இப்பிடியும் ஒரு மீனவ உணவகம் - Fisherman's Feast - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Lockdown சமயத்தில் தன் உணவகத்தையே சரிவர திறக்கமுடியாவிட்டாலும், வேறு வேலையின்றி தவித்தவர்களுக்கு மீன்பிடி தொழிலை கற்றுத்தந்துள்ளது சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மீனவன் உணவகம்.
    “You give a poor man a fish and you feed him for a day. You teach him to fish and you give him an occupation that will feed him for a lifetime.” இந்த பிரபல சீன பழமொழிக்கு ஏற்ப தங்கள் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து பலருக்கு வேலைவாய்ப்பை தந்திருக்கிறது இந்த உணவகம்.
    Meenavan unavagam
    Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
    unlimited non-veg fish meals 50rs
    12 pm to 9pm
    All Mondays holiday
    goo.gl/maps/AG...
    contact: 90423 01986

Комментарии • 362

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 года назад +74

    “You give a poor man a fish and you feed him for a day. You teach him to fish and you give him an occupation that will feed him for a lifetime.” இந்த பிரபல சீன பழமொழிக்கு ஏற்ப தங்கள் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து பலருக்கு வேலைவாய்ப்பை தந்திருக்கிறது இந்த உணவகம்.
    Meenavan unavagam
    Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
    unlimited non-veg fish meals 50rs
    12 pm to 9pm
    goo.gl/maps/AGDzgpShGgv5AvW79

  • @exalmed
    @exalmed 3 года назад +24

    திரு ராஜேஷ் அவர்கள் தமிழில் இவ்வளவு தெளிவாகவும், கோர்வையாகவும் விளக்கம் அளிப்பது பாராட்டுக்குரிய விஷயம். அவரின் கடல் உணவுகள் போலவே பேச்சும் சுவையாக உள்ளது.

  • @deepaksurya8588
    @deepaksurya8588 3 года назад +107

    அருமையான நண்பர், நான் ரெகுலர் கஸ்டமர், எல்லாமே அருமையா இருக்கும், முக்கியமா கவனிப்பு சூப்பரா இருக்கும், வாழ்க வளமுடன் 👍

    • @indhugnanavelu3598
      @indhugnanavelu3598 3 года назад

      சூப்பர் ப்ரோ அங்க வந்தா கண்டிப்பா ஹோட்டல்கு ஒரு விசிட் அடிக்கனும்

    • @indumathirathnam9761
      @indumathirathnam9761 3 года назад

      Bro, avaroda peru yenna soluveengala?

  • @meyyappanm6857
    @meyyappanm6857 3 года назад +51

    Great person not cursing the pandemic and says we worked hard and got money.hats off MSF you are showing simple people with great thoughts

  • @sivakumarr4376
    @sivakumarr4376 3 года назад +26

    மீன் டெஸ்ட் மாதிரி உங்கள் பேச்சின் டேஸ்ட்டா இருக்கு தம்பி மிக அருமை உங்க மாதிரி நீங்க நல்லா இருக்கு நீங்க நல்லா இருப்பீங்க

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 3 года назад +13

    I salute this man his speech says how honest, humanity , down to earth attitude he is. The respect you give will be returned to you. ❤️🙏👍

    • @raneem1107
      @raneem1107 3 года назад +1

      Hello Sheela..ur words r true
      Very hard to see such human
      Baba bless
      From Malaysia...Sai Ranee

  • @RAMESHBABU-op1bm
    @RAMESHBABU-op1bm 3 года назад +54

    வெள்ளந்தி மனிதர்கள்,வயிறு நெறையது,மனசும் நெறையுது.சென்னைக்கு போனா கண்டிப்பா இங்க போகனுமிங்க.

