Meenavan Unavagam பட்டிணம்பாக்கம் | Vijay Sethupathi Favourite Shop
HTML-код
- Опубликовано: 29 окт 2024
- hi guys this is one of the most favourite food spot for tamil cine world..I went and tried out there dishes that was really outstanding..The people serving in the shop was really friendly and caring like our friend at next door..Many people coming from various states to try this food..This is one of place must visit once in out life time.
Meenavan unavagam
Timing 12 Pm to 5 Pm ( Monday holiday )
Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
maps.app.goo.g...
Phone +919042301986
For queries and suggestions in our channel
Mail me at : tamilfoodie.tf@gmail.com
Whatsapp Me +918248425948
Follow Me On Instagram
/ tamil_foodiee
Follow Me On Facebook
/ tamilfoodieofficial
#meenavanunavagam #tamilfoodie
Bro seriously that shop was wirrh for money , avanga taste um super rates um nominal dhan , avanga meen kozhambu super ah irukkum I tried last week andha pattinapakkam line layae best shop adhan
Parcel available ah??
@@varunkumar-ee7jq s sister
,,,,,.
Wow super bro
Barng all urlm opan panalam
மீனவன்ன உணவகம்னு தமிழ்ல பெயர் வெச்சதுக்கே பாராட்டனும்...
The way of anna speech it's heartly welcomes all
மீனவன் என்று சொல்வதர்க்கு பெருமையாக இருக்கிறது
Mmm
பார்க்கும்போதே சாப்பிடணும் னு தோணுது. நண்பர் பேச்சு மிகவும் சந்தோசமாக உள்ளது.
One of the best foods,I had in my lifetime..The owner is so genuine and the meat is so fresh..Don't miss to hav prawns fry
அருமையான வீடியோ சகோ. மீனவ நன்பனுடைய பேச்சும் சூப்பர். ஆனா, கடைசிலே காரில் அமர்ந்து உணவு சாப்பிடுவது பாக்கயிலே செம கடுப்பாயிட்டேன். வாயெல்லாம் எச்சில் ஊற, இல்லாத பசியெல்லாம் எட்டிப் பார்க்க, அய்யோ இந்த கொரோணா காலத்திலே அவ்வளவு தொலைவு வந்து சாப்பிட ..........அய்யோ, அய்யோஓஓஓ... ஆனா, நான் என்னைகாவது ஒருநாள் அங்கு வந்து சாப்பிடத்தான் போகிறேன்.
Me too. Must be healthy and quality food.
Vedio pakuredhuke semmaya iruku, vayila echil orudhu, 🤤🤤, kandipa meenavan unavagam poi familyoda sapidanum, 😃😃,
Bro vera level bro super video innum podunga nee endha ooru innoru video podumodhu ennaiyum kuttu ponga😍
I Am S .SATHYA Form Bangalore Really I Like Your Fish Shop I Coming Soon Thankyou So Much
If you want to eat seafood this is the best place to eat.. You can have all varities of sea food with low price with good tatse. Karuvattu kolambu is ultimate!! . Place won't be enough and comfortable to sit and eat. But they give very good service. The shop owner is humble and he will speak to every customers politely..
Great food: enjoyed the clip: first time watching this channel: I will watch this channel often from now
Prawn nice, last week sapitom ,fish fry salt illa.kolambhu ok.
Prawn bestahh irunthathu, Sunday 4.30 kuda full crowd, rice nice, prawn masala nice ,fish mattum ennaiku ptikala.
God bless you
intha video va munnadi ye pathuruntha nanum sapdurupa😔🥺 ipa lockdown la enga sapdurathU.... Intha video pakkum pothu epada lockdown mudiyum nu iruku ..ore oru time sapdukurapa lockdown konjam kammi pannunga
Wow 😋 next time while coming chennai I wish to come there... surly I will come with my family...👍😋
விளம்பரத்தில் சொல்வது போல் ஒன்றும் விலை குறைவில்லை தரமும் இல்லை ஏமாற்றும் போலி விளம்பரம்
@@renganathanrenganathan2658 nalla illaya bro ...epadi iruku foods lam...price paravalaya...
