வானத்தை தொடவே வாழ்க்கை புரட்டிபோடுகிறது | ஸ்ரீ அன்னை அடிகள் | 7-04-2024
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- இது வழக்கமான சேனல் அல்ல!
உங்கள் வாழ்வை வளமாக்கி
ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
ஞான குருவின் வழிகாட்டி
இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
உலகின் முதல் “RUclips channel”
பாருங்கள், பின்பற்றுங்கள்
பயன் பெறுங்கள்.
செல்: 98414 25456
உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
#annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/c...
Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻👌
Om Namo Bhagavade Shri Aravindya
Thankyou sir om namo pakavathy.sri arovindo.namaga thanks
ஓம் நமோ பகவதே
❤ நன்றி சார் ❤
வணக்கம் சார் 🙏
நம் வாழ்வில் ஏற்படும் போராட்டம் சோதனைகள்
நம்மை எவ்வளவு புரட்டி போட்டாலும்
வாழ்வில் உயர்வான நிலை பெறவே என்பதை
அழகான டீ கப் உருவான கதை மூலம் அருமையாக உணர வைத்தீர்கள் 👌
🪷
கொள்ளைக்காரனாக இருந்த மங்கை மன்னன் குமுத வல்லி என்ற மங்கையின் வழியாக
ஜெகன்னாதர் தரிசனம் பெற்று தீவிர வைணவராக
மாறி அவர் மேல் கொண்ட பேராமூர் பேரன்பால்
கோயில் கட்ட கொள்ளையராகமாறி
கிருஷ்ண தரிசனம் பெற்ற இறை நிலை பேராமூர் காதலுக்கு
ஈடு இணை எதுவும் இல்லை 🕉️
சாவித்ரி தேவி கோயிலில் அமையவிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் சிலைக்கான காரணங்களும் விளக்கங்களும்
சாவித்ரி காவியத்தில் அஸ்வபதியின் 18ஆண்டு தவபயணத்தால் கிடைத்த அருள் அனுபவத்தினால்
உருவாகிறது என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப்போனேன்👏
ஆசிரம தகவல் மூலம் அன்னை நம் தேவைகள்
அனைத்தும் உணர்ந்தவர்
தக்க தருணம் பார்த்து நமக்கு
அருள்வார் என்று
அற்புதமாக கூறினீர்கள்
மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏
கந்தம்மாள்
அம்பத்தூர்🪷🪷
Dear guruji
Yenaku piditha adaludan armithadu manasuku nimaithyaga irunthadu 👏👏🌹🙏🏼savithri devi valarchi parka parka mei silrkirathu🌹indraya topic migavum vibrate again irunthadu👍🤲👏
Thank u guruji
Bhuvana mumbai
🍎
Om Namo Bagavathe..
வணக்கம் sir...
🌺
முதலில்
அரவிந்தர் அன்னைக்கு நன்றி🙏
உங்கள் மூலம் பல அறிய கருத்துக்கள் அறிய வைத்ததற்கு..
🤘
புத்தகங்கள்
படித்து உணர முடியாத
இந்த அவசர வாழ்க்கையில்
உங்கள் பேச்சு மிக மிக அன்னையை நெருங்க உதவுகிறது.. மிக்க நன்றி sir..
🍇
*"Meeting and turning to the best the worst"
பல முறை
படித்து இருந்தும் இன்றுதான் அதற்கான அர்த்தம் விளங்கியது.
🪷
"வாழ்க்கை நம்மை புரட்டிப் போட விடாமல்
நாம் வாழ்க்கையை புரட்டிப் போடுவோம்".. Super sir👌
துன்பங்கள் வருவது
நம்மை கை தூக்கி விடவே...
பீங்கான் கப் கதை மிக பொருத்தமான கதை
👌
*இன்றைய paramour
மிக அருமை..
🌞
ஒவ்வொரு வாரமும் எங்கள்ளுக்காக தேடி தேடி
பல paramour நிகழ்ச்சிகளை கூறி எங்களுக்குள்
இறைவனிடத்தில்
அன்பு பெருக முயற்சி செய்து வருகிற உங்களுக்கு நன்றி கடன் பட்டு உள்ளோம் sir🙏🏻
*"To house God's joy in things Space gave wide room" பற்றிய விளக்கம் அருமை
👍
*ஆசிரம நிகழ்ச்சி- எப்போதும்
அன்னை blessings உண்டு
Material வந்தால் தான் என்று இல்லை..! -
புரிய வைத்ததற்கு நன்றி🙏 sir
மேலும் இது போன்ற உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற அன்னை பகவானை
வேண்டுகிறேன்.. 🙏🏻🙏🏻🙏🏻
குருபார்வதி
❤❤❤❤❤thank you so much ma sri annai sri aravindhar saranam.
