Song super dear "அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா யாரும் இல்லடா........" Highlight❤️🔥🎉 என் முகம் பார்க்கும் முன்பே! என் குரல் கேட்கும் முன்பே! என் குணம் அறியும் முன்பே! என்னை நேசித்த இதயம்! என் அம்மா மட்டும் தான். ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அன்பை மட்டும் தேட வைத்தவள் "அம்மா" மறுபிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மா காலில் மிதிபட்டு அல்ல.. என்னை சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக…! புரண்டு படுத்தல் நாம் இறந்து விடுவோமோ! என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தையும் தொலைத்து இரவில் விழித்த சூரியன் "அம்மா" அம்மா என்ற உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் ஒரு அனாதை தான். யார் சொன்னது என் காதலி தான் என்னை காதலித்தது முதலில் என்று நான் பிறக்கும் போதே என் முகம் கூட பார்க்காமல் என்னை நேசிக்க தொடக்கி விட்டால் என் "அம்மா". அன்பு அரவணைப்பு பாசம் பரிவு பொறுமை பொறுப்பு நிதானம் கருணை கடமை காதல் நேசம் தன்னலம் இன்மை தியாகம் என அனைத்து நல்ல ஒழுக்கங்களும் நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே என்னுடைய "அம்மா ". வலி கொடுத்து பிறந்தாலும்! பிள்ளைக்கு ஒரு வலி என்றால் துடிப்பவள் "அம்மா". அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே! பாசம் என்ற சொல்லுக்கு பொருளும் நீயே "அம்மா". நிலா காட்டி சோறு ஊட்டும்போது தெரியாது என்னையே சுற்றி வந்த நிலா "அம்மா" நீ தான் என்று. நிகரில்லா என் சுவாசம் நீயே! என் மனம் தினம் ஏங்கும் அன்பும் நீயே "அம்மா"❤️🔥🔥🎉...... 🙏
அம்மா பாசம் எல்லா பிள்னளகளுக்கும் கினடப்பது இல்ல நான் தத்துப்பிள்னள அம்மாவும் தெரியாது அப்பாவும் யாரு என்று தெரியாது வளர்ந்தது வேறு இடம் அங்கு அந்த பாசம் கினடக்கல நானும் எதிர்ப்பார்க்கல காலங்கள் ஓடோடி விட்டது மற்றவர்கள் பாசத்னத பார்க்கும் போது வருத்தம் மட்டுமே மிஞ்சும்
Song super dear
"அம்மான்னா சும்மா இல்லடா
அவ இல்லேன்னா யாரும் இல்லடா........"
Highlight❤️🔥🎉
என் முகம் பார்க்கும் முன்பே!
என் குரல் கேட்கும் முன்பே!
என் குணம் அறியும் முன்பே!
என்னை நேசித்த இதயம்!
என் அம்மா மட்டும் தான்.
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அன்பை மட்டும் தேட வைத்தவள் "அம்மா"
மறுபிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க வேண்டும்
என் அம்மா காலில் மிதிபட்டு அல்ல..
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான் சுமப்பதற்காக…!
புரண்டு படுத்தல் நாம் இறந்து விடுவோமோ!
என்று கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தையும் தொலைத்து
இரவில் விழித்த சூரியன் "அம்மா"
அம்மா என்ற உறவு இல்லாவிட்டால்
இந்த உலகமும் ஒரு அனாதை தான்.
யார் சொன்னது என் காதலி தான்
என்னை காதலித்தது முதலில் என்று
நான் பிறக்கும் போதே
என் முகம் கூட பார்க்காமல்
என்னை நேசிக்க தொடக்கி விட்டால்
என் "அம்மா".
அன்பு அரவணைப்பு பாசம்
பரிவு பொறுமை பொறுப்பு
நிதானம் கருணை கடமை காதல்
நேசம் தன்னலம் இன்மை தியாகம்
என அனைத்து நல்ல ஒழுக்கங்களும்
நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே என்னுடைய "அம்மா ".
வலி கொடுத்து பிறந்தாலும்!
பிள்ளைக்கு ஒரு வலி என்றால் துடிப்பவள் "அம்மா".
அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே!
பாசம் என்ற சொல்லுக்கு பொருளும் நீயே "அம்மா".
நிலா காட்டி சோறு ஊட்டும்போது தெரியாது
என்னையே சுற்றி வந்த நிலா "அம்மா" நீ தான் என்று.
நிகரில்லா என் சுவாசம் நீயே!
என் மனம் தினம் ஏங்கும் அன்பும் நீயே "அம்மா"❤️🔥🔥🎉...... 🙏
அம்மாவைபற்றிநீங்கள்சொன்னேகவிதைசூப்பர்சூப்பர்
😍♥️♥️♥️
Vera leval bro
S
mm
செம காமெடி எங்க வீட்டுல நானும் எங்க அக்காவும் இப்படி தான்😂😊😂
Nannum Thaan
Athu seri
Nanum thaan
@@mohammadkani8773 .
Yez yes😁😁😁
Enga v2la real la nadakurathu apdiye erukku😂😂😂
எங்க அம்மா இப்டி தான் திட்டும்.. 😂😂😂.நானும் தங்கச்சிச்சியும் அடிச்சுக்கிர மாதிரி இருக்கு .. . 😂😂😂
💯💯💯💯nanum ennoda thangachi um ippade than 🥰.......Amma is always special 🥰😘
Amma is always great
Pothikittu iri 🤣🤣🤣👌🏻
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂காமடி
இந்த வீடியோ பார்த்ததும் நானும், என் தஙகச்சியும் இது மாதிரி சண்டை போட்ட நினைவு வருது ❤❤❤❤
L😊Letchimy
Ethu Thaanga Amma 🤱🤱 paasam.... I love my Amma 🤱🤰🤰.... And Unga Amma episode super.....🥰🥰🥰🥰🥰
😍
Enga v2layum ippaditha natakkum🤣🤣🤣🤣🤣
Nejamave kannu munnadi kondu varinga 😂😂😂😂 super 🙏👍
அம்மா பாசம் எல்லா பிள்னளகளுக்கும் கினடப்பது இல்ல நான் தத்துப்பிள்னள அம்மாவும் தெரியாது அப்பாவும் யாரு என்று தெரியாது வளர்ந்தது வேறு இடம் அங்கு அந்த பாசம் கினடக்கல நானும் எதிர்ப்பார்க்கல காலங்கள் ஓடோடி விட்டது மற்றவர்கள் பாசத்னத பார்க்கும் போது வருத்தம் மட்டுமே மிஞ்சும்
Don't feel
கவலைப்பட வேண்டாம் கடவுள் இருக்கார் என் கணவரும் அப்படித்தான் யாரும் இல்லை பாவம் 😭😭😭😭
Hii...don't worry pa feel pannadhinga...
😭😭😭😭
விதைபோடுவும்அதுஎல்லாம்முலைப்பதுஇல்லைஅதுபோல்தான்நாம்வால்க்கையைம்
Nanum akkavum ippadi than🤣🤣
Idha amma pasam nu solluvanga 🥰❤️
😍😍
@@Kumaricorner yes sis enaku amma illa ippo dha amma pasam puriyudhu
கவலை படாதீங்க sister ..அம்மா உயிரால் மட்டும் தான் உங்க கூட இல்ல ஆனா உணர்வால் உங்களோட எப்போதும் இருக்காங்க...
