KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for 7 Days Completely free . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Real Footage - t.me/T5TOfficial/18940 ( WARNING : Don't Click If You Are Light Hearted ) Source & References - bit.ly/3XE53Jl
கன்னியாகுமரில 90வயது தாத்தா பெற்ற பிள்ளைகளால கைவிடப்பட்டு தன்னோட உடல்நிலை சரி இல்லாத மனைவியை தானே கொன்னது பத்தி வீடியோ போடுங்க bro.. அம்மா அப்பா வை பாத்துக்காம இருக்குற பிள்ளைகளுக்கு இது ஒரு awareness ஆ இருக்கட்டும் 😥😥
Saravanan anna monday enakku result vanthathu. Na police akitten. Itharkku karanam neengal than. Ungaloda oru oru video paakkum pothum nenga sollura advice. And girls eptillam safety ah irukkanunu sollurathu. Naan and onga subscriber's ellarukkum oru anna na nenga oru role model. Onga video's la paathuthan naa police akanunu mudivu eduthen. Im married enakku ponnum irukka. Eptiyavathu intha job poiranunu en husband kuda fight panni hard work panni job vankitten. Ellathukkum karanam neenga thaa anna❤🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா ஒரு தாத்தா தன் பிள்ளைகள்அவங்களை கவனிக்காததால அவர் மனைவியை அவரே கருணைக்கொலை செய்ததை பத்தி வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் அந்த தாத்தா பாட்டி ரொம்ப பாவம் இன்னைக்கு காலைல அந்த நியூஸ் பாத்துட்டு என்னால அழுகைய கன்ட்ரோல் பண்ணவே முடியல அண்ணா ரொம்ப கஷ்டமா இருந்ததா அவர் பன்னது தப்பே இல்ல ஆறு பிள்ளைய பெத்தும் அவங்க அனாதையா இருந்துருக்காங்க 😭😭😭😭என்னத்த சொல்ல இந்த மனுசங்கள பாத்தாலே பயமா இருக்கு
இதுவரை உங்கள் வீடியோவில் இது தான் விஷயம் என்று தெரிந்து பார்த்த முதல் வீடியோ இது தான்.. தெரிந்த செய்தியில் தெரியாத தகவல்கள் நிறைய உண்டு. " வெற்றி என்பது பொதுவாக அதை தேட முடியாத அளவிற்கு அதிக வேலையாக இருப்பவர்களுக்கே வரும் " என்று ஒரு அறிஞர் கூறியிருப்பார். அது உங்களுக்கே பொருந்தும். சிறந்த உழைப்பாளி நீங்கள்.
சாமார்த்தியமா நெருப்பை மறைக்கலாம் ஆனா அதில் இருந்து வரும் புகையை மறைக்கவே முடியாது உங்கள் பல வீடியோவில் உள்ளது போல் குற்றவாளி பிடிபடுவான் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
ரொம்ப வருத்தமா இருக்கு சரவணன் ஒரு பெண்ணு யாரையும் நம்பி எந்த முடிவும் பண்ணக்கூடாது கணவர் சரி இல்லன்னா அம்மா வீட்டிலேயே இல்ல தனியாகவோ வாழ்ந்துட்டு போகணும் தேவையில்லாம இன்னொருத்தரோட பாசத்துக்கு அடிமையாகி இப்படி ரொம்ப கொடுமையா சாகக்கூடாது நல்லதோ கெட்டதோ வாழுற வாழ்க்கை 😭😭😭😭😭 தனியாவே இருந்துட்டு போகலாம் உண்மை என்னன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம்😢😢😢😢😢😢😢 இவ்வளவு அநியாயமா கொலை செஞ்சிருக்காங்க பாவம் ஒரு உயிர் போய்விட்டது.. சரவணன் ❤❤❤❤❤❤❤
கணவனை வச்சிக்கிட்டு illegal affair வைக்கும் ஒரு ஒரு பொம்பளைக்கும் இதான் “Karma” வின் நீதி because 🫵👽 “Karma is a patient Gangster forever”... புருஷன் சரி இல்லைனா வேற ஒருத்தனை பிடிப்பாங்காங்களா ஒடனே? So காம இச்சைக்கு இந்த h ஐ பலி அவ்ளோதான் sympathy லாம் இந்த மாரி the...monday ஐ களுக்கு கிடைக்காது, ஓம்நமசிவாய 🫵👽🔱🇮🇳