🌺
சார் வணக்கம் 🙏
🪷🔯
இந்த வாரம் உங்களின் வீடியோ பதிவு, இன்னும்
ஒரு புது பரிமாணத்துடன் சிறப்பான தகவலுடன் வந்ததை கண்டு மகிழ்ந்தோம். 😊
🌹
அசுவபதியின் 18 ஆண்டு கால தவத்தின் முடிவில் தோன்றும்
அர்த்தநாரீஸ்வரருக்கு
ஸ்ரீ அன்னை ஒளி கொடுத்து
அவரை ஏன் நாம் நம் சாவித்ரி கோயிலில் பிரதஷ்டை பண்ணுகிறோம்
என்ற விளக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டோம். 🙏
🌷
மங்கை மன்னன் எவ்வாறு இறைநிலை 🕉️ பேராமூர் காதல் கொண்டு முடிவில்
திருமங்கை ஆல்வராக வாழ்ந்தார் என்பதை
புராண காட்சிகளை தத்ரூபமாக மனதில் பதியும் அளவிற்கு
உங்கள் கருதும் அதை சொன்ன விதமும் எங்களை வெகுவாக கவர்ந்தது👍
🌹
நம் சாவித்ரி கோயிலில் இன்னும் சில மாதங்களில் கட்டவிருக்கும் சத்ய ஜீவிய மையம் 🕉️🔯🪷
மற்றும் காலஹஸ்தீஸ்வரர் கோயிலின்🛕 3D visual வரைபடத்தை அனவரும்
இந்த வீடியோ கிளிப்பிங்ஸில் மூலம் பார்க்க
நீங்கள் எடுத்த முயற்சிக்கு மிக்க நன்றி சார்😊🙏
🌹🌷🌸
உமாபதி
Manapakkam Chennai
🌸🌷🌹🙏🙏🌷🌷🌸
🙏🙏 Excellent Story 🙏🙏🌹🌹 As usual very informative speech.🙏🙏
🪔🏵️ஓம் நமோ பகவதே 🏵️🪔
🌹ஓம் நமோ பகவதே 🌹
Sir what a great speech we have learn in life more
🍎
வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா 🙏
வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை 🌹
வாழ்க்கையில் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்
என்னும் கேள்வியின் விளக்கம்
அதற்கு உரிய அரவிந்தர் சாவித்ரி வரிகள் என்று அற்புதம் ஐயா
🤘
Paramour
குமுதவள்ளி ஆளிநாடன் இறைநிலை
இறுதியில் கிருஷ்ண தரிசனம் என்பது அருமையோ அருமை
இறுதியாக யாருக்கு எப்போது
எது வேண்டும் என்பது அன்னைக்கு தெரியும் என்ற ஆசிரம தகவல் மெய் சிலிர்ப்பு
வாழ்க வளமுடன் தங்கள் சேவை ஐயா 🙏
லதா
தேனாம்பேட்டை
🍇🍇🍇🍇🍇🍇
Sir Excellent speech today
Sir you are great the Model of temple super
❤ஓம் நமோ பகவதே அரவிந்தாய.❤சர்வமும் சமர்ப்பணம்❤ காப்பாற்றுங்கள்❤சரணாகதி.😢😢😢😢😢😢😢
Annaye saranam
🌺 சாவித்திரி கோவிலின் 3D வீடியோ பிரம்மாண்டம்.
வாழ்க்கை புரட்டி போட்டால் உயர்வு நிச்சயம். கப் உதாரணம் அருமை. திருமங்கை ஆழ்வார் கதை பக்தியின் அடையாளம். பக்தரின் கடிதங்களுக்கு ஏன் பதில் வரலை? மதரின் விளக்கம் அற்புதம். ஓம் நமோ பகவதே. 🙏
Om srisavitri namaha❤
🏵️🪔ஓம் நமோ பகவதே 🪔🏵️