விட்டுவைக்காத வெள்ளை கழிச்சல் / கோழிக்கு நோய் வந்தா இதை செய்யுங்கள் ?? 8 out of 100 ??

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 334

  • @kavikavikavikavi9706
    @kavikavikavikavi9706 3 года назад +4

    Naanum ithu tha anna use panna 👍👍👍

  • @sivaprakasam00
    @sivaprakasam00 3 года назад +6

    Coryza and ccrd
    Endroflocin 1/1ml 3days and garlic spray or (corasalin spray ) pannunga bro garlic 200gram / 10 litter of water or corasalin 50ml/ 10 litter of water

  • @BMEPrakashD
    @BMEPrakashD 3 года назад

    Thanks bro 👍 ithu tha ippa ennakum thava paduthu

  • @satheeskumar1384
    @satheeskumar1384 3 года назад +33

    துளசி சார் இரண்டு நாளைக்கு காலை, மாலை குடுத்தா போதும் முற்றிலும் குணமாகும்.

    • @prabakaran.k1513
      @prabakaran.k1513 2 года назад

      Namba unga number plz

    • @deeshath7083
      @deeshath7083 2 года назад

      Evalo alavu kudukanum anna

    • @tks92
      @tks92 2 года назад

      சரியங்களா?சரியங்களா?போடா taxim injection + tyson injection veterinary dr சொல்லுராங்க.எந்த மாவட்டத்திலும் கோழி வளர்த்தாலும் இந்த மரு‌த்து தான்

    • @kaliyugah1435
      @kaliyugah1435 Год назад +1

      Yedhachum olaritu irukadha thambi... Yetthana varushama pannai vetchiruka??

    • @satheeskumar1384
      @satheeskumar1384 Год назад

      Ne ethana varusama vachuruka thambi
      Ne first olarama iru

  • @allinallpattarai3393
    @allinallpattarai3393 3 года назад +4

    பொறுமை பெருமையை தரும்

  • @MR-BVIE
    @MR-BVIE 3 года назад +3

    இயற்கை மூலிகை பொடி கலந்து வைக்கவும்.அதிமதுரம்.மற்றும் நீலவேம்பு பொடி கலந்து வைக்கவும்

  • @kavinkumarn3121
    @kavinkumarn3121 3 года назад +1

    Hi Anna . Super video

  • @VetriVetri-zz3km
    @VetriVetri-zz3km 3 месяца назад

    Bro capless and neropean use pannunga bro nalla result irukku

  • @danielsadhu4973
    @danielsadhu4973 3 года назад +3

    Anna Kohrsolin Th weekly fray pannunga , B6 B12 uosi podunga

  • @rajivgandhi4981
    @rajivgandhi4981 2 года назад +2

    நண்பா இதே மாதிரி தான் என்னுடைய கோழிப்பண்ணையிலும் நூறு நாட்டுக்கோழி வளர்த்தேன் நீங்கள் கொடுத்த மருந்து மற்றும் அல்லாமல் மற்ற மருந்துகளும் என்னால் முடிந்த அளவுக்கு கொடுத்தேன் ஆனால் என்னால் காப்பாற்ற முடியவில்லை தினமும் 25 முதல் 35 கோழிகள் வரை இறப்பு நேரிட்டது நான்கு நாட்களில் அனைத்து கோழிகளும் இறந்துவிட்டது என்னால் எவ்வளவு முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை...

  • @successworld1463
    @successworld1463 3 года назад +2

    1 view bro 🤗🤗👍👍👍

  • @annamalaig6551
    @annamalaig6551 3 года назад +1

    Good treatment bro

    • @sirajafsheensirajafsheen3882
      @sirajafsheensirajafsheen3882 3 года назад

      என் வீட்டு வலர்பு கோழிகள் 10 வெடைகள் 1 கோழி செத்துப்ருச்சு

    • @annamalaig6551
      @annamalaig6551 3 года назад +1

      @@sirajafsheensirajafsheen3882 yethu nala bro

    • @sirajafsheensirajafsheen3882
      @sirajafsheensirajafsheen3882 3 года назад

      @@annamalaig6551 வெள்ளை கழிச்சல் திருச்சி பொன்மலை சந்தையில் கோழி வங்கினேன் அதர்க்கு உள்ள நோய் அந்த கோழியும் செத்து பத்து விடையும் செத்துருச்சு

  • @erodebirdsbreeder250
    @erodebirdsbreeder250 3 года назад +1

    Hi சகோ

  • @ssr7545
    @ssr7545 3 года назад +3

    Entro das 0.5ml + liver tonic 1ml kudunga brother.

