இன்று-சபாஷ் சரியான போட்டி- KP.Kumaran l PS.Balamurugan l T.Uthayashankar - Srilanka Jaffna.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • இந்தக் காணொளியில்,யாழ்ப்பாணம்,புங்குடுதீவு மேற்கு - அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய இராஜ கோபுர மகா கும்பாபிஷேங்கத்தில் இன்று (31.01.2025) இடம்பெற்ற ஈழத்து வித்துவான்களின், தவில் நாதஸ்வர காச்ச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
    #jaffnakovil #jaffnathavil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #srilankanadaswram #kpk #psb #புங்குடுதீவுவிநாயகர் #punkudutivu

Комментарии • 10

  • @sankarraji3255
    @sankarraji3255 6 дней назад +1

    அபாரம்👏🙏🌺

  • @ThayaharanRamalingam
    @ThayaharanRamalingam 7 дней назад +1

    Samer supper ❤thavil nathasvaram.😮🎉.nanri paraddukkal.

  • @kittybala7951
    @kittybala7951 7 дней назад +1

    amazing rendition❤‍🔥❤‍🔥

  • @Esaipriyan
    @Esaipriyan 2 дня назад +1

    இதென்ன வாசிக்கிறார்கள்.😢
    முதலில் திருவிழாக்களில் ராகம், கீர்தனங்கள் வாசித்தார்கள். பின்னர் சினிமா பாடல்கள் வாசித்தார்கள். மருதமலை மாமணியே , சிங்கார வேலனே திரும்ப திரும்ப வாசித்தார்கள்.
    அது அலுத்து போச்சு. இப்ப சுர
    ஜாலம் தொடங்கி இருக்கிறார்கள் 😮😲😢 கொக்கர, கொக்கர, சடுகுடு சடுகுடு என்ற மாதிரி கேக்கிறது. 😭😭😭
    ரேட் 2 1/2 லட்சம் 🤔
    நாதஸ்வரத்துக்கு ஏற்றமாதிரி உருப்படியாக நல்ல ஒரு ராகம், அல்லது ராகமாலிகா வித்வானன்கள மாறி மாறி வாசித்தால் கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கும் ? அல்லது ஒரு நல்ல கீர்த்தனம்
    வாசித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் ? தயவு செய்து இந்த horrible , painfull சுரஜால , jimmics போட்டிகளை நிப்பாட்டினால் நல்லாயிருக்கும் என்று தோன்றுகிறது😢 🤔

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 6 дней назад +1

    ஈழ மண்ணின் வீரர்கள்