ஐயா உங்கள் உன்னதமான சேவை தொடரனும் உங்களை போல் வசதி இருந்தால் மற்றவர்கள் ஜாலியா இருப்பார் கள் ஆனால் நீங்க மக்களுக்காக போராடுகிறீர்கள் வாழ்த்துக்கள் 🙏 நான் உங்களுக்கு Fan
நெறியாளர் க்கு முதலில் நன்றியினை தெரிவிக்க வேண்டும், ஒரு சிறப்பான தெளிவான ஒரு நேர்காணலை எடுத்து இருக்கிறீர்கள் உங்கள் பணி தொடரட்டும்.... கொங்கு நாட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் ஈ ஆர் ஈஸ்வரன் MLA
ஈஸ்வரன் ஐயா அவர்களே நாமக்கல் மாவட்டத்திலேயே பெரிய நகரம் திருச்செங்கோடு. இந்த நகரம் ரிக் தொழிலில் இந்திய புகழ் பெற்றது. அதை போல விவசாயம் மற்றும் நெசவு தொழில்கள் அதிக உள்ள நகரம். இந்த நகரத்தை மாவட்டமாக மாற்ற வேண்டும என மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றுமாறு கேட்கிறோம்.
ஜாதியை பயன்படுத்திதான் அரசே இட ஒதுக்கீடை முடிவு செய்கிறது. எனவே அந்தந்த சமுதாயம் விழிப்புடன் இருந்து தங்களுக்கான உரிமையை பெறவேண்டியுள்ளது. சமூகங்களுக்குள் பகமைதான் கூடாது.
தனது அரசியல் குரு பெஸ்ட் ராமசாமி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லாதது கலியுகம் முத்திப் போச்சு...கடந்த காலம் மறந்து போச்சு... என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை
முதலில் கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவை பொதுச் செயலாளர்...பிறகு கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை பொதுச் செயலாளர்... பிறகு கொங்கு நாடு முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்...பிறகு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்... பழச மறந்திட்டீங்க ஈஸ்வரன்... நாங்க மறக்கல... மறக்க முடியல... மறக்க முடியாது....
பல கோடிகளை சம்பாதித்த கலைஞர் கருணாநிதி போல நீங்களும் பேசப்படுவீர்கள்.... கோடிகள் வேண்டாம் ...தெருக்கோடியே போதும் என்ற காமராஜர் போல நாங்களும் பேசப்படுவோம்...
நல்ல நேர்காணல் உள்ளதை உள்ளபடியே பேசிய ஈஸ்வரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
ஐயா உங்கள் உன்னதமான சேவை தொடரனும் உங்களை போல் வசதி இருந்தால் மற்றவர்கள் ஜாலியா இருப்பார் கள் ஆனால் நீங்க மக்களுக்காக போராடுகிறீர்கள் வாழ்த்துக்கள் 🙏 நான் உங்களுக்கு Fan
மதிப்பிற்குரிய ஐயா விவசாய பொருளாதார முன்னேற்றம் ஏற்பட கோபிசெட்டிபாளையம் மாவட்டமாக ஆக்க தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும்
கோபி திரு சிவராஜ் அவர்கள் மாவட்ட செயலாளர் அவர்களை சந்தித்து உங்கள் கோரிக்கையை அவரிடம் பேசுங்கள் அவர் சொல்லுவார்
@@shreecarztirupur4442 மிக்க நன்றி ஜயா
நெறியாளர் க்கு முதலில் நன்றியினை தெரிவிக்க வேண்டும்,
ஒரு சிறப்பான தெளிவான ஒரு நேர்காணலை எடுத்து இருக்கிறீர்கள் உங்கள் பணி தொடரட்டும்....
கொங்கு நாட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் ஈ ஆர் ஈஸ்வரன் MLA
சிறப்பாக செயல்படும் மக்கள் சட்டமன்ற உறுப்பினர்
அருமையான நேர்காணல்
அரசியல் நேர்மை திறமை மனோதிடம் மக்கள் சேவை சிறந்த செயல்பாடுகள் அருமை அண்ணா நீங்களே இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் ஈஸ்வரன் அவர்கள் எங்களின் அரசியல் ஆசானாக கிடைத்தது எங்களின் அதிர்ஷ்டம்...
