என் இதயம் துடிக்க மறந்தால் EN ITHAYAM THUDIKA | AARONBALA | D.ANAND ALWIN | NEW CHIRISTIAN SONG 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Omega ministries
    Lyrics, Tune & Sung by Pr.Aaron Bala
    8870800833
    Ft.Nancy Aaron
    Thiya
    Divya
    Anjel blessy
    MUSIC
    sequenced & Arranged by : D. Anand Alwin
    Acoustic guitar, bass, electric, charango : Keba Jeremiah
    Flute: Jotham
    Rhythm : Godwin
    Violin - finny
    Harmonies : rohit fernandes & Sarah.
    Mixing & Mastering : Jerome Allan Ebenezer
    Voice recorded @ oyasis studio by : Abishek
    Filmed Joemedia
    Secound camera - Thomas & Jacob
    Poster By - Kingsley
    Special thanks to
    Pastar.S.Titusrobinson.Erode.
    Brother.Daniel
    Bro. Johnson George Peeramade
    Mr.David Govindan
    Mr.Shaji
    song lyrics
    என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம்
    (1) எங்கள் மத்தியில் (சபையிலே)நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே
    என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே (2)
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே
    2.உங்க கிருபைதான் எங்கள் நீர் ஒருவர்தான் எங்கள் வாஞ்சயே
    உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கணும் உம் சமூகத்தில் நான் கிடக்கணும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

Комментарии • 685

  • @abishekjohanan
    @abishekjohanan 2 месяца назад +287

    என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம்
    நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (2)
    ஆராதனை
    ஆராதனை
    ஆராதனை உம் ஒருவருக்கே (2)
    எங்கள் மத்தியில் நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே
    எங்கள் சபையிலே நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே
    என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே
    என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே (2)
    ஆராதனை
    ஆராதனை
    ஆராதனை உம் ஒருவருக்கே (2)
    உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே (2)
    உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கனும்
    உம் சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)
    ஆராதனை
    ஆராதனை
    ஆராதனை உம் ஒருவருக்கே (4)
    உம் ஒருவருக்கே (3)

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Месяц назад +23

    மனதார உங்களையும் உங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் இயேசுவின் நாமத்தினால் வாழ்த்தி ஜெபிக்கிறேன்

  • @irudhayaraj585
    @irudhayaraj585 2 месяца назад +26

    பாடலாசிரியர் பாஸ்டர் அவளுக்கு இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @Government2530
    @Government2530 2 месяца назад +176

    ஊழியப் பாதையில் நான் சோர்ந்து போன வேளையில் இந்தப் பாடல் என்னை ஊழியத்தில் இன்னும் பலப்பட வாலிபப்ரியாத்தில் இன்னும் ஆண்டவருக்காக ஓட இந்தப் பாடல் அமைந்துள்ளது... My favrt song 🤗🙏

  • @jesaijes9948
    @jesaijes9948 24 дня назад +7

    என் தாய் உருவாகும் முன்னே பாடல் அவ்வளவு ஆழமான தேவனின் ஆதி அன்பு வெளிப்பட்டது ❤❤ இந்த பாடல் நம் அந்தத்தின் அன்பு வெளிப்பட்டுள்ளது ❤❤❤ ஆதியும் அந்தமும் நீரே ❤ அல்ஃபா ஒமேகா நீரே🎉🎉 கோடிக்கணக்கான ஜனங்கள் இந்த பாடலை கேட்டு தேவனின் அன்பை உணர்ந்து இரட்சிக்கப்படனும் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @VanavilVanavil-mj2iy
    @VanavilVanavil-mj2iy 2 месяца назад +16

    என் இதயம் துடிக்க மறந்தால் அது தான் கடைசி நிமிடம். நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம். என்ன ஒரு உயிரில் கலந்த ஆழமான வரிகள்.சூப்பர் ப்ரோ.

