Hot Spot Movie Review by Filmi craft Arun | Kalaiyarasan|Ammu Abirami | Janani Iyer|Vignesh Karthick

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #HotSpotReview
    #HotSpotReviewTamil
    #HotSpotMovieReview
    #HotSpotMovieReviewTamil
    #HotSpot
    #ஹாட்ஸ்பாட்விமர்சனம்
    #ஹாட்ஸ்பாட்ரிவியூ
    #ஹாட்ஸ்பாட்
    #Filmicraft
    Hot Spot is a 2024 Indian tamil language film directed by Vignesh Karthick starring Kalaiyarasan, Ammu Abirami, Janani Iyer, Sandy Master Gouri Kishan in lead roles.
    To support our Channel - Click "Join" Button near "Subscribe" Button to become a Member of Filmi craft Family, if you wish.
    To know more about "Join Button", pls. click the following link - • Important Announcement... .
    Subscribe our New channel "Filmi Craft Corner" for interesting and infotainment videos using the link - / @filmicraftcorner
    Contact me at : myfilmicraft@gmail.com
    On Facebook - / filmi.craft.7
    On Twitter - / filmicraft
    On Instagram - / filmicraft
    To download Movie Subtitles, pls. refer the video - • How to download subtit...

Комментарии • 177

  • @Filmicraft
    @Filmicraft  6 месяцев назад +11

    1) Aadujeevitham Review in Tamil - ruclips.net/video/nDXrIrXE1IM/видео.html
    2) The Boys Review - ruclips.net/video/nvvjI3OeeIQ/видео.html
    3) Godzilla x Kong The New Empire Review in Tamil - ruclips.net/video/R6xmSWW_8Nc/видео.html

    • @MukeshU1TN24
      @MukeshU1TN24 6 месяцев назад +2

      Tq anna

    • @MukeshU1TN24
      @MukeshU1TN24 6 месяцев назад +1

      Aavesham next movie this movie review waiting 🔥😂

  • @kjkumar5531
    @kjkumar5531 4 месяца назад +16

    சமீபத்தில் பார்த்த மிக சிறந்த, பேச தயங்குவதை தைரியமாக, பேச வேண்டிய படம்....

  • @saravananmk
    @saravananmk 6 месяцев назад +59

    நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள் அண்ணே.. இதையும் விட்டா மஞ்சுமெல் பாய்ஸ் யே பிடிச்சு தொங்க வேண்டிய தான்😂.. ஏற்கனவே பைரி என்ற நல்ல தமிழ் படத்தை கொன்று விட்டார்கள் 😢

  • @jrn233
    @jrn233 5 месяцев назад +7

    Arun நண்பா..இப்பதான் hot spot பார்த்தேன்...அய்யோ யோ..enna oru creativity by the director ..enakku first 3 story paakkum pothum KB SIR தான் mind ல வந்தாரு ...bcoz sensitive relationship பத்தி அவர் touch பண்ணாத எல்லைகள் கிடையாது...again our same wavelength ❤...u also reminded abt kb sir in this review.. good effort..❤😢 I loved it .. all the 4 stories are very different types of it's kind...we have good directors in tamil cinema❤🎉❤ .. but, good producers , & promotions are mandatory 👌 🔥 ..

  • @mohans2k
    @mohans2k 6 месяцев назад +6

    A movie worth 1000 awards.. People, please support this movie by watching it in theatres.. Please

  • @srinivasan4731
    @srinivasan4731 3 месяца назад +2

    Guardians of the Formula
    2023 ‧ Thriller/Drama ‧ Serbia
    என்ன படம் டா சாமி!. Don't miss it.

  • @baraniselvam9597
    @baraniselvam9597 Месяц назад +1

    I like animal killing dialogs, மனிதனை கொன்றால் சிறை, ஆடு மாடை கொன்றால்?

