

    • @MhdNasath-r5s
      @MhdNasath-r5s 4 дня назад +1

      Jazakallah hair

    • @AslamAslam-li2ih
      @AslamAslam-li2ih 4 дня назад +3

      மாஷாஅல்லாஹ் 💐💐💐
      உங்களின் பதிவு பயனுள்ளதாக உள்ளது 💐💐

    • @RubiyaRizwana
      @RubiyaRizwana 4 дня назад +1

      Assalamualaikum intha dua konjam send pannunga entha suranu sollunga

    • @fawazfawaz7375
      @fawazfawaz7375 4 дня назад

      Plusthad dua va podunka save panni vachikuom plpl

    • @seyaduali7204
      @seyaduali7204 4 дня назад +1

      @@RubiyaRizwana Sura Muhmin/ Ghaafir - 40 vathu Sura. Duavil Quranil Ulla Aayat : وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِ

  • @majithamymoon7061
    @majithamymoon7061 2 дня назад +2

    ان شاءالله استاذ.
    الحمد الله
    الحمد الله
    الحمد الله. 🎉🎉🎉🎉🎉🎉🤲🤲🤲🤲

  • @majithamymoon7061
    @majithamymoon7061 2 дня назад

    بارك الله استاذ
    جزاكم الله خيرا كثيرا استاذ. 🤲🤲🤲🤲

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc День назад +1

    Assalamu alaikum bro, live long bro, Allah with you ♥️ anytime ♥️ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @hamdhanhassan6727
    @hamdhanhassan6727 5 дней назад +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @R_F_R_F
    @R_F_R_F 4 дня назад +1

    Alhamdulillah.. sirappana vilakkam. 🎉

  • @stupid_bkr
    @stupid_bkr 5 дней назад +1

    Alhamdhulillah, allahu akbar, zassakkalla, barakkalla 🤲🏻

  • @muhammadhaathiq2605
    @muhammadhaathiq2605 5 дней назад +1

    Alhamdhulillah

  • @mohamedismailr1891
    @mohamedismailr1891 4 дня назад +5

    فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَـكُمْ وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِالْعِبَادِ‏
    இன்று உங்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கும் ஒரு நேரம் அதிவிரைவில் வந்துவிடும். மேலும், நான் என் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 40:44)

    • @MhdNasath-r5s
      @MhdNasath-r5s 4 дня назад

      Jazakallah hair

    • @AslamAslam-li2ih
      @AslamAslam-li2ih 4 дня назад +1

      மாஷா அல்லாஹ் உங்களின் பதிவு பயன் உள்ளதாக உள்ளது 💐💐

    • @majithamymoon7061
      @majithamymoon7061 2 дня назад

      ماشاء الله
      جزاكم الله خيرا كثيرا. 🤲🤲🤲🤲

  • @SyedRiswan
    @SyedRiswan 4 дня назад

    Alhamdulillah

  • @Simple_gaming_5143
    @Simple_gaming_5143 2 дня назад

    Assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu engalukkaga dua seiyungal insha Allah assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 5 дней назад +2

    நிறைய பெற்றோர்கள்
    தங்கள் குழந்தைகளை கொஞ்சுவதில்லை

  • @vahidhashajakhan2069
    @vahidhashajakhan2069 День назад

    Assalamu alaikum
    Ennakku antha dua va clearer ha type panni katavum

  • @AdmiringTurntables-ow7gl
    @AdmiringTurntables-ow7gl 3 дня назад +1

    Alhamdulillah aameen en pillai gal noi nodi Ellamal aaayusa pottu vachu life nallapadiya amay
    Amayanum allah

  • @ayishabanu2266
    @ayishabanu2266 4 дня назад +1

    Assalamu alaikum alhamdulillah

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 5 дней назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    அல்ஹம்து லில்லாஹ்! சார்! அந்த ஆயத்துடைய சூரா பெயரும் கூறினால் மற்றவர்களும் திருக்குர்ஆனில் தேடிப் பார்த்து சரியாக ஓதி துஆ கேட்க உதவியாக இருக்கும்.

    • @hamdhanhassan6727
      @hamdhanhassan6727 4 дня назад

      @@a.c.arifahusthadh3585 சூரா அல் முஹ்மின் 40
      வசனம் 44

    • @hamdhanhassan6727
      @hamdhanhassan6727 4 дня назад

      சூரா அல் முஹ்மின் 40
      வசனம் 44

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 4 дня назад +7

    என்னை ஏன் பெற்றாய் என்று கேட்கும் பிள்ளைகளுக்கு ஏற்ற பதில் கேள்வி நீ ஏன் எனக்கென்று வந்து பிறந்தாய்? உன்னைப் போன்ற ஒரு பிள்ளையை பெற வேண்டும் என்று பெறவில்லையே என்று தான் கேட்கத் தோன்றுகிறது?

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 5 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShameemBanu-x8r
    @ShameemBanu-x8r 2 дня назад

    Assalam walekum Ismail sir I am your student of Jamal Mohamed College

  • @fawazfawaz7375
    @fawazfawaz7375 4 дня назад

    Pl written la podunka

  • @hamdhanhassan6727
    @hamdhanhassan6727 5 дней назад +8

    சூரா அல் முஹ்மின் 40
    ஆயத்து 44

    • @AslamAslam-li2ih
      @AslamAslam-li2ih 4 дня назад

      மாஷா அல்லாஹ் உங்களின் பதிவு பயன் உள்ளதாக உள்ளது 💐💐💐

    • @mohamedkhader5402
      @mohamedkhader5402 2 дня назад

      Jazakkallah Khair
      Brother

  • @ahamedajmal8936
    @ahamedajmal8936 5 дней назад

    Assalamualaikum wrwb
    குர்ஆனில் எத்தனையாவது ஆயத்து மெளலானா

    • @hamdhanhassan6727
      @hamdhanhassan6727 5 дней назад +1

      சூரா அல் முஹ்மின் 40
      வசனம் 44

    • @mohammedraffiq855
      @mohammedraffiq855 3 дня назад +1

      அஸ்ஸலாமு அலைக்கும் இந்த தூவாவை தமிழில் எழுதி அனுப்பி விடுங்க மெளலானா

  • @mohamedjavith4519
    @mohamedjavith4519 3 дня назад

    அல்ஹம்துலில்லாஹ்