Amman Koyil Ellamae Video song 4K Official HD Remaster| Vijay | Ajith | Ilayaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Singer : Arun Mozhi
    Music by : Ilayaraja
    Male : Amman koiyil ellaamae
    Endhan ammaa undhan koyilammaa
    Un anbukkellai sonnaalae
    Adhu ellai illaa vaanam ammaa
    Nindraalum engu sendraalum
    Eppodhum edhu seidhaalum
    Ennaalum un anbu vandhennai kaakkum
    Male : Amman koiyil ellaamae
    Endhan ammaa undhan koyilammaa
    Male : Paadangal padithaal paadathil gavanam
    Paadidum velaiyil paadalil gavanam
    Paavaiyai kandaal paruvathil gavanam
    Paarkkindra velaiyil magan manam sidharum
    Avan manamo adhu engae sendraalum
    Ival manamo avan pinnaalae pogum
    Endrendrum aval ennangal
    Nalamaaga naam vaazha nal vaazhthu koorum
    Male : Amman koiyil ellaamae
    Endhan ammaa undhan koyilammaa
    Un anbukkellai sonnaalae
    Adhu ellai illaa vaanam ammaa
    Nindraalum engu sendraalum
    Eppodhum edhu seidhaalum
    Ennaalum un anbu vandhennai kaakkum
    Male : Amman koiyil ellaamae
    Endhan ammaa undhan koyilammaa
    Male : Kaamugan aanaalum kal nenjan aanaalum
    Kayavan endrae avan peyar eduthaalum
    Poi solli pizhaikkum pillai endraalum
    Boomiyil aayiram thavaru seidhaalum
    Than magano avan yaaraana podhum
    Avan nalamae indha thaai ullam thaedum
    Endrendrum aval ennangal
    Nalamaaga naam vaazha nal vaazhthu koorum
    Male : Amman koiyil ellaamae
    Endhan ammaa undhan koyilammaa
    Un anbukkellai sonnaalae
    Adhu ellai illaa vaanam ammaa
    Nindraalum engu sendraalum
    Eppodhum edhu seidhaalum
    Ennaalum un anbu vandhennai kaakkum
    Male : Amman koiyil ellaamae
    Endhan ammaa undhan koyilammaa
    Un anbukkellai sonnaalae
    Adhu ellai illaa vaanam ammaa
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 372

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +615

    என்னதான் இருந்தாலும் எங்கள் நானிலம் போற்றும் நன்னிலம் பெற்ற தங்கம் அருமையான குரல் மற்றும் மயக்கும் புல்லாங்குழல் கொடுத்த ( நெப்போலியன்) அருண்மொழி மயக்கி விட்டார் அவர் பற்றிய என் பதிவுக்கு முதல் லைக் யார் ?

    • @kumarichinnadurai7547
      @kumarichinnadurai7547 Год назад +13

      முதல் ரசிகன் நான் தான்.....🎧🎧🎧🎧🎧🎧

    • @rajeshkumar-ug1ex
      @rajeshkumar-ug1ex Год назад +7

      Crores and crores of like will come for arunmozhi voice but unfortunately 50 to 100 peoples only well known about arunmozhi.......... That is his bad luck........

    • @thiyagurajan2046
      @thiyagurajan2046 Год назад +2

      My most favorite singer Mr. NEPOLIYAN 💘

    • @lakshmi.senthillakshmi.sen1399
      @lakshmi.senthillakshmi.sen1399 Год назад +3

