Vaananai Madhi Soodiya | Thevaram Song in Tamil | வானனை மதிசூடிய | Sounds of Isha

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 283

  • @msprabhuvijay
    @msprabhuvijay 4 года назад +71

    வணக்கம் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகளுக்கு கோடான கோடி நன்றிகள்..

  • @ayyappanb9272
    @ayyappanb9272 4 года назад +137

    அப்ப்பப்ப்பபா...தேனே தேன்...இசையிம், குரலும், தேவராவரப்பாடலும், பாட்டின் நாயகனும் எனை ஆட்கொன்டுவிட்டனர்..

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 3 года назад +43

    பக்தி பெருக்கில் கண்ணில் கண்ணீர் வழிகிறது. என் அப்பன் ஈசனை பாடும் திருமுறைகள் அனைத்துமே ஊனை உருக்கும். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @nagentrensubramaniam
    @nagentrensubramaniam 4 года назад +72

    தித்திப்பதில் தேனே தோற்றுப் போகும் மதுர தமிழ் முன் 😍💖

  • @sashari06
    @sashari06 4 года назад +62

    மிக அருமை குறிப்பாக எல்லா தேவார பதிகங்களும் பண் மாறாமல் ஓதுவார் பெருமக்கள் வழியிலேயே பாடியிருப்பது மிக சிறப்பு

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 4 года назад +198

    Those who born and came to live in Tamil Nadu ..and know God's language Tamil are very fortunate and get moksha .... ...

    • @swadesram
      @swadesram 2 года назад +5

      Well said

    • @imlucifer5040
      @imlucifer5040 Год назад +4

      Wat abt samskritham

    • @bindra1731
      @bindra1731 Год назад +12

      @@imlucifer5040 If u knew Tamil u would have not asked this question. By the way Samskritam has its own divine place. Why pit one against the other?

    • @imlucifer5040
      @imlucifer5040 Год назад +4

      @@bindra1731 who pittied tamil
      And i know tamil
      Tamil is created by agasthyar
      And thol kapiyam says it is kaveri civilisation language
      And i heard many tamils pittiying other languages including samskritha

    • @sriganapathivasudevraj4641
      @sriganapathivasudevraj4641 Год назад +2

      @@lrpunk123
      Yes,,...Sure....
      Jagatth gasper know Thiruvasagam more than you and me...

  • @rajunarayanan2783
    @rajunarayanan2783 4 года назад +132

    Tears pouring in my eyes on hearing. வானனை மதி சூடிய மைந்தனை தேனனை திரு அண்ணா மலையனை😭😭😭😭😭🙏

  • @kathiravan2901
    @kathiravan2901 3 года назад +76

    When I hear this song...my eyes comes with tears 🙏🙏🙏....who are all have the feeling???

  • @sasikumar1983
    @sasikumar1983 Год назад +59

    வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
    தேனனை, திரு அண்ணாமலையனை,
    ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
    தீரனை, திரு அண்ணாமலையனை,
    ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
    ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
    சிட்டனை, திரு அண்ணாமலையனை,
    இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
    அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
    சித்தனை, திரு அண்ணாமலையனை,
    முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
    அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
    தேற்றனை, திரு அண்ணாமலையனை,
    கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
    ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
    தென்னனை, திரு அண்ணாமலையனை,
    என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
    சென்றனை, திரு அண்ணாமலையனை,
    வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
    கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?
    கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
    திருவினை, திரு அண்ணாமலையனை,
    உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
    அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?
    அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
    திருத்தனை, திரு அண்ணாமலையனை,
    கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
    வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
    திருத்தனை, திரு அண்ணாமலையனை,
    இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
    துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

  • @sanatani9083
    @sanatani9083 3 года назад +87

    There is tears in every eyes who connected to this song and to spirituality.

  • @visweshwaranr
    @visweshwaranr 4 года назад +139

    Can't control my emotions listening to such blistering substance.Tears uncontrollable each time I hear this.i only wish many such songs from Thevaram is reproduced by this wonderful Isha team

  • @shivapanchaksharam3985
    @shivapanchaksharam3985 4 года назад +25

    இன்னும் நிறைய பதிகங்களை இந்த குறளில் கேட்க ஆசை....

