அணில் குட்டிகளுக்காக பைக்கை விட்டு கொடுத்த மருத்துவர்... ஒரு மாத காலமாக பைக்கை எடுக்கவில்லை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video அணில் குட்டிகளுக்காக பைக்கை விட்டு கொடுத்த மருத்துவர்... ஒரு மாத காலமாக பைக்கை எடுக்கவில்லை!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #SquirrelVideo #MaduraiSquirrel #ViralVideo
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 280

  • @TechTrendingTamil
    @TechTrendingTamil 3 года назад +156

    இதுக்கெல்லாம் மனசு வேணும் நல்லா இருப்பீங்க பாஸ்...!😃

  • @aviraaworld517
    @aviraaworld517 3 года назад +77

    அன்பின் செயல்கள் சிறிதென்றாலும்; வாழ்வின் அத்தனை அர்த்தமும் அதனுள் அடக்கம் ❤️❤️❤️

  • @marsanasif885
    @marsanasif885 3 года назад +4

    ரொம்ப பெரிய மனசு சகோதரா உங்களுக்கு நன்றி அருமை ❤

  • @KS-ol1gt
    @KS-ol1gt 3 года назад +129

    ஒரு மாதம் ஆனாலும் வண்டில எந்த வயறும் கட்டாகாது பாருங்க ஆனால் இந்த Tneb மினிஸ்டர் க்கு மட்டும் அணில் எதிரி ஆய்டுச்சு 🤣🤣🤣

  • @MsNarmu
    @MsNarmu 3 года назад +92

    நான் கூட குருவிக்காக இரண்டு மாதங்கள் என் இரு சக்கர வாகனத்தை அசைக்காமல் வைத்திருந்தேன்.

    • @lovelymaids3914
      @lovelymaids3914 3 года назад +7

      மனுஷன்யா நீங்க

  • @shanmugamjayanthi7146
    @shanmugamjayanthi7146 3 года назад +32

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்.

  • @fazivlogsy
    @fazivlogsy 3 года назад +28

    இந்த மாதிரி மனிதபிமானம் இருக்குற மனுஷங்க இந்த பிரபஞ்சத்துல இன்னுமும் இருக்காங்கனு நெனக்கும்போது ❤👍

  • @applearasu535
    @applearasu535 3 года назад +45

    மனிதனுக்கே உதவி செய்ய மறுக்கும் இந்த காலத்தில் வாய் இல்லாத இந்த ஜீவனுக்கு உதவி செய்த இவர் நிஜத்தில் பெரிய மனிதர்

  • @sundar7163
    @sundar7163 3 года назад +27

    பார்ரா🤗🤗 ரொம்ப நல்லவரா இருப்பார் போல👏👏 அழகா இருக்கு 😍😍

  • @gs8087
    @gs8087 3 года назад +55

    இந்த அணில் தான் செந்தில் பாலாஜி குறிப்பிட்ட எலக்ட்ரிகல் வயர் மேல் ஓடிய அணில்! அதனால் தான் அடைக்கலம் குடுத்து இருப்பார்😀

  • @senthilm110
    @senthilm110 3 года назад +146

    *எங்கள் வீட்டு ஏசியில் குருவி கூடு கட்டி உள்ளது கடந்த ஒரு வருடமாக நாங்கள் ஏசி பயன்படுத்துவதில்லை*

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +44

    அணில்னு சொன்னதும் நம்ம மைண்ட் வேற அங்க போகுதே 🤔😂😂😂🙊

    • @lovelymaids3914
      @lovelymaids3914 3 года назад +1

      அத வேற ஞாபகப்படுத்திடீங்க karthik🤣🙂

  • @தாய்தமிழ்மண்வாசம்

    உங்கள் நல்ல மனதிற்கு ஆயிரம் வண்டிகள்... 🙏🙏🙏

  • @jacksydany_1983
    @jacksydany_1983 3 года назад +1

    Nice sir ur loving person ur the real veterinarian hats off 🙏🙏🙏

  • @avp5647
    @avp5647 3 года назад +7

    எல்லா கால்நடை மருத்துவர்களும் இவரைப் போலவே இருந்தா நல்லா தான் இருக்கும். உங்கள் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @cuteboy446
    @cuteboy446 3 года назад +2

    இப்படி ஒரு மனிதர் பார்ப்பது மிகவும் கடினம் என்பதால் இந்த செய்தியை காட்டிய பாலிமருக்கும் அந்த மனிதருக்கும் நன்றிகள் பல...

