சக்தி பீடங்கள் | திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் அபிமன்யு மஹாபாரத கதை | லதா கதிர்வேல் | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 169

  • @harikrishnan.n5070
    @harikrishnan.n5070 2 года назад +24

    அம்மா உங்கள் குருசேத்திர தெய்வ நெறிபிரசங்கம் அருமை அற்புதம் நீங்கள் ஒரு தெய்வ பிறவியாய் நினைக்கிறேன் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் உங்கள்பாதம் தொட்டு ணங்குகிறேன்

  • @ponnusamyp6764
    @ponnusamyp6764 Год назад +3

    தாயே உங்கள் சொற்பொழிவு அருமை உங்கள் தாள்பணிய ஆசை தாயோ

  • @rameshseema6744
    @rameshseema6744 2 года назад +15

    அம்மா அருமை நன்றி 🙏

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 2 года назад +5

    அம்மா மிகவும் அற்புதமாக சொற்பொழிவு வசித்தீர்கள்

  • @navaneethakrishnan7186
    @navaneethakrishnan7186 2 года назад +4

    சிறந்த சொல்லாற்றல். மிக்க மகிழ்ச்சி சகோதரி. அன்புடன், ஆ.நவநீதன், தினமலர், சென்னை.

  • @ramasamys7523
    @ramasamys7523 2 года назад +10

    வாழ்க வளர்க உங்கள் சொற்பொழிவு மிக அருமை.

  • @KrishnaMoorthy-qd5qw
    @KrishnaMoorthy-qd5qw 2 года назад +13

    சொற்பொழிவு‌ சிறப்பு

  • @nadalingam6514
    @nadalingam6514 2 года назад +5

    நன்றிநன்றிஅம்மா

  • @palanie788
    @palanie788 Год назад +1

    அம்மா உங்களின் சொல்லாற்றல் நெஞ்சை நெகிழ வைத்தது வாழ்த்துகள் அம்மா

  • @sreelatha4355
    @sreelatha4355 2 года назад +18

    சொற்பொழிவு அருமை ஓம் நமசிவாய நன்றி அம்மா

  • @baskarbaskaran6408
    @baskarbaskaran6408 2 года назад +9

    குருஷேத்திரத்தில் நடந்த அனைத்தும் ஒருங்கே கோர்வையாக சொல்லிய விதம் அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று நன்றி அம்மாவுக்கு...

  • @kameshkameshc2122
    @kameshkameshc2122 Год назад +1

    சிவாயநம
    தங்கள் பாதம் வணங்குகிறேன் தாயே

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 2 года назад +7

    சொற்பொழிவு அருமை

  • @ramarramart28
    @ramarramart28 Год назад +1

    Arumai amma

  • @selvakumarayyarappan6936
    @selvakumarayyarappan6936 2 года назад +20

    மிகவும் அருமையான சொர்பொழிவு நண்றி அம்மா ஓம்நமோநாராயணா

  • @rajum8624
    @rajum8624 2 года назад +20

    அருமையான ஆன்மீக சொற்பொழிவு
    ஓம் நமசிவாய

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 года назад +6

    Arumai amma
    Sarvam kirishna arpanam

  • @murugananthams3028
    @murugananthams3028 2 года назад +6

    அருமை.அக்கா,நன்றி

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 2 года назад +5

    WOW SUPERB SISTER IRIZ VISION SISTER LATHA KATHIRVEL SPEECH VERY USEFUL VERY NICE VERA LAVAL OKY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER IRIZ VISION. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 2 года назад +6

    தமிழ் வாழ்க

  • @dharshandossmartin7042
    @dharshandossmartin7042 2 года назад +10

    சிறப்பு வாய்ந்த பேச்சு...