      En kududha en anniku en uuir samarpanam

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 Год назад +3

      @@kumarichinnadurai7547 நன்றி நண்பரே

  • @thurkkarajendran352
    @thurkkarajendran352 2 года назад +128

    ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
    எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
    உன் அன்புக்கெல்லை சொன்னாலே
    அது எல்லை இல்லா வானம் அம்மா
    நின்றாலும் எங்கு சென்றாலும்
    எப்போதும் எது செய்தாலும்
    எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்
    ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
    எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
    ஆண் : பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்
    பாடிடும் வேளையில் பாடலில் கவனம்
    பாவையைக் கண்டால் பருவத்தில் கவனம்
    பார்க்கின்ற வேலையில் மகன் மனம் சிதறும்
    அவன் மனமோ அது எங்கே சென்றாலும்
    இவள் மனமோ அவன் பின்னாலே போகும்
    என்றென்றும் அவள் எண்ணங்கள்
    நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்
    ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
    எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
    உன் அன்புக்கெல்லை சொன்னாலே
    அது எல்லை இல்லா வானம் அம்மா
    நின்றாலும் எங்கு சென்றாலும்
    எப்போதும் எது செய்தாலும்
    எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்
    ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
    எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
    ஆண் : காமுகன் ஆனாலும் கல் நெஞ்சன் ஆனாலும்
    கயவன் என்றே அவன் பெயர் எடுத்தாலும்
    பொய் சொல்லிப் பிழைக்கும் பிள்ளை என்றாலும்
    பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்
    தன் மகனோ அவன் யாரான போதும்
    அவன் நலமே இந்தத் தாய் உள்ளம் தேடும்
    என்றென்றும் அவள் எண்ணங்கள்
    நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்
    ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
    எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
    உன் அன்புக்கெல்லை சொன்னாலே
    அது எல்லை இல்லா வானம் அம்மா
    நின்றாலும் எங்கு சென்றாலும்
    எப்போதும் எது செய்தாலும்
    எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்
    ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
    எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
    உன் அன்புக்கெல்லை சொன்னாலே
    அது எல்லை இல்லா வானம் அம்மா

  • @SanthoshKumar-vl9ob
    @SanthoshKumar-vl9ob Год назад +69

    அம்மா இல்லை என்றால் இவ்வுலகில் பிறந்திருக்கமுடியாது

  • @yuvarajm6974
    @yuvarajm6974 Год назад +78

    அருண்மொழி Sir.Voice ... Sema. அவர் பாடலில் தாய் அன்பை உணர்ந்து பாடியிருக்கார்..❤

  • @Akka-Thangachi
    @Akka-Thangachi Год назад +72

    தினமும் கேட்கிறேன் இந்த பாடல். சலிக்கவில்லை

  • @sudhasenthil5176
    @sudhasenthil5176 Год назад +79

    அம்மா அப்பா மட்டும்தான் நமக்கு சாகுற வரைக்கும் உண்மையா இருக்கிற ஒரு தெய்வம் துரோகம் நினைக்காத தெய்வம்னு அம்மா அப்பா மட்டும்தான்

    • @RajaRaja-jx2yy
      @RajaRaja-jx2yy Год назад +1

      Yes

    • @vilanthaibala3753
      @vilanthaibala3753 Год назад

      அய்யா தெய்வமே உண்மைதான் எனக்கும் அம்மா அப்பா இருவருமே உண்டு
      ஆனால் இன்று இல்லை
      எனக்கு 9 வயது எனது இரண்டாவது சகோதரன் 3 மாத கை குழந்தை எனது தாய் எங்களை அனாதையாக்கி சென்றுவிட்டார்
      எனது தகப்பன் அடுத்து 6 மாத காலத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நாங்கள் நாதியற்ற நாய்களாய் நடு வீதியில் நின்றோம் எங்களை தாத்தா பாட்டி வளர்தார்கள் இன்று ஓரளவு நல்ல நிலைமையில. உள்ளோம் ஆனால் நாங்கள் பட்ட கஷ்டமும கண்ணீரும் கடவுளுக்கே அடுக்காத அதனால் தாய் தந்தை அடைவரையும் வெறுக்க நேரிட்டது
      ஆனால் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் நம் தாய் இன்று இல.லையே என ஏங்குகிறது மனம்

    • @sowndarrajan9388
      @sowndarrajan9388 2 месяца назад

      ​@@vilanthaibala3753eas

    • @SenthilKumar-jc6px
      @SenthilKumar-jc6px 13 часов назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @veeramanivasanth9582
    @veeramanivasanth9582 Год назад +41

    மனதை மயக்கும் இப்பாடல் அம்மா என்ற தெய்வம் இருக்கும் வரை தெரியாது, இல்லை என்ற போது தான் தெரியும் தெய்வத்தின் மகிமை

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +32

    அருண்மொழி sir குறைவான பாடல்கள் பாடினாலும் பாடிய அனைத்து பாடல்களுமே வெற்றி அடைந்த பாடல்கள்

    • @Drummerrajkumar
      @Drummerrajkumar Год назад +1

      Actually avar than flute player in Ilayaraja recoding la.ilayaraja songs maximum flute vasichadhu Arun mozhi than

    • @santhoshk7978
      @santhoshk7978 Год назад +1

      @@Drummerrajkumar Thank you for your information sir

  • @karthick271133
    @karthick271133 Год назад +96

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!!

