தற்சார்பு இயற்கை விவசாய மாதிரிப் பண்ணை - ஒரு விசிட்!
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- பூக்கள் மலரும்போது சத்தம் எதுவும் எழுப்புவதில்லை! இந்த பூமியில் அற்புதமான பல விஷயங்கள் மிகவும் அமைதியாக, எவ்வித விளம்பரங்களையும் செய்துகொள்ளாமல் நடந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில், கர்நாடகத்தில் நாராயண ரெட்டி எனும் ஒரு மனிதர் தனது நான்கு ஏக்கர் நிலத்தில் அமைத்துள்ள இந்த தற்சார்பு இயற்கை விவசாயப் பண்ணை, இன்னும் நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு அற்புதமாகும். இந்த காணொளியின் மூலம் இவரது பண்ணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை கண்டுணரலாம்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Click here to subscribe for Isha Agro Movement latest RUclips Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement
Isha Agro movement doing great service thank you for sadguru and the volunteers
இயற்கை சூழலில் வாழும் வாழ்க்கை இறைவனுடன் வாழ்வதற்கு சமம்
அறிவுசார்ந்த விவசாயம் பன்றாங்க... செம....
நல்லதொர் தற்சார்பு வாழ்வியல் வேளாண் பண்ணை...
நல்லது பதிவு தந்தமைக்கு நன்றிகள் ஐயா...
அருமையான பதிவு அண்ணா எவ்வளவு பெரிய தோட்டம் ரொம்ப அழகா இருக்கு எனக்கும் இப்படி ஆசை இருக்கிறது கடவுள் தான் கருணை காட்ட வேண்டும் நானும் முயற்சி செய்கிறேன் நன்றி நான் திருநெல்வேலி
அருமையான சூழலில் அழகான வாழ்க்கை
Super Swami migavum payanaaga irunthathu
இயற்கை விவசாயம் வாழ்க👍🙏😁
Nandri
நன்றி சுவாமி, இதை போல ஒரு model farm ஐ உருவாக்க விரும்புகிறேன்
அருமையான பண்ணை
Very nice model and good lesson for us......thanks Isha
Sema 💖👍
அருமை ஐயா
sir, Nalla video and it is very useful for those who are in organic field.
Excellent information
அருமை
Arumai.... Namaskaram
Go ahead swamy
Awesome.
அருமை சாமிஜி . நீர் பாசனம் எப்படி செயிராங்க? lateral pipe 4 - 5 அடி உயரத்தில் உள்ளதே ?
copper ஆணி அடித்த தென்னை மரத்தின் மட்டைகளை பார்த்தால் மரம் ஆரோக்கியமாக இல்லையோ என எண்ண தோன்றுகிறது.
தங்கள் பணி சிறக்க என் பிரார்தனைகள் .
நன்றி .
very nice and informative video. can you please share the address of this farm
Super sir
very nice
Hello bro I want to know the details about plantation. For sandal and red sandal plantation. Which area is best for vairam plantala iruku correcta bhoomi. Ramnadu,tirunekveli redsoil or dharmapuri tvmalai redsoil which area best .
எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை கோபி கடையில் வாங்கியது இல்லை எங்களது தோட்டத்தில் அதுவா காய்த்து உதிர்ந்து கொண்டிருக்கின்றது தேவைப்பட்டால் மாத்திரம் பறித்து காயவைத்து அரைத்து எடுப்போம் 🙂
super
Super sago
🙏🙏
The leaves is not Basmathi leave . It is called Pandan leaves(ரம்பை இலை). We usually put in Gee,coconut rice
Sir amazing video. Thanks for your beautiful explanation. Please share address of this farm and contact no of Shri. Sairam sir. This will help us to get in touch with them and learn
👌👍
Intha vayal enga iruku nu solunga...
Gobar gas eppadi panraanga?
Wonderful model farm.
Can you please provide the address of NarayanaReddy's farm and his son's contact number to make a visit?
தமிழில் கொடுத்த விளக்கம் அருமை.
நாராயன ரெட்டியின் படத்தையும் நேயர்களுக்கு காட்டி இருக்கலாம்
How much acre
Kindly mention the name of the place i can’t understand the pronunciation it’s humble request
இந்த பண்ணை எங்கு உள்ளது? பாஸ்மதி செடி எங்கு கிடைக்கும்? தொலைபேசி எண் தரவும்.
🙏🙏🙏🙌👌
1st comment
Anchor paer solla mattaenguraarae
Sir address please , can we vist tha farm
Can we visit good farm sir can u share his contact
Namaskaram Swamy. We are staying in Hosur. Please share Narayana Reddy Anna number. We would like to visit his farm. Thank you.
👌🙏🌹🌴🌱💐🌈🧚♀️
விவசாயம் செய்ய ஆர்வம் உடைய நிலம் இல்லா இளைஞர்களுக்கு நிலம் வாங்க உதவி செய்விர்களா
அது என்ன "நமஸ்காரம்" ?.
தமிழில் பேசும் பொழுது, அழகாக வணக்கம் கூறி தொடங்கவும்.
அருமை ஐயா
Super sir
How much acre