  • @ananthichandran4492
    @ananthichandran4492 2 года назад +8

    பேச்சு அருமை அருமை இன்று போல் என்றும் வாழ்க

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад +5

    Wow superb sister iriz vision sister latha kathirvel speech very useful very nice veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vszhglaumdan nandri vanakkam valthukkal oky sister iriz vision.🙏👩‍🦰👌🦋🤟☀️👍✌🌟💥🤲👨‍🦱👩🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VickyVicky-vv7eu
    @VickyVicky-vv7eu 9 месяцев назад

    அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 года назад +6

    WOW SUPERB SISTER IRIZ VISION SISTER LATHA KATHIRVEL SPEECH VERY USEFUL VIDEO AMMA WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER IRIZ VISION. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanaramya2577
    @kalpanaramya2577 2 года назад +4

    Thank u akka

  • @muthumurugesan1420
    @muthumurugesan1420 Год назад

    மிக அருமையான சொற்பொழிவு ஆற்றினார் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் 🌹🌹🌹

  • @kathirkamankathir2910
    @kathirkamankathir2910 2 года назад +7

    அற்புதமான பேச்சு குருஷேத்திரந்தை மனதில் இருத்திவிட்டீர்கள்.
    அரிசி என்பதற்கு ம் அரிஹரி கேசவனும் சிவனும் இணைந்த ஒன்று என்ற விளக்கத்தையும் கேட்க கிடைத்தது அற்புதம்

  • @ranihhamadi
    @ranihhamadi 8 месяцев назад

    அருமை அருமை அருமை அம்மா நானும் ஒரு குழந்தையை இழந்து தவிக்கும் தாயாக இந்த பதிவை கேக்கும் போது மனம் கலக்குது தாயே 😭😭😭

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 Год назад +3

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @vaithiyanathanj5026
    @vaithiyanathanj5026 2 года назад +4

    Fantastic speech.

  • @LakshmiNagarajan-r9p
    @LakshmiNagarajan-r9p Год назад

    அருமை நெஞ்ஜை நெகிழ வைத்த சொற்ப்பொழிவு madam 🙏

  • @kuppuswamymudalilalapet7219
    @kuppuswamymudalilalapet7219 2 года назад +3

    Adorable story teller ,

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff Год назад +3

    அம்மா உங்கள் சொற்பொழிவு என் நாடி நரம்பு எல்லாம் புல்லரித்து போய் நின்றேன் நன்றி🙏

  • @SureshKumar-mm7iw
    @SureshKumar-mm7iw Год назад +2

    Romba arumai aana speech 🙏

  • @manickamr7573
    @manickamr7573 Год назад +7

    அம்மா..உங்களுடைய.அபிமன்யூ..சொற்பொழிவு.பிரமாதம்.
    என் கண்ணில் நீர்ஊற்றெடுத்து.
    இரர..மாணிக்கம்.
    ஓதுவார்...உப்பூர்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 года назад +39

    அர்ஜுனன் தன் மகன் அபிமன்யு பற்றி கிருஷ்ணனிடம் கூறுவதை உணர்ச்சி பொங்க விளக்குவது மெய்சிலிர்க்க வைக்கிறது. 👍🏻🙏🏻

  • @ramalingamsubbiah2117
    @ramalingamsubbiah2117 2 года назад +5

    What a involvement Amazing. Pray for long life.

  • @ramum9599
    @ramum9599 Год назад +3

    அம்மா உருக்கமாக அபிமன்யூ பற்றி நீங்கள் விவரிக்க ,,பக்தரும் கண்ணீர் விடவைக்கிறது !!!🙏🙏🙏🙏🙏🙏

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 Год назад

    ஓம் சிவாய நம அம்மா நீங்கள் சொல்லும்போது மிகவேதனையா உள்ளது அடியேன் கண்ணாள் கான்பதைசொல்லும்போது அதை பார்த்துசொன்னாலும் உங்கள் வேலை பாருங்கள் என்று சொல்லிவிடுவார்கள்அதன்பிரகு சொன்னவர்கள் தலை குனிந்து வரவேண்டியதுதான் மிக வேதனையாக உள்ளது அம்மா

  • @ramvenkat2165
    @ramvenkat2165 2 года назад +2

    very very nice .... super

  • @ganeshanp.r8381
    @ganeshanp.r8381 Год назад

    Correct n I salute you

  • @jayaramanvn5069
    @jayaramanvn5069 Год назад

    மிக்க நன்றி அம்மா

  • @lathaandy1387
    @lathaandy1387 Год назад

    Nantri sister

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад +1

    Arumai Amma Arupotham Amma nanri Amma unggalukku Mikka nanri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👏👍💖👌👏👍

  • @Ramalingam-n7h
    @Ramalingam-n7h Год назад

    உங்கள் சொற்பொழிவு மனதுக்கு ஆறுதல் தந்தது

  • @mugunthrajan8260
    @mugunthrajan8260 3 месяца назад

    Vanakkam Amma...God Krishna..