@@Kumaricorner Tq sis andha nambikai la dha na iruken
Ammana amma than athuku idu inai ethuvum illai ...love you Amma 😘😍
Always amma great😊😊😊😊
Always Amma great superb 👌🤩💖🤩💐💫💕
Patharakali akka 😎💙🔥🎉
Pathakaa amma 🥺🥺😍🥰🤗😘😘💙💥🔥⚡ithaa amma nu slurathuu😎❤️🔥💥⚡🎉
❤️❤️
Yen amma death agi 6 mounth aguthu miss my amma avakalum vilakamar vachu tha adipanka😢😢😢😢😢 miss you my amma😢😢😢
Eekuchii
DRAMMUU pathakaa sethaegaa🥴🥴😄😄😄😄😀😂😂😂😂😂😄😄😄😄😄😅😅🤣😂😅😅😅💥🔥⚡
Yaee பாவி மக்கா 🥺😅😅😅😀😄😅😅😄😅🤣😅🤣😅🤣😅🤣😄😄😄😎🔥💥⚡
I love you so much mom❤😊❤
😁Ega akka🤣 Anna thagachi 😂nanum epitha 😅 ega amma 😄epitha thittum 😆
EEKUCHI
DRAMMUU😂😂😂😂😂😀😀😂😂🔥⚡😂😂
Nanum ennutaiya sis ipti than santa potuvom 😂😂😂
Semma nanum enoda thangachi um ipdi itha 🤣🤣🤣🤣💥
Naanum ipdii tha thangachitta adii vaangitu aluven
Enga vitaliyum eppadithan Yan thangachi um nanum
Soni sathiya super 👍👍
Same comedy me and sister same😘😘😘
I love you so much baththu akka 😘😘😘😘😘😘😘😘
Enga vetu story😁😁😁
எங்க அக்கா நியாபகம் வந்துவிட்டது
Mom is the best of the world
Ethula youner daughter pavam
நீ கேட்ட உடனே இன்னும் வலிக்கு😀😀
Ttrrs
Ammavudaiya pasam pola intha ulaguthula yarum Illa I love amma
Enga v2 layum epdi dhan en thangachiyum akkavum naanum🤭🤭🤭🤭But Enga akka va romba miss panndrean😓
சூப்பர் பத்ரகாளி அக்கா செம காமெடி
80 கலின் அலப்பரைகள் போடுங்களேன்😃😃😃😃😃
ஒகே நன்றி🙏🙏🙏
Ok sister😄
Pothikkittu iru😂😂😂😂
I nvr experienced tis fight in my life coz no sisters but I'm njoying watch tis love their ascent 😍
Nanum yn thangachium ippadi than sandai pidippom
Pathathu akka semma
MY FAV MOM SUPER EPISODE😍😍🥰😘
Yaeeeee paavi makka.... 🤣🤣🤣
same voice la real character act panniruntha samaya hit ayuduku!
Same nanum akka ipditha😜😜😜
Enga v2laium ipdi than. Nanea remote olichi vaipen Nanea tv papen
😂😂😂😂apdiye enga veedu dhan
Nanum yen thambi um epudi than 😂😂
Sema. Comdy👌👌👌
பத்திரகாளிபாவம்இரண்டுபிள்ளைகளையும்அடிங்கே
Watch la 7 o clock nu iruku
❤️Amma ❣️❤️episode vara level ma 🔥💯❤️
Hilarious 😂
Same thing she will feel like this only and she will ask sry same my father also but for me only small brother is only there
Amma super
Amma super man🙏🙏🙏🙏🙏
Aii super pa
Amma love you 🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Super very nice video ❤
Etharthamana nadippu..Arumai
Enga அம்மாவும் மீன் வாங்கிட்டு varum bothu வடை வாங்கிட்டு varuvanga.
Ivlo days inthe channel irukkarathu theriyamee pochi
Enga V2 la eppdiya than same.😂
💯😂😍
Vera level ponga
I love you amma
Very funny
Aptiye nanum ennutaiya sis Mari irukku
😍🥰❤️❤️
🤣🤣🤣🤣
Episode 235 waiting muthioor kani potuga
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
Letchumy😮😮
Me and my sister
Super super
Nanum enga akkavum epdi than
Miss u maa 😭😭😭
Ennna oru athisayam....rendu video vanthurukkkku
😂😂😂😂
Super😍nice🤩
Thai pasam
Enga sister eppadi dha
Aptiya yenga vittula nadakkura mathiri erukku 🤣🤣🤣
Super
😂
😄😄
Eanka veeda nanum eppidithan
Very nice
Amma
90kiets
😂🤣😂🤣😂🤣
😍😍😇😇🥰🥰🥰🥰
Pathika variyal vaithu pillakala adikakudhathu ok
Diwali new episode poduka please
Akka entha mathiri periods alapparaigal podunga pls
Hi
அக்கா
Who is your favourite crater