Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 149 | Oct 21, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 243

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 месяца назад +125

    😂😂ஆனா நிர்மலா அழகை பத்தி பேசும்போது கோபி கொஞ்சம் தன்னோட உருவத்தை நினைச்சு பாத்திருக்கலாம்😂😂

    • @Option-Ganesh
      @Option-Ganesh 2 месяца назад +5

      Avar director pa...appadi Ellam avara thaalthika maataru...Ella serial laiyum avar romba alaganavara yogiyama kaatikuvaru😂😂

    • @madhusri9222
      @madhusri9222 2 месяца назад +4

      @@kalakkalchannelkalakkalchannel atheythan Gopi vai rubber vai pola iruki , height illa , dark color
      Ana ponna pathi ipadi soldra ru

    • @CristianoPrabhu
      @CristianoPrabhu 2 месяца назад +2

      @@madhusri9222 Correct. Ivan enamo periya Aravind samy maari Nirmala va karuppu nu solran

    • @madhusri9222
      @madhusri9222 2 месяца назад +1

      @@CristianoPrabhu Serial director na avaruku pudicha pola eduthuparu

    • @CristianoPrabhu
      @CristianoPrabhu 2 месяца назад

      @@madhusri9222 Avane avana playboy maari intro kuduthukuran.Apram serial full ah nallavana irupan 😔

  • @shifasharu8239
    @shifasharu8239 2 месяца назад +146

    எதற்கு நிர்மலா கதாபாத்திரத்தை இந்த அளவுக்கு கேவலப்படுத்தி வசனங்களை வச்சிருக்கீங்க ரொம்ப தவறு கண்டிக்கத்தக்கதாகும் 😡😡

    • @sulaihabanu5607
      @sulaihabanu5607 2 месяца назад +26

      Gopi avlo alagum illa nirmala avlo mosamu ila

    • @megalajayakumar3950
      @megalajayakumar3950 2 месяца назад

      ​@@sulaihabanu5607கரெக்ட்

    • @shifasharu8239
      @shifasharu8239 2 месяца назад +13

      @@sulaihabanu5607 உருவ கேலி செய்வது மிகவும் தவறானது இறைவன் நினைத்தால் நாம் ஒன்றும் இல்லை

    • @kouse1881
      @kouse1881 2 месяца назад

      Atha sollunga intha kavitha periya pudungi mathri pesra gobi periya alagu mathri Apdi ena viji periya ulaga alagu ya

    • @sulaihabanu5607
      @sulaihabanu5607 2 месяца назад

      @@shifasharu8239 yes

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 2 месяца назад +154

    தினமும் இவ்வாறு ஒரு எபிசோடு மட்டும் டெலிகாஸ்ட் பண்ணி நீங்கள் எப்பொழுது முடிப்பதாக உத்தேசம் இதில் ஞாயிறு விடுமுறை வேற

  • @arivolipriya
    @arivolipriya 2 месяца назад +30

    Nirmala better than viji
    But santhosh best pair of Nirmala

  • @gokulkrishnan6280
    @gokulkrishnan6280 2 месяца назад +79

    கோபிக்கு அறிவு என்று ஒன்று உள்ளதா? நிர்மலா தோழி ஸ்கூட்டி ரிப்பேர் ஆன போது, நல்லா சத்தமா நீங்க நிர்மலா வ வீட்ல விட்ருங்கன்னு சொல்றா... அதுகூட புரியாம விஜின்னு நெனைச்சு போயி பொண்ணு கேக்கறான்... கொடும

  • @CristianoPrabhu
    @CristianoPrabhu 2 месяца назад +20

    Nirmala is fair than karuvayan Gopi 😡😡😡

  • @parkavip7938
    @parkavip7938 2 месяца назад +101

    கோபி தங்கச்சி ரொம்ப ஓவரா பேசுது. நிர்மலாக்கு என்ன கொறச்சல். இவ அண்ணன் மட்டும் என்ன பெரிய அழகனா.