எந்த ஒரு பெண்ணிற்கும் இந்த நிலைமை வர கூடாது என்று ஒவ்வொரு முறையும் பிராத்திகிரேன்.ஆனால் கடவுள் இந்த ஆசைகள் நிறைந்த உலகில் பெண்களை எளிதில் தண்டிகிரான். குற்றம் ஆணா பெண்ணா என்பது முக்கியம் இல்லை. இந்த சின்ன வாழ்கையை முறையாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றால் நிச்சயமாக வாழலாம் . நாம் அடுத்தவர் வாழ்கையை கெடுக்காத வரை நம் Safe 💯
I am from banglore bro This case is seriously taken by the police men but the govt of karnataka and the news channels focus only on Darshan and CM prosecution cases
❤ Anna onga 741 videos pathi ke Mela pathurukean rompa super unga narration style naa ennum rendhu RUclips channel layum real incedent video papaen onga style mind blowing Hello SDI Saravanan Anna your my inspiration keep it up Anna Love you ❤
@@AshwinAshwin-ry3et sss 1St section la andha ponnoda leg ah vachurukan ..andha ponnoda kal fingers la green color nail polish adichurkuu..athu apdiye therinjathuu...2nd la internal parts...kela ponnoda head 😯😨
Hi bro am big fan of you intha case eppo neenga poduvinganu Nan wait pannitu irunthe Ella news channels le vanthi Nan news pakala yen na neenga solra style Vera entha video leme varathu enakum 3 kids irukanga athula 2 pasanga avungaluku Nan eppome solrathu than unga sister apram amma ungaluku epdiyo athe maari than matha ponnungalum nu solli than valarkuren. Rompa inspiring ah iruku bro unga video pakurathuku thankyou so much bro ❤❤❤
இவ்வளவு நாள் உங்க you tube மட்டும் பார்ப்பேன் . நேற்று இந்த போட்டாவை telegram ல் முதல் முதலாக பார்த்தேன். உண்மையாகவே வாந்தி எடுத்து விட்டேன் . நிஜமாகவே நேரில் இது போன்று விசாரிக்கும் காவல் துறை , தடவியல் துறையில் உள்ளவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது . அவர்களும் மனிதர்கள்தானே ..😢😢
Hi Anne ... I'm frm Malaysia.Everyday I will listen to your video.Almost watched all the videos and some got watch twice. Before this I always listen song but nowdays I stop listening to song and will listen to your video.Everyday frm 9 to 6 at my workplace I will wear headphones and listen your video.I will work alone at counter but never felt alone because of your video.I start to watch your video frm my mom but nwdays she will scold me cause almost everyday, everytime I will watch your videos only...Your biggest fan frm Malaysia ❤
Hai anna...I am your new subscriber...Unga voice and narration super nna...daily 4 to 5 videos Vara pakren...ipdla kuda issue varuma apdnu unga video pathu therinjukiten... girls ku unga videos elamey useful ah irukum na...rompa grateful ah feel panren unga subscriber aanathuku❤...
இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றதுக்கு ஒரு நாள் சந்தோ ஷப்பட்டேன் ஆனா இப்போ ரொம்ப வருத்தப்படுறேன் 😢இந்த சமுதாயம் இன்னும் இந்த பெண்களை என்னவெல்லாம் செய்ய போகுதோ 🥹
Wat a coincidence inaiku mrng than last video la intha case ah poda soli comment panan and ipo upload panitinga !! Entha case uh unga eagle eye la irundhu miss aaguthu❤
Hai anna. Na first time comment panren. Na unga all videos pathuruken. Comment pathurukken. But na comment pannathu illa. Unga videos ellam super. Unga videos paththa tha enakku velai seyia thonuthu❤❤
Vanakkam Saravanan Anne.. i'm so addicted watching all your videos recently.. the safety tips that anne give in previous videos all is really useful and very important for all the ladies.. we can't predict what will happen next but we can stay alert and prevent this from happening.. ❤ Love from Malaysia ❤
No one should have to experience such violence. It’s devastating to witness these brutal crimes against women, and my heart goes out to the innocent children left behind, who must now face life with unimaginable pain and loss😢
hii👋 bro.. ungada voice superb... ethana case wandhalum unga voice la kekkuradhu oru thani sugam☺ bro... neenga eppo video poduwinganu naanga wait pannikittu irundhom broh...😁
புருஷன் கூட சேர்ந்து வாழ முடியலை என்றால் பெற்றவர் கருடன் இருப்பது தான் நல்லது இல்லை என்றால் இப்படித்தான் என்ன நடந்தது என்றே தெரியவில்லை ஒரு உயிர் போனது தான் மிச்சம்
Vanaku sir Nan gulf country eruke unga yella videos paakkum pothum nenga thara advice...thnk u sir pls oru Punjab ponnu problem eruka ..yank unga help venu sir
இந்த காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. வீட்டில் இருந்தாலும் சரி அவர்கள் வெளியே இருந்தாலும் சரி பாதுகாப்பு இல்லை..நம் சமூக பெண் குழந்தைகலிளிருந்து ,பெண் முதுமை ஆனவர்கள் வரை பாதுகாப்பு என்ற ஒன்று இல்லை... இன்னும் எத்தனை காலம் தான் பயந்து வாழ்வது என்று தெரியவில்லை... நான் ஒரு பெண்ணாக இருந்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன்... நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்... மனசுக்குள் நீங்க போக வேண்டாம் என்ற இடத்திற்கும், மற்றவர்களிடம் பழகவும், பேசவும் வேண்டாம்... நம்ம மனத்திற்கு தோன்றுவதை மட்டும் செய்யுங்கள் SDI.,... Anna congratulations 🎉👏🏻 புதியதாக வீடு கட்டி உள்ளீர்கள்.. பால் காய்ச்சல் நன்றாக முடிந்துவிட்டது இனிமேல் வீடியோ ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் அண்ணா.....
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for 7 Days Completely free .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Real Footage - t.me/T5TOfficial/18940 ( WARNING : Don't Click If You Are Light Hearted )
Source & References - bit.ly/3XE53Jl
Anna thangku Anna 😢😢😢😢😢girl careful. Saikko paya.......Anna how are you viruthachalam ❤❤❤❤❤❤❤thangku
Anna thiraipakkam case podunga
Ivan nerla partha mariye yepti ippati pesutha
Oodukaali sethu poitha so why everyone sad? Kalla kathal seiyum jodi'galuku ithu'tan nilamai 😂
Footage open agala bro
கன்னியாகுமரில 90வயது தாத்தா பெற்ற பிள்ளைகளால கைவிடப்பட்டு தன்னோட உடல்நிலை சரி இல்லாத மனைவியை தானே கொன்னது பத்தி வீடியோ போடுங்க bro.. அம்மா அப்பா வை பாத்துக்காம இருக்குற பிள்ளைகளுக்கு இது ஒரு awareness ஆ இருக்கட்டும் 😥😥
Yes..... Saravanan bro ....
Intha video podunga... kanyakumari recent news😢
😢ஆமா அண்ணா 😢
Yes atha thatha pavam
எனக்கும் அவங்கள பார்க்கும் போது மனசு கஷ்டமா இருந்தது.6பிள்ளைகள் இருந்தும் இல்லாத கஷ்டம்.
ஆமா நானும் பார்த்தேன் கஷ்டமா இருக்கு😢😢
Saravanan anna monday enakku result vanthathu. Na police akitten. Itharkku karanam neengal than. Ungaloda oru oru video paakkum pothum nenga sollura advice. And girls eptillam safety ah irukkanunu sollurathu. Naan and onga subscriber's ellarukkum oru anna na nenga oru role model. Onga video's la paathuthan naa police akanunu mudivu eduthen. Im married enakku ponnum irukka. Eptiyavathu intha job poiranunu en husband kuda fight panni hard work panni job vankitten. Ellathukkum karanam neenga thaa anna❤🙏🏻🙏🏻🙏🏻
Congratulations 🎉
Congratulations🎉🎉🎉
Congratulations
Super🎉
Congratulations bro
Telegram video பார்த்து நடுநடுங்கி போனவங்க யாரு
Link eppadi bro?