  • @bharathcm1464
    @bharathcm1464 6 месяцев назад +3

    Finaaalaa onnu sonningale 100% crct....ethu maari nalla movie lam miss pannomnaa kadasi varaikum majummal boys vachii thonga vendithan

  • @eye-3enrichyourenglish329
    @eye-3enrichyourenglish329 4 месяца назад +3

    Good movie.... good content..... hat's off to the director

  • @abutterflyonthebook1805
    @abutterflyonthebook1805 6 месяцев назад +8

    பாலச்சந்தர் பொறந்துட்டாண்டா, K.B-பொறந்துட்டாண்டா - Arunனோட Mind Voice - எப்பா இந்த படத்தோட விமர்சனம் சொல்லும்போது மட்டும் முகத்துல 200 W பல்புக்கான power தெரியுது பாஸ்

  • @vikramthangam8570
    @vikramthangam8570 2 месяца назад +1

    This movie is must watch for today.. Leaves you speechless at many instance

  • @manohark3068
    @manohark3068 6 месяцев назад +4

    Hot spot..படத்தை காண ஆவலை தூண்டும் உங்கள் சிறப்பான விமர்சனத்தை வலைதளங்களில் share செய்தேன். படத்திற்கு, விமர்சனத்திற்கும் எம் பங்கேற்பு.

  • @dineshkannan1221
    @dineshkannan1221 6 месяцев назад +13

    Super Review..Mr.Arun jii...coming Saturday & Sunday..Booked tickets for 2 movies..God Zilla & Hot spot..👍👍

  • @jabaraj1812
    @jabaraj1812 6 месяцев назад +8

    படம் பாத்தா பெரிய நடிகர் நடிச்சா தான் பாப்பாங்களா, அது நல்லா இல்லைனா ஒட்டுமொத்த தமிழ் படமும் நல்லா இல்லைனு சொல்லுவானுங்க, மலையால படத்த புகழுவானுங்க இந்த மாதிரி சின்ன நல்ல படத்த பாக்க மாட்டானுங்க, விடுங்க ப்ரோ நல்ல படம் எப்பவுமே நல்ல படம் தான், 😊
    நா இன்னும் படம் பாக்கல 😁

    • @veraraman7674
      @veraraman7674 6 месяцев назад

      Mokka movie da 😂dei cringe

    • @krishnakanth2221
      @krishnakanth2221 4 месяца назад +1

      ​@@veraraman7674manjummal boys ah pudichu thongu bro

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 6 месяцев назад +10

    aadujeevitham review epoo poduvingeh thalaivaa 🙏🙏🙏

    • @sijumc9141
      @sijumc9141 6 месяцев назад +2

      சீக்கிரம் போடுங்க தலைவா

  • @mithunkumarb5161
    @mithunkumarb5161 4 месяца назад +3

    Ipotha movie pathe really superb..need to support this kind of flims

    • @mithunkumarb5161
      @mithunkumarb5161 4 месяца назад

      Neenga 2nd story ku end sollanumna enna solluvinga arun bro.

  • @jrn233
    @jrn233 6 месяцев назад +42

    Arun nanban சொல்ல வருவது என்னவென்றால்... his modulation & slang : மொத்தமாக சொல்லnumnaa...
    சத்தமாக வே soldren ... நீங்க theatre la போய் பார்த்துட்டு வரும் அளவிற்கு இது ஒரு சுத்தமான படம் னு தான் நான் சொல்வேன் ..🎉😊.(எவ்வளவு 😍😇filmy craft review பார்த்திருப்போம்😉 ..?)❤

  • @rajamanickamrajamanickam9523
    @rajamanickamrajamanickam9523 6 месяцев назад +2

    அருமையான படம் 4 நல்ல படங்கள் பார்த்த அனுபவம் கிடைத்தது 😘

  • @sundararajanr5323
    @sundararajanr5323 6 месяцев назад +4

    சுட்டெரிக்கும் வெய்யிலிலும் அசராமல் ஓடி ஓடி படம் பார்த்து எங்களுக்கு விமர்சனம் தரும் தங்களை பரிவுடன் பாராட்டுகிறேன்.