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад

    வணக்கம்🙏, உங்கள் குடும்பமும் நீங்களும் செய்து வரும் உணவகம்🍀மென் மோலும் முன்னேற வேண்டும் என்று👌 இனிமையான வாழ்த்துக்கள்.ஆன்டவர்🙏🌹 உங்களுக்கு எப்போதும், ஆசீர்வதிப்பார்.🙏👍😊

  • @sathishkanna
    @sathishkanna 3 года назад +70

    பசுபதி.. வண்டிய நேரா #மீனவன்உணவகத்துக்கு விட்றா.. 👍🏻

  • @PrakashTheGreat
    @PrakashTheGreat 3 года назад +29

    We can see the passion in the way he explains how he runs this business. He's got a bright future.

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 3 года назад

    அழகான பேச்சு....அற்புதமான சமையல்....அவசியமான உழைப்பு.....சிரித்தமுகம்.....தர்ம குணம்....இவை அனைத்தும் உங்களை உயர்த்தும்...வந்தால் வருகிறேன்....வாழ்க வளமுடன்.....உழைப்பின் உயர்வுடன்...உங்கள் அம்மா.தஞ்சை

  • @radnamsmillee5629
    @radnamsmillee5629 3 года назад +34

    உண்மை எனது அம்மாவின் தாயாருக்கு 95 வயது மீனை மட்டும் சாப்பிடுவார் இப்பவும் கண்ணாடி இல்லாமல் புத்தகம் வாசிப்பார்

  • @KeetusDiary
    @KeetusDiary 3 года назад +5

    Awww.. this guy is the sweetest.. God bless him..

  • @ravivelauthan6713
    @ravivelauthan6713 3 года назад

    எனக்கு மீன் ரொம்ப வருப்பம்..ஒரு நாள் நிச்சயம் உங்கள் உணவகத்துக்கு வருவேன் குடும்பத்தடன்..சகோதரன் ரவி Australia

  • @thiruugnanam
    @thiruugnanam 3 года назад +32

    I like the way he narrates the whole thing. I can feel the taste as he describes ❤

  • @kiruthikabalaji7889
    @kiruthikabalaji7889 3 года назад +10

    நல்ல மனம் அந்த அண்ணாவிற்கு...👌

  • @ranjitanbu5793
    @ranjitanbu5793 3 года назад +10

    Oruthan pesumbothae solliladalam... Machi maass Ra... Nee pesirappa soldriyae "Sir'u" unna yengayo kondupovum Paaru... 🤗💪🏾

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 3 года назад +5

    தங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன் ஒரு வசனம் தொடர்ந்து வருகிறது காசு கம்மியா இருக்குன்னு சொன்னாலும் சாப்பிடச்சொல்லிடுவோம் எனகிற வசனம் . பல வசனங்கள் ஒரே மாதிரி இருக்கு பல வீடியோவில் . சூப்பர் சார்

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 3 года назад +1

    சென்னை வந்தா கண்டிப்பா வரனும் நினைக்கிறே பாப்போம் .. Stay blessed

  • @arangavinayagam
    @arangavinayagam 3 года назад +3

    kadal alavu manasu da unnaku...vera level

  • @dmiserv2093
    @dmiserv2093 3 года назад +1

    May his honesty NoT distrub the jealousy heart !!
    nowadays very rare to see a person like Him!!
    Good documentary 👍

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 года назад +2

    மிகவும் சிறப்பு, மிக அருமை.. பார்பதற்கு இவ்வளவு அழகா இருக்கே! அப்படி என்றால் நிச்சயம் ருசியாக இருக்கும் என நம்புகிறோம். வாழ்த்துகள்...

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 3 года назад +2

    Wow superb superb superb arumaiyana meen varuval arumaiyana speech sir 👏 👍 😀 👌

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 года назад +7

    The way he narrates shows his passion towards his work. Great guy

  • @vimalaanand2952
    @vimalaanand2952 Год назад

    My brothers prabhu anna and my dear thambi rajesh....Rocking...