@@thavacelvan0309 description la irrukku bro,Watch it at your own risk
Description la irukku @@thavacelvan0309
Aiyo adha paakadhinga
Telagramela eppadi join pantrathu tell me
புது வீட்டுக்கு வாழ்த்துக்கள் home tour potunga anna.. ❤️💐
2004-ல் நடந்த பள்ளிக்கூட📚 கும்பகோணம் தீ விபத்து🔥 பத்தி முழு விவரம்🗞️ போடுங்க அண்ணா Plssss.... 🙏🏻
Ama yes I am from Kumbakonam 😢
Yes nanum kettute irukn poduga anna
Ys naanum kaakikuram.
Poodhunga
I m tiruchchirapphalli
I'm kumbakonam
Girls romba safe ha erunga yariyume nampathinga 🥺💔
Victim card aaa
Yarellam Saravanan anna video ku wait panninga... Na wait panne😊
Yes
Me❤️
Me
Me❤
Me❤
From Bangalore..always watching your videos i like your videos ❤❤❤❤
Yes I'm also from Bangalore
Neenga paarthutu irukurathu "SARAVANAN DECODES" naan ungal Saravanan, vaanga innaiku video kulla polam ❤️🔥
Nandri byee eee!
Anna enniki enaku delivery unga voice kettu tha deliverykku poven na unga video pathutta Anna thanks so like you Anna stay god bless you 🙏❤️💓☺️😌
அண்ணா ஒரு தாத்தா தன் பிள்ளைகள்அவங்களை கவனிக்காததால அவர்
மனைவியை அவரே கருணைக்கொலை செய்ததை பத்தி வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் அந்த தாத்தா பாட்டி ரொம்ப பாவம் இன்னைக்கு காலைல அந்த நியூஸ் பாத்துட்டு என்னால அழுகைய கன்ட்ரோல் பண்ணவே முடியல அண்ணா ரொம்ப கஷ்டமா இருந்ததா அவர் பன்னது தப்பே இல்ல ஆறு பிள்ளைய பெத்தும் அவங்க அனாதையா இருந்துருக்காங்க 😭😭😭😭என்னத்த சொல்ல இந்த மனுசங்கள பாத்தாலே பயமா இருக்கு
Andha news pathu nan azhudhutan bro
😭😭😭😭😭
Anna கொல்கத்தா டாக்டர் கேஸ் update போடுங்க anna
இதுவரை உங்கள் வீடியோவில் இது தான் விஷயம் என்று தெரிந்து பார்த்த முதல் வீடியோ இது தான்.. தெரிந்த செய்தியில் தெரியாத தகவல்கள் நிறைய உண்டு. " வெற்றி என்பது பொதுவாக அதை தேட முடியாத அளவிற்கு அதிக வேலையாக இருப்பவர்களுக்கே வரும் " என்று ஒரு அறிஞர் கூறியிருப்பார். அது உங்களுக்கே பொருந்தும். சிறந்த உழைப்பாளி நீங்கள்.
ரொம்ப பயமா இருக்கு. அண்ணா 😢
Yaravathu girls, vedio pakkuringana ? 😊
Ye ne Lesibiana
Naa pakkura
Ama pakkuren ippo enna
🤭🤭🤭
Yaa I'm girl
நீங்க போடுற வீடியோ பார்த்து இப்போது நான் நைட் வேலைக்கு போயிட்டு வரும்போ உங்க advice தான் எனக்கு support ohh இருக்கு ரொம்ப thanks bro god bless you 🤴🕉️
♥️
வீடியோ ரொம்ப நாள் கழிச்சு போடுறீங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்கிறீர்கள் நாலு நாள் கழிச்சு ஒரு வீடியோ போடுறீங்க ❤️❤️❤️❤️❤️
Mudinja neenga daily yaaraiyaavadhu murder pannunga daily podlam
He is busy with his house warming function
Avarukum rest vendama, family kuda time spent panna num la ..... correct ah update yesuthu podanum la sister....pavam Anna vidunga....
