அம்மோனியம் சல்பேட்க்கு மாற்றான 3 உர வழிமுறைகள் | ALTERNATIVE FOR AMMONIUM SULPHATE FERTILIZER| TCG |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 17

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 2 месяца назад +5

    சவுக்கு தேக்கு மகோகணி போன்ற கண்றுகள் மரகண்றுகள் சத்துபிடித்து பெருத்து வளர என்ன என்ன எண்ண உரம் இடவேண்டும் தல கூறுங்கள்..

  • @arulajith9394
    @arulajith9394 Год назад +3

    அண்ணன் நீங்கள் போடும் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி.....,
    அண்ணன் வரும் போகம் நான் பஞ்சகாவியா பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன் ஆனால் அந்த வயலில் செயற்கை உரம் பயன்படுத்தலாமா என்று ஒரு சிறு காணொளி போடுங்கள் என்றும் உங்கள் அன்பில்.....💯

  • @kandhasamyp5613
    @kandhasamyp5613 Месяц назад

    Sir pls give fertilizer recommendation for sub surface irrigation to sugarcane

  • @TKoilPitchaiantonyK
    @TKoilPitchaiantonyK 11 месяцев назад +1

    Super🌴🌴

  • @subramonian7967
    @subramonian7967 11 месяцев назад

    எந்த பருவத்தில்,நடவுக்குப்பின் எத்தனையாவது நாள் அம்மோனியம் சல்பேட் பயன் படுத்துவது.

  • @Jayakumar-t5t
    @Jayakumar-t5t Месяц назад

    கதிர்வரும் பருவத்தில் பொட்டாஷ் பவர் பயன்படுத்த சொன்னீர்கள் இதில் சல்பேட் இருக்குமா

  • @Jeyaraman-ct9gr
    @Jeyaraman-ct9gr Месяц назад

    Good

  • @thamizhthesiyam3939
    @thamizhthesiyam3939 Год назад +1

    மீன் அமிலம் பயன்படுத்தலாமா...

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 Год назад

    சார் ரூட்ஸ்மேட் மற்றும் அசோஸ்பைரில்லம் ஒரு ஏக்கர் நேரடி விதைப்பிற்கு எவ்வளவு ஆகும் .

  • @mohamedasath1461
    @mohamedasath1461 Год назад

    bro ஜிப்சம் என்றால் என்ன?

  • @PraveenKhan-p9v
    @PraveenKhan-p9v 2 месяца назад +2

    அண்ணா நீங்க சொல்ற அளவு ஏக்கர் கா

  • @paulrajs6844
    @paulrajs6844 Год назад +1

    20:20:0:13
    Uria 20%
    பாஸ்பரஸ் 20%
    சல்பர் 13%
    Fact la irukku
    Neenga சொல்றது
    Urea 4 1/2 kg
    ஜிப்சம் 13 1/2 கஃ
    இதுல பாஸ்பரஸ் illaye

    • @Vadivel-n4l
      @Vadivel-n4l Год назад

      Kathir paruvathil pasparas thevaiellai

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Год назад

    வேம் கொய்யா செடிக்கு கொடுக்கலாமா

  • @RiyalRiyal-ko7qm
    @RiyalRiyal-ko7qm 27 дней назад

    Hai a

  • @thirumalainambi8981
    @thirumalainambi8981 Год назад

    ஏத்தன்வாழைகுலைவரும்தருவாய்மடல்பளுப்புவாராமல்இருக்அமேனியசல்பேட்இடலாம