  • @jlovev8319
    @jlovev8319 2 месяца назад +27

    இந்த பாடலை கேட்கும் போது இயேசுவின் மேல் உள்ள உண்மையான அன்பை உணர்கிறேன்.இந்த பாடல் வரிகள் மிகவும் எனக்கு பிடிக்கும்.கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @உயிர்ப்பிக்கமாட்டிரோ

    என் இதயம் துடிக்க மறந்தா
    அதுதான் கடைசி நிமிடம்
    நான் உம்மைத் துதிக்க மறந்தால்
    அந்த நாள் என் மரணம் - 2
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கு - 2
    எங்கள் மத்தியிலே(சபையிலே)
    நீர் வாருமே
    உங்க மகிமையினால்
    எங்களை மூடுமே - 2
    என் சிரிப்பிலும் வலி மறையுதே
    அதை அறிபவர் நீர் ஒருவரே
    என் அழுகையும் உம்மைத் துதிக்குதே
    உம் கரம்
    என்னை அணைக்குதே - 2
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கு - 2
    உங்க கிருபை தான்
    எங்கள் மேண்மையே
    நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையை - 2
    உம் இதயத் துடிப்பை
    நான் அறியனும்
    என் இதயம் உமக்காக துடிக்கணும்
    உம் சமூகத்தில்
    நான் கிடக்கணும்
    என் ஜீவன் உன் பாதம் மடியனும் - 2
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கு - 2

  • @Sms2007-v5j
    @Sms2007-v5j 2 месяца назад +12

    ஞானிகளை வெட்கபடுத்தும்படி பைத்தியமான என்னை என் தேவன் தெரிந்து கொண்டார் 😊 எங்கள் ஆராதனை உம் ஒருவருக்கே கர்த்தாவே அல்லேலூயா 🙏🏻

  • @KaviMani-te3dy
    @KaviMani-te3dy Месяц назад +8

    Recently Adicted this song❤ And my favourite song ❤ entha song putichanvanga oru like potunga paapom❤😊

  • @abishaa6149
    @abishaa6149 2 месяца назад +24

    என் இதயம் துடிக்க மறந்தா
    அது தான் கடைசி நிமிடம்
    நான் உம்மை துதிக்க மறந்தால்
    அந்த நாள் என் மரணம்(2)
    ஆராதனை
    ஆராதனை
    ஆராதனை
    உம் ஒருவருக்கே(2)
    எங்கள் மத்தியில் நீர் வாரும்
    உங்க மகிமையால் எங்களை மூடுமே
    என் சிரிப்பிலும் வலி மறையுதே
    அதை அறிபவர் நீர் ஒருவரே
    என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே(2)
    அராதனை
    அராதனை
    அராதனை உம் ஒருவருக்கே(2)
    உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே
    நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே(2)
    உம் இதய துடிப்பை நான் அறியனும் என்ற இதயம் உமக்காக துடிக்கனும் உம் சமுகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உமக்காக பாதம் மடியனும்(2)
    ஆராதனை
    ஆராதனை
    ஆராதனை உம் ஒருவருக்கே(4)
    உம் ஒருவருக்கே(3)

  • @ramyaramya9899
    @ramyaramya9899 2 месяца назад +15

    உம் இதய துடிப்பை நான் அறியனும் 🫀என் இதயம் உமக்காக துடிக்கனும் ⛪உம் சமூகத்தில் நான் கிடக்கனும் 🙋என் ஜீவன் உம் பாதம் மடியனும் 💯 Heart Touching Lyrics 🥺🫀🥺

  • @joshuva4335
    @joshuva4335 2 месяца назад +38

    ❤️ Song Lyrics :-
    என் இதயம் துடிக்க மறந்தால்
    அது தான் கடைசி நிமிடம்
    நான் உம்மை துதிக்க மறந்தால்
    அந்த நாள் என் மரணம் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே - 2
    1.எங்கள் மத்தியில் ( சபையிலே ) நீர் வாருமே
    உங்க மகிமையால் எங்களை மூடுமே ( நிரப்புமே ) - 2
    என் சிரிப்பிலும் வலி மறையுதே
    அதை அறிபவர் நீர் ஒருவரே
    என் அழுகையும் உம்மை துதிக்குதே
    உம் கரம் என்னை அணைக்குதே - 2
    2.உங்க கிருபை தான் எங்க மேன்மையே
    நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே - 2
    உங்க இதயத் துடிப்பை நான் அறியனும்
    என் இதயம் உமக்காக துடிக்கனும்
    உங்க சமூகத்தில் நான் கிடக்கனும்
    என் ஜீவன் உம் பாதம் மடியனும் - 2