daily murder nadakanumnu nenaikiringala
😂😢@@rajraji6512
சாமார்த்தியமா நெருப்பை மறைக்கலாம் ஆனா அதில் இருந்து வரும் புகையை மறைக்கவே முடியாது உங்கள் பல வீடியோவில் உள்ளது போல் குற்றவாளி பிடிபடுவான் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
Anna Kolkata doctor case ippo irukura situation pathi pesunga Saravanan Anna 👍
ரொம்ப வருத்தமா இருக்கு சரவணன் ஒரு பெண்ணு யாரையும் நம்பி எந்த முடிவும் பண்ணக்கூடாது கணவர் சரி இல்லன்னா அம்மா வீட்டிலேயே இல்ல தனியாகவோ வாழ்ந்துட்டு போகணும் தேவையில்லாம இன்னொருத்தரோட பாசத்துக்கு அடிமையாகி இப்படி ரொம்ப கொடுமையா சாகக்கூடாது நல்லதோ கெட்டதோ வாழுற வாழ்க்கை 😭😭😭😭😭 தனியாவே இருந்துட்டு போகலாம் உண்மை என்னன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம்😢😢😢😢😢😢😢 இவ்வளவு அநியாயமா கொலை செஞ்சிருக்காங்க பாவம் ஒரு உயிர் போய்விட்டது.. சரவணன் ❤❤❤❤❤❤❤
கணவனை வச்சிக்கிட்டு illegal affair வைக்கும் ஒரு ஒரு பொம்பளைக்கும் இதான் “Karma” வின் நீதி because 🫵👽
“Karma is a patient Gangster forever”... புருஷன் சரி இல்லைனா வேற ஒருத்தனை பிடிப்பாங்காங்களா ஒடனே? So காம இச்சைக்கு இந்த h ஐ பலி அவ்ளோதான் sympathy லாம் இந்த மாரி the...monday ஐ களுக்கு கிடைக்காது, ஓம்நமசிவாய 🫵👽🔱🇮🇳
😢 cruelty
Purushanum sari ila epdi valrathu intha society la😢
Theyliva paarunga husband seri illanu emgaiyum varala avanga ponnu kuda avaru kuda than iukanga avanga wrong affair irunthurupunganu than ipo varai sollirukanga mulusa theyrinja aprom mudivu edupom @@Priyam8506
@Priyam8506 தணியா வாழுடி
அண்ணா நம்ம தனியா இருக்கும்போது நம்பள நாம தான் பாத்துக்கணும் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப கூடாது
எந்த ஒரு பெண்ணிற்கும் இந்த நிலைமை வர கூடாது என்று ஒவ்வொரு முறையும் பிராத்திகிரேன்.ஆனால் கடவுள் இந்த ஆசைகள் நிறைந்த உலகில் பெண்களை எளிதில் தண்டிகிரான்.
குற்றம் ஆணா பெண்ணா என்பது முக்கியம் இல்லை.
இந்த சின்ன வாழ்கையை முறையாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றால் நிச்சயமாக வாழலாம் .
நாம் அடுத்தவர் வாழ்கையை கெடுக்காத வரை நம் Safe 💯
I am from banglore bro
This case is seriously taken by the police men but the govt of karnataka and the news channels focus only on Darshan and CM prosecution cases
I'm jegan from Sri Lanka 🇱🇰 . Ungada video kaga iwlo naal wait pannittu irunthan. Ungaloda videos ellam romba interesting a irukku bro... So adikadi videos poduga plz❤❤
சரவணன் அண்ணா கன்னியாகுமரில் நடந்த 90வயது தாத்தா பாட்டி பத்தி வீடியோ போடுங்க அண்ணா
Hi bro..Unga video parka arampichathuku appuram naa neraya change agiruken bro en ponnuku neraya sollikudukaren unga videos parthu ennoda paiyanukum pengalai eppadi parkanumnu sollitharen.. Tnx bro..en ponnuku 11yrs aguthu avulum unga videos naa parkurenu therijale pakkathula vanthu ukkarthu parpa ella videos layum neenga kudukara awareness tips rompave help fulla iruku bro tq so much bro🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நீங்களும் அழகு உங்க குரலும் அழகு அண்ணா ❤
❤ Anna onga 741 videos pathi ke Mela pathurukean rompa super unga narration style naa ennum rendhu RUclips channel layum real incedent video papaen onga style mind blowing Hello SDI Saravanan Anna your my inspiration keep it up Anna Love you ❤
Saw this case at tiktok and i tell with my aunt that dont wrry soon our saravanan bro will decodes this case ❤ lots off love frm malaysia ❤
Real images paathuuu na bayanthutten ga😢😮..
