ஒரிஜினல் சிறுவிடை வளர்த்து வரும் ஓய்வு பெற்ற பொறியாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • நாட்டுக்கோழிகளில் நல்ல வருமானம் இருக்கிறது அதுவும் தூய சிறுவிடைகளில்...ஒரிஜினல் நாட்டுக்கோழிகளை வளர்த்து வரும் ஓய்வு பெற்ற பொறியாளர் Mr. Kesavan +91-99522 89187
    www.breedersme...
    #MaduraiKesavan,
    #Siruvidai,
    #SiruvidaiMadurai

Комментарии • 193

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 2 года назад +2

    Breeder meet channel நண்பருக்கு வாழ்த்துக்கள் எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @saraja7888
    @saraja7888 5 лет назад +11

    Very clear and real information shared by the Retired Engineer.......
    without medicine... Inspirational contents .....Thanks for sharing ...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your comments

  • @virudukumar
    @virudukumar 5 лет назад +19

    இயற்கையோடு ஒன்றி வாழ உறுதுணையாக இருக்கிறீர்கள். உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @Gokul_4090
    @Gokul_4090 5 лет назад +8

    மிகவும் சரியான தகவல்..... வளர்க வாழ்க!

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thank you so much for your wishes Mr. Gokul

  • @r.sakthivelrsakthivel6062
    @r.sakthivelrsakthivel6062 5 лет назад +11

    ஐயா நீங்க சொல்வது மிகவும் உண்மையான விசயம் ஏன்னா எடுத்தவுடன் அதிளவு கோழி பண்னை ஆரம்பிக்க கூடாது இரண்டு சறுவெடை இரண்டு சேவல் இருந்து முதல் ஆரம்பிக்கனும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      ஆமாம் நன்பரே

  • @user-ze9tw5xy1d
    @user-ze9tw5xy1d 2 года назад +1

    தங்கள் அறிவுரைக்கு நன்றிகள் ஐயா, தாங்கள் சொன்னது போல் 5-10 கோழிகளை முதலில் வளர்த்து .. கற்ற விரும்புகிறேன் 🙏

  • @shankarshan4960
    @shankarshan4960 5 лет назад +8

    Great work. Honest man...

  • @govindagovinda1302
    @govindagovinda1302 5 лет назад +7

    Nalla Video Upload Panringa Subscribers Doubt udanuku udan reply Panringa Nanri
    Breeders meet channel menmelum Valara Vazhthukal

  • @mohannn100
    @mohannn100 5 лет назад +3

    மருந்து பயன்படுத்தாமல் எப்படி கோழி வளர்ப்பது. ஆங்கில மருந்து அல்லது நாட்டு மருந்து கண்டிப்பாக கொடுத்தால் தான் கோழிகளை இறப்பின்றி வளர்த்த முடியும்.
    Anyways you are doing a fabulous job. Keep it up.

  • @subramanianmalli5195
    @subramanianmalli5195 4 года назад +1

    Useful information and advices regarding poultry farm for beginners. Thank you very much.

  • @ramalingama.m799
    @ramalingama.m799 3 года назад +4

    இது தான் 10000% உண்மை வாழ்த்துக்கள் ஐயா

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 месяцев назад

    உழைக்க வேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் யாரும் ஓய்வு பெற்றவர் இல்லை. இந்தக் கால இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு இவர்.

  • @syedmohammed1292
    @syedmohammed1292 4 года назад +2

    Arumaiyaana thagaval...............😍

  • @ilangoilangopalanivel1442
    @ilangoilangopalanivel1442 4 года назад +1

    மிகவும் நல்ல கருத்து

  • @aravindhs5831
    @aravindhs5831 5 лет назад +15

    Only one honest video in the channel

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      Thank you so much for your comment and watching

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 5 лет назад +3

    Very useful nanba thks thks😍😍😍😍🤗🤗

  • @jebinraj2314
    @jebinraj2314 3 года назад +3

    This is real organic farming

  • @premadasankt1297
    @premadasankt1297 4 года назад +3

    Great sir 🙏🙏

  • @Travelwiththennarasu
    @Travelwiththennarasu 4 года назад +2

    Neenga avar kozhiyaaum kaila puduchu katti irruntha nalla irrunthurukum.... All Pure thanu bro?

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 5 лет назад +4

    Sir neenga solurathu 🤗200% crt..thenna thoppu than best koli valara...

  • @sureshturbo
    @sureshturbo 3 года назад +2

    Coimbatore sidela siruvidai kidaikuma?
    Iruntha oru video podunga...

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 года назад

    what He say's is true about rearing country chicken's naturally, but as the same time for virual[virus] outbreak's vaccination is a must, I am telling this because I am veterinary surgeon.

