கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன்கள் 2023 | sani peyarchi 2023 - 2025 Kanni rasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • சனியால் மாபெரும் யோகம் | sani peyarchi 2023 to 2026 in tamil kanni | சனி பெயர்ச்சி 2023 கன்னி
    வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் எதிர்வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி, தமிழ் மாதம் பங்குனி 15ம் நாள் புதன்கிழமை நண்பகல் 12.51 மணிக்கு தற்போது இருக்ககூடிய மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
    ◆◆◆◆◆◆◆◆
    Don't click this link : bit.ly/2RTbcDE
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    நட்சத்திர பலன்கள் | Natchathira palangal
    ◆அஸ்வினி - • அஸ்வினி நட்சத்திரகாரர்...
    ◆பரணி - • பரணி நட்சத்திரகாரர்கள்...
    ◆கார்த்திகை - • கார்த்திகை நட்சத்திரகா...
    ◆ரோகிணி - • ரோகினி நட்சத்திரகாரர்க...
    ◆மிருகசீரிடம்- • மிருகசிரிஷம் நட்சத்திர...
    ◆திருவாதிரை- • திருவாதிரை நட்சத்திரக...
    ◆புனர்பூசம்- • புனர்பூசம் நட்சத்திரத்...
    ◆பூசம்- • பூசம் நட்சத்திரகாரர்கள...
    ◆ஆயில்யம்- • ஆயில்யம் நட்சத்திரகாரர...
    ◆மகம்- • magam natchathiram | ஜ...
    ◆பூரம்- • பூரம் நட்சத்திரகாரர்கள...
    ◆உத்திரம்- • உத்திரம் நட்சத்திரகாரர...
    ◆ஹஸ்தம்- • ஹஸ்தம் நட்சத்திரகாரர்க...
    ◆சித்திரை- • சித்திரை நட்சத்திரகாரர...
    ◆சுவாதி- • சுவாதி நட்சத்திரகாரர்க...
    ◆விசாகம்- • Visakam nachathiram | ...
    ◆அனுசம்- • அனுஷம் நட்சத்திரகாரர்க...
    ◆கேட்டை- • kettai natchathiram | ...
    ◆மூலம்- • மூலம் நட்சத்திரம் | mo...
    ◆பூராடம்- • Pooradam natchathiram ...
    ◆உத்திராடம்- • uthiradam natchathiram...
    ◆திருவோணம்- • thiruvonam natchathira...
    ◆அவிட்டம்- • அவிட்டம் நட்சத்திரம் a...
    ◆சதயம்- • சதயம் நட்சத்திரம் | sa...
    ◆பூரட்டாதி- • Pooratathi natchathira...
    ◆உத்திரட்டாதி- • uthirattathi natchathi...
    ◆ரேவதி- • Revathi natchathiram |...
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    சனி பெயர்ச்சி 2023 to 2025,sani peyarchi 2023 to 2025,sani peyarchi 2023,2023 sani peyarchi palan,2023 sani peyarchi,sani peyarchi 2023 tamil,sani peyarchi 2023 to 2026 in tamil,2023 sani peyarchi palangal,சனி பெயர்ச்சி 2023,2023 சனி பெயர்ச்சி,2023 sani peyarchi in tamil,சனி பெயர்ச்சி பலன்கள் 2023,கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023,sani peyarchi palangal 2023,sani peyarchi palan 2023 to 2025,சனி பெயர்ச்சி பலன் 2023,2023 sani palan,kanni rasi palan,kanni rasi,sanipeyarchi palangal 2023,kanni rasi sanipeyarchi palangal 2023,2023 sanipeyarchi palangal,sanipeyarchi palan 2023 kanni,sani peyarchi 2023 to 2026,sani peyarchi 2023 to 2026 in tamil,kanni,kanni sani peyarchi 2023,sani peyarchi palan 2023,sani peyarchi 2023,2023 sani peyarchi,sani peyarchi palan 2023 to 2026,2023 