  • @jeyav
    @jeyav 6 месяцев назад +4

    Arun bro.. well narrated bro. You deserve more followers.. You promoted well enough than this movie marketing team.. 💥😃😉

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 6 месяцев назад +19

    கண்டிப்பா படம் பாக்கலாம் என்று நான் நினைக்கிறேன் அருண் அண்ணா ❤👍👌👏🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 6 месяцев назад +9

    I was expecting this director going to present a valuable movie with important social content.. his previous movie also very nice with good social massage.. waited for ur review brother before go for the movie.🙏

    • @bhu2208
      @bhu2208 6 месяцев назад

      Massage aaa... 😢😢typo is so irritating. Numma yedho comment panna poga,adhu yedho type aagudhu

  • @manalipuzha
    @manalipuzha 6 месяцев назад +5

    Annaa! Aadu jeevivitham review eppo?

  • @Aswinp-k8c
    @Aswinp-k8c 6 месяцев назад +13

    Plz aadujeeveetham review sir

  • @mohanmagesh4561
    @mohanmagesh4561 4 месяца назад +2

    3rd story is my fav😂

  • @gowrishankaruk3924
    @gowrishankaruk3924 6 месяцев назад +3

    Just now watched movie. Really so good. Keep it up

  • @Cuties-hm8qe
    @Cuties-hm8qe 6 месяцев назад +1

    Bro ஒரு படம் hit ஆச்சுன்னா கோடி கோடியா சம்பளம் கேட்பானுங்க இந்த நிலைமை மலையாளத்துல இல்ல Bro இவனுங்களுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணாதிங்க

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 6 месяцев назад +5

    Waiting for OTT release

  • @parameswaran8406
    @parameswaran8406 6 месяцев назад +6

    நன்றி தலைவரே ❤️🙏.

  • @vyogana
    @vyogana 6 месяцев назад +3

    I want to watch this movie

  • @PanneerselvamPanneerselvamsara
    @PanneerselvamPanneerselvamsara 4 месяца назад +1

    ஆத்தா இது தான் சரியான பாடம் 😢😢😢

  • @jagadishwaranm3659
    @jagadishwaranm3659 3 месяца назад

    Director is crying bro in media because of less footfalls to theatre, people enjoy if Malayalam movie does but not in Tamil

  • @jp_volgs_2430
    @jp_volgs_2430 6 месяцев назад +4

    Sema deatiling review thanks arun bro perfect time duration

  • @futureditz
    @futureditz 6 месяцев назад +1

    Definitely some tamil films are Good . But the problem with tamil film makers us they bring casteism into every film. Which is irritating. Malayalam movies stand out because they cut across religious and casteist barriers. The problem with dravida model is this

  • @Ney12347
    @Ney12347 6 месяцев назад +3

    Tamil best film review channel filmy craft no doubt❤ love from kerala you diserve more subscribers

  • @Gokul_02
    @Gokul_02 6 месяцев назад +1

    Enga appa oru time antha maari shows parthu thittitu iruntharu kolanthaigala en ipdi panrnganu, na avaru old generation athan ipdi pesurarunu ninaichen but ipo avar than correct ta pesirukaru

  • @nagarajan3065
    @nagarajan3065 6 месяцев назад +2

    ஆடு ஜீவிதம்.... விமர்சனம் எப்போ வரும் 🎉

  • @buttercakeluv
    @buttercakeluv 6 месяцев назад +1

    ending punch haha. attack panra edathula manushan correct eh paniduraru :)

  • @dhad5539
    @dhad5539 6 месяцев назад +90

    நெனச்சேன்.. இந்த படம் ஒரு சம்பவம் பண்ண போகுதுனு.. தோ.. Start ஆகிருச்சுல.. தயவுசெஞ்சு தியேட்டர்ல போய் பாருங்க பா..190 வா இல்லைனாலும் 60 ருவா ticket ல.. ஏன்னா நான் அப்டிதா பாக்கபோறேன்.. நல்ல director..இந்த மனுஷன் எடுத்த short films சரி full length movie சரி.. Different stories And தரமான Social message இருக்கும்👌👌👌👌😊😊😊😊

