ஏர்போர்ட்டில் என்னிடம் கேட்ட கேள்வி ????

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 329

  • @hameedababu2155
    @hameedababu2155 Месяц назад +6

    வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா காரியங்களையும் இலேசாக்கி தருவான்சகோதரி . இன்ஷா அல்லாஹ்

  • @ALLinAllarsath
    @ALLinAllarsath 2 месяца назад +67

    கலங்காதீர்கள் சகோதரி உங்கள் கண்ணீர் விலை மதிப்பில்லாதது இறைவனின் முன்பு மட்டுமே சிந்த வேண்டியது சிறந்தவனிடம் ஒப்படையுங்கள் 😢😢😢❤❤❤

    • @FathimaKani-pv1sy
      @FathimaKani-pv1sy 2 месяца назад +1

      Okma alla kareem

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 2 месяца назад

      Kandippaga ❤

    • @appasappas3102
      @appasappas3102 18 дней назад

      அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திமா அம்மா கவலைப்படாதீங்க அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் காஃபிர்களுக்கு இஸ்லாம் பற்றி என்ன தெரியும் ஆனால் இவர்கள் மறுமையில் மிகவும் தண்டிக்கப்படுவார்கள் உங்கள் சேவையை தொடருங்கள் இஸ்லாம் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் இந்த உலகத்தில் உள்ளதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் உங்கள் மனதை புண்படுத்திய வரை அந்த ரப்பு விடமாட்டான் கவலைப்படாதீங்க அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் உங்கள் சேவைகளை தொடருங்கள் இறைவன் மிகப் பெரியவன் ஆமீன் ஆமீன் ரப்புல் ஆலமீன்

  • @SaburFathima
    @SaburFathima 2 месяца назад +80

    அல்லாஹ் உங்கள் மனம்❤ வேதனை அனைத்தையும் லேசாக்குவா ன் இன்ஷா அல்லாஹ்🎉🤲🤲🧕

  • @VaishnaviVaishu-hc2hb
    @VaishnaviVaishu-hc2hb 2 месяца назад +109

    பின் வரும் நாட்களில் இந்த பிரச்சினை நமக்கு இன்னும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறதே தவிர குறையாது...... ஏனெனில் நாம் சோதிக்கப்படுவோம் இறைவனின் கட்டளை இது இந்த சோதனையை கடந்து செல்லுவோம் இறைவனின் வழியில்........இன்ஷா அல்லாஹ்

    • @shajahanraiu1234
      @shajahanraiu1234 2 месяца назад

      Allah lesakkuvan paharam vanguvathil allah thivaramanavan nam ambay nokkuhirom allah aythavanidam paharam vanguvan be geiri hisab

    • @bkbk4726
      @bkbk4726 2 месяца назад

      @@VaishnaviVaishu-hc2hb
      என்ன சோதனை?
      இந்தம்மாவின் வளர்சசியும் சுதந்திரமும் இந்துக்குடும்பத்தில் இந்தியாவில் பிறந்ததினால் வந்தது.
      இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்திலோ அல்லது ஆப்கான் போன்ற நாடுகளில் பிறந்திருந்தால் இப்படிப்பட்ட தளம் இவருக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அப்கானில் பெண்கள் படிப்புகலகுத் தடை 10 , 11 வயதில் வயது வித்தியாசம் பார்க்காமல் ஆண்களுடன் திருமணம். அதுதான் இஸ்லாத்தின் உண்மைமுகம். மறுத்தால் இந்தம்மாவை மறுப்பு விடியோ போடச்சொல்லுங்க.
      அப்கானிஸ்தானில் பெண்கள் உறக்கவோ அல்லது கூட்டமாகவோ கரான்வாசிப்பமேவதடை. இந்தம்மா யுடியுப் சேனல் வைத்து குரான் படிக்குது. இது இந்து உரிமை் இஸ்லாம் தந்தல்ல. இந்திய ஜனநாயகத்தால் வந்தது.
      இந்திய சமுகம் தந்த சுதந்திரத்தையும் உரிமையையும் வைத்துக்கொண்டு ‘இஸ்லாமில் அது இருக்கு இது இருக்கு’ என்பது ஆடு கசாப்புக்கடைக்காரனுக்கு வக்காலத்து வாங்குவது போல்.