Epdi erunthuchu
@@AshwinAshwin-ry3et Kari kadai la irundhu nonveg vaangitu vandhu apdiyee fridge la vacha maariii ..andha ponna vetti fridge la vachurundhanga...
😮😢😮
@@AshwinAshwin-ry3et sss 1St section la andha ponnoda leg ah vachurukan ..andha ponnoda kal fingers la green color nail polish adichurkuu..athu apdiye therinjathuu...2nd la internal parts...kela ponnoda head 😯😨
Hi bro am big fan of you intha case eppo neenga poduvinganu Nan wait pannitu irunthe Ella news channels le vanthi Nan news pakala yen na neenga solra style Vera entha video leme varathu enakum 3 kids irukanga athula 2 pasanga avungaluku Nan eppome solrathu than unga sister apram amma ungaluku epdiyo athe maari than matha ponnungalum nu solli than valarkuren. Rompa inspiring ah iruku bro unga video pakurathuku thankyou so much bro ❤❤❤
அரவிந்த சாமி அவர்கள்சொன்னதுல இருந்து இந்த psychology of money books பத்தி கேக்குறேன்
Na news la pathean but enakku unga voice la ketta than nalla irugu
Sushanth Mumbai, Ananya chakraborty Andrewsganj, Delhi (think Feb 2013 or so), இதை பற்றி எல்லாம் வீடியோ போடுங்களேன்..
அப்போ time correct ta, அண்ணா சொல்லும் போது story start❤
அண்ணா திருப்பதி லட்டு பத்தி வீடியோ போடுங்க ❤❤
Saravanan bro I'm Bengaluru Karnataka.... But I'm from ❤🎉Nelamanga.....bro
Samaiyal senjikkette video pakkum friends vanga
Enga varanu onaiyoda samyal seiyava podingaa
Me😂
😊p❤❤@@Shah-fl7pq
😂🤪
Address sollunga
Bro I'm from Bangalore...
Your great fan...
People are becoming Worst now a days
Thuraipakkam Suitcase case poduga bro
Yen... Unakku theriyaadha 🤦
Na ipo tha story open panren but like first pannitu msg panniten enimel tha video paaka poren because I am big fan of your videos ❤❤❤
அழகான வாழ்க்கை விட்டு மனம் செல்வதை கேட்டு நடந்து இருந்த இந்த நிலையில் வந்து இருக்கது😢😢
அண்ணா நீங்க சொன்ன மாதிரி சன் நியூஸ் லே சொல்லியிருந்தாங்க
இவ்வளவு நாள் உங்க you tube மட்டும் பார்ப்பேன் . நேற்று இந்த போட்டாவை telegram ல் முதல் முதலாக பார்த்தேன். உண்மையாகவே வாந்தி எடுத்து விட்டேன் . நிஜமாகவே நேரில் இது போன்று விசாரிக்கும் காவல் துறை , தடவியல் துறையில் உள்ளவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது . அவர்களும் மனிதர்கள்தானே ..😢😢
You are an Indian jamesbond❤
Hi Anne ... I'm frm Malaysia.Everyday I will listen to your video.Almost watched all the videos and some got watch twice. Before this I always listen song but nowdays I stop listening to song and will listen to your video.Everyday frm 9 to 6 at my workplace I will wear headphones and listen your video.I will work alone at counter but never felt alone because of your video.I start to watch your video frm my mom but nwdays she will scold me cause almost everyday, everytime I will watch your videos only...Your biggest fan frm Malaysia ❤
Hi bro, inaiku intha case than 😮poduvinganu mrng la irunthu mind la poite irunthuchu. Video vanthutanu chk panite irunthan bro.