    • @UdhayaKumar-iy6tg
      @UdhayaKumar-iy6tg 2 месяца назад +1

      அது real nathanar getha kattuthu

    • @parkavip7938
      @parkavip7938 2 месяца назад +8

      ​@@UdhayaKumar-iy6tgசிரிச்சா கண்ணு சின்னதா தெரியுதான். இதெல்லாம் ஒரு குறையா. இவ அண்ணன் பேசும்போதே பல்லு பெருசா தெரியுது😂

    • @megalajayakumar3950
      @megalajayakumar3950 2 месяца назад

      ​@@UdhayaKumar-iy6tg😂😂😂😂

    • @NithyaArumugam-f1p
      @NithyaArumugam-f1p 2 месяца назад +4

      எங்க வீட்ல இருக்கிற நாத்த நார்கள் இப்படிதான்... பேரழகிங்கனு நினைச்சி கிட்டு பொண்ணு பாக்க போற எடத்துல எல்லாம் குறை சொல்லவேண்டியது...

    • @Thana-GTR
      @Thana-GTR 2 месяца назад +1

      ​@@parkavip7938: 😂😂😂😂

  • @Kuttyma9
    @Kuttyma9 2 месяца назад +48

    Nirmala vum alagu thaan, I don't know why they are discriminating the dusky girls 😢😢😢

    • @karthis5815
      @karthis5815 2 месяца назад

      Vaayi mayiru adigam

    • @SujithaShankar-w5f
      @SujithaShankar-w5f 2 месяца назад +1

      Ippavum enga mamiyar veetla nadakuthu pa mudiyala. Nan maniram than enga veetl ellarume nallacolor.. 😢😢😢

    • @karthis5815
      @karthis5815 2 месяца назад +1

      @@Kuttyma9 nimmiku vaayi jaasthi

    • @Kuttyma9
      @Kuttyma9 22 часа назад +1

      ​@@karthis5815yen viji pesavae maataala 😂😂

  • @பட்டிகாட்டுமகா
    @பட்டிகாட்டுமகா 2 месяца назад +56

    எதுக்கு டா Sunday லீவ் விட்ரிங்க எனக்கு சொல்லுங்க

  • @sarajraj957
    @sarajraj957 2 месяца назад +6

    இந்த சீரியல் இப்போ வந்திருந்தா இந்த episode la bodyshaming, dialogue ku திருமுருகன social media la பொளந்துகட்டி மன்னிப்பு கேக்க வச்சிருப்பாங்க.

  • @makilan3846
    @makilan3846 2 месяца назад +13

    Gobi enna periya alagana 😅

  • @nithyasasi470
    @nithyasasi470 2 месяца назад +63

    Hi metti oli friends. மெட்டிஒலி பார்க்க வந்த அனைவருக்கும் hiiii

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 2 месяца назад +8

    நாளைக்கு கோபி க்கும் மாணிக்குத்துக்கும் சண்டை நடக்க போகுது
    நிம்மிய பார்த்த பாவம்மா இருக்கு இப்போ 🤧🤧🤧

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 2 месяца назад +12

    இப்படி அரைமணிநேரம் போட்டு 3 வருஷத்துக்கு ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்கப்போறாங்க போல

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 2 месяца назад +31

    வாயாடியா இருந்தாலும் நிர்மலா பாவம் .அவக்கும் மனசு என்று ஒன்று இருக்கு அல்லவா..(இலங்கை)

  • @ShakthiAnand
    @ShakthiAnand 2 месяца назад +29

    பெத்த மகனையே இப்படி பேசுது இந்த ராஜம் பாவம் செல்வம் 11:02

  • @thirunarayanankrishnaveni4243
    @thirunarayanankrishnaveni4243 2 месяца назад +8

    Ippo intha serial vanthu iruntha intha scene ku ethirpu vanthu irukum gobi unga face ku nirmala azhagu thaan.

  • @SivagamaSundari-wu5bd
    @SivagamaSundari-wu5bd 2 месяца назад +20

    2:30 லீலா குரல்
    3:10ரம்யா குரல்

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 2 месяца назад +2

      இதெல்லாம் எப்படி கரெக்டா கண்டு பிடிக்கிறீங்க

  • @behappyalways11
    @behappyalways11 2 месяца назад +31

    ஆயிரம் தான் சொன்னாலும், நிர்மலா பாவம். அவளும் ஒரு பொண்ணு தானே. வாய் கொஞ்சம் கூட இருந்தாலும், நிம்மி நல்ல பொண்ணு

  • @Nnvjdj
    @Nnvjdj 2 месяца назад +4

    17:19 gopi reaction - adangommala😂😂😂😂

  • @prasanthprasantk6237
    @prasanthprasantk6237 2 месяца назад +7

    Namaku iidhellam thevaiya gobi😂

  • @sangeethakrishnamoorthy3118
    @sangeethakrishnamoorthy3118 2 месяца назад +5

    Sunday um telecast panunga...