    • @தமிழ்புலி-ற7ட
      @தமிழ்புலி-ற7ட 6 месяцев назад +8

      Lgptq va vachu oru padam eduppan atha naanga paarattanum😂

    • @dhad5539
      @dhad5539 6 месяцев назад +10

      @@தமிழ்புலி-ற7ட bro உனக்கு கல்யாணம் ஆகிருச்சானு தெர்ல.. Suppose கல்யாணம் ஆகி கொழந்த பொறந்து அது பையனோ பொண்ணோ.. அவங்க LGBTQ ஆ இருந்தா என்ன bro பண்ணுவ🤔🤔

    • @krishna-iq6fr
      @krishna-iq6fr 6 месяцев назад +2

      It's "feature film" not "future film"

    • @தமிழ்புலி-ற7ட
      @தமிழ்புலி-ற7ட 6 месяцев назад +2

      @@dhad5539 psychiatrist ah povenda

    • @dhad5539
      @dhad5539 6 месяцев назад

      @@தமிழ்புலி-ற7ட 😂😂 அடேய் யாருடா நீ கோமாளி 🤡🤡😂😂👌👌

  • @gokulkrish862
    @gokulkrish862 6 месяцев назад +4

    *Filmi Craft Squad❤*

  • @thalapradeep9734
    @thalapradeep9734 6 месяцев назад +1

    Anna ungala nambi polama ila Natchathiram nagargirathu Mari oru kaviyama irukuma😅

  • @P.shriramP.shriram
    @P.shriramP.shriram 6 месяцев назад +1

    Bro the goat life (Aadujeevitham) review podunga bro ❤❤

  • @kumar4486
    @kumar4486 6 месяцев назад +2

    Super bro , Neenga solitingala tickets book paniruvom

  • @jithinkrishna1786
    @jithinkrishna1786 6 месяцев назад +1

    Waiting for The goat life movie review

  • @prasantha.r5186
    @prasantha.r5186 6 месяцев назад +1

    Kannagi movie nallaeruku review podunka

  • @manikandanthangasamy1404
    @manikandanthangasamy1404 6 месяцев назад +1

    Review duration 11 minutes means must watch movie❤

  • @thiyagusathya4613
    @thiyagusathya4613 4 месяца назад

    செடி வெச்சா வளர்ந்து மரமாகி பழம் காய் கொடுக்கற வரை வெயிட் பண்ணனும், செடியிலே காய் பழம் பறிக்கணும்னு ஆசை படறது தப்போ தப்பு தாய்மார்களே தந்தைமார்களே

  • @kartikeyanp2609
    @kartikeyanp2609 6 месяцев назад

    சூப்பர் படம்.... K. பாலச்சந்தர் படம் பார்த்த மாதிரி இருந்தது..... ரெண்டு மணி நேரம் எப்படி போனதுனு தெரியல..... குழந்தைகளை விட்டுட்டு மற்ற அனைவரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்....

  • @ganand8706
    @ganand8706 6 месяцев назад +6

    Arun bro Aadujeevitham review yeppo varum

  • @kumar4486
    @kumar4486 6 месяцев назад +1

    Vanakkam FC squad, Kumar from Bangalore

  • @PrakashPrakash-kd2cn
    @PrakashPrakash-kd2cn 6 месяцев назад +2

    அடடா தமிழ் ல ஒரு சூப்பர் படமா ❤❤

    • @premnath.s1632
      @premnath.s1632 6 месяцев назад

      En bro tamizh la Super padamey illayaa?😅😅😅

  • @Cuties-hm8qe
    @Cuties-hm8qe 6 месяцев назад

    இன்னும் எத்தனை மஞ்சுமல் பாய்ஸ் வரும் பாருங்க. டிக்கெட் விலைய குறைக்காம நாங்க தியேட்டர் பக்கம் வர மாட்டோம் டிக்கெட் விலை கேரளா-70
    தமிழ்நாடு -200