  • @uzhavanathalaithuku5323
    @uzhavanathalaithuku5323 3 года назад +1

    anna i am your fan.

  • @RanjithkumarRanjith-v4g
    @RanjithkumarRanjith-v4g 14 дней назад

    S bro same problem

  • @manikandanfuntime
    @manikandanfuntime 3 года назад

    Yenakum ipadi than irunchu athe mari bro but pathi ku pathi elapu aairuchu bro

  • @uzhavanathalaithuku5323
    @uzhavanathalaithuku5323 3 года назад +2

    rasam sapadu tarungal.

  • @arbfrrhdr9848
    @arbfrrhdr9848 2 года назад

    Rompaelappu.20

  • @shruthibriteson
    @shruthibriteson 3 года назад +4

    First comment anna ❤️super na

  • @chinnathambij9899
    @chinnathambij9899 3 года назад +1

    Hello bro ennoda kolikalukku sali pidichu 2 days la sethu poiduthu 20 Koli mattrum seval ellam sethu poiduthu endroflocin oral kodutha pirakum sethupoidu

  • @முத்துபொன்
    @முத்துபொன் 3 года назад +1

    Super👍

  • @meganathanmuniraj6388
    @meganathanmuniraj6388 3 года назад

    Thank you bro 🙏🙏🙏

  • @prabhug6012
    @prabhug6012 3 года назад

    Yes bro enga kozhiku vanthathu

  • @kapilashok9911
    @kapilashok9911 3 года назад +1

    First comment

  • @sampathkumar-zm7rc
    @sampathkumar-zm7rc 3 года назад +1

    First breathing problem ,koli oda mooku la jelly mari aprm kannula norai katti irukum correct ah

  • @palanisamymuthusamy2723
    @palanisamymuthusamy2723 5 месяцев назад

    Multistar kudunga bro

  • @g.karthikeyan.g.k.9271
    @g.karthikeyan.g.k.9271 Месяц назад

    I lost 20 hens brother.... Don't know the medicine....Tq for further move for this medicine...

  • @vigneshkumar5185
    @vigneshkumar5185 3 года назад

    Ennoda 1 month 4 kunjugal ithe maari vanthu eranthutuchu sagoo

  • @villagebabysam
    @villagebabysam 3 года назад +1

    Super bro

  • @jollypetsandentertainment6623
    @jollypetsandentertainment6623 3 года назад

    Super anna👌👌 nalla pathivu anna pannai vlog podunga

  • @chennaikolivalarpu7129
    @chennaikolivalarpu7129 3 года назад +2

    Hi bro

  • @gowrishankar1020
    @gowrishankar1020 3 года назад +1

    Eannoda koliga 8 seathuruchi Trox power use pannuga bro

  • @gunasekaranr6964
    @gunasekaranr6964 3 года назад

    Yes bro enoda 3 kozhikunju earthuci bro

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw Год назад

    Anna sali ku kidukelama

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw Год назад

    Anna sali ku kudukelama entha maruntha

  • @kabiland3707
    @kabiland3707 3 года назад

    Same enakum sagoo

  • @janakettimuthu6833
    @janakettimuthu6833 3 года назад +1

    Saho....ithu vella kalisal illa sahooo....ennoda koli ku ipdi tha irunthuchu athanala enna aachu paaka koli ya aruthu paatha liver ella kopala ma irukku ithu enna ne therla liver la perusaaa maaruduchu sahoooo

  • @zero6266
    @zero6266 3 года назад +1

    Bro gentamicin daily podanuma

  • @srikrishnanaturalproducts1053
    @srikrishnanaturalproducts1053 3 года назад +5

    சகோ அந்த மருந்து கூட வைமரால் சேர்த்தி குடுங்க

  • @cheranm7377
    @cheranm7377 Год назад

    Anna antha marunthu thannila potu thakudukunum... Marunthu mattum kudatha ah kozhi sethurum