  • @Timepass-qv6if
    @Timepass-qv6if 2 месяца назад +6

    Get ready for metti Oli

  • @suzanasuji3383
    @suzanasuji3383 2 месяца назад +13

    ஆமா ungge noonna periya world wide handsome... anta mugathuku நிர்மலா வே over taa... ஆயிரம் இருந்தாலும் நிம்மிகு ரம்மிta better 😂😂😂Yevvalavu nekka body shaming panringe 😡😡

  • @shalinim4158
    @shalinim4158 2 месяца назад +7

    Nirmala idhuke ipdi na santhosh unna paduthra paatukku 😂😂😂😂

  • @visalakshiviji83
    @visalakshiviji83 2 месяца назад +13

    Gobi ulaka alakan avaruku nirmala set akatha...poka da dai

  • @chandraleka1299
    @chandraleka1299 2 месяца назад +14

    பாவம் கோபி. இனி சண்டை காட்சிகள் ஆரம்பம்.

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 2 месяца назад

    Thanks bro 💕 all episodes upload please bro 💕

  • @Aswin778
    @Aswin778 2 месяца назад +16

    மாணிக்கம் நடிப்பிலும் தோற்றத்திலும் நடிகர் ஹாய் செல்லம் பிரகாஷ் ராஜை நினைவுப்படுத்துகிறார்👍👌💯

    • @manjusridhar909
      @manjusridhar909 2 месяца назад

      Vathutiya😂

    • @GOODLUCK-sm6rn
      @GOODLUCK-sm6rn 2 месяца назад

      ஏற்கனவே நீங்கள்இந்த கமெண்ட் சொல்லியாச்சு

  • @Praba2295
    @Praba2295 2 месяца назад +39

    என்னமோ தெரியல இந்த கோபியை எனக்கு பிடிக்கவே இல்லை .

    • @visalakshiviji83
      @visalakshiviji83 2 месяца назад +12

      Enaku pudikathu over scene

    • @megalajayakumar3950
      @megalajayakumar3950 2 месяца назад +5

      Enakkum தான்

    • @JeevithaBoopalan-t9t
      @JeevithaBoopalan-t9t 2 месяца назад +9

      அதிலும் அவனும் விஜியும் romance இருக்கே ஐய்யோ ஐய்யோ 🤦🤦🤦

    • @AshokKumar-ux6nb
      @AshokKumar-ux6nb 2 месяца назад

      நாடகம் உங்களுக்கு பிடிக்குது ஆனால் அதை எடுத்தா கோபிய பிடிக்கவில்லை இதுதான்டா உலகம்

    • @sarajraj957
      @sarajraj957 2 месяца назад +4

      அவன் டைரக்டர் இல்ல அதான் ரொம்ப ஆடறான்.

  • @vignesh.k1350
    @vignesh.k1350 2 месяца назад +7

    Now onwards episodes are interesting 🎉

  • @kannans9023
    @kannans9023 2 месяца назад +8

    ஐயோ இடையில இந்த விளம்பரம் வேற கடுப்பாகுது🤦

  • @gokulchandran8699
    @gokulchandran8699 2 месяца назад +5

    Nirmala mind voice:என்னதான்டா ஈஸியா ஏமாத்திறீங்க

  • @bharanimani7721
    @bharanimani7721 2 месяца назад +1

    Thirumathi selvam nandhini 😅

  • @suriyakala7852
    @suriyakala7852 2 месяца назад

    Mettioli favorite ❤️

  • @prabudeva312
    @prabudeva312 2 месяца назад +5

    இதுங்க குடும்பத்துல ஏற்கனவே எல்லாம் குபீரா போய்ட்டு இருக்கு.. இதுல இந்த குழப்பம் வேறயா..???