    • @maideenmohamed1864
      @maideenmohamed1864 2 месяца назад

      Allah akbar no body can escape from his judgement

  • @fathimampt7188
    @fathimampt7188 2 месяца назад +34

    இதுவும் கடந்து போகும் சகோதரி.. அல்லாஹ்வின் சோதனை வெவ்வேறு லா ஹவ்லா வலா கூவத்த இல்லா பில்லாஹ்..., உங்களுக்கு இந்த சோதனைகள் பிறகு மிகப்பெரிய நற்பதவியய் தருவானாக.. 🤲🤲 இன்ஷாஅல்லாஹ்

  • @marsookali9936
    @marsookali9936 2 месяца назад +66

    அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான், இறுதியில் அல்லாஹ்வின் சூழ்ச்சியே வெல்லும், சகோதரிக்கு எங்களுடைய ஸலாம்.

  • @HMN104
    @HMN104 2 месяца назад +14

    அல்லாஹு அக்பர் சகோதரியே அல்லாஹ்வுடைய உதவி அல்லாஹ்வுடைய துணை நிச்சயமாக தங்களுக்கு உண்டு தங்களுடைய உம்ரா பயணம் சிறப்பாக முடித்து ஊர் திரும்பும் பாக்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு நிச்சயம் தருவான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @ameerbasha3427
    @ameerbasha3427 2 месяца назад +15

    நல்ல படியாக உங்களின் உம்ராஹ் அமைய எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக ஆமீன்...

  • @Raihana-l3y
    @Raihana-l3y 2 месяца назад +42

    வெற்றி நிச்சயம் இன்ஷாஅல்லாஹ்

  • @binthmansoor8928
    @binthmansoor8928 2 месяца назад +13

    சகோதரி உங்களின் சோதனை உங்களுக்கு பெரும் பாக்கியங்களை இருமையிலும் கொடுக்கும்

  • @kathijabivi6722
    @kathijabivi6722 2 месяца назад +19

    Assalamualaikum அல்லாஹ் சூழ்ச்சிக்கு மேலான சூழ்ச்சிக்காரன் உங்களின் இந்த இறைநம்பிக்கை அல்லாஹ் உங்களை என்றும் கைவிட மாட்டான் alhamdulillah

  • @_._Uzumaki_._746
    @_._Uzumaki_._746 2 месяца назад +9

    இறைவன் மிக பெரிய வன் உங்கள் பணி மிக தூய்மை யானது மனக்கவலை விடுத்து முன்னேருங்கள் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்

  • @moonhomeo1284
    @moonhomeo1284 2 месяца назад +1

    உண்மை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் உழைப்பு அல்லாஹ் அருள் புரிவானாக

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan 2 месяца назад +1

    Ameen ya rabbil alameen.Allah is always with us.

  • @syedrifa5870
    @syedrifa5870 2 месяца назад +47

    கவலையுடன் கூறுகிறேன் பணம் இருப்பவர்கள் எதற்கு உம்ரா செய்கிறார்கள் என்றே தெரியாது . உங்களின் நீய்யதும் உங்களின் நம்பிக்கையும் மட்டும் தான் அழகான வழிகாட்டி அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நமக்கு மிக அருகில் இருக்கிறான் ❤️ துன்பத்திலும் இன்பம் இருக்கிறது என்பதை நீங்கள் அழகாக உணர்த்தி விட்டீர்கள்❤

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 2 месяца назад +29

    அல்லாஹ் போதுமானவன்.. பாதுகாப்பான்...

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 2 месяца назад +11

    சகோதரி உங்களுக்கு அல்லாஹ் துணை இருப்பான் நீங்கள் தைரியமா இருங்கள் அல்லாஹ் அக்பர்

  • @ImranImran-gs9dw
    @ImranImran-gs9dw 2 месяца назад +35

    அல்லாஹ் உங்க ளுக்கு உதவி புரிவான்

  • @vahithkodaikanal
    @vahithkodaikanal 2 месяца назад +10

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான்

  • @ThurrathBaila
    @ThurrathBaila 2 месяца назад +16

    இன்ஷாஅல்லாஹ் உங்கள் பயணத்தை அல்லாஹ் சிறப்பாக ஆக்கி வைப்பனாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆள மீன்

  • @goboxPnDewaniya
    @goboxPnDewaniya 2 месяца назад +20

    அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் பாதுகாப்பும் அரவணைப்பும் உங்களை எப்போதும் சூழட்டும் ஆக. ஆமீன்
    தக்வா என்னும் இறையச்சமும் இக்hலாஸ் என்ற உளத்தூய்மை உடனும் உங்கள் பணியை மென்மேலும் தொடர நாங்கள் துஆ செய்து கொள்கிறோம்

  • @risvaanasir200
    @risvaanasir200 2 месяца назад +19

    ❤ இறைவன் மிக பெரியவன் அல்ஹம்துலில்லாஹ்.......