  • @arulganesan4696
    @arulganesan4696 2 года назад +47

    மிகவும் அருமையான பாடல் இளையராஜாவின் இசை மிகவும் அருமை

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 Год назад +38

    என் வாழ்க்கை என்னை மறந்து ரசித்து கேட்ட பாடல் இந்த பாடலில் அம்மா பற்றி இதை கேட்டாள் அழுகை தான் வருகிறதா😢

    • @shaanv1
      @shaanv1 11 месяцев назад +1

      Listen to this song many times.... missing my mom so much 5:08

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Год назад +27

    ஆன்டவா என் அம்மா கால் வலி நீங்க வேண்டும் என் துணைவி ஆறுதலாய் இருந்தால் போதும்

  • @karthick271133
    @karthick271133 Год назад +55

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஐயா அருண்மொழி அவர்கள்.

  • @narendransenthinathan9718
    @narendransenthinathan9718 9 месяцев назад +6

    அம்மாவினுடைய அன்பை எடுத்துக்காட்டும் அற்புதமான வரிகளைக்கொண்ட சிறந்தபாடல்-அத்துடன் அருண்மொழியின் சிறந்த கணீர் என்ற குரல்

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 года назад +74

    💐💐💐💐💐 அருண்மொழி இசைஞானியின் ‌அம்மா பாடல்கள் 🥰

  • @mohanshanmugam6377
    @mohanshanmugam6377 2 года назад +67

    என் கண்களை குலம் ஆக்கிய பாடல்......

    • @vkdmedia3734
      @vkdmedia3734 4 месяца назад

      குலம் இல்லை, அது குளம்

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +156

    ஆயிரம் பாடல்கள் பாடவில்லை ஆனால் இந்த பாடலை கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஒலிக்கும் பொழுதெல்லாம் அருண்மொழி ( நெப்போலியன்) பாடல் என நினைக்கும் அளவிற்கு உன்னை நினைக்க வைத்தது தான் உண்மையான விஷயம்

    • @kkirupa4741
      @kkirupa4741 2 года назад +2

      P

    • @haridassmuthu6931
      @haridassmuthu6931 Год назад +1

      @@kkirupa4741 0cLZv

    • @JayakumarKumar-b4f
      @JayakumarKumar-b4f Год назад +1

      😊

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re 11 месяцев назад +1

      Amma புடிக்கும்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kathiresankavu7633
    @kathiresankavu7633 2 года назад +37

    இன்று அன்னையர் தினம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @SakthiVel-jf3vi
    @SakthiVel-jf3vi 7 месяцев назад +9

    Cinemavilayr romba arumayana Amma song kannerudan than ketpan ennudaya favourite best Amma song Vijay always best annan

  • @surya-mq7ct
    @surya-mq7ct 3 года назад +25

    Thalapathy birthday na radio set podumbothu eppavum intha song tha first 😍😘

  • @saraswathy1936
    @saraswathy1936 Год назад +51

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலை கேட்டுக்கிட்டே இருக்கனுமுன்னு தோனுது

  • @MithraSaran
    @MithraSaran Год назад +72

    இந்த பாடல் கேட்டு அலுவாத நாளே கிடையாது 😭😭

  • @ManiKandan-gn3rh
    @ManiKandan-gn3rh 5 месяцев назад +5

    இந்தப் பாடலை 2024 இல் இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள்

  • @Beast_arun
    @Beast_arun 7 месяцев назад +138

    2024 Yaaru kettutu irukkinga❤️

    • @prakashm4134
      @prakashm4134 7 месяцев назад +2

      Nice song super ❤

    • @pandiyarajvinayagam2464
      @pandiyarajvinayagam2464 5 месяцев назад +1

      Nan pathen manasu sare illa nu amma song vechi ketten time 11.28 Night 19/04/2024 nan love pandra ponnu enkita sanda potu ava enmella pasam illama irukum pothu. Enoda amma enmella vecha paasam romba romba athikam .enoda Amma paasathoda Mathipu ipo tha theriuthu.

    • @SivaViji-g5z
      @SivaViji-g5z 4 месяца назад

      Me also bro

    • @IamBadboy2026
      @IamBadboy2026 4 месяца назад

      🙌

    • @shanmugarajmarimuthu4684
      @shanmugarajmarimuthu4684 3 месяца назад

      Naan keturinka anne

  • @maheswaran372
    @maheswaran372 Год назад +21

    மிகச்சிறந்த அம்மா பாடல்.