  • @SenthilKumar-ik6xn
    @SenthilKumar-ik6xn 3 года назад +18

    அன்னைத் தமிழில்
    அவன் வளர்த்த தமிழில்
    இன்னிசையும் இனிய குரலும்
    இணைந்து தொடுத்த
    பதிகப் பாமாலை......
    அற்புதம்..!!! ...அற்புதம்...!!!!
    தென்னாடுடைய சிவனே போற்றி!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @randomvids7849
    @randomvids7849 2 года назад +44

    வான னைம்மதி சூடிய மைந்தனைத்
    தேன னைத்திரு வண்ணா மலையனை
    ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
    ஆன னையடி யேன்மறந் துய்வனோ.
    வீர னைவிட முண்டனை விண்ணவர்
    தீர னைத்திரு வண்ணா மலையனை
    ஊர னையுண ரார்புர மூன்றெய்த
    ஆர னையடி யேன்மறந் துய்வனோ

    • @anjalantoniya4496
      @anjalantoniya4496 2 года назад

      🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @anandl8779
      @anandl8779 2 года назад

      நன்றி🙏💕

    • @arunadevi2930
      @arunadevi2930 Год назад

      Thankyou so much🙏

  • @himanshisharma6814
    @himanshisharma6814 4 года назад +44

    I'm from north but u all sound too good...
    Thank you offering this rendition 🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 года назад +27

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி போற்றி

  • @bhanuprathaptheja
    @bhanuprathaptheja 4 года назад +123

    The Land where I was born in such a great culture.There I was realized that my existence is all because of SHIVA 🧘🙏

    • @muralikumar5796
      @muralikumar5796 4 года назад

      Hi Prathaap,
      Where are you now??
      Your parents are also from Tamilnadu?

    • @bhanuprathaptheja
      @bhanuprathaptheja 4 года назад +2

      @@muralikumar5796 I am from Andhra..3-4 generations back came to here from srinivasa parambathur..

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 4 года назад +5

      all place belongs to him but the tamilnadu which was beloved for him as we had both devotion and love in him and other people who comes for help there are more stories about our place were shiva himself came in diffrent form to live with others so be proud of our culture and stand in it forever

    • @muralikumar5796
      @muralikumar5796 4 года назад +2

      @@bhanuprathaptheja oh great... So.. You are basically from Tamizh Nadu and settled in Andhra 😊💐

    • @tungstenbulbs3548
      @tungstenbulbs3548 3 года назад

      Iu

  • @eniyathendral2728
    @eniyathendral2728 4 года назад +39

    What a rendition 👌 This poem is written and sung by Thirunavukarasar in 7th century. Beautiful Thevaram outstanding, Keeravani Ragam is melting the soul 👏👏👏

  • @khrisnaraj5781
    @khrisnaraj5781 3 года назад +17

    Yes. Same feeling here. அண்ணாமலையானே துணை. அவனை நினைத்தால் போதும்.. கண்களில் அருவியால் கண்ணீர்..

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 4 года назад +56

    Thanks to Isha for making everyone to know Divine Tamil.See Thevaram in ancient Tamil ragas 1500 years before

    • @SucilanSundar
      @SucilanSundar 4 года назад +5

      In Tamil ragams were called as panns

    • @atlanticcairo1995
      @atlanticcairo1995 4 года назад +1

      @@SucilanSundar Thank you

    • @gajenr9369
      @gajenr9369 4 года назад +2

      Hi, I'm seeing ur tx in all Isha videos....nice

    • @eniyathendral2728
      @eniyathendral2728 4 года назад +5

      Tamil pann isai 👌👌

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 3 года назад

      குருஜி - நீங்கள்
      சொல்லும்- விளக்கம்
      இயற்கை - அன்னையையும்
      யதார்த்தத்தையும் - அநுசரிக்கிறது🙏🕉️🌾🍊🥥🥥🍯🍯🍯🍯🍯

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 4 года назад +16

    Surrendered to Sound of Tamil ☺️

  • @himanshisharma6814
    @himanshisharma6814 4 года назад +22

    Fruits obtain after listening this devotional song is more than performing kriyas...