  • @packiya
    @packiya 2 месяца назад +16

    என் இதயம் துடிக்க மறந்தால் அதுதான் கடைசி நிமிடம்...
    நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம்...💯

  • @alexamma9571
    @alexamma9571 2 месяца назад +9

    என் இதயம் துடிக்க மறந்தால் பாடல் அருமை பாஸ்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் ❤

  • @danianbu3235
    @danianbu3235 2 месяца назад +21

    இருதயத்தை உடைத்த பாடல் வரிகள்....💔
    💫என்னுடைய கடைசி மூச்சு🫀 இருக்கும் வரையிலும் என்♥️ இதயம் இயேசுவிற்காய் ✝️துடிக்கனும்💗 என் ஜீவன் 🫀அவருடைய பாதத்தில் மடியனும்... ⚰️என்ற வைராக்கியத்தை உண்டாக்கியது இந்த பாடல்🥺

  • @user-Cibi82
    @user-Cibi82 2 месяца назад +22

    இந்த அருமையான பாடலின் மூலம் கர்த்தராகிய தேவனுடைய மகிமை இன்னும் உயர்த்தப்படுவதாக. ஊழியக்காரரை இன்னும் வல்லமையாய் நீர் பயன்படுத்துங்கப்பா. ஆமென்.

  • @SelvamRetta
    @SelvamRetta 2 месяца назад +8

    என் இதயம் துடிக்க மறந்தால் அது தான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அது தான் மரணம் உண்மையாகவே அற்புதமான வரிகள் அய்யா கர்த்தர் உங்களை உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 2 месяца назад +9

    என் இதயம் உமக்காக துடிக்கணும் அப்பா....❤
    Very nice song Brother
    All Glory to God 🙏

  • @SamSathish_official
    @SamSathish_official 2 месяца назад +20

    ❤இருதயத்தை தொடும் வரிகள்,
    தாளம் இனிமை!!
    இராகம் புதுமை!!
    ஒளிப்பதிவு அருமை!! குடும்பத்துடன் பாடியதற்கும். நல்ல பாடலை கொடுத்ததற்கும் தேவனுக்கே மகிமை!!❤

  • @SURESHPVR-Rio
    @SURESHPVR-Rio 2 месяца назад +33

    சோர்ந்து போயிருந்த நேரத்தில் இந்த பாடலைக் கேட்கும் போது ஆண்டவர் என்னை பெலப்படுத்தினார்...

  • @user-gd8ns3ib3t
    @user-gd8ns3ib3t 6 часов назад

    இயேசுவின் அன்பின் ஆழமான பாடல்❤❤❤❤

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 2 месяца назад +28

    இயேசுவா சொன்னது போல் நானும் என் வீட்டாரும் என்றால் கர்த்தரையே சேவிப்போம் அருமையான வரிகள் அருமையான பாடல்

  • @user-bv2iu5ob5c
    @user-bv2iu5ob5c 2 месяца назад +12

    திரும்ப திரும்ப கேட்கும் போதெல்லாம்,,,,❤
    ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்,
    நீங்களும் ஏனோக்கு தான்😊
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thiviyaapshara
    @thiviyaapshara 2 месяца назад +5

    Rmpa Nan wait pannan unka songukku ❤ heart touching lyrics 💔💘💘💘

  • @user-ro4vf8qb4m
    @user-ro4vf8qb4m 25 дней назад +2

    Amen. Praise the lord. glory to God.