  • @baranitharan1850
    @baranitharan1850 Год назад

    Anna ammai Ku ethachum marunthu iruntha solunga Anna pls 😢😢😢😢😢

  • @vishnu8575
    @vishnu8575 3 года назад +1

    Hi bro😊😊😊😨

  • @solo_travelling_yogi
    @solo_travelling_yogi 3 года назад

    என்னிடம் 40 தாய் கோழிகள் இருக்கிறது தை மாசம் என்னுடைய ஊரில் பண்டிகை அதிகமாக வரும் என்பதால் ஆடி மாதம் 50 முட்டைகள் ஆவணி மாதத்தில் 50 முட்டைகள் அடை வைத்து குஞ்சுகள் எடுத்தேன் கோழிக்குஞ்சுகள் நன்றாக வளர்ந்து வந்தது சென்ற வாரம் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாள் மழை வந்தது ஐந்து நாளும் கோழிக்குஞ்சுகள் மழையில் நனைந்து விட்டது நான் மேய்ச்சல் முறையில் தான் கோழி வளர்த்து வருகிறேன் அன்றிலிருந்து தினமும் ஒரு கோழி குஞ்சு ஆக இருந்து வருகிறது இரண்டு மாதம் ஆன கோழிகளும் இப்பொழுது இருந்து வருகிறது தினமும் ஒன்று என்று ஒரு மாதம் ஆன கோழி குஞ்சுகளும் தினமும் இரண்டு மூன்று இருந்து வருகிறது ஆனால் நல்ல வேளையாக பெரிய கோழிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை நானும் போன வாரம் தான் விளைச்சலுக்கான ஊசி போட்டேன் இது எனக்கு ஒரு பாடம் கோழிக்குஞ்சு இரண்டு மாதம் வரை அடைத்து வளர்க்க வேண்டும் என்று நிறைய பண்ணையாளர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் அவருக்கும் காரணம் இப்பொழுதுதான் புரிகிறது எனக்கு இதுவரைக்கும் குறைந்தது 10,000 நஷ்டம் ஏற்பட்டிருக்கும் அதாவது இந்த இறந்துபோன கோழிக்குஞ்சுகள் எல்லாம் வளர்ந்து இருந்தால் எனக்கு பத்தாயிரம் ரூபாய் ரூபாய் வருமானம் வந்திருக்கும் பரவாயில்லை தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் நன்றி

  • @karthikeyan-gq8pk
    @karthikeyan-gq8pk 3 года назад +2

    Bro idha dieses eannoda farm Kim vandhuchu .....
    Starting stages la ea gendamicine potta ready aagiruchuuuuu

    • @magma8857
      @magma8857 3 года назад

      For me also

    • @magma8857
      @magma8857 3 года назад

      It came to 14 chicks in my farm

    • @karthikeyan-gq8pk
      @karthikeyan-gq8pk 3 года назад

      Bro indha dieses ealla chicks ku varathu.....
      Mostly periya size koli ku thaaa varrumeee

  • @easwaran2883
    @easwaran2883 3 года назад

    En kolikum vanthu iruku marunthu sollunga pls

  • @mithunvidio1840
    @mithunvidio1840 3 года назад

    Sago endudayua koliumetha pirachanai

  • @Ranjith_charm
    @Ranjith_charm 3 года назад

    En. Kozhi nala dha irunthuchii full day thidirunu fix vanthu sethuruchii

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw 2 года назад

    Anna sali pudicha yanna injection podalam please solunga anaa

  • @ilangom9717
    @ilangom9717 Месяц назад +1

    Bro please help pannuga romba argent please same problem bro... 😭😭😭 3 koli sathu pochi.. Epo morning la iruthu ada koliku vanthu iruku.... Biyam ma iruku bro.... Please number thaga bro... Detail la passuran

  • @vickypetcorner6089
    @vickypetcorner6089 3 года назад

    Bro nan 577 vithu like

  • @nirmalrajrajendran5995
    @nirmalrajrajendran5995 3 года назад +2

    Ciplax eye drops kanuku potudunga anna

  • @Vicky-ej2rr
    @Vicky-ej2rr 3 года назад

    Same problem bro..