தெளிவான அரசியல் தலைவர்
ஈஸ்வரன் ஐயா அவர்களே நாமக்கல் மாவட்டத்திலேயே பெரிய நகரம் திருச்செங்கோடு. இந்த நகரம் ரிக் தொழிலில் இந்திய புகழ் பெற்றது. அதை போல விவசாயம் மற்றும் நெசவு தொழில்கள் அதிக உள்ள நகரம். இந்த நகரத்தை மாவட்டமாக மாற்ற வேண்டும என மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றுமாறு கேட்கிறோம்.
SMART PERSON 🎉
திருமாவளவன் பேசினா தப்பில்லை...
சூரியமூர்த்தி பேசினா தப்பா?
அதியமான்(ஆதிதமிழர் பேரவை)பேசினா தப்பில்ல...சூரியமூர்த்தி பேசினா தப்பா?
பன்முக தன்மை கொண்ட பண்பாளர் நவீன அரசியல்வாதி இவரது சேவை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துகள்🎉🎉
திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க முயற்சி ? #TN34
Honest Person 🎉❤
எல்லாம் சரி தான்.தமிழகத்தைப் பிரிக்க மட்டும் எண்ண வேண்டாம்.
Super interview mama
ER❤
25:46 அருமை அருமை அருமை அருமை....
SIMPLICITY PERSON 🎉
👌 MLA 🎉
10:41 அருமையாக சொன்னீர்கள்
Excellent 👌
MLA 🎉❤
Very good business man.... Founder of stand apparel a successful running garment company.
🔥🔥🔥
Great ❤
❤❤
SUPER ❤
🎉🎉
Good field worker
Good ❤🎉
Arumai anna❤❤❤
பன்பாட்டு மனிதனின் பேட்டி அருமை மகிழ்ச்சி
ஜாதியை பயன்படுத்திதான் அரசே இட ஒதுக்கீடை முடிவு செய்கிறது. எனவே அந்தந்த சமுதாயம் விழிப்புடன் இருந்து தங்களுக்கான உரிமையை பெறவேண்டியுள்ளது. சமூகங்களுக்குள் பகமைதான் கூடாது.
$$ KONGU KING ER $$
கொங்கு நாடு என்பது வேண்டும்
தனது அரசியல் குரு பெஸ்ட் ராமசாமி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லாதது கலியுகம் முத்திப் போச்சு...கடந்த காலம் மறந்து போச்சு...
என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை
😂😂😂😂😂
எதே! தமிழகம் மூன்றா பிரிய போதா 😂 வாய்ப்பில்லை ராசா 😅
முதலில் கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவை பொதுச் செயலாளர்...பிறகு கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை பொதுச் செயலாளர்...
பிறகு கொங்கு நாடு முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்...பிறகு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்...
பழச மறந்திட்டீங்க ஈஸ்வரன்...
நாங்க மறக்கல...
மறக்க முடியல...
மறக்க முடியாது....
Yethai marunthutar ga
🧡அண்ணாமலை💚 BJP 🚩 MODI🌷
Komali annamalai ya
@@bharani.s7728 annamalai komaliya....illa yaruu nu....SP velu mani, Senthil balaji keta poi annamalai yarunu kelu thariyum🤣💯💚🧡
Kovaiyum sutri irukkum kongu region il munnar naidu makkalum chettiyargalum aadhikkathil irundhanar.
Admk moolamaaga kongu vellakankoundargal aadhikkam seluthi vandhanar, இந்த பகுதியில் எல்லா கவுண்டர்களாயும் ஒன்றுபடுத்தி kongu vellalargal thangal aala vendum endru ninaikirargal.
Endrume vellala koundergal thaangal mattume indha area vai control seiya vendum endra ennathodeye irundhu vandhirukkirargal.
Makkal pani, sevai ennam, ellam uruttu than, indha katchiyo veru endha katchiyo indha samoogam saaradha makkalai vetpalargalaaga niruthugiraargalaa enna?
Correct than there are naidu, mudhaliyar, chettiyar high population in kongu nadu
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் நின்று வென்றவர் நாயுடு சமூகம் ஐயா
இவர் என்ன குளம் ..குளதேய்வம் என்ன
Matha pakkam gounder illa so Anga katchi yaru saera matangaa
😂
பல கோடிகளை சம்பாதித்த கலைஞர் கருணாநிதி போல நீங்களும் பேசப்படுவீர்கள்....
கோடிகள் வேண்டாம் ...தெருக்கோடியே போதும் என்ற காமராஜர் போல நாங்களும் பேசப்படுவோம்...
Iyya vankm.nama.sathiya.m.p.c.celal.katu.vankuvana
ER❤
ER❤