  • @kavithadevi108
    @kavithadevi108 2 года назад

    தம்பி ் நீங்களும் உங்க பேச்சும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @arunkumarnavaneethan925
    @arunkumarnavaneethan925 3 года назад +1

    Very happy to see such a positive person

  • @RajkumarRajkumar-pj1we
    @RajkumarRajkumar-pj1we 3 года назад +1

    Nalla manasu nanpa ungalukku ....வாழ்க வளமுடன்

  • @BalaBala-vh7jd
    @BalaBala-vh7jd 3 года назад +5

    Explain is very good

  • @rajarajanantony
    @rajarajanantony 3 года назад +5

    His language is very sweet and curious

  • @VijayaLakshmi-fy7he
    @VijayaLakshmi-fy7he 3 года назад +4

    God bless mr. Rajesh...the good hearted person...wish him good luck

  • @yesudasr52
    @yesudasr52 3 года назад +2

    AmenJESUS 🙏❤️🙏

  • @govani2727
    @govani2727 3 года назад +3

    You have a golden heart brother. Keep it up ❤️❤️❤️

  • @sheransiva4635
    @sheransiva4635 3 года назад +2

    அண்ணா நீங்க பேசும்போதே எனக்கு சாப்ட மாதிரி ஆய்டுச்சி கண்டிப்பா சென்னை வரும்போது உங்க கடைக்கு வரேன்

  • @raneem1107
    @raneem1107 3 года назад +2

    Watching from Malaysia
    Good hearted bro down to earth
    Keep it up...very Hard working person
    Like to share with others with low cost...Baba Sai bless him n family n friends
    sai Ranee

  • @babybenasir263
    @babybenasir263 3 года назад +6

    Real a irukkanga, god bless u

  • @srinivasang2306
    @srinivasang2306 3 года назад +24

    I am still wondering why MSF haven't crossed 1 M, Wishing you the best 🙏🙏

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 3 года назад

    வீடியோ அருமை

  • @jayanthkumar716
    @jayanthkumar716 3 года назад +4

    Rajesh has good explanation skill
    He made to feel the taste and ambience over there
    Supeerrrrrr😎

  • @lokisworld4556
    @lokisworld4556 3 года назад +4

    Getting heart❤️ from MSF is hard than reaching 1M

  • @mathi..
    @mathi.. 3 года назад +3

    சிறப்பு வீடியோ பாராட்டுக்கள்

  • @srikirubharajathangappan6717
    @srikirubharajathangappan6717 3 года назад +2

    Mouthwatering..excellent..good hearted people

  • @kalaivanan3507
    @kalaivanan3507 3 года назад +2

    He is very honest and great person

  • @joypeter2471
    @joypeter2471 3 года назад +4

    Very interesting..i liked the video.. when I was living in Santhome. I used to visit Ronus hotel in Foreshore estate and other shops....now I live in LONDON. Well done.. I was very happy to talk to you.

  • @ahamedkhabeerkhajamohaidee1754
    @ahamedkhabeerkhajamohaidee1754 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோ நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mvcapiangular5100
    @mvcapiangular5100 3 года назад +24

    "Beef kedaiyathu" super 👌

  • @kyontube1784
    @kyontube1784 3 года назад +50

    எதுக்குடா unlike பண்ணுறீங்க? என்னா பிரச்சினைடா உங்களுக்கு???

    • @jjohnjawahar
      @jjohnjawahar 3 года назад +2

      Avanunga fish pudikkaaatha pure veg stupids aah irukkalaam 🤬🤬🤬

  • @aswinraghuthaman8027
    @aswinraghuthaman8027 3 года назад +1

    He has more knowledge on what he is selling, which is always an advantage. Fair price and good hygienic food is always a win win situation. Seafood is something that has not been farmed commercially in India yet, till then we can say it is the safest without any antibiotics or growth hormones. Good video. Keep up your good work. Cheers!!

