பச்சைக்கல் வளையல் | Tamil Family Story | Tamil Audiobook | Kathai Radio Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 67

  • @MatangiRam-p3k
    @MatangiRam-p3k 4 месяца назад +4

    எனக்கு கதையை விட கதையைநேரிலேயே நடந்த மாதிரி சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்..குரலும் அருமை❤

    • @kathairadiotamil
      @kathairadiotamil  4 месяца назад

      மிக்க நன்றி ❤️🙏🏽

  • @shanthisivaguru8275
    @shanthisivaguru8275 4 месяца назад +3

    எவ்ளோ அருமையான கதை. எளிமையான நடையில் அழகுற விவரிக்கப்பட்ட கதையை நீங்க வாசித்த விதம் வெகு சிறப்பு. இவ்வளவு பழைய கதைகளை எங்கிருந்து கண்டுபிடிக்கிறீர்கள். உங்கள் வீட்டில் உங்கள் அம்மா இதையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். சரி தானே 😊😊

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 4 месяца назад +1

    கதை சூப்பர். தொடர்ந்து இதே போல் கதைகளை போடுங்கள். நன்றி
    வாழ்க வளமுடன்.❤🎉❤🎉❤🎉❤❤❤

  • @geethac1028
    @geethac1028 4 месяца назад +13

    Revathi Santhoshamaga erukkattum,Lalitha nallathu enni than akkavirkaga seitha upakaram panna poi , kadaisiyil avalukke vinaiyaga mudiyum enru lalitha nenaikkavillai,,pavam Lalitha, ,❤❤❤ epdiyo thirumba andha Pacha kal Valaiyal kedaithu vittadhu❤❤❤ nice story excellent,.

    • @kathairadiotamil
      @kathairadiotamil  4 месяца назад

      Nice dear 😍 thanks for your comment ❤🙏

  • @gomsk85
    @gomsk85 4 месяца назад +3

    அருமையான குடும்ப கதை ❤ ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி😊

    • @kathairadiotamil
      @kathairadiotamil  4 месяца назад

      மிக்க நன்றி ❤😊🙏

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 4 месяца назад

      Adhumattumalla.Indha vaazhkkaiyil sandhoshamaaga nanum payanitha unarvu.Indraya naatkalil thanimayil anubavithu varum maganaal kaividappatta thunbamellam paranthu vitta nimmadhi.
      Vaazhga valamudan

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 4 месяца назад +1

    Wonderful story

  • @SanteLahshmySante
    @SanteLahshmySante 3 месяца назад

    Kathaiyum supper, unggaludia presentation migavum supper👍👌

  • @sriramnv1429
    @sriramnv1429 2 месяца назад

    ஆசிரியர் பெயரை சொல்வது மிக அருமை. அவர்கள் குடும்பத்தினர் சந்தோஷமடைவர்.

    • @kathairadiotamil
      @kathairadiotamil  2 месяца назад

      படைப்பாளிக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவேண்டும் அல்லவா 😊

  • @manjupriya1206
    @manjupriya1206 3 месяца назад

    Sister Sooper story and the modulation and delivering of the story is extraordinary 👏👏👏👏

  • @meenasankar7767
    @meenasankar7767 2 месяца назад

    அக்கா தங்கை உறவு என்றும் நிலைத்து நிற்கும் ❤

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 4 месяца назад +5

    கதை மிக அருமை கொஞ்சம் நகைச்சுவை கலந்து தித்தித்தது அம்மா கதை சொல்லும் விதம் அருமையே நீடூடி வாழ்க அம்மா

    • @kathairadiotamil
      @kathairadiotamil  4 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் மா 😍

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 4 месяца назад +1

    Naanum indha payanathil payanithu varandu pona nigazh kalathai uyirpulladhaga mattriyirukkiradhu. Vaazhthukkal magale.

    • @kathairadiotamil
      @kathairadiotamil  4 месяца назад

      மிக்க நன்றி ஐயா 🙏🏽😊

  • @parakhathnisha1840
    @parakhathnisha1840 2 месяца назад

    😊😊

  • @lourdhumary1157
    @lourdhumary1157 4 месяца назад +1

    சகோதரிகள் பாசம் அருமை.

  • @venivelu4547
    @venivelu4547 4 месяца назад +1

    Madam, super🙏🙏

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 4 месяца назад +1

    First comment sis ❤
    Eagerly waiting sis 🎉

  • @SSP0502
    @SSP0502 4 месяца назад

    Super story

  • @Lakshmipriya3012-t3f
    @Lakshmipriya3012-t3f 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 месяца назад

    கதை சூப்பர் அக்கா

  • @sooryapratheeba3074
    @sooryapratheeba3074 3 месяца назад

    Neengal Vasitha vitham miga arumai madam

  • @Nandhini-l5c
    @Nandhini-l5c 3 месяца назад

    Super mam u remember to my aunty

  • @pgandhimathi4075
    @pgandhimathi4075 4 месяца назад

    Super sister ❤

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 4 месяца назад

    Semma story sister👌👌👍👍✋️✋️Just like watching a story in your sweet voice sister🤩🤩😍😍♥️♥️Lalitha had explained her problems so clearly to Revathy sister especially that 🐀 rat was the culprit in her life😀😀 bur Revathy was very clear in her life and wanted to help her sister👍👍🌼🌼🌻🌻Mekka Nandri sister ❣️❣️🎈🎈❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 4 месяца назад +1

    “Revathi enRathumE en NaNbar en ‘long-standing’ naNbar Sri Venkatesh avarGaLin ninaivu vanthathu !!! Eppadi inthap peyar en ninaivukku varaamal irukkum chollungO?” Avar en ‘Muganool’ athyantha NaNbar aachchE - “M.K.Subramanian.”

  • @shanthashantha4649
    @shanthashantha4649 4 месяца назад

    Simple super story

  • @mahalakshmiganapathy6455
    @mahalakshmiganapathy6455 4 месяца назад

    Arumai

  • @suganyasan3991
    @suganyasan3991 4 месяца назад

    Superrr sister 🎉

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 4 месяца назад

    Superb 🎉

  • @rmurugeswaritamilselvan3062
    @rmurugeswaritamilselvan3062 4 месяца назад

    Nice

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 4 месяца назад

    “Lalithavai antha ‘Sri Lalitha Sahasranaamathil cholliyathaip pOlavE archchanaiyaich cheithaar.” - “M.K.Subramanian.”

  • @RathikaLogu
    @RathikaLogu 4 месяца назад

    Nice story 🎉🎉

  • @kishahouse6885
    @kishahouse6885 2 месяца назад

    Ithuleh use pandreh anthe veenai music link podungeh amma nandri

  • @shashikala2371
    @shashikala2371 4 месяца назад +1

    Thu no sound 👹

    • @kathairadiotamil
      @kathairadiotamil  4 месяца назад +3

      ஆடியோ குறைவா இருக்கு சரிபண்ணுங்கன்னு கொஞ்சம் நல்ல மாதிரியா சொல்லலாமே 😅

    • @saivijayalakshmi2312
      @saivijayalakshmi2312 4 месяца назад +4

      @shashikala2371 When we are all able to hear the story , how come you cannot hear, please check your mobile or rather your ears mam😀😀 Please respect others feelings and comment politely..

    • @Gishnu108
      @Gishnu108 4 месяца назад +5

      நிறை சொல்ல மனம் இல்லையென்றாலும் பரவாயில்லை…குறை சொல்லியே பழகாதீர்கள்…
      அணுகுமுறையை மாற்றிக்கொள்ளுங்கள்😊