நான் ஒரு நாள் Walking சென்றபோது இரவு 8.00 மணிக்கு பார்த்தேன். இந்தக் கடையை நேரில் பார்த்தேன். வெளியில் பார்க்கும் போதே கூட்டம் அதிகம். அதில் இருந்தே ஓட்டலின் தரம் தெரிகிறது. பல வகை மீன்கள், எரா,ரண்டு இப்படி பலப்பல ஐட்டங்கள். நல்ல மணம் ரேnட்டிலேயே தூக்கலாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
Na today partha ah vedios la ithu tha ah one of the best vedio. 😍😍😍😍
🐟🐳🐬 மீனவன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லாடா🤷🙂🥰🌝😘
All the best to u and your family, bro. God bless 🙏🙏
சென்னை போகும்போது ஒரு முறையாவது இந்த கடையில போய் சாப்பிட்டு வரனும்... 😋😋😋😋
Great food, warm treatment, nominal charges
நண்பா லாக்டவுன் நேரத்தில இப்படி எச்சில் ஒழுகவைச்சி மூஞ்சி வீங்க போகுது. இந்த நேரத்திலே பாக்கவைச்சி நோகடிக்கிறீங்களப்பா. திருச்சியில் இருந்து இப்ப வரவும் முடியலயலலேயே. கவுண்டமணி மாதிரி புலம்பவைச்சிட்டிங்க. படம் எடுக்கறசாக்கல சாப்பிடுறுங்க. கேமராவில குளோசப்பில காட்டி நோகடிக்கிறீங்களப்பா. நல்லாயிருங்க. நல்லாயிருங்க.
தரமான உணவு.
எங்களுக்கு இந்த மாதிரி மீன் கள் கிடைப்பதில்லை
Semma level sea food.... Consistent in quality and taste...... Ithu Namma Chennai!!
I m not from india..but the concept is very encouraging compared to wat we see the jobless people resorting to violence n earning the wrong way but this guy is earning the decent way...👍 gd for him but my problem is the hygiene aspect the staff using their hands no gloves n customers eating without washing their hands even in the small screen the habit is there...seems like everyone over there is ok with this habit but not for us...
Bro neenka seiratha parkkum pothe sapdanum pola thonuthu👌👌👌
Super brother all the best for your best service at all time 👌💐
😋😋😋😋 I am Trichy .kandipa indha shop la sapudradhukaga family ya varom.👍
Yes I too had, everyone must try this healthy and fresh seafood...
tasted too good... I had only the starters... Planning to visit atleast
once in a month...
Parcel thruvaangalaaa?
@@varunkumar-ee7jq Kindly contact the number in the Description box....
@@ArtinLifestyle okay thank you
Super bro . All the best bro. God bless you bro
எந்தெந்த மீன் என்ன விலை அது சொல்லாம நல்லா இருக்குன்னு சொன்னா எல்லாருக்கும் தான் பிடிக்கும் என்ன விலை அது முதல்ல சொல்லணும்
Side 100 ruppees each if big fish more price
Adha sollita neenga poga mattinga anga
Saptanum nnu asa patta vila pakka kutathu enpathu en karuthu anna
விலை மிக அதிகம் உள்ளது விளம்பரம் பார்த்த ஏமாறாதீர்கள்
Mouth watering....🤤🤤🤤🤤
I will try one time my favarate food is sea food after lock down open I am come to your place
Super, please continue your job for any situation.
Sema video tamil foodie + sea food= best combo
Nice ... watery my mouth ...will visit with my family
I am coming soon Anna
Super shop great Anna 👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
I am see food lover ❤️❤️
Wow.. yummy. Feel like having fish fry from ur hotel.. sure I will come to Chennai with my family to have a super lunch in ur hotel...
All d best bro... Inum nala success ah panunga....
Anna super anna ...life la periya level ku varanu neega
வாழ்க வளமுடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும்
Owner is the god of food lovers
நான் சென்ற வாரம் இந்த கடைக்கு சென்று இருந்தேன் சாப்பாடு 50ரூ தான் ஆனால் 1மீன் விலை ஓருவர் 450 ஓருவர் 350 என்று வாய்க்கு வந்தபடி சொல்கிறார்கள் விலை மிக அதிகம் உள்ளது விளம்பரம் பார்த்த ஏமாறாதீர்கள்
I have tasted here... Vera level food and fish varieties.. meen kulambu ultimate..