  • @girigiri5985
    @girigiri5985 2 года назад

    Seira vella kashtama erunthalum serichikite seirtha vunmiyana oru vozhaipalli athu vunga speachle theriyuthu broo it will lead you to very position congrate 🤞🤞🤞🤞

  • @sumannuthalapati4420
    @sumannuthalapati4420 3 года назад +5

    He is enjoying is work god bless you brother

  • @PrakashKumar-rd9fo
    @PrakashKumar-rd9fo 3 года назад +4

    Endha shopla Na saptu iruken
    Nalla Respect ah treat panranga
    Sapdau Era sura puttu fish super😋😋😋😋

  • @mansurali104
    @mansurali104 3 года назад +3

    Sir your
    Really hero,,
    I love it 😍
    I miss you too you your food 😭

  • @Rajeshlakshmi12
    @Rajeshlakshmi12 3 года назад +7

    MSF is not just a food review channel, it's more than that. Your Thought process is your success...

  • @starlsventerprise5162
    @starlsventerprise5162 3 года назад +1

    one day i will go here.....Super ji....Good Heart.....God bless...

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 года назад +1

    வாழ்த்துக்கள் அய்யா சிவாய நம உண்மை நன்றி

  • @karthimani2734
    @karthimani2734 3 года назад +1

    Yetharthamaana vaarthaigal.....👌

  • @prabhus6598
    @prabhus6598 3 года назад +5

    They have very big heart!!
    God bless..

  • @kevinkarthick6689
    @kevinkarthick6689 3 года назад +1

    Really handsoff 🙏to your service

  • @anjalir4947
    @anjalir4947 3 года назад +3

    Aww, watching this video at 3am, missing chennai😔 when I come to chennai next time should visit this hotel💪

  • @manjuladevi8682
    @manjuladevi8682 3 года назад +1

    Great go thalaiva... Sooper thought wish u all success🏆💪

  • @mohamedriyaams328
    @mohamedriyaams328 3 года назад +3

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @nirmalsiva1
    @nirmalsiva1 3 года назад +2

    Frankly Speaking...Appreciation

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 3 года назад +6

    May God Bless You your business through Christ Jesus

  • @ArtinLifestyle
    @ArtinLifestyle 3 года назад +1

    Yes I too had, everyone must try this healthy and fresh seafood...
    tasted too good... I had only the starters... Planning to visit atleast
    once in a month...

  • @ramyavenkatesan9685
    @ramyavenkatesan9685 3 года назад +4

    Anna I like so much Anna... Spr ha pesuringa....nenga pesurathu lae customer ha Evalo nalla pathukuringanu

  • @rajaramm6176
    @rajaramm6176 2 года назад

    Rajesh ur way welcoming nice food so good....

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 3 года назад +2

    Wow super look nice good luck to you my brother.👍🇲🇾

  • @Fortunately8
    @Fortunately8 3 года назад +6

    Really enjoyed this Video..Rajesh is Happiness personified..

  • @vijayappu59
    @vijayappu59 3 года назад +7

    உங்கள் வீடியோ எல்லாம் தனித்துவமாக இருக்கிறது

  • @sharmiselvam4197
    @sharmiselvam4197 2 года назад

    Pazhaiya soru Meen kuzhambu arumaiya Irukkum! 😛

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 3 года назад +2

    Super anna super meenavanda nanga sema

  • @jamsithjahan3832
    @jamsithjahan3832 3 года назад +1

    What a life! Ultimate bro..awesome

  • @anjalir4947
    @anjalir4947 3 года назад +3

    Hurrah🤓 I'm watching again yaar😁 drooling at midnight🤤.. should definitely visit the hotel, lots of love from England 💗

  • @m.kumaresanm.kumaresan1422
    @m.kumaresanm.kumaresan1422 3 года назад

    அருமை உங்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @rameshbaburamu6101
    @rameshbaburamu6101 3 года назад +3

    தலைவா கடைசி வரை சரியான இடத்தை சொல்லவில்லை
    வாழ்த்துக்கள்
    விரைவில் வ௫கிறேன்
    தங்கு தடையின்றி
    சேவை தொடரட்டும்