  • @VisaliniKumaraswamy
    @VisaliniKumaraswamy 4 года назад +24

    This is not a song. It is the language of divinity! Kinda a summon of the eternal primordial one!
    Soulful voices!!!

  • @krishnass1914
    @krishnass1914 3 года назад +17

    An eye-watering rendition on Tiruvannamalai. Being a native of the town, its only after Sadhguru i started looking at the hill which stands just opposite to my house.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 3 года назад +18

    "Can I live by forgetting him?" - Peak of devotion..

  • @gajenr9369
    @gajenr9369 3 года назад +13

    Tears in my eyes 😭😭😭😭 so divine

  • @rajeshwarimayurapriya5137
    @rajeshwarimayurapriya5137 4 года назад +26

    Such rendering of this thevaram is a nectar...what a revival...anyone who is unaware of Thevaram will be pulled in like a magnet..crores of happiness in my heart...and heartfelt thanks..

  • @bhuvaneshwariwari7744
    @bhuvaneshwariwari7744 2 года назад +10

    வானனை மதிசூடிய மைந்தனை ...... என்ன ஒரு அருமையான பாடல்❤️

  • @girishshivar5226
    @girishshivar5226 2 года назад +5

    It’s very nice to hear. அடிக்கடி கேட்கிறோம்.
    ஒரு சிறிய பிழை உள்ளது. “மூன்றெய்த” என பாடப்படவேண்டும். “முன்றெய்த” எனப் பாடப்பட்டுள்ளது.
    Moondreytha means Tiripurasamharam.

  • @karthikraj1614
    @karthikraj1614 4 года назад +34

    திருசிற்றம்பலம்...

  • @udhaybalamurali1563
    @udhaybalamurali1563 4 года назад +23

    Even a Nihilist like me can get "Tears in eyes" by this song 🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +12

    நமச்சிவாய நமச்சிவாய

  • @adityashivspai
    @adityashivspai 4 года назад +25

    So beautiful and Heart touching. Very hard to express the feeling you get when you close your eyes and listen to this beautiful song. Tears are just pouring down from my eyes every time I listen to this song.

  • @shivapanchaksharam3985
    @shivapanchaksharam3985 4 года назад +13

    As my request plz upload more pathigams 🙏🙏🙏... am waiting cant express in words mind blowing..... eyes filled with tears...

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 4 года назад +3

    அருமை ஈசா மாணவ செல்வங்களே.. மேலும் பல தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் பாடல்களை எதிர் பார்க்கிறோம்.

  • @LSA88771
    @LSA88771 Год назад +6

    I grew up reciting this everyday at home🙏

  • @sashi.govindarasa9759
    @sashi.govindarasa9759 3 года назад +7

    சொல்ல வார்த்தையில்லை கண்ணீரே வந்துவிட்டது.
    நன்றி நன்றி நன்றி
    சிவாய நமஹ

  • @agnesmusicarcade
    @agnesmusicarcade 7 месяцев назад +2

    மனம் உருக வைக்கும் குரல் மற்றும் இசை. Please upload more Thevaram songs as Thevaram outpourings 2.

  • @anitha6249
    @anitha6249 4 года назад +14

    I didnt know how much was in my heart until i listened to this! The songs we have heard before, but this stirred the depths. Sadhguru 🙏

  • @Soulsomeliving
    @Soulsomeliving 3 года назад +8

    I listen to all the songs everyday. It helps me reconnect with myself and carry on with my day. Kadavuluku nandri 🙏🏼

  • @malini1987able
    @malini1987able 4 года назад +15

    Thiruvannamali was my grandmother's hometown. Thank you so muchhhhh. I am going to learn this song.

  • @6255445
    @6255445 3 месяца назад +2

    As many others said, the rendition melts you with tears in the eye.
    Please kindly do Thiruvasagam also, as many would love to listen to it.

  • @suresling837
    @suresling837 4 года назад +7

    I wish isha could make thevaram song more. The quality of song. I love to hear it more.

  • @harishjnb
    @harishjnb 3 года назад +7

    Please upload more pathigams. Eyes filled with tears.