  • @jamijamila2108
    @jamijamila2108 Год назад +11

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்.என் அம்மாதன் எனக்கு எல்லாமே

  • @thangarajramasamy3855
    @thangarajramasamy3855 2 года назад +30

    அருள்மொழி அடையாளம் காணப்பட்ட இந்தப் பாடல்தான்

  • @SanjeevkumarArjunan
    @SanjeevkumarArjunan 3 месяца назад +2

    தினமும் கேட்கிறேன் இந்த பாடல் வரிகள் இனிமையாக இருக்கும்

  • @sheelaweslin1363
    @sheelaweslin1363 Год назад +6

    அம்மாவின் அன்புக்கு இணை ஏதும் இல்லை. அது என்னைப் போன்று அம்மா இல்லாதவர்களுக்கு நன்றாக தெரியும்.

  • @trending2900
    @trending2900 3 года назад +39

    Golden movie of Ajith & Vijay

  • @muthu.k2328
    @muthu.k2328 Год назад +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலைக் கேட்டால் மனதிற்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும்

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster Год назад +5

    Ethanai paatukku vijay sir nadithu irunthaalum... This song is the best... Very emotional.. ..

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 Год назад +13

    அம்மா பாடல் கேட்கவே மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @kalaiselvisekar3884
    @kalaiselvisekar3884 2 года назад +29

    Love this song.... Intha pattu kettu kannula thanni vanthutichi... 😢Semma song...

  • @karthicks99
    @karthicks99 Год назад +6

    ஐயா இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்த பாடல்...🎉🎉🎉🎉

  • @RajkumarKumar-nh3wt
    @RajkumarKumar-nh3wt Год назад +5

    எனக்குப் பிடித்த பாடல் இந்த பாடல் நமது கோவில் நமது அம்மாவே அதுதான் இந்த பாடல்

  • @karthickmaha7749
    @karthickmaha7749 Месяц назад +1

    மகுடிக்கு மயங்காத பாம்புகள் கூட சில உண்டு ஆனால் அருள்மொழி சார் அவர்களின் புல்லாங்குழலுக்கு அவரது குரலுக்கு மயங்காத மனிதர்களே கிடையாது இவர்கள் இசையில் இசையின் ஜாம்பவான்களின் ஒருவர்❤

  • @senthilvel696
    @senthilvel696 2 года назад +63

    ரொம்ப பிடிச்சமான பாட்டு அம்மா இல்லாதவங்களுக்கு தான் அது தெரியும்

  • @duraipandianc2256
    @duraipandianc2256 3 года назад +18

    அருமையான பாடல் சகோ

  • @srinivasanrassthi9627
    @srinivasanrassthi9627 2 года назад +54

    Arunmozhi voice is very nice👍👏👏

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 3 года назад +16

    இவள் மனமோ அவன் பின்னாலே போகும்........

  • @bharathsanthanam7541
    @bharathsanthanam7541 Год назад +2

    Hats off Arunmozhi ayya and Illayaraja Ayya.Ever green song.Emotional touch.

  • @karmegaraj85
    @karmegaraj85 2 года назад +9

    Arunmozhi iyaa Vera level voice iyaa.....

  • @murleeeshwar5707
    @murleeeshwar5707 3 года назад +17

    Yow enaya idhu sound quality verah lvl la iruku 😍😍😍🔥🔥🔥

  • @selvalingam1263
    @selvalingam1263 8 месяцев назад

    Our Maestro made Arulmozhi to sing such a difficult piece.தாயின் உணர்வை, ராஜா சார் த‌விர, யாராலும் அமைக்க மிகவு‌ம் கடினம். அறிவிபோல் கொட்டுது. அப்படியே முத்திரை பதித்தவர் இசைஞானி.

  • @UdachaKadalai
    @UdachaKadalai 3 года назад +15

    Thalapathy Super Amma Song❤️. Wishes from Udacha Kadalai Team ❤️

  • @ssangeetha829
    @ssangeetha829 Год назад +13

    Addicted to your voice sir....... Daily kekama iruka mudiyala....... Love my mom.....

  • @mahamani2666
    @mahamani2666 11 месяцев назад +3

    கருங்கல்லையும் கலங்க வைக்கும் இந்த பாடல் உண்மை வாழும் தெய்வம் அம்மா மட்டுமே😢😢😢

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +7

    பாட்டு அருமையோ அருமை. நிஜ வாழ்க்கையிலும் விஜய் அம்மா மீது அன்பு கொள்ள வேண்டும்.