  • @user-uh3ql6li2t
    @user-uh3ql6li2t 2 месяца назад +4

    Resently addict song ❤️❤️❤️
    Lyricsayyyy 😭

  • @girlslife9925
    @girlslife9925 8 дней назад +1

    song lyrics
    என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம்
    (1) எங்கள் மத்தியில் (சபையிலே)நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே
    என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே (2)
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே
    2.உங்க கிருபைதான் எங்கள் நீர் ஒருவர்தான் எங்கள் வாஞ்சயே
    உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கணும் உம் சமூகத்தில் நான் கிடக்கணும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to Месяц назад +6

    தேவ பிரசன்னம் இருப்பதை அறிந்து கொள்ளும் பாடல் ❤❤❤😢

  • @jesaijes9948
    @jesaijes9948 27 дней назад +2

    Amen amen amen amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 என் இதயம் துடிக்க மறந்தால் அதுதான் என் கடைசி நிமிடம் 😢😢😢😢😢😢😢😢😢😢 நான் உம்மை துதிக்க மறந்தால் அந்தநாள் என் மரணநாள் 😢😢😢என் இதயம் உமக்காக துடிக்கனும் 😢😢😢😢 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 என் இதயம் உம் ஒருவருக்கே ❤❤❤❤❤❤❤❤ 😢😢 No words to say about describe this lines 😢😢😢😢😢😢😢😢😢😢 that much love of Jesus Christ ❤❤❤❤❤❤❤I want to live with Jesus christ like this kind of love ❤️ ❤❤❤ God Bless you more nd more Brother 🎉🎉🎉

  • @romanticavi8222
    @romanticavi8222 2 месяца назад +33

    உம் சமூகத்தில் நாங்கள் எப்போதும் நிற்க வேண்டும்!!!
    உம் பாதத்தில் எங்கள் ஜுவன் முடிய வேண்டும் ஆண்டவரே!!!ஆமென்!

  • @KavithaB-ub4ep
    @KavithaB-ub4ep 2 месяца назад +12

    உம் சமூகத்தில் விழுந்து கிடக்கணும் 🙏🙏🙏

  • @SethVictor-qo5ef
    @SethVictor-qo5ef 2 месяца назад +3

    என் சிரிப்பிலும் வலி மறையுதே😖 அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே 😌
    Super lyrics BRO....

  • @nimmijeni332
    @nimmijeni332 2 месяца назад +9

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் சூப்பர் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் மற்றும் அருமையான தேவ சித்தம் செய்து வாழ கர்த்தர் உங்களை அழைப்பாராக

  • @Sakthi_Prakash
    @Sakthi_Prakash 2 месяца назад +6

    என் இதயம் துடிக்க மறந்தா
    அதுதான் கடைசி நிமிடம்
    நான் உம்மை துதிக்க மறந்தால்
    அந்த நாள் என் மரணம்
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே
    எங்கள் மத்தியில் (சபையிலே) நீர் வாருமே
    உங்க மகிமையால் எங்களை மூடுமே

    என் சிரிப்பிலும் வலி மறையுதே
    அதை அறிபவர் நீர் ஒருவரே
    என் அழுகையும் உம்மை துதிக்குதே
    உம் கரம் என்னை அனைக்குதே
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே
    உங்க கிருபைதான் எங்கள் மேன்மையே
    நீர் ஒருவர்தான் எங்கள் வாஞ்சயே
    உம் இதய துடிப்பை நான் அறியனும்
    என் இதயம் உமக்காக துடிக்கணும்
    உம் சமூகத்தில் நான் கிடக்கணும்
    என் ஜீவன் உம் பாதம் மடியனும்
    ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

  • @nadsathiramnathujan
    @nadsathiramnathujan 22 дня назад +2

    Amen ❤❤❤❤❤

  • @KPuvanadiran
    @KPuvanadiran 2 месяца назад +6

    Uooliyare.devan.ennum.aasirvathippaaraaga.amen.amen.amen.❤❤❤

  • @JohnSanthosh-5509
    @JohnSanthosh-5509 2 месяца назад +10

    this not song this is love letter for jesus❤️❤️I'm waiting this song❣️❣️💐💐❤️❤️

  • @mmu267
    @mmu267 Месяц назад +2

    Nice song ❤

  • @keerthyjesus
    @keerthyjesus 2 месяца назад +6

    ஆமென் அருமையான பாடல் அண்ணா கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @RubiVingesh
    @RubiVingesh Месяц назад +2