  • @ronaldcautiverio
    @ronaldcautiverio 4 года назад +10

    #shivanga4life🙏🏼. Thank you for sharing these songs of devotion truly do I feel the sincerity of praise.

  • @raghunthampi
    @raghunthampi 4 года назад +8

    Amazing voice,listening feeling spiritual...🙏

  • @rganesan77
    @rganesan77 3 года назад +4

    We are fortunate to hear these recitals
    which are blessings to all

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 4 года назад +14

    Please listen devaram sung by pinbarasi released by Raja Amutha. She sings in ancient Tamil ragas.One of carnatic trinity Thiyagara's mother was used to listen Thevaram always.Thanks to Isha to bring Divine Tami

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Год назад +3

    Om நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 4 года назад +3

    Vaaanai madhi soodiya mainthanai😍😍😇😇.. Blissful to hear. Thiruannamalaiyanai.

  • @praveenm6204
    @praveenm6204 Год назад +4

    What shall I say... 😢😢😢
    Divinity is pouring out of their voice..
    I felt like I did shambavi after hearing to this.. Tats how divine it was 🙏🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @shivanetwork8800
    @shivanetwork8800 4 года назад +6

    🔥🔱 ஓம் நமசிவாய 🔱🔥

  • @ganapathyviswanathan6663
    @ganapathyviswanathan6663 4 года назад +3

    Namo Ramana!
    Om Sri Arunachaleswaraaya Namaha!
    Beautifully presented. Thank you for the dedication and devotion of the Isha Team.

  • @manojnandha
    @manojnandha 3 года назад +5

    Goosebumps 🙏

  • @mdgoundar9513
    @mdgoundar9513 3 года назад +6

    After hearing this song, as a tiruvannamalain I just milted

  • @shotsoftheday3040
    @shotsoftheday3040 4 года назад +4

    Super super #mahashivratri2020

  • @meerasr2711
    @meerasr2711 3 года назад +2

    I can't control my tears Amazing voice Om Namashivaya 🙏🙏

  • @Ravikumar-jn8hu
    @Ravikumar-jn8hu 4 года назад +8

    Dissolving! Great work!

  • @vinothvinoth6795
    @vinothvinoth6795 Год назад +2

    How many peoples like this song from outside of tamilnadu...❤

  • @iamdurga5102
    @iamdurga5102 Год назад +1

    om namah shivaya ❤❤❤thiru annamalaiyanai💘💘😍🥰🥰😍😍🥰❤❤❤

  • @thayumanasivam
    @thayumanasivam 2 года назад +1

    அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி திருச்சிற்றம்பலம் 🙏

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад

    Tamil Nadu mass forever
    Tamil songs thevaram semma.
    Eppa enna song
    Om namashivaya
    Thanks Isha for recreating.
    Love from Chennai perambur.

  • @agilandharmalingam
    @agilandharmalingam 3 года назад +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @cherryswachan
    @cherryswachan 3 года назад +2

    Thank you Isha! and Sadhguru!

  • @tribal_gang
    @tribal_gang 2 месяца назад +1

    Just imagine about that we all are wake up with this music (my body be like:🕊️☮️

  • @araja1696
    @araja1696 3 года назад

    மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி

  • @k.bhanumati4a663
    @k.bhanumati4a663 2 года назад +1

    It’s out of world experience to hear such rendition.

  • @gayathryaarathy4325
    @gayathryaarathy4325 4 года назад +4

    song for universe

  • @maligareddy8944
    @maligareddy8944 4 года назад +1

    Good morning . Thank you fòr all this soñgs it so mine blowing stay bless

  • @iamdurga5102
    @iamdurga5102 Год назад +1

    OM NAMAH SHIVAY❤❤❤

  • @senthilkumar-ww2vy
    @senthilkumar-ww2vy 11 месяцев назад

    தென்னாடுடைய சிவனே போற்றி!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z 4 года назад +2

    Sivayanama Siva Siva

  • @Aarooran13
    @Aarooran13 4 года назад +2

    சிவயநம❤❤❤

  • @iamdurga5102
    @iamdurga5102 Год назад +1

    om namah SHIVAY❤❤❤

  • @GopiNath-pb4fl
    @GopiNath-pb4fl 4 года назад +1

    Excellent song with superb background music.Very simple and great.