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 2 месяца назад +4

    Selvam❤

  • @Aswin778
    @Aswin778 2 месяца назад +293

    யாரெல்லாம் உதவாக்கரை விஜி மற்றும் சரோவை விட நிர்மலா அழகான பெண் தான் என்று சொல்கிறீர்கள் 👌👍💯

    • @SaranyaSaranya-i1k
      @SaranyaSaranya-i1k 2 месяца назад +62

      நிர்மலா வும் உதவக்கரை தான்

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 2 месяца назад +12

      Saro vijia compare pannumbothu rajam Vaaila padhiachu nirmalaku iruku.

    • @Aswin778
      @Aswin778 2 месяца назад +6

      ​@@SaranyaSaranya-i1kShe stood in her own . Not depending anyone

    • @sulfisulpi3173
      @sulfisulpi3173 2 месяца назад +3

      Vaaya en raasa

    • @aishunarasiman5680
      @aishunarasiman5680 2 месяца назад +6

      Yepa ne konjam neram amaidiya iru.epa paru ide comment

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 2 месяца назад +1

    4:50 😂😂😂செல்வம் 💔💔💔கோபிக்கு சத்திய சோதனை 😢😢

  • @MeenaLoshini97
    @MeenaLoshini97 2 месяца назад +6

    Bad episode..yen ipdi oru girl ah ivlo pesringa..actually nirmala very beautiful in saree
    yen azhaga iruntha than kalyanam panipara inthe little john..ivaru matum romba handsome and fair ah irukaro..tin size la irunthukitu over scene..gopiku nimalave athigam..ithula gopi kum gopi tangachiku over pechi. .family kuda..very bad

  • @umaUma-ij8ee
    @umaUma-ij8ee 2 месяца назад +1

    13.30 athu latha rao thanea😊

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 2 месяца назад +5

    2:41 motsuzaka madam romba vazhiyaadheenga ungalukku Mapla Amayalanu gopiya kaaka pudikkireengala?.

  • @Narendraprabhu-gc1vh
    @Narendraprabhu-gc1vh 2 месяца назад +13

    Gopi thangachi rombha over ah

  • @learnersboard6711
    @learnersboard6711 2 месяца назад

    Continue uhh video podunga

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 2 месяца назад +1

    Confused gobi😮

  • @kannans9023
    @kannans9023 2 месяца назад +6

    Hi metti oli friend's 🙋

  • @karthim1853
    @karthim1853 2 месяца назад +3

    Saro house owner 😂😂😂

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn 2 месяца назад +5

    கோபி தங்கச்சி லதா ராவ் கொஞ்சம் நாளில் லதா ராவ் கேரக்டர் க்கு பதிலாக தீபா சங்கர் நடித்திருப்பார் இப்போது மீனா கேரக்டர் நடித்து கொண்டிருப்பவர்

  • @kirkar6920
    @kirkar6920 2 месяца назад +5

    கிங் காங் கோபி girl friend வேற

  • @SanjeevKumar-ik7xs
    @SanjeevKumar-ik7xs 2 месяца назад +1

    Ehhhh guys upload atleast 3 episodes per day!! 😒😒😒

  • @பேசாதபொழுதெல்லாம்

    Dubbing artist பஞ்சமா...

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w 2 месяца назад

      😂😂

    • @Sandlewood736
      @Sandlewood736 2 месяца назад +2

      அப்படி இல்லை... பேசும் பலரும் சொந்த குரலில் தான் பேசி இருக்காங்க... அதை மீண்டும் டப்பிங் பேசும் போது, அந்த நடிகர்களால் சில காரணங்களால் வர முடியாமல் போயிருக்கும்.. அப்போது தான் வேறு நபர்கள் பேச வேண்டிய சூழ்நிலை அமையும்... இல்லையென்றால் அவர்களால் குறிப்பிட்ட நாட்களில் நாடகம் ஒளிபரப்ப முடியாமல் போய்விடும்

  • @soniaammu3409
    @soniaammu3409 2 месяца назад

    150 episode innum varala

  • @kirkar6920
    @kirkar6920 2 месяца назад +3

    நிர்மலா அவங்க அம்மா ராஜம்
    தூக்கி பொட்டு கோபி யா மிதுச்சா சரி ஆகிடும்

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 2 месяца назад +2

    100th episode ramesh gave bun to rajam ,now 150 gopi will give 😢

  • @balasiva1222
    @balasiva1222 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 2 месяца назад