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 2 месяца назад +14

    நிச்சயமாக இதுவெல்லாம் மிகப்பெரிய பாக்கியம் கஷ்டமாக்கத்தான் இருக்கும் தாங்கிக்கொள்ள வேண்டும்

  • @RAYYAN-TTF
    @RAYYAN-TTF 2 месяца назад +8

    அல்லாஹ் உங்க ளை பாதுகாப்பான்

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 2 месяца назад +10

    அல்லா உங்களுக்கு நன்மை செய்வானாக ஆமீன் ஆமீன்

  • @meerabeevi3154
    @meerabeevi3154 2 месяца назад +11

    அஸ்ஸலானெலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்கத்தா ஹூ அல்லாஹ் உங்களுடைய நியத்தை உடனே நிறைவேற்றி பைப்பான் உங்களுடைய சிந்தனையை அல்லாஹ❤️அறிவான் எப்போதும் என்னுடையதுஆஇருக்குது எங்களுக்கும் துஆ செய்ங்கள் எல்லா த்தையும் நிறைவேற்றி தருவான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்❤

  • @abufarismohammed3070
    @abufarismohammed3070 2 месяца назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    சகோதரி,
    ஹிஸ்புனல்லாஹு வ நிஹ்மல் வக்கீல்.

  • @eeeeee3265
    @eeeeee3265 2 месяца назад +22

    அல்லாஹ் போதுமானவன்

  • @IbrahimIbrahim-x8h
    @IbrahimIbrahim-x8h 2 месяца назад +22

    Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu sister
    இது ஒரு சோதனை sister நீங்கள் எப்போதும் இது போன்று தைரியமாக இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பான் இன்ஷாஅல்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் இன்னும் கண் குளிர்ச்சியான வாழ்க்கையும் இன்னும் பரக்கத்தையும் இன்னும் சொர்க்கத்தையும் தருவான் இன்ஷாஅல்லாஹ்

  • @MohamedparvisJ
    @MohamedparvisJ 2 месяца назад +94

    அல்லாஹ் கஷ்டம் கொடுப்பான் கடைசியில் கைவிடமாட்டான் இதுதான் உண்மை..

    • @Raihana-l3y
      @Raihana-l3y 2 месяца назад +7

      Yes

    • @madeehaiflah795
      @madeehaiflah795 2 месяца назад +3

      💯

    • @LookingSmile
      @LookingSmile 2 месяца назад +2

      Ameen ameen😢😢😢Nan oru kastathla irken yenaku dua seinga😢😢😢

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel Месяц назад

      Afghan, Syria yen vittaru😂😂😂

    • @MohamedparvisJ
      @MohamedparvisJ Месяц назад

      ​@@SembaruthiChannelபுனிதமான குர்ஆனை உங்கள் தாய்மொழியில் முழுமையாக படித்தால் இப்படி கேட்க மாட்டீர்கள்..

  • @mohamedhussain5463
    @mohamedhussain5463 2 месяца назад +8

    நமக்கு அல்லாஹ் போதுமானவன் சகோதரி கவலை வேண்டாம் இன்ஷா அல்லாஹ்

  • @haleelhaleema1786
    @haleelhaleema1786 2 месяца назад +7

    Don’t worry sister may Allah bless you always 😢 ❤ from Sri Lanka

  • @rahimparveen9597
    @rahimparveen9597 2 месяца назад +19

    சுப்ஹானல்லாஹ். துவா செய்யுங்க அக்கா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எல்லாம் புகழும் இறைவனுக்கே

  • @Azar-s1z
    @Azar-s1z 2 месяца назад +11

    தெளிவாக இருக்கிறீகள் அல்லாஹ் போதுமானவன்

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan 2 месяца назад +1

    Masha Allah.Allah is Great to us we trust and love Allah . Allah is always with us.do duas for your sister.