  • @Neeviudhayan
    @Neeviudhayan 5 месяцев назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா இது போன்று எப்போதும் சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sanjanakamalakannan2843
    @sanjanakamalakannan2843 4 года назад +2

    when i listen this song my feelings beyond the galaxcy.

  • @mruthanjayang1069
    @mruthanjayang1069 3 года назад +2

    Outstanding performance

  • @its_me_aparaajithaa
    @its_me_aparaajithaa 3 года назад +1

    அடியேன் மறந் துய்வனோ❤️

  • @Kalamani3985
    @Kalamani3985 Год назад +1

    Annamalaiyanai ❤❤❤❤

  • @rajinees2122
    @rajinees2122 3 года назад +1

    Very beautiful. Blissfull.

  • @kgssekarrelaxingmusicbgm
    @kgssekarrelaxingmusicbgm 2 года назад +1

    I love this song

  • @robindranathrobindranath7191
    @robindranathrobindranath7191 2 года назад +1

    Om nama shivaya

  • @user-cc1uh3be1e
    @user-cc1uh3be1e Год назад

    ❤❤❤❤❤❤❤.my.fevert.teru.anna.malai.song.om.namasivaya.siva.siva.om.namasivaya

  • @sabeshwar4683
    @sabeshwar4683 10 месяцев назад

    Before these songs are composed I only read those songs in our saiva thirumurai book only most but after the compost of these songs I can hear this in my whole day and many members can also know that these songs and its value hats off to your work and behalf of all Shiva swamy's
    (my or our dad) bhakts because you have make our dad's proud to spread in all hears and also make our hears dipped in honey and thank you team and I request you to compost many songs so all can releave from their depression
    Hara nama parvathi pathaye
    Hara Hara mahadeva!!!

  • @skastroscience
    @skastroscience 2 года назад +1

    சிவ சிவ

  • @RuthravaaraghiPeedam
    @RuthravaaraghiPeedam 4 месяца назад

    மெய் சிலிர்த்து விட்டது

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 4 года назад +4

    Try to upload more songs in thevaaram... It's blissful😍😍

  • @theepanpararasasingam3812
    @theepanpararasasingam3812 4 года назад +2

    கேட்கும் போது கண்கள் பனிக்கின்றது.

  • @appabombay
    @appabombay 4 года назад

    Super divine Thevaram rendition ✌️Radhe Krishna

  • @user-yy1fe6mv5r
    @user-yy1fe6mv5r 9 месяцев назад

    A beautiful Song Created thank you lor

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 4 года назад +1

    🙏🙏சிவாய நம

  • @sivaguru4039
    @sivaguru4039 3 года назад +1

    Wow 😍😍😍❤❤ aatkondaar appan

  • @neelaprasath9223
    @neelaprasath9223 Год назад

    Vera level super super super 🙏

  • @illangoadigal4738
    @illangoadigal4738 2 года назад

    Your singing is divine and no words to describe the bliss while listening

  • @kusumadhanu123
    @kusumadhanu123 Год назад

    Touching my soul....

  • @karthikkarthee
    @karthikkarthee 4 года назад +39

    அடியேன் மறந்து உய்வேனோ?
    😢😢😢😢😢😢😢

  • @maheshnirmalan1238
    @maheshnirmalan1238 3 года назад

    Amazing series. It has been produced and presented with great thought, sensitivity and devotion. The narration provided by Sathguru on the role of devotion within the Hindu tradition is amazing and powerful. I am rather surprised that the producers have not included any of the compositions by Swami Manikavasagar's Thiruvasagam.....perhaps it will follow. Thank you for the choice of songs, the underlying devotion and the superb presentation, devoid of the rough edges one usually sees in such productions.

  • @omnamashivaya7423
    @omnamashivaya7423 Год назад

    Om Namah Shivaya 🕉

  • @nandasriram
    @nandasriram Год назад

    Tears rolling down 😭 Goosebumps 🙏🏻🙏🏻🙏🏻