  • @kumardxz
    @kumardxz 6 месяцев назад +2

    adu jeevidham review anna😍

  • @marulev111
    @marulev111 6 месяцев назад

    Enda movie ku positive comments podra yellarum ENDA movie teams 😊

  • @aneethaanandakkumar2935
    @aneethaanandakkumar2935 3 месяца назад

    இனி வரப்போகும் வருங்கால அம்மா அப்பாக்களக்கும் மிக மிக தேவையான படம்
    இப்ப இருக்கிற இளம் வாலிப பசங்க காதல் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் இதெல்லாம் எதுவுமே முழுசா அனுபவிக்க தெரியாம வளர்றாங்க

  • @viralveeran4431
    @viralveeran4431 6 месяцев назад +6

    Aadujeevitham review podunga

  • @ilanngo
    @ilanngo 6 месяцев назад +1

    Movie marathon started ah. arun bro...

  • @kalpanaashok3989
    @kalpanaashok3989 6 месяцев назад

    jananiye thannoda peruku pinnadi caste name ah eduthutanga....neenga ean bro janani iyer nu poduringa...

  • @anbanaabhi
    @anbanaabhi 6 месяцев назад

    Bro kadaisi ah intha padathayum vittingana manjumelboys ah pudichu thongitu iruka vendiyathu than 😂😂😂 🤣 ulti😅😂

  • @SathishKumar-cg1xw
    @SathishKumar-cg1xw 6 месяцев назад

    அண்ணா படத்தோட கதை ய light ஆ பாத்தரலாம் னு சொல்லிட்டு முழு கதையும் சொல்லிடரங்க அண்ணா.. climax மட்டும் தான் சொல்றது இல்ல

  • @rengasamyk8601
    @rengasamyk8601 6 месяцев назад +2

    Hotspot 💥

  • @Koushik__Rajveer
    @Koushik__Rajveer 6 месяцев назад

    Neenga ivalo soliyum kekama irupena. Ipovay coimbatore Inox la 60 rs ticket podren

  • @Malaryy_38
    @Malaryy_38 6 месяцев назад +2

    Maja pa arun anna review 😊🎉

  • @johndhanush2764
    @johndhanush2764 6 месяцев назад

    Godzilla vs Kong The New Empire movie Naa paarthuten but ungalodiya review my favourite

  • @NSCB.J
    @NSCB.J 6 месяцев назад +1

    Superb movie

  • @parthibangunasekaran340
    @parthibangunasekaran340 6 месяцев назад +1

    Iravu vanakkam Arun Anna 🙏🏻💐🔥❤️

  • @jagannathan1481
    @jagannathan1481 6 месяцев назад

    15 year girl pakkalama...sex education pathi la sonninga babies ku vendam nu sollringa na

  • @johndhanush2764
    @johndhanush2764 6 месяцев назад

    Godzilla vs Kong The New Empire review podunga anna

  • @antonyrahul7779
    @antonyrahul7779 6 месяцев назад

    Unbearable weight of the massive talent movie review podalana unsubscribe paniduvan neriya thadava ketutan😮‍💨

  • @sabariking2963
    @sabariking2963 6 месяцев назад +1

    The goat life oda varuvinganu paatha the hot spot vanthu surprise tharinga

    • @bhu2208
      @bhu2208 6 месяцев назад

      Expect the unexpected

  • @joylife428
    @joylife428 6 месяцев назад

    Ivaru nadikkum padangalil eppavume cell phone laptop sambandhamaana kaatchigalbirukkum . Adhe kangal movie .