    Super song anna

  • @NilaDevil-cp7rj
    @NilaDevil-cp7rj 2 месяца назад +8

    இயேசுவே எனக்கு தாயும் தந்தையும் ஆவார் தாயும் என்னை விட்டு இறந்தார் இறைவன்னிடம் சேர்ந்தார் தகப்பன என்னை கவனிக்க வில்லை ஆனால் இயேசு கிறிஸ்து ஒருவேரே❤❤

  • @hosannashank4490
    @hosannashank4490 2 месяца назад +5

    🙏🙏Praise the LORD🙏🙏
    🎉🎉அருமையான பாடல்🎉🎉
    ❤🔥🔥❤ஆண்டவரோடு உள்ள உறவில் இன்னும் அன்பின் ஆழத்திற்குக் கொண்டு செல்லும் உணர்வுள்ள
    வார்த்தைகள்❤🔥🔥❤
    ❤🛐❤இயேசுவை உண்மையாய் நேசிக்கும் ஒவ்வொரு இருதயத்தின் ஏக்கம் இந்தப் பாடல் வரிகள்❤🛐❤.
    👑👑தேவனுக்கு மகிமை உண்டாவதாக 👑👑

  • @marysheelamarysheela8442
    @marysheelamarysheela8442 Месяц назад +1

    Vera level good song super super bro congratulations keep it up super great day your God bless you happy always with you enjoy

  • @RaghmathunisaMohamedGani-zw7fk
    @RaghmathunisaMohamedGani-zw7fk 2 месяца назад +4

    My favourite song of 2024 and best too....my very words too dear LORD....

  • @amudhaesther7951
    @amudhaesther7951 2 месяца назад +6

    பாடல் வார்த்தைகள் அறுமையாகயுள்ளது கர்த்தர் உங்க ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்

  • @prabhakaran7621
    @prabhakaran7621 2 месяца назад +10

    🙏என் இதயம் உமக்காக துடிக்கணும் உம் சமூகத்தில் நான் கிடக்கணும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் 🙇🏻‍♂️❤️

  • @asquithsundersingh9527
    @asquithsundersingh9527 2 месяца назад +5

    என் சிரிப்பில் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே...
    உம் சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜுவன் உம் பாதம் மடியனும்...பாடலின் வரிகள் அருமை...👌👌👌👌👏👏👏👏💐💐💐💯💯💯உண்மை வரிகள்....

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 2 месяца назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️இயேசுவே உம் கிருபையை பாட கிருபை தாரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sheela-ld2oj
    @Sheela-ld2oj 2 месяца назад +3

    Wow..Glory to mighty God. God bless you and your ministry, Family. 🎉🎉🎉🎉!!!

  • @ShobaKotteeswaran-xq6qn
    @ShobaKotteeswaran-xq6qn 2 месяца назад +6

    அருமையான வரிகள்
    கர்த்தர் நாமம்உங்கள் மூலம் இன்னும் மகிமை படட்டும்.

  • @agnalf177
    @agnalf177 2 месяца назад +4

    My favourite song brother..... sema lyrics...god bless u ❤

  • @prakashprakash2770
    @prakashprakash2770 2 месяца назад +6

    இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் உண்மையாக இயேசுவை நேசிக்கும் பிள்ளைகளை அளவைக்கும்

  • @sujathav7252
    @sujathav7252 2 месяца назад +5

    Amen

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan 2 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel

  • @tamilkalai8674
    @tamilkalai8674 2 месяца назад +5

    We are waiting for your bless song praise God hallelujah

  • @itsmesekar7990
    @itsmesekar7990 2 месяца назад +2

    nice song #aaronbala and team, Stay Blessed. Sing-Along Track uploaded in #SMULE!