  • @sureshsureshc8676
    @sureshsureshc8676 Год назад +3

    Super👌💞💞💞

  • @balum3690
    @balum3690 Год назад

    நமச்சிவாய

  • @ramachandranappu9911
    @ramachandranappu9911 2 года назад +6

    Extraordinary speech.congrats sister. I am amazed to hear her speeches

  • @lavanyas5701
    @lavanyas5701 2 года назад +11

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @GeethaGeetha-r5p
    @GeethaGeetha-r5p Год назад

    Vanakkam. Amma. Iravanarul unkkalukke. Kidathathumallamal adhe enkkalikkum. Puriyaveidhikal.

  • @santhisanthi7325
    @santhisanthi7325 Год назад

    Super madam

  • @madangopal3867
    @madangopal3867 Год назад +1

    அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்டேன், கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது அம்மா , என்ன அருமையான பேச்சு தாயே👍🙏🙏

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 Год назад

    Thank you universe

  • @SannicvenkatesanVenkatesan-f1c

    அருமை

  • @umapillai6245
    @umapillai6245 2 года назад +4

    Miha arumai 🙏🙏

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Год назад

    Madam ullaka point. Very very very much good..

  • @RajalakshmiKalaiyarasan
    @RajalakshmiKalaiyarasan Год назад

    Very nice 👍

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Год назад +1

    Thanking you MADAM. Intellectual speech...

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 2 года назад +25

    இந்த சொற்பொழிவை கேட்டு அழாமல் இருக்க முடியவில்லை

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +6

    ரதஸப்தமிக்கு மறுநாள் அஷ்டமி திதியிலேதான் அவருக்கு தர்ப்பணம் தரும் வழக்கம்
    பீஷ்மாஷ்டமி

  • @LishanthV-v3s
    @LishanthV-v3s Год назад

    Nantri

  • @chandiniyadav7691
    @chandiniyadav7691 2 года назад +7

    🙏🙏🙏

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 2 года назад +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabuvaradharaju8294
    @prabuvaradharaju8294 Год назад

    Hari Govinda hari Krishna

  • @kuppuswamymudalilalapet7219
    @kuppuswamymudalilalapet7219 2 года назад +5

    Excellent voice

  • @vetrivel3208
    @vetrivel3208 2 года назад +4

    Super

  • @jbbritto223
    @jbbritto223 2 года назад +3

    Vanagam aatha

  • @ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை

    அபிமன்யு ‌😭😭😭😭😭😭

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 года назад +8

    🙏🏾🙏🏾👋

  • @muthumani3759
    @muthumani3759 Год назад +1

    👌

  • @ayyappaniyyan8946
    @ayyappaniyyan8946 Год назад +2

    ❤❤❤

  • @rameshseema6744
    @rameshseema6744 2 года назад +14

    மாதா பிதா குரு தெய்வம் 🙏

  • @marivallimarivalli9396
    @marivallimarivalli9396 2 года назад +8

    ஓம் ஸ்ரீ சங்கர நாராயணன் நமோ நமஹ

  • @vv.gaming6725
    @vv.gaming6725 2 года назад +16

    பிறந்து சிறந்த மொழிகளிலேயே சிறந்த பிறந்த மொழியாம் நம் தாய்மொழி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍

  • @chandrapraba4359
    @chandrapraba4359 2 года назад +4

    Om namo narayana namaha

  • @JagannathanV-p8t
    @JagannathanV-p8t 3 месяца назад

    Anbu amma unkalai pallandu vaya Eraivani vendum oru jeevan maganai eyandum vadam thanthi

  • @janaradhantr9471
    @janaradhantr9471 2 года назад +6

    🎉🎉🎉🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏🎉🎉🎉

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 Год назад +2

    சிம்லா மலை பகுதி. குருஷேத்ரம் நடந்த இடம் ஹரியானவில் உள்ளது. விளக்கம் தாருங்கள்.