  • @rajanrajan-ml1wz
    @rajanrajan-ml1wz 4 года назад +1

    Super vision sir

  • @ghsstsubbulapurampuram5332
    @ghsstsubbulapurampuram5332 4 года назад +2

    Great sir

  • @DhanabakiyamSelvaraj
    @DhanabakiyamSelvaraj 5 лет назад +4

    😇✊👍🌹🌼🌻🌺🌸🌾உழைப்பாளி தின வாழ்த்துகள் 👉🎆🎊🎉🎇🙋🙌.

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 4 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mmblackbengalgoatfarm
    @mmblackbengalgoatfarm 5 лет назад +2

    Very nice video

  • @ghsstsubbulapurampuram5332
    @ghsstsubbulapurampuram5332 4 года назад +1

    Good morning sir

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 5 лет назад +3

    ஆமாம் சார் Natukolikaluku ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு அதனால் எந்த ஊசியும் போட தேவையில்லை அப்படி நோய் வந்தால் நாட்டு மருந்து பயன்படுத்துவதே சிறந்தது

  • @thangamthangam9008
    @thangamthangam9008 5 лет назад +2

    Thank you sir

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 5 лет назад +2

    அருமையான விளக்கம் சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி நண்பரே

  • @loganathkumar8923
    @loganathkumar8923 4 года назад +1

    ஐயா சில உண்மைகளை உரக்கச் சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @jeyakanthsuthanthiraraj7912
    @jeyakanthsuthanthiraraj7912 3 года назад +1

    Super

  • @விவசாயிசிவா
    @விவசாயிசிவா 5 лет назад +1

    Super sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Siva for your comment

  • @dhanush.d1095
    @dhanush.d1095 3 года назад +1

    Melakkal laa ethaa areas broo

  • @விவசாயிசிவா
    @விவசாயிசிவா 5 лет назад +1

    அருமை

  • @AshrafAli-sm8ss
    @AshrafAli-sm8ss 5 лет назад +3

    Dear Breeder's meet good video thank you... One of your subscribers request "lot of begginer have confusion about vaccination and antibiotics for all animals (hen,cow,goat) even me , so please make one video about that with best and experienced person 1.why we want to use antibiotics and vaccination? 2.what is withdrawal period of both of them from animals body and by which way ..? 3.if we use both of them the meat taste will be vary or not..? 4.once we use antibiotics or vaccination , how many days after we can eat the meat ..? 5.instead of antibiotics and vaccination by natural way what we can follow ..? 6.the antibiotics and vaccination made for animals so if we eat the meat it will affect human body or its make any changes in human body ..?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Hello Mr. Ashraf, thank you so much for your comment. Sure will consider all of your questions and will try to answer from an experienced persoon👍

    • @AshrafAli-sm8ss
      @AshrafAli-sm8ss 5 лет назад +1

      @@BreedersMeet thanks lot

  • @cyberchat2951
    @cyberchat2951 4 года назад +2

    ஐயா, கூறுவது அனைத்து உண்மை..

  • @solais1666
    @solais1666 5 лет назад +1

    Super anna

  • @100acre
    @100acre 4 года назад +1

    Sir appo nowdays n many farms sellg cross breeds milk as country milk but a1,a2 mix of milk, I mean cow seems like native but born thru cross means a1,a2 milk combination so is it healthy ,same way cross breeds chicks but sellg egs as native eggs, also chicks meat tat is also as he said colour broiler ah??? Utuber pl reply

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      No madam. Broiler is different and Asil cross within shed and gracing entirely different

    • @100acre
      @100acre 4 года назад +1

      @@BreedersMeet but he said na if not pure breed and cross means colour broiler

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      That means growing inside shed with fully company feed

    • @100acre
      @100acre 4 года назад +1

      Now I bought milk frm farm they hav a1 gir cow fr 120rs, other fr 80 rs but they said tis 80 rs r a1,a2 cross now tel me is tis gud....still tat cow luk lik native but born to cross pola

  • @balajeelogon19
    @balajeelogon19 3 года назад +4

    Thala over ah pasuthu..... Actually he need more experience in this field. So many false news.....

    • @prabin3123
      @prabin3123 3 года назад

      ஆமா. என்ஜினீயர் வழக்கிற கோழி, அதான் டிமாண்ட் 😂😂😂🤩 தராசு கொண்டு போய் தான் வாங்கணும்

  • @parathasarathi9032
    @parathasarathi9032 3 года назад

    Virudhunagar surrounding areala pure siruvidai nattu koli muttai idum paruvam venum

  • @anjalaiammalblogs66
    @anjalaiammalblogs66 3 года назад +1

    1lacks ahhh

  • @user-pf4ir2gm2x
    @user-pf4ir2gm2x 4 года назад +1

    Dindigul la pure siruvidai chicks yaaridam kidaikum? Enaku thevai irukku...