  • @joycehome3439
    @joycehome3439 24 дня назад +1

    Amen thank you Jesus ❤

  • @PrathapBadboy-dx3mt
    @PrathapBadboy-dx3mt 2 месяца назад +4

    என் இதயத்தை உடைத்த வரிகள்💔💔💔

  • @jayabharathis8563
    @jayabharathis8563 2 месяца назад +6

    தகப்பனே, எங்களை காப்பாற்றுங்கள் .

  • @AshokkumarJames
    @AshokkumarJames 2 месяца назад +14

    உண்மையே எங்கள் இருதயத்தில் வாஞ்சித்து தினசரி தினந்தோறும் வாழ்ந்திட எங்களுக்குகிருபை தாரும் தாரும் தாரும்...........❤❤❤❤❤❤❤ இயேசுவே❤❤❤

  • @LaxsikaLaxsi-w4k
    @LaxsikaLaxsi-w4k 6 дней назад +2

    தேவரிடம் நாமம் என்ன மகிமைப்பட வேண்டும் அனைத்து பாடல்களை

  • @user-lg4rc6oj9p
    @user-lg4rc6oj9p 22 дня назад +1

    Enaku elumbugal uruvagurathuku munnadi na porapanu Yesappa sonnaru Enaketha song i love 😘❤️ jesus

  • @faithmedia3265
    @faithmedia3265 2 месяца назад +4

    கர்த்தர் நல்லவர்,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @selvarathnamselvam9035
    @selvarathnamselvam9035 2 месяца назад +2

    உணர்வுள்ள பாடல் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது❤❤
    கர்த்தர் உங்கள் குடும்பங்களை ஆசீர்வாதமாக வைப்பார் ✨✨

  • @stellamary3361
    @stellamary3361 2 месяца назад +7

    உம் மைகிமையால் எங்களை மூடுகிறதற்காய் நன்றி இயேசப்பா ஆமென் ❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-du8lt5wp2g
    @user-du8lt5wp2g 2 месяца назад +3

    Super song nice lyrics ❤ Glory to God

  • @ALFREDJOSEBH
    @ALFREDJOSEBH 2 месяца назад +3

    🎼Beautiful song🎼
    Paattu reumba Nalla irukkuu 👍👍🙏Amen

  • @SaravananS-fk2vt
    @SaravananS-fk2vt 3 дня назад

    Anna super thevanaikke makimai untakattum🙏🙏

  • @paulmoses1209
    @paulmoses1209 2 месяца назад +2

    கர்த்தாவே இந்தப் பாடல்களின் மூலம் அநேக ஆத்மாக்களை நீர் உம்முடைய கிருபையினால் தொடுவீராக.

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 2 месяца назад +4

    Amen amen இயோசப்பா அப்பாவுக்கு வாழ்க்கை ❤❤❤

  • @Arunlilly293
    @Arunlilly293 2 месяца назад +2

    You are my fav pastor Aaron bala❤

  • @premaaruldoss2370
    @premaaruldoss2370 2 месяца назад +3

    Praise the lord paster 🙏.. Very super heart touching song.. Very nice voice paster.. Kartharthame ungalaiyum ungal uzhiyathaium alavilamal aseervathiparaga... Amen 🙏🙏🙏

  • @InbaRaj-jf7ls
    @InbaRaj-jf7ls 3 дня назад

    Heart❤touching song.
    Thank-you jesus

  • @praveenav3886
    @praveenav3886 2 месяца назад +4

    இந்த பாடல் இயேசு அப்பா மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் இந்த நாள் 28.6.24 11.11 pmமுதல் முறை பாடலை கேட்டேன்

  • @Mr_black_king_offical
    @Mr_black_king_offical 2 месяца назад +5

    Wonderful song uncal ❤❤❤

  • @manoahsarathkumar
    @manoahsarathkumar 2 месяца назад +3

    Wow... Great One Anna... Happy To See You All... Lyrics Next Level... ❤❤❤
    May God Bless Your Vision 💙💙💙
    Happy Anniversary Dears.... 💙❤