    Selvam such a great person

  • @manikandanmurugavel8729
    @manikandanmurugavel8729 2 месяца назад

    லதா ராவ் நடிப்பு சூப்பர்

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 2 месяца назад +1

    Shock No:1 @16:20😂

  • @lakshmipadmavathibhamidi1707
    @lakshmipadmavathibhamidi1707 2 месяца назад +2

    1st comment.nice episode

  • @geethageta5242
    @geethageta5242 2 месяца назад

    2.25 leela voice

  • @Filmmaker55555
    @Filmmaker55555 2 месяца назад +3

    Tomorrow sambavam...

  • @alexalex3947
    @alexalex3947 2 месяца назад +1

    super

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Месяц назад

    Rajam nimi thani ya irukanam ana saro unnaku eall work um seiyanam😡😡😡😡gopi face acting 👍👍👍👌👌👌❤❤❤❤selvam speech 👍👍👍

  • @aadhishanbu7903
    @aadhishanbu7903 2 месяца назад +2

    1st🎉

  • @kirkar6920
    @kirkar6920 2 месяца назад +1

    லில்லிபுட் கோபி நிர்மலா தான் correct

  • @imranazha410
    @imranazha410 2 месяца назад +1

    pwam nirmala aval amma vaai pechii matum dhan😊

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 2 месяца назад +1

    2:41 motsuzaka madam

  • @manikandanmurugavel8729
    @manikandanmurugavel8729 2 месяца назад

    செல்லமா வலக்கல திமிரா வலந்துட்டா

  • @indumathiindu-wu5tf
    @indumathiindu-wu5tf 2 месяца назад +1

    பாவம் எதை நினைச்சு பேசுது பார் அந்த நிர்மலா கோபி நினைச்சுது விஜி இவங்க பார்த்து நிர்மலா

  • @Ameen-z5h
    @Ameen-z5h 2 месяца назад +2

    Gobi தங்கச்சி சூப்பர் pce👌👌👌👌

  • @nidharthcutie390
    @nidharthcutie390 2 месяца назад +2

    Nirmala asinga pada reason avanga amma rajam dhan.

  • @Muthudevi-kh7wb
    @Muthudevi-kh7wb 2 месяца назад

  • @MohanKumar-qg4ix
    @MohanKumar-qg4ix 2 месяца назад

    யாரெல்லாம் Aswin 778 ஒரு முட்டல் நு நினைக்கிறீங்க

  • @RamesheelaRohan
    @RamesheelaRohan 2 месяца назад +7

    Nirmala character ah yen azhagu illa apdi ipdinu avungala asinga paduthura mathiri dialogues.. Oru ponna ipdi asinga paduthi innoru ponna azhagunu solli dailagues kevalama iruku.. Yen gobi sir neenga avlo azhaga..shoot mudinji antha akka yevlo kashta patu irupanga.. Romba thavaru