  • @magma8857
    @magma8857 3 года назад

    Anna en pannaielum same etha problem

  • @naveenpandiyan9256
    @naveenpandiyan9256 3 года назад

    Bro..entha entha disease vantha enna medicine kutukanum nu and antibiotics 3month oru thatava kutukurathu ellam oru video vaa potunka naa....pls🙏

  • @praveenduke-j2s
    @praveenduke-j2s 10 месяцев назад

    Bro yethana time indha marunthu kodukanum

  • @vickyintegratedform91
    @vickyintegratedform91 3 года назад

    Iniyan fever cold ku podura set tablet kodunga ... Udane sari agiduthu.. Thini vaikathinga oma thani kodunga pothum 3 days la sari aeidum

  • @karthikeyan3380
    @karthikeyan3380 3 года назад

    Namma ooru la itha karatu noi(RD) nu soluvanga....

  • @logeshwaran7063
    @logeshwaran7063 3 года назад +1

    Your back green sheet rate??

  • @prabhakaran3989
    @prabhakaran3989 3 года назад

    Bro sruvedai vs peruvedai video apload pannunga

  • @greenlandfarms8380
    @greenlandfarms8380 3 года назад

    Na ready pannetaan...broo..ethuku vathu big oil kudukanum

  • @anandnataraj1403
    @anandnataraj1403 3 года назад

    sago peruvadai koli .SANDAI koli same thannai bro

  • @kuttiesworld4662
    @kuttiesworld4662 4 месяца назад

    Same problem for me

  • @heavenworld4688
    @heavenworld4688 2 года назад

    Bro rajadurai bro farm video podunga

  • @tansiltansil1598
    @tansiltansil1598 3 года назад +1

    Ye koliyu ipditha koli nalka irunchu bt nadakave illa yera thinala sethu pochu bro naanu salinutha nenaikre

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 года назад +4

    செப்ட்ரான் மாத்திரை அரை மாத்திரை ஒரு நாளைக்கு இரண்டு வேலை இரண்டு நாள் உடனே கொடுங்க

  • @gogulangokulan1667
    @gogulangokulan1667 3 года назад

    Pro pure catananai potum

  • @asvinu.k4988
    @asvinu.k4988 3 года назад

    Bro ennoda 5 kolikum sali,kan Vekam eruku,hospitalla oosi potanga

  • @premamoorthy9804
    @premamoorthy9804 3 года назад

    Suda rasa satham kuduinga sariya pokum

  • @vairavelk471
    @vairavelk471 Год назад

    Taxim injection+Meriquine tablet chinnathu kuduga

  • @agalyagopika1723
    @agalyagopika1723 3 года назад

    சிக்கு bro

  • @priyadharshini.t3492
    @priyadharshini.t3492 3 года назад

    Hi bro en koliku backla waters pogudhu athu dry ana pinadi white aguthu

  • @dineshkumarm3982
    @dineshkumarm3982 3 года назад

    Sago enga veetla iruntha koliyum innaiku ippaditha bro sethuposhu

  • @gokulmgn7850
    @gokulmgn7850 3 года назад

    Bro enn kolikalum ithunala pathikapattuchu

  • @saileshkumarsrinivasan3646
    @saileshkumarsrinivasan3646 3 года назад

    Yes bro for my 3 month chick died

  • @baskaranb2694
    @baskaranb2694 3 года назад

    Same bro

  • @chasingrider1865
    @chasingrider1865 3 года назад +1

    Bro enga மருந்து எங்க வாங்குவது

  • @futuretamil1571
    @futuretamil1571 3 года назад

    Entha time la energy food enna kudukkaalam

  • @sveeramani5476
    @sveeramani5476 3 года назад

    அண்ணா.. எனக்கும் கோழி வழக்க ரொம்ப பிடிக்கும்... நானும் 50 கோழிகள், சேவல்கள்.. வலத்துடு இருக்க...
    ஆனா இப்ப நான்... வேலைக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்துட...
    அப்பா 2-நாளைக்கு முன்னாடி call பண்ணி கோலிக்கு வெல்லைக்களிசல் வந்ததா சொன்னாரு....
    நா மருந்து சொன்ன, அப்பாக்கு அந்த மருந்த சரியா உபயோகிக்க தெரியல..
    இறப்பு குறையமா இருந்துச்சு.... எண்ணலையும் பாதுக்க முடியாத சூழல்...
    அப்பா கிட்ட சொல்லிட... எல்லா கொழிக்கும் மருது போடுங்க.... கொணம் அகும் அப்டி இல்லைனா... அத நினசு கஷ்ட பட வேண்டாம் பா... திரும்ப நம்ம வளதுக்கலம்னு சொள்ளிருக்க... அண்ணா