Sea foods yummy anna but miss sangu kari 💘 😻 💜 💛 💚 🧡
I too missed it da thambi ❤️
Thanalathilum thaangal piranalathai thedukirathai parka yen ullam ungaluku nandri kurukirathu God bless your service to our brother' and sister's
Super bro kandipa varae bro family kuda
Heartiest congratulations on 200k Thalaiva ❤️
Hi just I saw this video, making more tempting to see and eat these all sea. Fish and prawn. Surely I will visit. Pls reply currently available
சூப்பர் ப்ரோ. வாழ்த்துக்கள்.
Hi tamil foodie , you reviewed beautifully the various sea food items in meenavar unavagam. Good day good luck
Very soon u will get 200k and advance wishes..
Super Anna Iam from andhra
Anna Jesus stay blessed 👍 👍👍👍👍👍
நானும் தண்டையார்பேட்டையை சேர்ந்தவன். பூர்வகுடி.இப்போதில்லை.தாண்டவராய தெரு என் தாத்தாவிற்கு தாத்தா. திருவொற்றியூர் நெடுஞ்சாலையும் சூரிய நாராயணன் சாலையும் இணைக்கும் சாலை
3.45 vera leval
Vera level bro
I'm from Malaysia... I wish to come this shop, please let me know where it's located.. Thank you 😚
Hardworking never fails.. All the best to both..
Wow coming soon
Semma bro
Mass bro 👍👍👍
Very good taste brother 👍 2 times came to your restaurant 🙏❤️
Wow super
I like Rajesh Anna
நானும் உங்க வீட்டுக்கு வந்து சாப்டனும்😍❤️
Very good bro. Mass my bro
சாப்பாடு சூப்பர் பொரிச்ச மீன்களின் விலை ரொம்ப ரொம்ப அதிகம் விலையை குறைத்தால் நல்லா இருக்கும் இன்னும் கூட்டம் வரும் கடல் பக்கத்தில் மீனை பிடித்து அளவுக்கு அதிகமாக விலையை உயர்த்தி சொல்லுகிறார்கள் கவனிப்பும் சொல்லும் அளவுக்கு இல்லை
😋😋😋😋
சூப்பர் சாப்பாடு.... அக்கா கடையிலும் போய் வீடியோ எடுத்து போடுங்க
Congrats bro going to reach 2 lakh subscriber soon...
வாழ்த்துக்கள் நண்பா..
தமிழ் இனத்தின் மாபெரும் இனத்துரோகி இந்த விஜய்சேதுபதி அவன் படத்தை பயன்படுத்த வேண்டாம்
Great thalaivar 🙏
Suppar
Yesterday inda shop naanpaaten😊😊
Super bro food delivery pannuvingala
Best and delicious Food With Proper Response!!!!!!
I will come your meenavan unavagam pattinappakkam, Chennai very soon.brother.
You people never love talk in Tamil all the time talking in English vara levels vera levels super . Super change your word aromaiyaga iruku suwaiyaga iruku that is Tamil tamby
Neengalum tamil peslame
அருமை அண்ணா
Anna unga anbu niraintha varthaigal ketkumpothe vairu nirambuthu...ninamave next time Naanga chennai varumbothu kandipa varuvom.. May God bless u Anna 🙌👍🙏♥️
Super anna God bless you all
Super ji oorukku vantha kanddippa varen saapde...,🇲🇾
I ♥️Vijay sathupati 🐅👍👍👍🌷
I'll come one day bro Vera level bro
All small variety items are ok... like prawns, squid, Nethili, & fish meal, but larger size fish all are cheap variety of fish but large in size.
I will recommend this to my brother and friend
பட்டினப்பாக்கம் பஸ்ஸ்டாண்டில் இருந்து எவ்வளவு தூரம் நண்பரே.
Exactly location Rajesh
பட்டினப்பாக்கம் கடல் கடல் சார்ந்த பகுதி. மதுரை சேலம் கோயம்புத்தூர் பட்டணம்
Rate Evlo price sollunga bro
Super 👍🏻👍🏻👍🏻
Super Anna vara level
Your are great Anna
Thank you Anna
Super
Unlike panni vaitherichal(stomach burn) padaathinga yaarum,
Like panni fresh ah vaangi samachi saapdunga.😉😁👍
Arumai arumai arumai arumai arumai
Super pro 😀😃
உங்க கடல் உணவை பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஊறுது.நான் அடையாறில் தான் இருக்கேன்.எப்படி miss பண்ணினேன் என்று தெரியவில்லை.கட்டாயம் இந்த லாக்டவுன் முடிந்ததும் அடுத்த நாள் வந்துடுறேன் மகனே.