Kadhala Kadhala Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 290

  • @sankaralwar5083
    @sankaralwar5083 14 дней назад +25

    பணம் எந்த நாயும் சம்பாதிக்கலாம் ஆனால் பாடகராவதற்கு இசை அமைப்பாளர் ஆக சரஸ்வதி கடாட்சம் வேண்டும் 🎉வரம் வாங்கி வரணும் 🎉😢இசை மகிழ்ச்சி ❤

  • @umarani8692

    சுஜாதா மேம் செம வாய்ஸ்❤

  • @harshadhasp35

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 3 நாளா எத்தனை முறை இந்த வீடியோ பாத்தனு எனக்கே தெரியல கணக்கே இல்லை அத்தனை முறை கேட்டுட்டேன்❤❤❤❤❤❤❤

  • @thanjaitamil7172

    ஜான் பாடினத கவனிக்கலயா வாத்தீஸ்.... அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க... அண்ணாமலநான் கொடுப்பதெல்லாம் அன்பு வளர்க்கும் மாட்டுப்பாலுங்கனு வரும்.. இரண்டு இடத்துலயும் ஆயுள்னே பாடிஇருக்கார். 😢உண்மையான திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கணும்

  • @madhansakthivel7003

    Isai devathai suju ma ❤❤

  • @magicalvoice9508

    சோலைகுயில் பாடும் என்ற பாடல் ஆனந்த பூங்காற்றே படத்தில் இருந்து... Treat for melody lovers ❤🎉 தேனிசை தென்றல். ❤

  • @madhansakthivel7003

    Isai devathai suju ma ❤❤

  • @Thinaasn
    @Thinaasn  +57

    உயிரை உரசிச் செல்லும் ஒரு அற்புதமான குரல் சுஜாதா மேடம்❤❤❤❤

  • @CRaji-fk9xs
    @CRaji-fk9xs 28 дней назад +4

    ஐ லவ் சுஜாதா❤💋💋💋

  • @hariharasudhanr8729
    @hariharasudhanr8729 2 часа назад

    இப்படிலாம் பாட்டு இசை இருந்தா கண்டிப்பா படம் ஊத்திக்கும் அவ்ளோ எமாத்திராதிங்க தளபதி அண்ணா....

  • @MrKarthick144

    Sujuuu.. Whatttaa Voice.. Still fresh 🥰

  • @jaganjagan6850
    @jaganjagan6850 День назад +16

    வயசானாலும் உங்க குரல் வளம் குறையவே இல்லை சூப்பர் வாய்ஸ் சுஜாதா அம்மா💯💯💐👌🥰🥰🥰

  • @mohanaselvimarudhamuthu

    Our 90s all singers always evergreen singers❤😂😊 voice not changed😊😊😊

  • @kumarasabapatty4392

    no change in her voice. OMG!!!fresh

  • @truth502
    @truth502  +104

    Legend sujatha Amma 🔥🔥💥🤩

  • @indianshakespeare425

    ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் கொடுக்கும் குரல்.Love u suju ma

  • @bharathir2324

    Sujatha mam vera leval voice mam❤❤❤❤❤❤

  • @truth502
    @truth502  +44

    2:09

  • @avinhitzllmanofconfidence3888

    Great voice mam great singer mam I request you please come back to sing tamil industry we all r eagerly waiting 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Legendry Suju Mam 🎉🎉

  • @prabakaranrajoo162

    Legendary...the voice is still evergreen at the age of 62 ❤❤ Please come back to Tamil Cinema ❤