இலங்கை ஜெயராஜ் - Ethanai Kodi Inbam Vaithaai Iraiva.. Iraivaa..

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam .
    Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language.
    With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage.
    Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.

Комментарии • 56

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 3 года назад +12

    ஒரு சிறப்பான பேச்சு, எல்லோரும் கேட்டு உண்மை அறியவேண்டும்

  • @alameluganesang2092
    @alameluganesang2092 3 года назад +21

    ஐயா எப்படி ஐயா இத்தனை ஞாபகம் தங்களுக்கு.. வியந்து வியந்து மகிழ்கிறேன். ஐயா உங்களை பார்க்க ஒரு தரம் எனக்கு வரம் தர இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு என் ஆயுளின் மீதியை ஆண்டவன் கொடுபாபானேயாகில் அதை விடப் பேறும் உண்டோ!

    • @baraniumapathy9493
      @baraniumapathy9493 3 года назад

      தவம் இப்படியா கேட்கிறது..உங்கள் கால் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்

    • @mohanadevi2675
      @mohanadevi2675 3 года назад +1

      @@baraniumapathy9493 at

    • @user-td8ff7fb5e
      @user-td8ff7fb5e 3 года назад +1

      ஐயாவுக்கு ஓய்வு தேவை பாவம் களைச்சுப்போனாரு.😂😃🤩🤣

    • @muruganpriya6336
      @muruganpriya6336 2 месяца назад

      ❤❤❤🎉🎉🎉

  • @manimekalais985
    @manimekalais985 3 года назад +14

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஐயா 🤗

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад +5

    நன்றி ஐயா திருவடி சரணம் 💐🙇🙏

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 3 года назад +3

    அருமையான பதிவு ஐயா

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 3 года назад +3

    இந்த மனிதருடைய பெருமையை ஈழத்தை விட தமிழ்நாடு அறிந்து வைத்திருக்கிறது என்பதே உண்மை

  • @gunagunasekaran6131
    @gunagunasekaran6131 3 года назад +9

    திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் விட தங்கள் தான் பெரியவர். எல்லாவற்றையும் புரிய வைப்பது கடினம் தங்களை வணங்குகிறேன் .வாழ்த்துகிறேன்.வாழ்கவளமுடன்

  • @feminagladston6422
    @feminagladston6422 2 года назад +1

    Be happy.🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 года назад +1

    🙏🙏🙏 Thank you Iya I'm listening your message from 1989 you always came to our Temple (Kokuvil Ganesh Temple)

  • @sakthisakthi-eg8cp
    @sakthisakthi-eg8cp 3 года назад +2

    ஐயா அருமையான விளக்கம் இல்லற வாழ்வின் தர்மம் 🙏🙏🙏🙏 எழுதி வைத்து படித்தால் கூட இவ்வளவு எளிமையாக விளங்கும்படி கூற இயலாது ஐயா ..

  • @rajasekaranm6865
    @rajasekaranm6865 13 дней назад

    சிறப்பு

  • @mathsisalwayseasy6448
    @mathsisalwayseasy6448 Год назад

    இப்போது உணர்கிறேன் குரு சொல்லி தான் இறைவன் தெரியும் என்பது
    இறை கலந்த குருவை வணங்குகிறேன்

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 года назад +2

    ஐயா நல்ல உபயோகமான பனிகலை தொடருங்கள்.வாழ்க வளமுடன்.நன்றி

  • @angavairani538
    @angavairani538 3 года назад +5

    அருமை அற்புதம் அழகு உண்மை அய்யா வாழ்வோம் வளமுடன்

  • @siva7687
    @siva7687 3 года назад +3

    🙏 thiruchitrambalam

  • @mohanarajahperumal6493
    @mohanarajahperumal6493 Год назад

    You are great intellectual spiritual speaker. I salute u You dear advicer/explainer

  • @prabhakarveerasamy2487
    @prabhakarveerasamy2487 3 года назад +2

    Arinthathai Engalukku Arulum maghai Neengal. Ungal sorpoghivugalai semithu intha ulagam payanadaya vendum. Thangal, noyarru, needooli
    vagha iravanai vendukiren

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Arumai Arumai Arumai

  • @vijayakumari9897
    @vijayakumari9897 2 года назад

    Nallavisayamtheringukpndanenandri

  • @sathishventures7436
    @sathishventures7436 3 года назад +2

    உங்கள் கூட்டத்தில் கலந்துள்ளேன்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 года назад +4

    வணங்குகிறேன் ஐயா!!!

