தவறாமல் பார்க்க வேண்டிய இடம் | Sri Dalada Maligawa | Sri Lanka Kandy | Rj Chandru Vlogs
HTML-код
- Опубликовано: 12 июн 2022
- Hi, we recently visited the famous Buddhist temple in Kandy, Sri Lanka. The beautiful Sri Dalada Maligawa is a must-see place for everyone!
We've captured the things that caught our eye to share with you. Join us on a unique temple tour for the best experience and unpack a lot about the place.
#srilankanvlogs ##SriDaladaMaligawa #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
හරිම ලස්සන සහෝදරයා බුදු සරණයි ☸️
In 3rd century AD, Lord Buddha's left canine tooth relic was brought to Sri lanka from Danthapura of Kalinga Kingdom which is Puri of Odisha today. King Guhaseeva of Kalinga and Sri Lankan King Maha sena were friends. When enemies conquered Kalings King Guhaseeva sent sacred tooth relic to Sri lanka with his daughter princess Hema mala and Prince Dantha . By the time king Mahasena was passed away and his Son king Kith siri mevan was the ruler of our country. He accepted the tooth relic with great honour and placed in Abhayagiri vihara of Anuradhapura. Since this time tooth relic became a symbol of Royalty and taken to each and every kingdom. Eastern india has so many connections with Sinhalese kings since ancient times.
*பலமுறை இலங்கை வந்திருந்தாலும் இதுபோன்ற அழகான இடங்களை பார்க்காமல் தவற விட்டதை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. உங்கள் காணொளி வாயிலாக இந்த ஸ்தலங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்...*
மிகவும் அருமை புத்தர் புனித ஆலயத்தை கண்டியில் தங்களின் வீடியோ பதிவின் மூலம் காண்பதில் மகிழ்ச்சி
கண்டி எங்கள் ஊர் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது😍🇮🇹🙏
வணக்கம் மிகவும் அருமையான காணொளி அற்புதம்...கண்டி ஸ்ரீ தலதா மாலிகை... உங்கள் வீடியோவில்...பார்த்து மகிழ்ந்தேன்.... நன்றி... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
இனிய இரவு வணக்கம்
நண்பர் சந்துரு வணக்கம்
சகோதரி மேனகா மிக
அற்புதம் நன்றி வணக்கம்
அன்பு சகோதரா உங்களது காணொளிகளை காணும் பொழுது இந்த இலங்கை மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்பதற்கு நீங்கள் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று எனக்கு புரிகிறது உங்களது இந்த உயர்ந்த சிந்தனைக்கு எனது வணக்கங்கள் உங்களது பொருளாதாரம் மீண்டும் செம்மையாக அமைய வேண்டும் அப்படி அமைந்தால் உங்களது உழைப்பு மிக மிக அதி முக்கியமான பங்கெடுக்கும் அதில் ஒன்று மாற்று கருத்து இல்லை ❤️👍🙏 என்றும் அன்புடன் நான் ஆர் கணேஷ் தூத்துக்குடி தமிழ்நாடு இந்தியா ❤️👍🙏
ruclips.net/video/rYQhh_A--9U/видео.html
தங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அனைவரையும் சிரிக்க வைக்கும் நீங்கள் அனைத்து சந்தோஷங்களையும் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன்.காணொளி மிக மிக அருமை
அண்ணா சிங்கள மக்களுடன் நட்பாக ஒரு வீடியோ சிங்களத்தில் கதைத்து போடுங்க.
We already watch his videos though we don't understand the language
🙏 சந்துரு & மேனகா அருமை 🙏
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🎉
தெளிவான படப்பிடிப்பு,
சிறந்த ஒலிப்பதிவு,
சிறந்த ஒளிப்பதிவு,
பின்னணி இசை அருமை 👍
உங்கள் மூலமாக இலங்கை சுற்றுலா நன்றிகள் பல 🙏
👌🙏
நேரில்பார்த்ததுபோல்,ஆகிவிட்டது
அருமை!!
Hi menaka and chandru the tooth of relics is a pious and blessed place. I had visited and prayed around 4 years back and my prayers were answered. The moment I wanted to come back to Kandy for Thanksgiving your country is in crisis. Praying once again so that everything becomes normal and people of Srilanka have a normal life which will help us in visiting your country once more 🙏
மிகவும் அருமையான காணொளி.
நன்றி. சிறிலங்கா ஒரு அருமையான நாடு.
Wen I was 10 yrs old visited Sri Lanka.
I went to school in Karainagar.
Here l learnt about the Daĺada Maligawa or the Temple of the Tooth in Kandy.
Now I am 84.
💐🎊பிரசித்திப் பெற்ற தம்பதியருக்கு வாழ்த்துக்கள்... GOD BLESS🎊🎉
I was there 6 years back. Very beautiful.I bought white colour flowers. Not allowed to take photos . Took some photos of a big elephant statue inside a glass wall room and and beside a bigbell. There was a small temple like building people were lightening lamps reminds me of Kerala chutruvilakku in temple.Beautiful place though.
You people need to be made brand Ambassador of Sri Lanka Tourism
சந்துரு , மேனகா. வாழ்த் துக்கள் வாழ்க ! பல்லாண்டு...
அன்பிற்குரிய சொந்தங்களே, உங்களது பதிவுகள் உன்னதத்தின் உச்சம். உங்களது குரல் தேனினும் இனிமை, கேட்டுக்கொண்டே இருக்க ஆசை. கடவுளின் அருள் உங்களுக்கு நீடித்திருக்க பிரார்த்திக்கிறேன்.
அழகான வீடியோ மற்றும் விளக்கங்கள். திருமண நாள் வாழ்த்துக்கள்
சந்ரூ மேனகாவுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் பல்லாண்டு.
இயேசுவின் நாமத்தில் நாளைக்கு திருமண நாளை காணப்போகும் சத்துரு மேனகாவுக்கு அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள் 🎊🎉🌹🌹🤝💖
Happy 😁 wedding anniversary
Happy anniversary 🎈🎈💐💐💐
சத்துரு இல்ல சந்துரு.... சத்துரு என்றால் பகை வன் என்று அர்த்தம்
@@subasharavind4185 மன்னிக்கவும்
இயேசு எப்போ வருவார் ....அவர் நாமம் எதற்கு ?????
Budu saranai aiye, akke ☺️🥰
🙏☸
@@user-wl4ic2ee3j 🥰🙏
சூப்பர் சகோதரா,காமெடிக்கு இடையில் இப்படியொரு வரலாற்று சின்னத்தை அடையாளம் கட்டியாதற்க்கு நன்றி 🙏🌹
வணக்கம் சந்துரு மேனகா இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் நான் சங்கர் காரைக்குடி தமிழ்நாடு
இனிய மணநாள் வாழ்த்துக்கள் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் பாண்டுரங்கன் சர்வோத்தமன் சி மெய்யூர் விழுப்புரம்
Happy wedding anniversary 💕 God bless both of you 💖
"திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!!
அருமையான பதிவு.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Amazing video. You have tempted me to visit Srilanka. Thanks for sharing
Tourist spot கள் நேரில் பார்ப்பது போல் இருந்தது தம்பி.மிக்க நன்றி.- செல்வம்.திருப்பூர்.தமிழ்நாடு.
அழகான அருமையான இடம் தங்களின் உபகாரத்திர்க்கு நன்றி vaàzhththukkal
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். சந்துரு,மேனகா.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.
👌👌🎂🍫
Amazing vlog. Expected this kind of videos 💐💐👌👌
Daladha maaligai poi naan 4 years aahuthu but unga vedio ah paakirapo anga nikra feeling ah irku bro thanks a lot
புத்த விகாரதில் வெள்ளை ஆடை அதிகம்,
Happy wedding anniversary.
ரயில் பயணங்களின் போது சோளை குளை வாங்கி சாப்பிட வேண்டாம்.😀😀😀😀
Advance many more wedding Anniversary wishes.God bless you
And many more happy returns of the day 🙏..Mohan
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
அருமை தோழர்களே!
வாழ்த்துகள்.
Chandru anna menaga akka happy wedding anniversary day pallaandu vazhga valamudan💐💐💐💐💐💐💐 இலங்கையில் உள்ள புனித தங்களை வீடியோ மூலம் காண்பித்தமைக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் நாங்கள் உங்கள் வீடியோக்களை பார்க்காத நாளே இல்லை
very well documented. vazhthukkal
சந்துரு அதிர்ஷ்டக்காரர்.அருமையான மனைவி. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
இந்தியா சிற்ப கலைநயமுடன் சிறப்பு
வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக இருக்கு நாங்களும் வந்து பார்த்தது போல் இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Kandi akka solli kelvi patturukiren athai video moolam kaatiyathirku nandri bro and sis 👍👍👍🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
சந்துரு மேனகா உங்கள் திருமண நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க
அன்புடன் திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு🌹🌹🌹
Thank you very much to both of you. It is excellent. 🙏
this music .....soo heavenly🙏,lots of luv and best wishes from india
Na intha place ku vanthu irukkaran na intha place ah visit panni 2 years Aagittu chandru uncle after corona viruses super uncle.