  • @saileshkumarsrinivasan3646
    @saileshkumarsrinivasan3646 3 года назад

    Like this only

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 3 года назад +1

    might be coriza bro.. please do the treatment for eye also

  • @VijayaKumar-kl7ok
    @VijayaKumar-kl7ok 3 года назад +3

    Sago tetracycline medicine 💊 podunga seriyadirum

  • @BalaKrishnan-gc2io
    @BalaKrishnan-gc2io 2 года назад +1

    எனது இரண்டு கோழி இறந்து

  • @Pragadeesh.R23
    @Pragadeesh.R23 3 года назад +7

    ஆமாம் அண்ணா என்னுடைய கோழியும் செத்து போய்விட்டது

  • @-uzhavarkalam3412
    @-uzhavarkalam3412 3 года назад +1

    இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குடல் சுத்தம் செய்து விடவேண்டும் .
    இது போல் வந்ததுக்கு கடும் தீவனம் தவிர்த்து . அரிசி சோறு மற்றும் ORS BOWDER தண்ணீர் கொடுத்து வந்தால் தீர்வு கிடைக்கும்.

  • @chinnathambij9899
    @chinnathambij9899 3 года назад

    Eppadi recover pannalam

  • @keerthickroshan7899
    @keerthickroshan7899 3 года назад

    Bro Ennaku 22 kolikal intha nooiyaal iranthu vitana

  • @thennarasi585
    @thennarasi585 7 месяцев назад

    Natu marudu, medicine edum kekal kunji kozhi ku only death.first mother kozhi after daily death other kozhi kunji all treatment i tried.how to solve this problem 3 kozhi iruku sir.

  • @sathishkumar4757
    @sathishkumar4757 3 года назад

    Bro. Athu keratu nooi relate to sali..

  • @Mahesh_Kumar_63
    @Mahesh_Kumar_63 2 года назад

    Bro one month Kunjukalukku Avlav Kudukanum

  • @jeevaharan.k7040
    @jeevaharan.k7040 3 года назад

    sagoo same problem near my farm
    if it eat chlorine power it will come ahham bro

  • @nishanth3492
    @nishanth3492 3 года назад

    வணக்கம்🙏🙏🙏

  • @DNGvideos883
    @DNGvideos883 3 года назад

    Bro im allready facing this broplam
    Claimet change first reason

  • @mfsfareena3580
    @mfsfareena3580 3 года назад

    Enakku 2 peruviday kunjuhal veendum evalavu aahum

  • @nareshjayasri2894
    @nareshjayasri2894 3 года назад

    Vlog put Anna 😀

  • @RamKumar-ep4qu
    @RamKumar-ep4qu 3 года назад

    Same problem ithuku enna panrathunu therila nanum 2002 irunthu koli valakkuren ithuku solutions ennanu therila ithu konjam puthusa iruku

  • @sankarg8753
    @sankarg8753 3 года назад

    Bro varathuku munadiya kuadukalam ha 3 month chicks ku

  • @shyamaladhavasamy2601
    @shyamaladhavasamy2601 3 года назад

    சார் நான் first-time கோழி வளர்க்கிற என்ன ஃபாலோ பண்ணனும் solluga plz

  • @skid-skidvivasayi
    @skid-skidvivasayi 3 года назад +1

    Enrofloxacin இந்த மருந்து ஒரு கிலோவுக்கு 0.1 மிலி தான் கொடுக்க வேண்டும் . கோழி 3 கிலோ இருந்தால் 0.3 மிலி தான் கொடுக்க வேண்டும்.0.5 மிகவும் அதிகம் தம்பி

    • @naveen-sx5hw
      @naveen-sx5hw Год назад

      Anna sali ku kudukelam ma solunga

  • @9a31d.praveenkumar7
    @9a31d.praveenkumar7 3 года назад +1

    Anna one Koli rate