    • @kasthuris2731
      @kasthuris2731 3 года назад +1

      🙏🙏

    • @janu5077
      @janu5077 Год назад

      @@kasthuris2731 hi from Swiss 🇨🇭

  • @KumarKumar-ro6hf
    @KumarKumar-ro6hf 2 года назад +1

    இல்லறத்தை.வாழ்நது.தோற்றால்.தெரியும்.அதில்.ஒரு.ஆண்.நான்

  • @user-xe1is2fi2v
    @user-xe1is2fi2v 8 месяцев назад

    🙏

  • @npremlal5683
    @npremlal5683 Год назад

    அருமை ஐயா. வாழ்க வளமுடன்

  • @KumarKumar-ro6hf
    @KumarKumar-ro6hf 2 года назад +1

    நீங்கள்.சொல்லுவது.உண்மை.இதில்.தோல்வி.அடைந்தவன்

  • @mr.saravanan1753
    @mr.saravanan1753 3 года назад +4

    அருமை ஐயா.🙏🙏🙏

  • @sathishventures7436
    @sathishventures7436 3 года назад +4

    உங்களை சந்திக்க விரும்புகிறேன்

  • @parameshwarimurthi4959
    @parameshwarimurthi4959 Год назад

    🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @viswanathandakshnamoorthy5126
    @viswanathandakshnamoorthy5126 3 года назад

    Vanakkam yaravathu oruvar antha 11 arangalin Peyargalayum sollumru Ketty kolgiren..🙏 inimelavathu mudintha alavirku arathudan vazhven🙏om namashivaya

  • @mahilansm4962
    @mahilansm4962 3 года назад

    Anusuya kathai unmai thirumoorthi malai near Udumalpet thirpur district ammanalingeaswar temple thala puranam. Mummoorthikalum kulanthai vadivil ullanar.

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +2

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👌👌💐💐💐😊

  • @manomano403
    @manomano403 3 года назад

    உதடுகள் தானாக எதையும் உச்சரிப்பதில்லை, உச்சரித்தால், அது, சொல் ஒன்றாக வேண்டுமானால் இருந்திட்டுப் போக, மந்திரப் பொருள் ஒன்றை அவை ஒருபோதும் தாங்குவதில்லை!
    மந்திரப் பொருள் ஒன்றைத் தாங்கி நிற்காத வெறும் ஓசைகளை, சொற்கள் என்ற வகையறாக்களுக்குள் நான் சேர்த்துக்கொள்வதில்லை!!
    உதட்டின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒரு சூட்சும காரணம் இருக்கிறது என்பதை உதடுகள் அறிவதில்லை!!!
    அறிந்தால், உதடுகள் தானாக எதையும் உச்சரிப்பதில்லை!!!!
    "ஒரு தடவை யோசித்ததை நூறு தரம் சொல்வதை விட, வலிதானது, நூறு தடவை யோசித்து ஒரு தடவை சொல்லும் அருமந்த வார்த்தைகள்.. அறிந்தால், பிரபஞ்சம் வார்த்தைகளால் இயங்கும் அற்புத சிருஷ்டி என்பதை நீ உணரமுடியும்.."
    ..
    12.57
    20.09.2021
    🚶‍♀️🚶‍♂️🏃‍♀️🏃‍♂️✔🚶‍♀️🚶‍♂️🏃‍♀️🏃‍♂️💃

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 года назад

    " SWASTIK" IT IS A BLESSING. IT MEANS IN TAMIL " MANGALAM UNDAGATUM" SUBHAM ASTHU.

  • @user-oc3vq3oz1x
    @user-oc3vq3oz1x 3 года назад

    Kanagathara sthothiram
    Athisankarar
    12:04

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 3 года назад +3

    Iyya i am christian. Ungalai orumuraiyavathu parka vaendum....

  • @bgkuppurajbhavanigopalsamy9997
    @bgkuppurajbhavanigopalsamy9997 3 года назад

    NAAN ARINDHA UPANYAASAGARGALIL KIRUBAANANDHA VAARIYAR SWAMIGAL THAAN UYARVU., ENDRU IRUNDHEAN., IDHU VARAI. NEER AVARAIYUM MINJI VITTEER. IRAI ARUL KIDAIKKATTUM UMAKKU.

  • @nagarajg4114
    @nagarajg4114 2 года назад

    8 6

  • @perumalgovindan2824
    @perumalgovindan2824 Год назад

    Eeee ee eee

  • @manimekalais985
    @manimekalais985 3 года назад +4

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஐயா 🤗