🙏 இனிய மதிய வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா 🙏 வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை 🌷 இன்று உருவ வழிபாடு குறித்த கருத்துக்கள் அருமையாக இருந்தன 🍑 உள் நோக்கி பாருங்கள் தேவையான ஒன்றை தேர்வு செய்யுங்கள் 🔔 பின் பற்ற மிக ஆசையாக இருக்கிறது 🟡 விநாயக பெருமான் சித்தி புத்தி பேரன்பு வியப்பு 💫 பகவானின் பன்னாட்டு மொழி வளம் தாங்கள் விளக்கம் அளிக்கும் முறை அருமை 🪷🤘🪷🤘🪷🤘 இன்றைய சிந்தனை கதையை ஆர்வமாக கேட்டு கொண்டே வந்தேன் இறுதியில் நீங்கள் முடித்த விதம் அருமையோ அருமை 👏👏👏👏👏👏 ஆசிரம தகவல் அன்னை பகவான் பூக்கள் மூலம் பதில் கூறியமை வாழ்க வளமுடன் தங்கள் சேவை ஐயா 🙏 லதா தேனாம்பேட்டை 🛕🛕🛕🛕🛕🛕
🍑 வணக்கம் சார் 🙏 சாவித்ரி தேவி கோயில் விளக்கம் சிலை வழிபாட்டுக்கான காரணங்கள் 🔔 பகவானின் பூரணயோகம் சாவித்ரி தேவி பயணத்தின் மூலம் ஒருங்கிணைந்த விளக்கம் அருமை 👌 மேலும் ஆன்ம வழிபாடு மூலம் தேர்ந்தெடுத்தால் குழப்பம் இருக்காது என்பது சரியான விளக்கம் நன்றி 🙏 விநாயகர் உருவகதை விளக்கம் சித்தி புத்தி சக்திகளுடன் இருப்பதால் ஞானம் அருள்பவர் என்ற விளக்கம் அற்புதம் 🥭 சுண்டெலி வாகன விரிவுரை பயனுள்ள புதிய தகவல் 🕉️ 🟡 பகவானின் பன்னாட்டு மொழித்திறன் வழக்கம் போல் வியப்பில் ஆழ்த்தியது🔯 பிச்சைக்காரன் செல்வந்தர் கதைவாயிலாக நமக்கு எல்லாவற்றையும் அளிக்கும் இறைவனுக்காக ஐந்து நிமிடம் செலவிட நாம் தயாராக இல்லை என்ற கருத்து சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தது அருமை 👏 ஆசிரம தகவல் மூலம் அன்னை நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு பூக்கள் வழியாக விளக்கமும் விடைகளையும் அருள்வார் என்று உளமார உணர்தேன் 🪷 மிகவும் நன்றி சார் 🙏🙏🙏 காந்தம்மாள் அம்பத்தூர் 🤘🤘🤘🤘🤘🤘
Thanks.🙏🙏🙏🙏 sir
❤❤
Thankyou sir Om namo pakavathy Sri Arvind ya namga
Dear guruji
Namathu kaval deviyaga vadiveduthu nirkum savithri devin unathamana, thagaval arumai 🎉
Perambur vinayagar yepadi uruvam amantha thagaval arumai🙏🏼udalin athmavai yepadi namukul adaki budhi perum thagaval mukyam 🎉❤beautiful explanation 👌🙏🏼
Sinthanai thuli patriya vilakam 💓👌🙇♀️kan thiranthadu 🎉
👏👏👏👏
Ashrama, thagval arputham
Pookalin thanmaigal and answer yevalu oru arumai 👌👍🙏🏼bramika vaithadhu
Thank you
Bhuvana mumbai🙏🏼
Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻Om Sri Savithri Devi Namaha 🙏🏻🙏🏻🙏🏻
Om namo pakavathy Sri Arvind ya namga thankyou sir
Arumai om namo bagavathey sri annai saranam
🌹ஓம் நமோ பகவதே 🌹
Thanks sir om namo Bagavathe
Om namopagavathenamaga💐
Very Very super ji 🙏👏
ஓம் நமோ பகவதே நமஹ
Annai aravindar
🪔🌼🏵️ஓம் நமோ பகவதே🏵️🌼🪔
Om namo bagavatha
🙏
இனிய மதிய வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா 🙏
வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை
🌷
இன்று உருவ வழிபாடு குறித்த கருத்துக்கள் அருமையாக இருந்தன
🍑
உள் நோக்கி பாருங்கள்
தேவையான ஒன்றை தேர்வு செய்யுங்கள்
🔔
பின் பற்ற மிக ஆசையாக இருக்கிறது
🟡
விநாயக பெருமான் சித்தி புத்தி பேரன்பு வியப்பு
💫
பகவானின் பன்னாட்டு மொழி வளம்
தாங்கள் விளக்கம் அளிக்கும் முறை அருமை
🪷🤘🪷🤘🪷🤘
இன்றைய சிந்தனை
கதையை ஆர்வமாக கேட்டு கொண்டே வந்தேன்
இறுதியில் நீங்கள் முடித்த விதம் அருமையோ அருமை
👏👏👏👏👏👏
ஆசிரம தகவல் அன்னை பகவான் பூக்கள் மூலம் பதில் கூறியமை
வாழ்க வளமுடன் தங்கள் சேவை ஐயா 🙏
லதா
தேனாம்பேட்டை
🛕🛕🛕🛕🛕🛕
🍑
வணக்கம் சார் 🙏
சாவித்ரி தேவி கோயில் விளக்கம்
சிலை வழிபாட்டுக்கான காரணங்கள்
🔔
பகவானின் பூரணயோகம்
சாவித்ரி தேவி பயணத்தின் மூலம் ஒருங்கிணைந்த விளக்கம் அருமை 👌
மேலும் ஆன்ம வழிபாடு மூலம் தேர்ந்தெடுத்தால்
குழப்பம் இருக்காது என்பது சரியான விளக்கம் நன்றி 🙏
விநாயகர் உருவகதை விளக்கம்
சித்தி புத்தி சக்திகளுடன் இருப்பதால் ஞானம் அருள்பவர் என்ற விளக்கம் அற்புதம் 🥭
சுண்டெலி வாகன விரிவுரை பயனுள்ள புதிய தகவல் 🕉️
🟡
பகவானின் பன்னாட்டு மொழித்திறன் வழக்கம் போல்
வியப்பில் ஆழ்த்தியது🔯
பிச்சைக்காரன் செல்வந்தர் கதைவாயிலாக நமக்கு எல்லாவற்றையும்
அளிக்கும் இறைவனுக்காக ஐந்து நிமிடம் செலவிட
நாம் தயாராக இல்லை என்ற கருத்து சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தது அருமை 👏
ஆசிரம தகவல் மூலம் அன்னை நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு
பூக்கள் வழியாக விளக்கமும் விடைகளையும் அருள்வார் என்று உளமார உணர்தேன் 🪷
மிகவும் நன்றி சார் 🙏🙏🙏
காந்தம்மாள்
அம்பத்தூர்
🤘🤘🤘🤘🤘🤘
❤❤❤❤❤❤