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 2 месяца назад +21

    அஸ்ஸலாமு அலைக்கும் மனசு வலிக்குது சகோதரி.அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

  • @jakkirhussain1819
    @jakkirhussain1819 2 месяца назад +12

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ‌‌அலலாஹ் வெ பொதும்மநவன் சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤☝️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💪💪💪💪💪💪💪💪💪

  • @AyubKhan-fe2tv
    @AyubKhan-fe2tv 2 месяца назад +5

    Ya Allah , intha Fathima sabarimala avarkaluku iruloga vetti arul purivayaga , Amin from Malaysia

  • @Noorjahan-gp9jv
    @Noorjahan-gp9jv 2 месяца назад +5

    கவலைப்படாதீர்கள் sis அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் ☝️

  • @GODGAMMING-d7k
    @GODGAMMING-d7k 2 месяца назад +2

    ஈமானின் கண்மணி மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் சகோதரி

  • @yaqupm5665
    @yaqupm5665 Месяц назад

    Walaikkum ASSALAM WA RAHAMATHULLAHE WA BARAKATHUHU SUBHAN ALLAH jazakallahu kahira ❤❤❤Aameen Aameen Aameen yarabball Aalameen 😢😢😢

  • @sheiksyedali4698
    @sheiksyedali4698 2 месяца назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களோடு அல்லா இருக்கிறான்

  • @ashaparveen7196
    @ashaparveen7196 2 месяца назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ், என் அன்பு சகோதரியே நீங்கள் உம்ரா செய்வது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன், அல்லாஹ் உங்களை நிறைய நேசிக்கிறான். உங்களுடைய அனைத்து கஷ்டங்களையும் நன்மை யாக்கி வைப்பானாக. உம்ராவுடைய எல்லா கிரியைகளையும் செயது, அதற்கான நன்மைகளை பெற அல்லாஹ் உதவி செய்வானாக, இன்ஷா அல்லாஹ் எங்களுக்காக வும் துஆ செய்ங்க சகோதரி

  • @ayeshaibrahim2453
    @ayeshaibrahim2453 2 месяца назад +8

    யாஅல்லாஹ் உங்கள் மனதில் உறுதி வேண்டும்

  • @AdmiringAnacondaSnake-rg9tx
    @AdmiringAnacondaSnake-rg9tx 2 месяца назад +2

    Insha allah ❤❤❤

  • @fathimafasmiya2604
    @fathimafasmiya2604 2 месяца назад +4

    ❤அல்ஹம்து லில்லாஹ்
    நீங்கள் அச்சமயம் பாவமன்னிப்பும், சலவாத்தும் மனதுக்குள்
    தூய எண்ணத்துடன் கூறி
    இருந்தால் அல்லாஹ் நிச்சயமாக இது போன்றவர்களை காலடியில் விழவைப்பான்
    இன் ஷா அல்லாஹ் 🥰
    Try the best

  • @SYEDSULTHAN-oi4vi
    @SYEDSULTHAN-oi4vi 2 месяца назад +16

    அல்லா போதுமானவன்

  • @sahithabegum4777
    @sahithabegum4777 2 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
    லா தஹ்ஸன் இன்னல்லாஹ மஅனா ( கவலைப் படாதீர் நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்)
    _ அல் குர்ஆன் _

  • @JawferJan
    @JawferJan 2 месяца назад +1

    You are a great person. Never give up. May Allah bless you and would be always with you.

  • @muhammedikramullah8283
    @muhammedikramullah8283 2 месяца назад +4

    அல்லாஹ் த ஆலா உங்களின் கவலையை நீக்குவானாக ஆமீன்

  • @MohammadAbdulla-e6t
    @MohammadAbdulla-e6t 2 месяца назад +3

    அல்ஹம்துலில்லாஹ் உங்கள் ஈமானுக்கு வரும் சோதனைகள் நிறைய. ஆனாலும் உங்களின் உறுதியான ஈமானினால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்

  • @abdulsathars9711
    @abdulsathars9711 2 месяца назад +3

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக, ஆமீன்....