    • @backyardchickenss
      @backyardchickenss 2 года назад

      என்னிடம் இருக்கு. Periyakulam

  • @rengamathematics7629
    @rengamathematics7629 4 года назад +1

    Sir I need siruvedai rooster and hen,if possible reply sir ,I will get from your place

  • @saravanakumarb6029
    @saravanakumarb6029 4 года назад +1

    Kholikku சாரணைக்கீரை கொடுக்கலாமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      கொடுக்கலாம்

  • @prabin3123
    @prabin3123 3 года назад

    ஒவ்வொருத்தங்க ஒவொரு புது புது கதையா அழக்கிறாங்க.. நேத்து ஒருத்தர் என்ன சொன்னார்ணா கோழியோட வால் மேலே தூக்கிட்டு நின்னா தான் அது சிறுவிடை னு. அவன் என்ன பிராடு பன்றான் னு பார்த்தா அடை கிடக்கிற கோழிய தூக்கி kaaturan. அது வால் தூக்கிட்டு தான் ஓடும் அடை தெளியலைனா.. இவர் கோழி வால் தூக்கிட்டா நிக்குது. எங்க உண்மையோ.. ஒன்னும் நம்ப முடியல..

  • @girupakaran6426
    @girupakaran6426 5 лет назад +4

    தடுப்பூசி அவசியம்மில்லை நல்லா இருக்குயா உங்க கருத்து...விளங்கிடும்...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +5

      அவரு என்னா செய்யுராரோ அதை சொன்னார் இதில் தவறு இல்லையே அப்படியே வந்தாலும் இயற்கை வைத்தியம் இருக்கு. கார்பரேட் கம்பேனிக்கு கப்பம் கட்ட வேண்டாம் நன்பரே

    • @girupakaran6426
      @girupakaran6426 5 лет назад +2

      @@BreedersMeet உங்கள் அறியாமையே. ...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      @Girupakaran, நீங்கள் அறிவாளி என்று ஒத்துக்கொள்கிறேன்

    • @girupakaran6426
      @girupakaran6426 5 лет назад +2

      @@BreedersMeet மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மருத்துகளை கண்டுபிடிக்கிறார்கள் ...அதை உலகம் முழுதும் கடைபிடிக்கிறார்கள்...ஆணால் உங்களை போண்றோர் எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் வாய்க்கு வத்ததை சொல்லுகிறிர்கள்...

    • @girupakaran6426
      @girupakaran6426 5 лет назад +2

      நீங்கள் பண்ணையாளர்கள் சொல்லும் கருத்தை அப்படியே போடுங்கள் தவரு இல்லை...ஆணால் நீங்கள் தணிபட்ட கருத்து சொண்ணால் அது தவரு ஒரு சேணல் நடத்தும் நீங்கள் தவறாண கருத்தை சொல்வது தவறு

  • @askarali6947
    @askarali6947 3 года назад +1

    ஐயா நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எனக்கு ஐந்து மாதங்கள் ஆன ஒரு சேவல்' மற்றும் மூன்று விடை வேண்டும். எனக்கு தருவாரா? நானே நேரில் வந்து வாங்கி கொள்கிறேன். பதில் தாருங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      போன் செய்து கேளுங்க ஐயா

    • @backyardchickenss
      @backyardchickenss 2 года назад

      Askar bhai, உங்களுக்கு இன்னும் வேண்டு மா ?

  • @Muruga0110official
    @Muruga0110official 4 года назад +1

    Chick enna amount ku kudupinga sir
    Amount sollavey illa

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 5 лет назад +1

    Appudi Coimbatore side vaanga bro...inga ellam vera level la irrukum

  • @shamhai100
    @shamhai100 5 лет назад +1

    நான் தூய கோழி இனங்களை வளர்த்தால் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தருவீர்களா நண்பரே ?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      போன் பன்னுங்கள்

  • @vijaypulsar8625
    @vijaypulsar8625 5 лет назад +3

    Correct 10 pear seanthalum pudika mudiyathu...

  • @mersaldeva8945
    @mersaldeva8945 5 лет назад +2

    Bro அரை ஏக்கரில் எத்தனை கோழிகள் வளர்க்கலாம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      அதிக பட்சம் 50 தாய்க்கோழிகள் மற்றும் 250 குஞ்சுகள்

    • @mersaldeva8945
      @mersaldeva8945 5 лет назад +1

      @@BreedersMeet thanks bro

  • @jebajoseph1183
    @jebajoseph1183 4 года назад +1

    CAN YOU HAVE ANY FARM FRIENDS IN TIRUNELVELI I NEED 100 SMALL CHICKEN FOR NEW FARM

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      JK farms and already we put video into our channel

  • @nirmalraja5248
    @nirmalraja5248 4 года назад +1

    Koli eppa pona kedaikuma

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      போன் செய்து கேளுங்க

  • @abdhulthasthahir5514
    @abdhulthasthahir5514 4 года назад +1

    Original siruvadai kozhi seval kunchukal kidaikkuma .. unga number sollunga ..