  • @bfg_music
    @bfg_music 2 месяца назад +12

    Glory to lord Jesus Christ🙏🙏🙏
    என் இதயம் உமக்காக துடிக்கணும் உம் சமூகத்தில் நான் கிடக்கணும்
    சங்கீதம் - 104 : 33
    நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்
    என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம்
    நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம்

  • @user-qj1ts2ns5d
    @user-qj1ts2ns5d 2 месяца назад +2

    Praise the lord. Arumaiyaana lyrics, tune nalla irukku

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 месяца назад +4

    ஆமென் அல்லேலூயா.தேவ கிருபை ஒவ்வொருவருக்கும் இருப்பதனால் ...
    உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே. நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே

  • @user-li5vx8gx5l
    @user-li5vx8gx5l Месяц назад +1

    Jesus pls save all in this world amen appa 🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️✝️✝️🙏

  • @AugustineMohanraj1918
    @AugustineMohanraj1918 2 месяца назад +4

    Amen ❤❤ aandavar intha padalai adigamai asirvathipar god bless u abundantly ❤❤❤

  • @beulabeula8343
    @beulabeula8343 2 месяца назад +3

    Super super nice song❤

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 2 месяца назад +3

    இந்த பாடலை உங்கள் குரலில் ஒரு சில வரிகளை கேட்டிருக்கிறேன் இன்று இதை வீடியோவாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..
    இதயம் துடிக்க மறந்தால்.....
    இனி அநேகரின் இதய துடிப்பாக இந்த பாடல் அமைந்திடும் .. தேவனுக்கே மகிமை

  • @Joemedia_Official
    @Joemedia_Official 2 месяца назад +9

    Great! Happy To Be A Part Of This Wonderful Song!!!

  • @rajivr526
    @rajivr526 2 месяца назад +7

    அல்லேலூயா ❤❤❤

  • @IlayaRaja-pr1uw
    @IlayaRaja-pr1uw 2 месяца назад +2

    Praise the lord Jesus Christ pastor Super song glory to God Jesus

  • @bethelvisionagchurch2016
    @bethelvisionagchurch2016 2 месяца назад +3

    உங்க கிருபைதான் எங்கள் மேன்மை 👌🙏🙏🙏
    Glory to God

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 2 месяца назад +6

    இதயத்தை தொடும் பாடல் வரிகள் மிகவும் அருமை ❤

  • @BlessyEbinesar
    @BlessyEbinesar 16 часов назад

    Amen hallelujah 🙏

  • @nithiyakirubai5134
    @nithiyakirubai5134 2 месяца назад +4

    என் அன்புக்கு உரிய ஆரோன் பாலா அவர்களே உங்க பாடல் அருமையானது நன்றி.PR.L.இன்னாசி,

  • @அதோனி
    @அதோனி 2 месяца назад +6

    Nan maranam adaiyum varai ummai mathiram Aaradhika kirubai tharum yesappa🛐

  • @thecrownofsprit4606
    @thecrownofsprit4606 2 месяца назад +4

    ஆமென் ஆமென் அப்பா

  • @NASARANAKIYAYESUVINCHURC
    @NASARANAKIYAYESUVINCHURC 2 месяца назад +2

    Fantastic ❤

  • @SaravananPonnusamy-vg8np
    @SaravananPonnusamy-vg8np 20 дней назад +1

    Moess arasanapalli patchur.. natarampalli
    ..k..pandarapalli❤❤❤❤❤😊 1:26

  • @AshokkumarJames
    @AshokkumarJames 2 месяца назад +3

    ஆராதனை ஆராதனை மகளுடைய வாய்ஸ்சூப்பர்❤❤❤

  • @jenifferjeniffer2880
    @jenifferjeniffer2880 2 месяца назад +4

    Super paster God bless u 🎉

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh 2 месяца назад +7

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏

  • @jesupassison7474
    @jesupassison7474 2 месяца назад +4

    என் சிரிப்பும், என் அழுகையும் உம்மை தூதிக்குதே.
    அருமையான பாடல்
    ஆராதனை உம் ஒருவருக்கே.

  • @manoahsarathkumar
    @manoahsarathkumar 2 месяца назад +4

    ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே... 💙💙💙