  • @anbazhaganm9113
    @anbazhaganm9113 Год назад

    Supar

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t Год назад

    Amma om namah shivaya 🙏🏻🔥💯✨🥀🦜🪷🦚

  • @kumarsiva7291
    @kumarsiva7291 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @இளமுருகன்பெருமாள்

    அம்மா நிங்கள் பலநூறூ வாழ்வேண்டும்

  • @ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை

    ரதசப்தமி அன்று உயிர் பிரிந்தது ரதம் திரும்ப போது உயிர் பிரிந்தது உத்திராயனம் ஆரம்பம் தை ரதசப்தமி ‌🙏🙏🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      மறுநாள் அஷ்டமி திதியிலேதான் தகனம் ஆயிற்று
      அதுவே பீஷ்மாஷ்டமி
      அன்று அவருக்கு யாவரும் தர்ப்பணம் செயதல்வேண்டும்

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 Год назад +1

    😊

  • @annamalai1951
    @annamalai1951 2 года назад +25

    அம்மா ஒரு சிறு திருத்தம். அபிமன்யு இறந்ததற்கு அழாமல் இருந்தவர்கள், ஜெயத்ரதன், கர்ணன் அழுதார்,

  • @ramachandranmuthiahpillai1736
    @ramachandranmuthiahpillai1736 2 года назад +4

    அம்மா குருசேத்திரத்தில் நடந்த போர் 18 நாட்கள் மட்டும்தானே ஆனால்குருசேத்திரத்தில்பீஷ்மர்ஆறு மாத காலம் அம்பு படுக்கையில் படுத்து உள்ளார் என்றுகூறியுள்ளீர்கள் இதன் விளக்கம் என்ன? தயவு செய்து கூறுங்கள்

    • @ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை
      @ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை 2 года назад

      சுருக்கமாக சொன்னால் அதர்மம் வெற்றி பெறுதா தர்மம் வெற்றி பெறுதா என்று தான் அம்பு படுக்கை பீஷ்மருக்கு தர்மம் தான் வெற்றி பெற்றது என்று தெரிந்த உடன் அவர் ஆன்மா சொர்க்கம் சென்றது

    • @p.madasamyp.madasamy718
      @p.madasamyp.madasamy718 2 года назад

      அப்பொழுது தேவர்கள் வாழ்ந்த காலம் 1 நாள் என்பது 1வருடகாலம் 6 மாதம் பகல் 6 மாதம் இரவு

    • @Vijayalakshmi-qn9si
      @Vijayalakshmi-qn9si Год назад

      ​@@p.madasamyp.madasamy718,😊😊ol

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 Год назад +1

    🌹🙏🙏🙏🌹👌

  • @ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை

    செய்யார் ள ரதசப்தமி அன்று தான் தேர் வேதபுரிஸ்வரர் தேர்

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 2 года назад +5

    என்னம்மா சண்டை 18 நாளில முடிந்துவிட்டது என்கிறார்கள்.வீஷ்மர் 6 மாதம் அம்பு படுக்கையில படுத்துக்கிடந்தார் என்கிறீர்கள். விளக்கம் தரவும்.

    • @PAV928
      @PAV928 2 года назад

      He is on 10th day but waiting for utharayana about 58 days

  • @janakijanu1669
    @janakijanu1669 Год назад

    கர்ணமோட்சம்ஒருநாளைக்குசொல்லுங்கள்அம்மா நான்அதிகமாகபாரதம்பிரியமாககேட்பேன்

  • @balamuruganbala2301
    @balamuruganbala2301 2 года назад +4

    Om Krishna arppanam amma tp

  • @durairaj6319
    @durairaj6319 2 года назад +6

    உங்களதுநாவில்நினைவில்சிவனேகுடிபகுந்தள்ளார்வாழ்கவளமுடன்தாயே

  • @janaradhantr9471
    @janaradhantr9471 2 года назад +5

    😭😭😭😭😭😭👍👍👍🙏🙏🙏🎉🎉🎉

  • @Kanniappan430-go2go
    @Kanniappan430-go2go Год назад

    Hi

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 Год назад

    Arjuna அவார்ட் உயிர் உள்ளவர்களுக்கு (விளையாட்டு துறையில் சிறந்தவர்களுக்கு ). விடுபட்டவர்கள் இறந்திருந்தாலும் (posthumously ) கொடுக்கப்படுகிறது.

  • @divakarviswanathan6537
    @divakarviswanathan6537 2 года назад +10

    Arjuna award is given to sports excellence... Dhrona award is given to coaching excellence...
    Param veer chakra is given for bravery in battle...

  • @natarajans1224
    @natarajans1224 Год назад +1

    😢😢😢😢😢

  • @neelakandanj6972
    @neelakandanj6972 Год назад

    அம்மா எங்களை குருச்சேத்திரக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி