அமெரிக்காவில் ஒரு அத்திபட்டி😨😳 - இப்டியுமா நடக்கும்?! | Bayou Corne Sinkhole explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • This video explains in detail everything about Bayou corne sinkhole
    - how is a sinkhole formed
    - what is bayou corne sinkhole disaster
    - reason behind bayou corne sinkhole disaster
    - texas brine & bayou corne disaster
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

Комментарии • 23

  • @srsthendraltv
    @srsthendraltv Месяц назад +28

    இதனால்தான் நமது தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடுகிறார்கள். ஆனால் வெறும் காகித பணத்திற்காக இந்த அரசாங்கம் அனுமதி அளித்து இன்றைக்கு மிகப்பெரிய பேராபத்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    • @I_am_a_mirror
      @I_am_a_mirror Месяц назад +3

      Tharkuri

    • @srsthendraltv
      @srsthendraltv Месяц назад

      ​@@I_am_a_mirrorசரியான அறிவியல் புரிதல் இல்லாத நீதான் தற்குறி

    • @ganshagansha7887
      @ganshagansha7887 Месяц назад

      Well said

    • @TwitterTamilan
      @TwitterTamilan 2 дня назад

      ஆராய்ச்சி செய்ய தான் அனுமதி இப்போது அதுவும் இரத்து செய்யப்பட்டது

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Месяц назад +2

    சில செயற்கையால் பின்விளைவுகள் வரும்😮

  • @gkkumar893
    @gkkumar893 Месяц назад +3

    குவாண்டம் சிக்கல் (Quantum Entanglement) பற்றிய ஒரு பதிவு போடுங்க சார்

  • @tentkotta92
    @tentkotta92 Месяц назад +6

    Bro nama indiala nadantha examples vachu pesunga bro so easya engalku connect aagum

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Месяц назад

    Super 👍

  • @coffeeinterval
    @coffeeinterval Месяц назад +1

    quran 17:68. நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களைப் புதையச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல்மழை பொழிவதைப் பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப்பாளரையும் காண மாட்டீர்கள்.
    69: 15. பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாக தூள் தூளாக்கப்படும் போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும்

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5f Месяц назад

    Yes.boy.thanks

  • @me-rn3or
    @me-rn3or 26 дней назад

    🌳மரங்கள் , 🐦 பறவை , விலங்குகள் 🦁🐯🐴🐗🐻 இருந்த உலகம் 🌍🌎🌏 குடியிருப்பு , தொழில் சாலை , விவசாயம் ங்குற பேருல உலகம் அழிவை நோக்கி செல்கிறது 😢😢😢 எதிர் கால குழந்தைகள் பாவம்

  • @tcgpoke7704
    @tcgpoke7704 29 дней назад

    Uppu karaya karaya romba achu na

  • @nasimalhak4313
    @nasimalhak4313 Месяц назад

    Kerala

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 Месяц назад +2

    பெரிய புதைக்குழி

  • @GANESHRAM-qm9nf
    @GANESHRAM-qm9nf Месяц назад +1

    neega pesurathu puriyala konjo theliva solluga bro

  • @Kirishanth13
    @Kirishanth13 Месяц назад

    😮😮

    • @AbdulRahaman-zd9qv
      @AbdulRahaman-zd9qv 14 дней назад

      good information enge masjid india kuala Malaysia nadan duthe