sani peyarchi palan,2023 sani palan,sani peyarchi 2023 tamil,sani peyarchi 2023 to 2026 palangal,Sani Peyarchi Palangal 2023 to 2026 in tamil Kannirasi,Kannirasi sani peyarchi palangal 2023 to 2026,2023 to 2026 sani peyarchi palangal kannirasi,2023 kannirasi sani peyarchi palan,Virgo sani peyarchi palangal 2023 to 2026,சனிப்பெயர்ச்சிபலன்கள் 2023 to 2026 கன்னிராசி,கன்னிராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026,2023 to 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் கன்னிராசி,2023 கன்னிராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்,sani peyarchi palan in kannirasi 2023 to 2026,சனிப்பெயர்ச்சி 2023 கன்னி,sani peyarchi 2023 to 2026 in tamil,sani peyarchi 2023,sani peyarchi palan,sani peyarchi palangal 2023 in tamil,sani peyarchi palangal 2023 to 2025 in tamil kanni,sani peyarchi 2023 to 2026 in tamil kanni,sani peyarchi 2023 kanni,sani peyarchi palangal 2023 in tamil kanni,சனி பெயர்ச்சி பலன்கள் 2023 கன்னி,சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கன்னி,kanni sani peyarchi 2023 to 2025 in tamil,kanni rasi 2023 in tamil,rasi palan today,கன்னி ராசி 2023,sani peyarchi 2023 to 2026,sani peyarchi 2023,2023 sani peyarchi,2023 sani peyarchi palan,2023 sani peyarchi palangal,sani peyarchi 2023 tamil,sani peyarchi palan 2023 to 2026,2023 sani palan,sani peyarchi palangal 2023 to 2026,sani peyarchi 2023 to 2026 in tamil,2023 sani peyarchi in tamil,சனி பெயர்ச்சி 2023 to 2026,சனி பெயர்ச்சி பலன் 2023,சனி பெயர்ச்சி பலன் 2023 to 2023
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    REGISTRATION | பதிவு செய்ய
    Web Site Link : www.rajammatrim...
    whats app no. : 95 97 09 92 41
    Mail id : rajammatrimony@gmail.com
    நீங்கள் உங்களுடைய Bio Data மற்றும் Photo வை எங்கள் Whats app அல்லது Mail id க்கு அனுப்புங்கள் பின் நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளுவோம்...
    நன்றி
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    how to register in rajammatrimony ( ராஜம் மேட்ரிமோனியில் பதிவு செய்வது எப்படி???)
    • Video
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    #rajammatrimony #rajam #matrimony
    #horoscope #astrology #matharasipalan2022 #monthlyrasipalan #yearlyrasipalan #vararasipalan2022 #todayrasipalan
    #mesham | #மேஷம் | #ரிஷபம் | #rishabam | #mithunam | #மிதுனம் | #kadagam | #கடகம் | #simmam | #சிம்மம் | #kanni | #கன்னி | #thulam | #துலாம் | #viruchigam | #விருச்சிகம் | #dhanusu | #தனுசு | #magaram | #மகரம் | #kumbam | #கும்பம் | #மீனம் | #meenam
    #sanipeyarchi2023 #sanipeyarchi #sanipeyarchi2023 #sanipeyarchi2023to2026 #sanipeyarchi2023kanni #kanni #kannirasisaniupeyarchi2023 #kannisanipeyarchi2023 #chithirainatchathiram #chiththiraimadhakolam