  • @aasaithambis6932
    @aasaithambis6932 Год назад +13

    மனதை உருக்கிய பாடல்

  • @maheshwaran87
    @maheshwaran87 2 года назад +12

    சொல்ல வார்த்தைகள் இல்லை 😍😘🥰😇🙏👌

  • @moulimathangi9464
    @moulimathangi9464 2 года назад +7

    My favorite singer ilove you arun mozhi appa🌹 my favorite song my favorite brother my favorite Hero ilove you vijay anna🌹 my favorite movie🎥

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff Год назад +6

    Crying crying crying, one of the great Amma song

  • @kannannatarajan5351
    @kannannatarajan5351 Год назад +8

    நான் எணதுமணைவியைபிரிந்தேண்எணதூஅம்மாவிற்க்காக

  • @y___301
    @y___301 Год назад +8

    💐💚ʀᴇᴀʟʟy ᴀᴡᴇꜱᴏᴍᴇ..... ɪ ʟᴏᴠᴇ ᴛʜɪꜱ ꜱᴏɴɢ💚💐

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 3 года назад +11

    அருமை

  • @buvasiva3520
    @buvasiva3520 2 года назад +10

    அருமைத்தமிழில் அற்புதமான பாடல்.

  • @KalaiHari-oe2ws
    @KalaiHari-oe2ws 9 месяцев назад +5

    அன்னைக்கு நிகர் அன்னை மட்டுமே இந்த உலகில்❤

  • @rkarthik173
    @rkarthik173 Год назад +6

    ராஜா ❤❤❤❤ இசை ராஜா

  • @srkrajkumar16
    @srkrajkumar16 2 года назад +9

    அம்மா ❤

  • @KishaniRavichandran
    @KishaniRavichandran Месяц назад

    அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சண்டைபோடாமல் பார்க்கும் ஒரே படம் ராஜாவின் பார்வையில்.❤❤❤❤❤❤❤
    அருமையான திரைப்படம். பல தடவை பார்த்தாலும் சலிக்காத ஒரு நட்பு திரைப்படம்.❤❤❤❤

  • @pragadeeswaransaraswathi
    @pragadeeswaransaraswathi Год назад +7

    மனதை மயக்கும் அருமையான குரல் 💓

  • @vijaybalaji591
    @vijaybalaji591 Год назад +8

    Vijay Anna i feel my mother death Anna vijay.k all vijay Anna fans vanakam.

  • @Ihsannahdy
    @Ihsannahdy 9 месяцев назад +2

    கலையாகும் இந்த பாடல்

  • @nagajothiselvaraj2507
    @nagajothiselvaraj2507 2 года назад +5

    Addict this song❤my love..my happiness all ways my amma..👩‍👧🤗Miss u ma...my everything is m Amma❤😘

  • @goldeneye6148
    @goldeneye6148 2 года назад +7

    சூப்பர் 🙏🏾

  • @thalapathymass.Tathawaste9922
    @thalapathymass.Tathawaste9922 Год назад +3

    Thalapathy🔥👌

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 20 дней назад

    என்னை பெற்ற தாயும்... என்னை வளர்த்த தாயும்.... கடவுள் தந்த வரம்...... ❤❤❤❤❤❤❤

  • @Gowrimeyyappan
    @Gowrimeyyappan 9 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @aishukriiti5072
    @aishukriiti5072 3 года назад +28

    Always my favourite song ❤

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Год назад +4

    Illyaraja is one of the best music director in the world...

  • @jeevanandanm3987
    @jeevanandanm3987 2 года назад +10

    My favourite song...& singer arunmozhi voice super...