  • @raihanabegum7582
    @raihanabegum7582 2 месяца назад +8

    வ அலைக்கும் ஸலாம் சகோதரி இன்ஷா அல்லாஹ் எங்களுக்காகவும் உலக முஃஹ்மீன்களுக்காகவும் துவா செய்யுங்கள்

  • @lifeisgoodshareit7256
    @lifeisgoodshareit7256 Месяц назад

    Don't Scared of Anyone May Allah Bless you Sister 🤲

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 2 месяца назад +8

    ஆமீன் ஆமீன்...

  • @parvina-yj3fo
    @parvina-yj3fo 2 месяца назад +7

    கருணையாளன் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான் கலங்காதீர்

  • @rahamathullah3408
    @rahamathullah3408 2 месяца назад +6

    இந்த உலகம் காஃபிர்களுக்கு சொர்க்கம்
    முஃமின்களுக்கு சிறைச்சாலை
    கஷ்டத்திற்கு பிறகு இலேசான வாழ்க்கை உண்டு மறைமுகமா நீங்கள் உங்கள் பணிகளை செய்து கொண்டே இருங்கள்
    காலம் ரொம்ப மோசமாக உள்ளது❤❤❤❤

  • @basheer241044
    @basheer241044 2 месяца назад

    Alhamdulillah. May God bless all humans on the right path. Please pray for all.

  • @rashikali6403
    @rashikali6403 2 месяца назад +6

    உங்களுடைய பொறுமை மிக பெரியது.😢
    பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
    சங்கிகளை இறைவன் பார்த்துக்கொள்வான்.

  • @adlaasma8953
    @adlaasma8953 2 месяца назад +4

    இறைவனை நெறுங்கம்போது சோதனைகள் அதிகமாகும்….
    إن الله مع الصابرين ❤
    Don’t worry, you got d guidance from Allah. let’s mould our Nafs Lawwaama to Ammaaraaa❤❤❤❤

  • @rabiyathulbasariya5916
    @rabiyathulbasariya5916 2 месяца назад +9

    சகோதரி கவலைப்படாதீர்கள் கன்மனிநபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயிப் பயணத்தில் நமக்கு படிப்பினை இருக்கிறது சத்தியத்திற்கு சோதனை உண்டு இறைவன் வார்த்தை களங்காதீர்கள் மருமைக்கான பாதையில் பயணிக்கும் நாம் பல் வேறு இடையூறுகள் வந்தாலும் இறைவன் நம்மோடு இருக்கின்றான் உங்களுக்கு பலகோடி சாகேதரிகள் இருக்கிறோம் இன்ஷாஅல்லாஹ்

  • @faiyazmukane4948
    @faiyazmukane4948 2 месяца назад +1

    In Shaa Allah. Aameen. Allah bless you and all

  • @mumtajwahab1010
    @mumtajwahab1010 2 месяца назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அல்லாஹ் காவல்

  • @MohamedAli-pw6np
    @MohamedAli-pw6np Месяц назад

    அல்லாஹ் உங்களை ஏற்றுக்கொண்டான்... நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்!!!! ஆமீன்!!

  • @Hafeezur-143
    @Hafeezur-143 2 месяца назад +3

    Mashaallah your are the inspiration of every person inshallah

  • @ThariqThaha
    @ThariqThaha 2 месяца назад

    Masha Allah May Allah bless you

  • @mohamadrafeek3636
    @mohamadrafeek3636 Месяц назад

    May Allah bless you sister!

  • @shabana4151
    @shabana4151 2 месяца назад +2

    Alhumdulillahi Rabbilalamin Allah is enough subhanallah Aameen May allah swt ease to all your problems insha allah❤☝ 👍🤲🤲

  • @MusthakMusthak-n6x
    @MusthakMusthak-n6x 2 месяца назад

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்

  • @noorulfaz1604
    @noorulfaz1604 Месяц назад

    Aameen

  • @aboobackerk3470
    @aboobackerk3470 2 месяца назад +7

    நாம் அனைவரும் அல்லாஹ் ரசூலின் மீது ஈமானை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வாழ்த்துக்கள் சகோதரி அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக ஆமீன்யாரரப்பல் ஆலமீன்

  • @mohamedbhashith8742
    @mohamedbhashith8742 2 месяца назад

    Masha Allah

  • @mygame1366
    @mygame1366 2 месяца назад +5

    இறைவன் கஷ்டம் அதிகமாக கொடுப்பான் கைவிடமாட்டான் அல்லா போதுமானவன் அவன் இன்று ஏதும் இல்லை அவனிடம் இப்படியுங்கள்