  • @donmoneesh2693
    @donmoneesh2693 6 месяцев назад

    Semma padam bro just now finished watching... Elalrum paruga❤

  • @sasikumar-xg6tz
    @sasikumar-xg6tz 6 месяцев назад

    " Tomorrow office leave tha itho book pani poi pathudura Arun bro 🔥🔥"

  • @aadvikguru677
    @aadvikguru677 6 месяцев назад +1

    First view Anna ❤

  • @neshdidth4279
    @neshdidth4279 6 месяцев назад

    அப்புறம் என்ன சட்டு புட்டுன்னு டிக்கெட்-ட புக் பண்ணிட்டு பாக்க வேண்டியதான். அருண் அண்ணன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். #என்றும்அருண்படை 😍😇🤩

  • @tamilarasan7424
    @tamilarasan7424 6 месяцев назад +1

    Sunday enna vela itha thavira
    Poi paarthirivom
    Thankyou Arun bro🎉

    • @azeemprteam33
      @azeemprteam33 6 месяцев назад

      1gb irukku download panra kaipulai

  • @Cuties-hm8qe
    @Cuties-hm8qe 6 месяцев назад

    தியேட்டர்ல டிக்கெட் விலைய குறைக்க சொல்லுங்க நாங்க பார்க்குறோம்

  • @Joel-z9p
    @Joel-z9p 6 месяцев назад

    Really,an outstanding movie bro❤thank you sooooo much for your recommendation 🎉❤

  • @mohanraj7128
    @mohanraj7128 6 месяцев назад +1

    மாலை வணக்கம் அண்ணா 🥰

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 6 месяцев назад

    Romba kevalapudichaa paala parents apditha irukanungaa kevalam money kaaga dance pannalaam. Kya nia ella dignity ah pannanum.teriyama illa avanga terinjetha pandranga worst parents money kaga ennavenalu panna ready ah irupga

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 3 месяца назад

    nalla perai vaanga vendum pillaigale review pannugal bro

  • @uthraviews1489
    @uthraviews1489 6 месяцев назад

    Anna❤11mins review movie must be worth 🔥 let's see

  • @sudarsondevaraj1061
    @sudarsondevaraj1061 6 месяцев назад +1

    Thanks arun bro,Excellent review 🎉🎉🎉

  • @aravindkrishnaa335
    @aravindkrishnaa335 6 месяцев назад +1

    Super na 👍

  • @gopalk622
    @gopalk622 6 месяцев назад

    Thanks Arun for supporting a good movie… Tamil audience always support. Small upcoming artist life is involved.Gopal

  • @sekarbsms
    @sekarbsms 5 месяцев назад

    Arun bro unga review moviebuff la potu irukanga

  • @JayakumarPounraj
    @JayakumarPounraj 6 месяцев назад +1

    ❤😊😊

  • @krishnar1792
    @krishnar1792 6 месяцев назад

    Annan please review kannada movie Shivaji Surathkal vera level😍😍😍

  • @anbanaabhi
    @anbanaabhi 6 месяцев назад

    Bro nalaiku than release ipove review pottu spoiler panringa

  • @rameshm8581
    @rameshm8581 6 месяцев назад +1

    vanakkam Arun Anna 👍

  • @sarancsaranc3193
    @sarancsaranc3193 6 месяцев назад

    REALLY SEMMA MOVIE MUST WATCH 💥💥💥💥

  • @Ney12347
    @Ney12347 6 месяцев назад

    Tamil best film review channel filmi craft no doubt❤ love from kerala

  • @krish-gq7lo
    @krish-gq7lo 6 месяцев назад

    Hiiiiiiiiiiiiiiiiiii bro 🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 4 месяца назад

    Nacchhunu sollittaanga

  • @Hatheem
    @Hatheem 6 месяцев назад

    Aadujeevitham movie review do it sir

  • @iqbalmd1929
    @iqbalmd1929 4 месяца назад

    உண்மையில் ரொம்ப நல்ல படம்

  • @Katharibrahim156
    @Katharibrahim156 6 месяцев назад

    Good movie must watch ❤

  • @MukeshU1TN24
    @MukeshU1TN24 6 месяцев назад

    the goat life movie review please

  • @PraveenKumar-vy2ig
    @PraveenKumar-vy2ig 6 месяцев назад +1

    Welcome bro ❣️

  • @JeevaRoja-n9y
    @JeevaRoja-n9y 6 месяцев назад

    Aadu jivitham movie review Arun anna