அண்ணா உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் I love Anna
Kolkata case vdo yeppo poduvinga Anna
Hai anna...I am your new subscriber...Unga voice and narration super nna...daily 4 to 5 videos Vara pakren...ipdla kuda issue varuma apdnu unga video pathu therinjukiten... girls ku unga videos elamey useful ah irukum na...rompa grateful ah feel panren unga subscriber aanathuku❤...
Ungalaku yapadi bro Ella visayam theriyudhu detail la Na unga 3 years subscriber yanaku epa tha kakanum pola eruthuchu and edha yanoda first comment 😅
Voice melting pa.......semmaiya solluringa
Akhila Edwin love from TN Police Department ❤️
From KGF your fan watching all your video without missing
Bro please background music sound a knj korainga romba bayama iriku
இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றதுக்கு ஒரு நாள் சந்தோ ஷப்பட்டேன் ஆனா இப்போ ரொம்ப வருத்தப்படுறேன் 😢இந்த சமுதாயம் இன்னும் இந்த பெண்களை என்னவெல்லாம் செய்ய போகுதோ 🥹
Just waited soo long for this video ....finally ❤we love your videos bruhhhh❤
Wat a coincidence inaiku mrng than last video la intha case ah poda soli comment panan and ipo upload panitinga !! Entha case uh unga eagle eye la irundhu miss aaguthu❤
Hi Saravanan anna 😍😇
Hello SDI ❤
Hai Saravanan Brother How r u and ur family
வாழ்த்துக்கள்
For your new home
Neenga unga life la ellam selvamum petru sathosama vaazha vaazhthukkal..
Bro vada chennai mayilai siva pathi video podunga plz
Hi anna, i live in France, im 15 years old, i like your videos ❤ im big fan of your videos
Ippotha nenache innum varaleye video nu ❤❤
Hi bro
Am watching ur videos , my name is also Mahalakshmi, sollum podhu bayama iruku.
Andha ponnuku ennachu apdi pavam.
Bro 3rd message nan nu type panrathukulla 100 message vanthuruchu bro 😂😂...🎉🎉🎉...
So sad 😂😂
roombe ve bayemma eruku thamby. Entha story. Apadhiye natural la eruku ongge story. Ennondru varthai enaku podhichi eruku Nandri byeee...
😊😊😊❤❤❤👌👌👌🙏🙏🙏🇲🇾
Unga voice super bro hi sollunga. Unga big fan.
Hai anna. Na first time comment panren. Na unga all videos pathuruken. Comment pathurukken. But na comment pannathu illa. Unga videos ellam super. Unga videos paththa tha enakku velai seyia thonuthu❤❤
Naa oru nurse na nariya vatti postpartum path eruke ana body parts ah sample yedkum bodhe bayama erukum ana indha alavuk yepdi yosikirange therille
Vanakkam Saravanan Anne.. i'm so addicted watching all your videos recently.. the safety tips that anne give in previous videos all is really useful and very important for all the ladies.. we can't predict what will happen next but we can stay alert and prevent this from happening.. ❤ Love from Malaysia ❤
Kallakathalukku 100% perfect solution. "DIVORSE" only....
Anna Rasila Raju Infosys Pune case pathi podunga.. it might help many women ❤🙏🏻
Hi, Saravana ❤
Mudhala Shraddha,ippo Mahalakshmi,intha madhiri case pathi kekkurapo mandaiya vedhichurum pola irukku anna, so brutal, superb narration anna...
Telegram iladhavange irukingala
கணவனுக்கும் குழந்தைக்கும் துரோகம் செய்பவர்களுக்கு இதுவே நீதி🎉🎉
பாவத்தின் சம்பளம் மரணம்
Just now anna. Nenachitte irundhe enna innum Saravanan anna video varalanu.... Udane notification I am happy❤❤
Your explanation is marvelous,
Chennai thuraipakkam la nadantha case pathi podunga @SaravananDecodes
சகோ உங்க வீடியோ பார்த்து நான் ஒரு பொண்ண எல்லார் கிட்டையும் எப்படி நம்மள பாதுகாத்துக்கணும்னு தெரிஞ்சு கிட்டேன் இப்ப நான் யாரையும் நம்பறது இல்ல
மதிய வணக்கம் சகோதரா உங்கள் கதையைக் கேட்க காத்துக்கொண்டு இருந்தேன் சகோ❤❤
பயமா இருக்கு இதுலா கேக்கும் போதே இனி என்னலா நடக்குமோ தெரியலை யாரு உயிர்க்கு பாதுகாப்புயில்லை 😢😢
Video Vanduduchi 🏃🏃
ஐயோ பாக்கவே முடியல அண்ணா இப்படி கூடவா பண்ணுவாங்க 😢😢. மிருகங்கள் கூட இப்படி பண்ணது. ஐயோ அவங்கள பெத்தவங்க எவ்ளோ கஷ்ட பட்டுருப்பாங்க. நெனச்சாலே வேதனையா இருக்கு.😢😢
ஒரு கூட்டம் வந்துருங்க...