  • @ratheeshsindhu6511
    @ratheeshsindhu6511 Год назад +4

    Eppo eththanai Amma padal vanthalum entha padalukku oru thani mariyathai

  • @SuperPrasad22
    @SuperPrasad22 2 года назад +8

    Thanks for uploading this song

  • @hardy5810
    @hardy5810 2 года назад +7

    என் அம்மாவின் ஞாபகம் வந்தது

    • @kalandark2399
      @kalandark2399 Год назад

      good

    • @yuvarajm6974
      @yuvarajm6974 5 месяцев назад

      அருண்மொழி Sir voice பார்த்திபன் Sir. பொருத்தமாக அமையும்

  • @AgroBaskar-262
    @AgroBaskar-262 Год назад +2

    Arulmozhiselvan sir voice always great,

  • @deebharaja8039
    @deebharaja8039 2 года назад +7

    Nice song👍

  • @kaviveera9034
    @kaviveera9034 Год назад +4

    Amma always first 💐💐💐💐

  • @baskarkarmegaraja6448
    @baskarkarmegaraja6448 Год назад +6

    My favourite song🥺🥺❤️❤️❤️

  • @selvamm1001
    @selvamm1001 2 года назад +5

    Miss Amma Ni ennaku thirumba venum maa

  • @savinasavina2509
    @savinasavina2509 2 года назад +10

    I like this movie

  • @Priya-sj3ih
    @Priya-sj3ih 7 месяцев назад

    Ipothan intha song kettan .. oru feel varuthu., 😔nalla iruku voice semma

  • @Akka-Thangachi
    @Akka-Thangachi Год назад +2

    இனிமையான பாடல்

  • @Varadharaj-xm2hx
    @Varadharaj-xm2hx Год назад +2

    Srirangan Rangarajan everlasting gift for Tamil nadu
    His lyrics is birth and daeath.

  • @bnkrajesh380
    @bnkrajesh380 8 месяцев назад

    Speechless Song In This World....

  • @thangamalarp6696
    @thangamalarp6696 Год назад +4

    அம்மா கண்ணால் பார்த்த சாமி

  • @vishvaappun7091
    @vishvaappun7091 2 года назад +6

    🥰🥰🥰🥰My favourite song🥰🥰🥰🥰🥰🥰

  • @svthvino
    @svthvino 2 года назад +21

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

    • @ashokandrews3276
      @ashokandrews3276 Год назад +1

      sory,, sir kavingar வாலி இல்லை..
      கவி வேந்தர் மூத்துலிங்கம் அவர்கள் எழுதிய பாடல் இது ..

  • @fgsoccerff2503
    @fgsoccerff2503 Год назад +4

    sema song

  • @Ihsannahdy
    @Ihsannahdy 9 месяцев назад +1

    அம்மாவாக நடிக்க வைக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டிய சில காரணம்முன்டு😢

  • @manisekarthevar5536
    @manisekarthevar5536 3 года назад +11

    I cried for my mother

  • @ElumalaiElumalai-e7q
    @ElumalaiElumalai-e7q 7 месяцев назад +1

    Amma Amma tha ❤❤❤❤❤

  • @Sanasana-xh3qt
    @Sanasana-xh3qt Год назад +1

    எனக்கு ரொம்பVoice பிடித்த பாடல் 🍓🍓🍓🍓🍓🍓🍎🍎🍎🍎

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 года назад +42

    இந்த படத்தில் ஒரு சுடா் இ௫சுடா் இந்த பாடல் தயவுசெய்து போடுங்கள் ப்ராே ப்லிஸ் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    • @JDMusictamil
      @JDMusictamil  3 года назад +6

      Kandipa varum

    • @navinarvind70
      @navinarvind70 3 года назад +2

      @@JDMusictamil waiting bro . Ival yaaro song also upload bro.

    • @m.ravichandran6276
      @m.ravichandran6276 3 года назад +2

      ௭திா் பாா்கிரேன் ப்ராே ப்லிஸ்🙏

    • @skt8016
      @skt8016 2 года назад

      Already rejenta andha paadal potu irukanga pakalaya Bro HD Remaster song 👍

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 года назад

      👍 yes

  • @robistonj6813
    @robistonj6813 3 года назад +5

    Fav 😍💕song 🎶

  • @karuppususuppersong2199
    @karuppususuppersong2199 2 года назад +6

    My favourite song.....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 месяцев назад

    🌹தன் மகனோ ? அவன் யாரான போதும் !அவன் நலமே !இந்த தாயுள்ளம் தேடும் ! என்றென்றும் ! அவள் எண்ணங்கள் ! ந லம் வாழ ! நாம் வாழ ! ந ல்வாழ்த்து கூறும் ! 💐😝😍😎😘

  • @karthikpillai9699
    @karthikpillai9699 3 года назад +3

    Thalapathy 👍👍

  • @NaveenRavi-k5q
    @NaveenRavi-k5q 3 дня назад +1

    🫂🤍🥺🤱🏻i love u amma 2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்குறீங்க 🙌🏻

  • @Deleted_account007
    @Deleted_account007 2 года назад +4

    🙏🙏🙏amma chellam 🥰😘😍