  • @JERINA-x3h
    @JERINA-x3h 2 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉Aameen❤

  • @luqmaanms9680
    @luqmaanms9680 2 месяца назад +3

    Walaikkum Assalaam Wa Rahmathullahi Wa Barakathuhu....Aameen Alhamdulilah ❤

  • @safrassafa4933
    @safrassafa4933 Месяц назад

    இறைவன் நிச்சயமாக உங்கள் மனவேதனையை இல்லாமளாக்குவான்

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 2 месяца назад +11

    வெற்றி நிச்சம் இன்ஷாஅல்லாஹ்

  • @madeehaiflah795
    @madeehaiflah795 2 месяца назад +2

    Luv u sister for the sake of Allah. My role model my inspirational. I learnt everything from your life.

  • @ervadimalik7421
    @ervadimalik7421 2 месяца назад

    Inshaallah allah nammudan kuripaha unggaludan irukiraan

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 2 месяца назад +11

    எல்லாம் நன்மைக்கே... அல்லாஹ் போதுமானவன்

  • @kaleelhassan5887
    @kaleelhassan5887 2 месяца назад

    Masha Allah sister Allah is great

  • @refoizudeenmaricar3962
    @refoizudeenmaricar3962 2 месяца назад

    May Allah make everything easy for you Ameen

  • @masterna5143
    @masterna5143 2 месяца назад +1

    அல்லாஹ் பாதுகாப்பன்

  • @mohamedghouse736
    @mohamedghouse736 2 месяца назад

    WHEN GOOD HAPPENS ALHAMDULILLAAH .. WHEN HAPPENS BAD , ALHAMDULILLAAH ... I PRAY , ALLAH GIVE YOU THE STRENGTH TO YOU

  • @parveenbanu4252
    @parveenbanu4252 2 месяца назад

    Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu.....Fee Amaanilaah.... Thawakalthu Alallah

  • @sajeeth_sha
    @sajeeth_sha 2 месяца назад

    Alhamdulillah. May almighty accept your umra and prayers.

  • @VaishnaviVaishu-hc2hb
    @VaishnaviVaishu-hc2hb 2 месяца назад +2

    Wa alaikum assalam wa rahmatullahi wa bharakathuhu

  • @jafarhussain369
    @jafarhussain369 2 месяца назад

    R🎉mashaallah

  • @peacemaker2499
    @peacemaker2499 2 месяца назад

    Assalamualikum WR.WB / ALLAH s.t testing* you Sister..be strong…

  • @jaffersathik7053
    @jaffersathik7053 2 месяца назад +1

    Allah Kareem Masha Allah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @amwithonegod
    @amwithonegod 2 месяца назад

    கவலை படாதிங்கள் அம்மா. எல்லாத்யும் படைத்த ஓர் இறைவன் இருக்கிறான்.இறைவன் நாடினால் உங்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் கொடுப்பானாக.

  • @mohamedjawahar6652
    @mohamedjawahar6652 2 месяца назад +3

    May Allah Bless you

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 2 месяца назад

    Allah bless you mam 🎉 always

  • @AlAmeenBasha
    @AlAmeenBasha 2 месяца назад +1

    மிக விரைவில் நீ உள்ளே போவது நிச்சயம்

  • @abdulrahimsuper9858
    @abdulrahimsuper9858 2 месяца назад

    அருமை சகோதரி அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேற்ற எவ்வளவு சிரமப்பட்டு நிறைவேற்றுகிறோம் அதுக்கு தகுந்த மாதிரி கூலி மாதிரி வழங்குவான் சூரா ரஹ்மான் படியுங்கள் இரு சாராருக்கு மத்தியில் எப்படி அல்லா உரையாற்றுகிறார் என்பது தெரியும்

  • @javeedali7124
    @javeedali7124 2 месяца назад

    صبر جميل والله المستعان

  • @realhero-123-g
    @realhero-123-g Месяц назад

    Allah with you

  • @abdulpary
    @abdulpary 2 месяца назад

    Allahu akbar

  • @farhanyasmeen8732
    @farhanyasmeen8732 2 месяца назад

    Masha Allah ❤❤

  • @lingadurai163
    @lingadurai163 2 месяца назад +1

    Good