யாரெல்லாம் சரவணன் அண்ணா voiceku அடிமை...
யாரெல்லாம் girls இந்த video பார்க்குறீங்கன்னு...😂😂😂
Irritating comments😅😅😅
Ama bro😂
No one should have to experience such violence. It’s devastating to witness these brutal crimes against women, and my heart goes out to the innocent children left behind, who must now face life with unimaginable pain and loss😢
தவறான உரவும் பாதுகாப்பு இல்லாத தனிமையும் தான் இதற்கு காரணம் 😢😢
Thalaiva last oru dialogue solvingala byeeeee vera level thaliva
துரைப்பாக்கம் வழக்கு பற்றி உங்க குரலில் கேக்க வேண்டும் என்று ஆசை பிரதர் ❤️❤️❤️
ஹாய் ஹலோ ⭐⭐⭐⭐⭐👌🏻👍🏻 நான் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் நியூஸ் பேப்பர் பார்த்ததாதேன் 🙋🏻♀️🙋🏻
Video vanthutu 😊
hii👋 bro.. ungada voice superb... ethana case wandhalum unga voice la kekkuradhu oru thani sugam☺ bro... neenga eppo video poduwinganu naanga wait pannikittu irundhom broh...😁
புருஷன் கூட சேர்ந்து வாழ முடியலை என்றால் பெற்றவர் கருடன் இருப்பது தான் நல்லது இல்லை என்றால் இப்படித்தான் என்ன நடந்தது என்றே தெரியவில்லை ஒரு உயிர் போனது தான் மிச்சம்
Extra koothi aripu 😂
Stay single
@@blue_moon1_1avalum olungu illa. Purushan paiyana valakaraan
@@Swami_ji_96💯💯💯💯
@blue_moon1_1 apo onga appavum olunguu ilaanu solriya😄 rejitha
Ovvoru ponnunga nilamaya pakurapo namma love pandra ponna nenachi bayama irukku avanga nama safe ah irukanumnu pray pannadhan mudiyum
Hi Anne I'm from Malaysia brother ❤❤❤🇲🇾🇲🇾🇲🇾
Vanaku sir Nan gulf country eruke unga yella videos paakkum pothum nenga thara advice...thnk u sir pls oru Punjab ponnu problem eruka ..yank unga help venu sir
Saddened and shattered 💔
Saravanan decodes is the best ❤investigation thriller channel i ever watched in youtube love u brother keep rocking
இந்த காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. வீட்டில் இருந்தாலும் சரி அவர்கள் வெளியே இருந்தாலும் சரி பாதுகாப்பு இல்லை..நம் சமூக பெண் குழந்தைகலிளிருந்து ,பெண் முதுமை ஆனவர்கள் வரை பாதுகாப்பு என்ற ஒன்று இல்லை... இன்னும் எத்தனை காலம் தான் பயந்து வாழ்வது என்று தெரியவில்லை... நான் ஒரு பெண்ணாக இருந்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன்... நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்... மனசுக்குள் நீங்க போக வேண்டாம் என்ற இடத்திற்கும், மற்றவர்களிடம் பழகவும், பேசவும் வேண்டாம்... நம்ம மனத்திற்கு தோன்றுவதை மட்டும் செய்யுங்கள் SDI.,...
Anna congratulations 🎉👏🏻 புதியதாக வீடு கட்டி உள்ளீர்கள்.. பால் காய்ச்சல் நன்றாக முடிந்துவிட்டது இனிமேல் வீடியோ ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் அண்ணா.....