    • @foodshorts5831
      @foodshorts5831 3 года назад +2

      Thalaiva descriptionla address kuduthurukkaanaga paarunga

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 года назад +1

      pls check description always thalaiva.
      Meenavan unavagam
      Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
      unlimited non-veg fish meals 50rs
      12 pm to 9pm
      goo.gl/maps/AGDzgpShGgv5AvW79

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 года назад

      @@madrasstreetfood Thanks but when we watch in TV You tube it is better address slide ..it wil really help ..best wishes

  • @nagusekar4490
    @nagusekar4490 3 года назад

    Super anna naanga kandipa unnga kadaiku vanthu sapidurom.vedio paakum pothe sapidanum pola irruku anna.

  • @MrMP-qn4gh
    @MrMP-qn4gh 3 года назад +1

    Na madurai...oru nal kandipa unga hotel varuva ji...i am waiting

  • @Mr.Slm-332
    @Mr.Slm-332 3 года назад +10

    Nan mattum india 🇮🇳 irutha engu iruthalum thedi wanthiruven 👌👌👌👌

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 года назад +2

    வாழ்க வளமுடன்.............

  • @saroprabu
    @saroprabu 3 года назад +2

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள் 👍👍....

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 3 года назад +3

    One of the best street food video ever in India....God bless the owner of hotel..🙏

  • @arunkumar2023
    @arunkumar2023 3 года назад +1

    Good service.....cost is not matter.... quality...... important...

  • @adolfvikram3815
    @adolfvikram3815 3 года назад +7

    Keep going nanbare...ita show money is always secondary...humanity is primary..your the best example for that.keep going nanbare.

  • @AnuRamjoha
    @AnuRamjoha 3 года назад +2

    Arumaiyana padhivu Nanba

  • @saimysoul4834
    @saimysoul4834 3 года назад +2

    Mouth watering bro 😋😋😋😋😋😋.semmaiya iruku parka athu oda benefits solurathu nala romba too good bro💓💓💓.my fav fish vancharam

  • @PrakashTheGreat
    @PrakashTheGreat 3 года назад +5

    @madras street food : You are doing a great job by identifying and showing the hidden gems like these.. Keep up the good work..!!

  • @nimmathi1346
    @nimmathi1346 3 года назад +1

    Super மீன் உணவகம். I'll try.

  • @ashokkannan3314
    @ashokkannan3314 3 года назад +10

    This is Chennai, really a good man

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 3 года назад +1

    Supero super tasty fish food god blessing

  • @visuallollipop7279
    @visuallollipop7279 3 года назад +2

    Semma restaurant, taste Vera level bro

  • @priyagopal3313
    @priyagopal3313 3 года назад +1

    Always love for MSF😍

  • @kumaresanakkilies9208
    @kumaresanakkilies9208 3 года назад +1

    Sema thambi...God blessed you.

  • @vedhakkg
    @vedhakkg 3 года назад +2

    Superb brother.you have done a great job

  • @loganathanshanmugam208
    @loganathanshanmugam208 3 года назад +3

    Awesome😋 , I'm waiting to taste ur sea food
    Super sir Thanks to MSF

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 года назад +1

    நல்ல பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்...

  • @venkatesan2649
    @venkatesan2649 2 года назад

    Super bro. Nice work. I will come one day sure.

  • @prakashharikrishna219
    @prakashharikrishna219 3 года назад +17

    உங்கள் சமூக அக்கறையான பேச்சுக்கு உங்கள் உணவகத்தை தேடி வர சொல்லும் மனம்

  • @sm9595
    @sm9595 3 года назад +9

    You are doing a great job and really appreciate that. Keep up the good work buddy

  • @sydsatish
    @sydsatish 3 года назад +5

    Watching this from Sydney!! What a passionate lad , wishing you all the success Rajesh

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 года назад +2

    Vera level meenavan unnavagam🦈🦈🦈