Комментарии • 33

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 2 года назад +1

    நீங்கள் சொல்வது போல் நடந்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் பிறந்த நாள் முதல் இன்று வரை கஷ்டம் தான் ஏன்டாபிறந்தோம்என்று நினைக்காத நாள் இல்லை நீங்க சொல்றது நடந்தால் மிக்க நன்றி

    • @punithavelthiyagarajan5832
      @punithavelthiyagarajan5832 2 года назад

      ஆறுதலான விஷயத்தைக் கூறி உள்ளீர்கள் வாழ்க வளமுடன்

  • @karthikeyan8864
    @karthikeyan8864 2 года назад +2

    நன்றி ஐயா

  • @Kingking-rx6vd
    @Kingking-rx6vd 2 года назад

    Thanks. Ayya Super , Tenkase D T , Kovilooth,

  • @budjetland
    @budjetland Год назад

    உன்மை அண்ணா கஷ்டம் மட்டுமே இருக்கு 😭😭😭

  • @arunpandiyan534
    @arunpandiyan534 2 года назад +11

    நீங்க சொன்னது நடக்குமா அண்ணா 😖32 வயசுல நொந்து போயி இருக்கேன் 2019 லேர்ந்து இப்பவரைக்கும் சம்பளம் 50000 மேல இருக்கு ஆனா வீட்டுக்கு 1000 ரூபா கூட கொடுக்கமுடியல கடன் வட்டி கட்டிட்டே இருக்கேன் அந்த மன அழுத்தம் கஷ்ட்டப்பட்டு வெயில்ல மழைல வேலை செஞ்சி வட்டிக்கே போகும்போது என் மனசு எப்படி இருக்கும் பாருங்க 😖ஆனா அம்மாவை தவிர மனைவி என் நிலைமையை நினைச்சி கொஞ்சம் கூட கவலை படல ஆனா என்கிட்டே அன்பா தான் இருக்கா வெளில கூட்டிட்டு போக சொன்னா நான் வேலை விடுப்பு எடுத்தால் வட்டி கட்டமுடியாமல் அவமானம் அடையவேண்டும்னு சொன்னாலும் காதில் வாங்கிக்க மாட்டுறா ரெண்டு வருஷம் பொறுத்துக்கோ கடன அடைச்சிட்டு உன்ன எங்க வேணா கூட்டிட்டு போறேன்னு சொன்னாலும் நம்பமாட்டுறா ஒருபக்கம் கடன் ஒருபக்கம் மனைவி முடியல ஒவ்வொரு நாளும் தூங்கும் பொழுது நாளை எனக்கு விடியகூடாது என்றுதான் உறங்கசெல்கிறேன் தன்னம்பிக்கை மிகுந்தவன் என்று பெற்றோராலும் உறவினர்களாலும் புகழப்பட்டவனுக்கு இன்றய நிலை துன்பம் 😖

  • @ramyaravikumarpnk1575
    @ramyaravikumarpnk1575 2 года назад

    Correcta soliringa sir

  • @skdossskdoss824
    @skdossskdoss824 2 года назад +1

    துள்ளியமான கணிப்பு நண்பா

  • @perumalsanthiya7364
    @perumalsanthiya7364 2 года назад

    கிட்டத்தட்ட 11 வருஷமா கஷ்டத்தை தருகிறேன் அண்ணா நீங்க சொன்னது நடந்தால் சந்தோஷமா இருக்கும்

  • @thillaimugundhan8071
    @thillaimugundhan8071 2 года назад +1

    சிவ சிவ நடராஜா நடராஜா 💐💐💐🙏🙏🙏🙏

  • @rameshr6380
    @rameshr6380 2 года назад +1

    Super 😘

  • @ramanan3759
    @ramanan3759 2 года назад +1

    True sir

  • @gloryland5247
    @gloryland5247 2 года назад +1

    🙏🙏🙏

  • @footballworld61
    @footballworld61 2 года назад +1

    True true true

  • @amisha8555
    @amisha8555 2 года назад +1

    100%உன்மை 🙏🙏

  • @மக்கள்தொடர்பு

    அட போங்கப்பா வாழ்க்கையே வெறுத்துவிட்டது..... சில நல்ல காரியங்கள் கைக்கு வருவதை வேறு ஆட்கள் தட்டி பரித்துவிடுகின்றனர்.... உடன் பிறந்தவர்கள் எல்லோரும் எதிரியாத்தான் பார்க்கிறார்கள்... இதில் எங்கே நல்லது நடக்கப்போகிறது???

  • @vijayalakshmi1330
    @vijayalakshmi1330 2 года назад

    Kanni chithirai 1 aam patham, government job kedaikuma? Vaippu Iruka? Reply pannunga,

    • @user-jg7qh1bn7k
      @user-jg7qh1bn7k 2 года назад +2

      நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும் என சொல்லி இருக்கிறார். இருந்தாலும் உங்களுடைய நேர்மையான முயற்சியும் தேவை. உங்களுக்கு அரசு வேலை கிடைக்க வாழ்த்துகிறேன்.

    • @vijayalakshmi1330
      @vijayalakshmi1330 Год назад

      Thank you for your reply.

  • @user-pp3yd6wm7n
    @user-pp3yd6wm7n Год назад

    😭😭💔💔💔😭😭😭🙏🙏🙏

  • @SenthilSenthil-qz8ie
    @SenthilSenthil-qz8ie 2 года назад +1

    Supra sonenge Aaya

  • @rajasekar7843
    @rajasekar7843 Год назад

    43vaisu

  • @suresht8284
    @suresht8284 2 года назад

    💯👍🙏🙏🙏

    • @banumary4179
      @banumary4179 2 года назад

      😭😭🙏🙏🙏🙏
      ◢💙◣ ◢💖◣
      💙💙💙◣ ◢💖💖💖
      ◥💙💙💙💖💖💖◤
      ◥💙💙💖💖◤
      ◥💙💖◤
      ◥ ◤

  • @meerajasmine5546
    @meerajasmine5546 2 года назад +1

    Opposite nadakkuthu Enna parikaram thanam enna pannalam