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 5 лет назад +1

    ஐயா 3 சென்டில் எத்தனை கோழிகள் வளர்க்கலாம்

  • @farmsnellai3971
    @farmsnellai3971 5 лет назад +4

    சரியான இடத்திற்கு சென்று இருக்கிறீர்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி நன்பா

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 5 лет назад +1

    ஐயா எனது கோழி முட்டை சிறியதாக இருக்கிறது அதை நான் அடை வைக்கலாமா வேண்டாமா

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      அடுத்த முறை அடை வையுங்க

    • @muthuganeshi3823
      @muthuganeshi3823 5 лет назад

      Breeders Meet ok bro thanksds

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      @@muthuganeshi3823 Welcome brother

  • @govindagovinda1302
    @govindagovinda1302 5 лет назад +1

    yathana kozhi evaru kitta eruku??

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      எல்லாம் சேர்த்து 300 உருபடிகள் வரலாம். கூட குறைய இருக்கலாம்

  • @prabin3123
    @prabin3123 3 года назад

    நீங்க விக்கிறப்போ தராசு ல வச்சு காமிச்சு தான் விக்கிறீங்களா 😂😂😂. தராசு கொண்டுவரணுமா..

  • @learntherightful
    @learntherightful 3 года назад

    Aseel cross என்பதே தவறான வார்த்தை, Aseel(பெறு விடை) என்பதே north india,Pakistan, Asian countries சேர்ந்த ரகம்.நம் நாட்டு(தமிழ் நாட்டு) ரகம் கிளி மூக்கும், சிறு விடை மட்டும் தான். பெறுவிடை கிரிராஜா cross என்பது தான் சரியான வார்தையாக இருக்க முடியும்.

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 2 года назад

    நாட்டுக்கோழி பண்ணை வைக்கிறேன் ஒருலட்சரூபாய் மாசம் சம்பாதிக்கப்போறேன்......
    (கோட்டச்சாமி தூங்காத)

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад

    Sub titles are so inaccurate.

    • @BreedersMeet
      @BreedersMeet  Год назад

      It’s automatic

    • @jacobcheriyan
      @jacobcheriyan Год назад

      @@BreedersMeet, your channel is by far the best in terms of extensive coverage, comprehensive content and pointed questions. But please do not follow automatic sub titles for they are completely misleading viewers. People who don't understand Tamil will wonder what's happening.

    • @BreedersMeet
      @BreedersMeet  Год назад

      Sure. Thank you for your interest

  • @r.vinayagansurya2714
    @r.vinayagansurya2714 6 месяцев назад

    ஒரு நாள் நோய் வரும் wait பண்ணுங்க...

  • @Anto-nc8nv
    @Anto-nc8nv 5 лет назад +1

    sir chicks kidaikuma

  • @somu3669
    @somu3669 4 года назад +1

    ஐயா நீங்கதான் இயற்கையா கிராமத்தில் வளர்பதைபோல் வளர்கிறீகள் சிலவுகள் இல்லை ஆம்

  • @rajfarms3376
    @rajfarms3376 5 лет назад +1

    சொந்த இடம்.... செட்...
    சொந்த ஆள்....இருந்து வளர்த்து விற்றால்....
    கிலோ இருநூறு ரூபாய்க்கு விற்றால் கட்டுபடியாகாதா

  • @kishores3322
    @kishores3322 5 лет назад +3

    400 rupees koli vikanumna nakkitu thaan poganum, ivangalaam panakaara vivasaai retirement appo time pass vivasaayi dont follow them seriously watch it for time pass

  • @NalamPenu
    @NalamPenu 4 года назад +1

    Avaru vyanara nokkama pesuraru, suya vilambaram neriaya poi kal

  • @jaisuryaj8736
    @jaisuryaj8736 5 лет назад +1

    Number pls

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Contact number already available in video description

    • @jaisuryaj8736
      @jaisuryaj8736 5 лет назад +1

      @@BreedersMeet sir na kettadhu kesavan sir number

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      naanum athaithan sonnen

  • @திமிர்கொண்டதமிழன்டா

    எந்த மாவட்டம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மதுரை

    • @ajithkumar-kh4ul
      @ajithkumar-kh4ul 4 года назад

      @@BreedersMeet pudukottai, Thanjavur, trichy district la farm ilaya ethuvum....

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 5 лет назад +1

    Supper