Many more happy returns of the day Menaga and Chanduru
நான் பார்த்து ரசித்ததை மீண்டும் கண்டு ரசித்தேன், ரயில் பணயம் உட்பட 👍👌🤧🙏💐 Usha london
Vaalthukkal anna and anni
I visited to this place. 😎. Love from Coimbatore 😍
Happy advance Wedding Anniversary to Chandru & Menaka
Happy wedding anniversary both of you 🍨🍨🍰🍰🍧🍧🎂🎂💐💐
இருவருக்கும் இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🌹💕🎂💕🌹
My visit to this place comes to my memory ! I had a very scholarly guide there.
Happy wedding anniversary both of you sir & mam
Tnks to Chandru & Menaka l can see in U Tube .
நேரடியாக காட்ட முடியாத சிற்பங்கள் சிறந்த கலைப் பொக்கிஷங்களின் படங்களை ஆல்பங்கள், அல்லது அரசு பிரசுரங்கள் அல்லது மத புத்தகங்கள் இவற்றிலிருந்து
காட்டியிருக்கலாம்..
நல் வாழ்த்துகள்!
Hi Anna hi Akka video really really awesome 👏 video Vera level Anna 👍
சிறந்த காணொளி பதிவு
Is it tooth temple of budha .
I have visited on 3rd December 2007 . At the time of war .
We have got a great experience
We have visited Colombo ,Kandy National park , Jaffna , Nuwara Eliya ,Trincomalai , Polonnaruwa , Anuradhapuram , Baticula
Thanks for uploading.
அருமையான காணொளிக்கு நன்றி.
Pray at dalada temple for bright future of Lanka
வாழ்த்துக்கள் சகோதர சகோதியே...
சிறப்பு அழகாக இருக்கிறது
I am so happy to subcribe your channel its amazing
Happy wedding anniversay dears.😍 Long live with health and happiness.
தி௫மனநாள் நல்வாழ்துக்கள்
உங்கள் இருவரையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இலங்கை யின் தற்கால நிலை வருத்தம் அளிக்கிறது.(இந்தியாவில் இருந்து )
Super na
Happy wedding day 🌷🌷🌷
I like this temple very beautiful place I like to much
HAPPY WEDDING ANNIVERSARY, WATCH FROM KUWAIT 💕💕💕💕💕💕💕👍👍👍👍👍👍👍
அருமையான பதிவு தல
Happy
Wedding
Anniversary day
Nice video bro 👍
V.nice place to visit in Sri Lanka
Happy Anniversary!!
Wonderful greatest happy
மிகவும் அழகாக உள்ளது
praying to 🇮🇳🇱🇰 people 🙏
Nunrie Annan Acca for this Kandy jurney I see so many time when I was Jung I was in Army on that time J R Jayavarthna visit on that time I was main gard because I have big musthas still have thanks for for your all my past memariy take care thanks
அருமை அருமை சூப்பர் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌷🌷🌷
Super thambi
அருமையான பதிவு
All the Best
சூப்பர் 👌👌👌
Super brother
மிகவும் அருமை
நாங்கள் சிறுவயதிலேயே
போயிருக்கிறோம்
பழைய நினைவுகள்
மறக்கமுடியாது
நன்றி
ஐயா சிக்கலில் மாட்டி எத்தனை வருடங்கள் ஆகிறது சிக்கல் என்றால் தப்பிக்க முடியாத சிக்கல் இருந்தாலும் எனது வாழ்த்துக்கள் ❤️👍🙏 எவ்வளவு பெரிய சிக்கலாக இருந்தாலும் அசால்ட்டாக பார்க்கும் அன்புச் சகோதரர் சந்துரு மற்றும் சகோதரி மேனகாவுக்கு ❤️ இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் நான் ❤️
அற்புதம்
Thanks for video
Super pro
Super 👍👍👍
Happy 😊 wedding anniversary