  • @saravanantrichy536
    @saravanantrichy536 2 месяца назад +3

    12வது உலக தமிழ் மாநாடு: சென்னையில் நடத்த திட்டம் : செய்தி
    இதுவரை நடந்த 11 உலக தமிழ்மாநாட்டால் என்ன பயன் என கேட்டால் யாருக்கும் சொல்ல தெரியாது, சரி இதுவரை இந்தமாநாட்டில் என்னென்ன ஆராய்ந்தார்கள் என்றால் தமிழரின் வாழ்வு, சமூகம், விவசாயம், உடை, உணவு, மாடுகள் என ஆராய்ந்துவிட்டு அப்படியே நகர்ந்துவிடுவார்கள்
    ஒரு மாநாடாவது தமிழனின் மதம் இந்துமதம் அதை பின்பற்றியே தமிழரின் வாழ்வு இருந்தது என சொல்லுமா என்றால் இல்லை
    இவ்வளவுக்கும் முதல் மூன்று தமிழ்சங்கம் இந்து ஆலயங்களில்தான் நடந்தது, கடைசி தமிழ்சங்கம் மதுரை மீனாட்சி ஆலயத்தில் சிவபெருமான் தலமையில் அகத்தியமுனி முருகபெருமான் ஒளவையார் அகத்தியர் என இந்து பக்தி தமிழ்சங்கமாகவே இருந்தது
    தமிழின் வரலாறு சிவபக்தியில் தொடங்குகின்றது, சிவனடியாரான அகத்தியர்தான் தமிழை உருவாக்கினார் அவரின் சீடர் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார்
    ஆக தமிழ் எனும் மொழியே இந்துக்களின் பக்தி மொழியாகத்தான் உருவானது
    அந்த இந்துபக்தி மொழிதான் எல்லா இந்து காவியமாக சித்தர் பாடலாக தேவாரம் திருவாசகமாக வந்தது
    அகத்தியன் கண்ட தமிழ், தொல்காப்பியன் காட்டிய சிவவழிபாடு என ஆராய்ந்தார்களா?
    கம்பனை மாணிக்கவாசகரை அப்பர் பெருமானை புகழேந்ந்தி புலவரை ஒட்டகூத்தரையெல்லாம் தொட்டார்களா?
    நக்கீரரின் பாடல்களைத்தான் ஆராய்ந்தார்களா?
    ஒருகாலமுமிலை, இவர்கள் செய்ததெல்லாம் இந்து பாரம்பரியத்தை மழுங்கடித்து தமிழ் என்பது இந்துக்கள் தொடர்பே இல்லா மொழி என ஒரு பிம்பத்தை உருவாக்குவது.
    தமிழும் இந்துமதமும் ஒன்றோடொன்று தொடர்புடையன ஒன்று இல்லாது ஒன்று வாழாது, அதனால் முதலில் இந்துமதத்தில் இருந்து தமிழை பிரித்து இந்துமதத்தை சரித்து பின் தமிழை பலிகொடுப்பது இவர்கள் திட்டம்
    இந்த ஐரோப்பிய சூழ்ச்சியில் உருவானதுதான் உலக தமிழ் மாநாடுகள்
    இந்த மாநாடுகள் ஒருகாலமும் தமிழின் ஆதாரமான இந்து இலக்கியங்களை தொடாது, தமிழர் கண்ட இந்து பக்தியினை தொடாது
    கம்பனும் ஆண்டாளும் , நாய்ன்மார்களும் ஆழ்வார்களும் வரவே மாட்டார்கள், அகத்தியனும் ஒளவையின் ஞானகுறளும் சிவாக்கியரும் திருமூலரும் மறந்தும் பேசபடமாட்டார்கள்
    அந்த இந்து அடையாளம் மேல் ஒரு ஆய்வு கூட நடக்காது
    தமிழக இந்துக்கள் கட்டிய ஆலயத்தை திராவிட கலை என்பார்கள், தமிழக இந்துக்களின் இந்து வாழ்வியலை திராவிட நாகரிகம் என மடைமாற்றுவார்கள்
    சுமார் 90 ஆண்டுகளாக நடக்கும் இந்த மோசடி தமிழ் வளர்ப்பு மீண்டும் ஒருமுறை சென்னையில் நடக்க இருக்கின்றது
    இதனால் தமிழ் வளருமா என்றால் இதுவரை இவர்கள் வளர்த்த தமிழ் துண்டு சீட்டில் சுருங்கியிருப்பதே சாட்சி
    இதெல்லாம் நாடக கூத்துக்கள் மக்களை திசைதிருப்பும் மடைமாற்றங்கள்
    தமிழக இந்துக்களோ, பாஜகவோ இந்து முன்னணி இயக்கங்களோ இந்துதமிழ் மாநாடு என ஒன்றை நடத்தலாம், இந்துமதமே தமிழரின் வாழ்வு என்பதை வெளிகொண்டுவர பல ஆய்வரங்கங்களை செய்து புத்தகமும் கட்டுரைகளும் பெருகும்படி செய்யலாம்
    பாஜகவின் இலக்கிய அணி இதை செய்யலாம்
    நிச்சயம் இதை செய்யவேண்டியது ஆதீனங்கள்தான், மடங்கள்தான் ஆனால் அவை திராவிட அடிமைகள் ஆனபின் இதனையெல்லாம் சிந்திக்கமாட்டார்கள்
    தமிழக தேசாபிமானிகள், உலகவாழ் இந்து தமிழர்கள் இதுபற்றி சிந்திக்கலாம், இந்துமதமும் தமிழும் அப்படி பிணைந்தவை
    இந்துமதம் வாழ தமிழும், தமிழ்வாழ இந்துமதமும் மாறி மாறி துணை நிற்பவை இந்துமதத்தில்தான் தமிழின் ஆதாரமும் தொன்மையும் உண்டு

  • @imranazha410
    @imranazha410 2 месяца назад

    nirmala pwam illai aval saro vai eththina thadavai ippady kanneer vara pesiruppaal sarovin kanneer veen poha villai😂😂😂😅

  • @aasi3870
    @aasi3870 2 месяца назад

    Kavithavukku mtm romba azhagana mapla parunga ,intha gopi yen ipdi match pannirkar

  • @manjuselva1915
    @manjuselva1915 2 месяца назад +5

    Adade... Today saro, Aswin bro kitta maattikittanga... Hyo Paavam...

  • @umavairam436
    @umavairam436 2 месяца назад +1

    Cha pavam pa gobi

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 2 месяца назад +6

    Nimi displine ponnu

  • @KamaliBalan-qn6iy
    @KamaliBalan-qn6iy 2 месяца назад +2

    Nalikku erukku kacheri.....

  • @ManjuNishaJS-bz5oy
    @ManjuNishaJS-bz5oy 2 месяца назад +2

    Yovv chidhambaram ungilll.. Leela ponna ilae porula thale thale nu irukanuma🤦‍♀️.

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 2 месяца назад

      அப்பிடி சொல்லமுடியாது லீலா கல்யாணபொண்ணு அதனால அப்டி சொல்லி இருப்பாரூ.

  • @madhubala7442
    @madhubala7442 2 месяца назад +1

    🎉 first

  • @jamee4044
    @jamee4044 2 месяца назад

    Leela wear panniruka saree andha time la teachers kattitu varuvanga

  • @ramkuttya8011
    @ramkuttya8011 2 месяца назад +1

    Nirmala alagu gopiya vida sumara tha irukka gopi viji avane konja naal romba kastta paduthuva athellam nirmalave vendannu sonna ile athukku sariyana pathiladi

  • @suganyad5949
    @suganyad5949 2 месяца назад

    pethavanga senja pavam pillaigalai than serum rajam thimuruku than selvam nirmala life nasama pochi

  • @JeevisLens
    @JeevisLens 2 месяца назад +1

    Ayo aniyayathuku Nirmala va body shaming pandranga

  • @KeerthiKeerthi-im7tv
    @KeerthiKeerthi-im7tv 2 месяца назад +2

    Colour la onnum ila..but guys mostly fall of fair skin girls

  • @affishanny1700
    @affishanny1700 2 месяца назад

    Hiiiii😂

  • @bharathan-ei8en
    @bharathan-ei8en 2 месяца назад +1

    I am first

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl 2 месяца назад

    Mettiolinextepisodedailypodingsirpleas

  • @sspVideo2012
    @sspVideo2012 2 месяца назад +1

    Me

  • @jeni9795
    @jeni9795 2 месяца назад

    Episode fulla ve bodyshaming racisim than ..che

  • @mkeerthika705
    @mkeerthika705 2 месяца назад

    Nirmala alagutha unmaya ah

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 2 месяца назад +3

    Intha alu munji Viji putikala

  • @Amsaalwaysinhunger3644
    @Amsaalwaysinhunger3644 2 месяца назад +1

    Selvam simply waste

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 2 месяца назад +4

    Nimi pavam

  • @selviJaiSankar-jc3wq
    @selviJaiSankar-jc3wq 2 месяца назад

    αℓℓ єριѕσ∂є ѕι∂є ρσ∂υиgα

  • @cr7ff1k999
    @cr7ff1k999 2 месяца назад

    Theviayaa Gopi

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx 2 месяца назад +11

    இதுல விஜி , கோபி அப்பா , கோபி தங்கச்சி வீட்டுகாரர் , சிவசாமி கேரக்டர் , மாணிக்கம் வீட்டு ஓனர் பாட்டி இவங்க யாரும் உயிரோட இப்ப இல்லை.