  • @durairajkothandaraman4395
    @durairajkothandaraman4395 3 года назад +1

    உங்களுக்கு மிகவும் நல்ல மனது. வாழ்க வளமுடன்

  • @amuthaammu6736
    @amuthaammu6736 3 года назад +4

    அணிலுக்கு இருசக்கர வாகனம் கொடுத்த மெரில்ராஜ் ..... ❤💞❤

  • @gokul5221
    @gokul5221 3 года назад +17

    இப்படிக்கு அணிலை வீடியோ எடுக்க சென்று மூக்குல கடி வாங்கிய வேல்ராஜ் 😀

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +30

    நல்ல மனசு காரர் 🙌 நீடூழி வாழ வாழ்த்துக்கள் 💐💐

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад

      Nanba unoda cmt starting la pakum pothu 😂😂😂 nalla manasukarar kaley ennai ponra youtuber kku aadharavu tharungal nu solluvanga illa apadi iruku nanba...🙄 😂

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 года назад +1

      @@vr.k6892 அப்படியா 😁 நண்பா
      இருக்கு 🙄அதான் சைனா காரன் என்னை திட்டுனானா🙄

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад

      Ama andha🐿 kuttiya irukum pothu veliya eduthu potuirundha sethupoirukum nanba unmayavey nalla mamasudhan avarku nanba.

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 года назад +1

      @@vr.k6892 ம்ம் 😁

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад +1

      @@user-kb9nj8vo9q irukum irukum nanba😂😂😂

  • @guganr3461
    @guganr3461 3 года назад +10

    நல்ல மனசு.....🥰

  • @jaiganesh9444
    @jaiganesh9444 3 года назад

    உங்க நல்ல மனதிற்கு நன்றி , பெட்ரோல் விலை உயர்வும் அதிகமா இருக்கு, பைக் கை இப்போதைக்கு எடுக்க வேண்டாம்

  • @jayphillip793
    @jayphillip793 3 года назад +2

    நம் மதுரகார அண்ணணுக்கு என் மனதார நன்றிகள்🙏

  • @sathish1king
    @sathish1king 3 года назад +21

    மக்கள், அப்படியே இந்த ஆடு,மாடு, கோழிகள், மீன்கள் etc மேலயும் கொஞ்சம் இரக்கம் காட்டலாமே?? வெயில் காலத்தில் பால்கனில பறவைகளுக்கு தண்ணீர் வெச்சிட்டு கிச்சன்ல சிக்கன் சமையல பண்றது..என்ன நியாயம்??நாயை கொஞ்சுவோம் ஆட்டை கொல்லுவோம்!!fish tank ல கொஞ்சுவோம் அதே நேரத்தில market மீன் வாங்கி சமைப்போம்.. எங்கும் போலி இரக்கவாதிகள்

  • @Joy5757-h5o
    @Joy5757-h5o 3 года назад +16

    முல்லைக்கு ஒரு பாரி என்றால், அணில்களுக்கு இந்த மெரில் ராஜ்

    • @Joy5757-h5o
      @Joy5757-h5o 3 года назад

      @king uh da! 🤣🤣🤣🎤

  • @AmusharungAmusharung
    @AmusharungAmusharung 3 года назад

    மனிதன் குணம் உடைய நல்ல மனிதன் 🙏👍

  • @கற்கண்டுத்தமிழ்-ர5ற

    நல்ல உள்ளத்திற்கு நன்றி

  • @sangathamizhanda1172
    @sangathamizhanda1172 3 года назад

    Kind hearted person 👍🙏

  • @zerolife2.0
    @zerolife2.0 3 года назад

    அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை

  • @elakiya3563
    @elakiya3563 3 года назад

    Super Doctor neenga. Nalla manasu dhan ungluku. Nallarkanum neenga☺😊🙂

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 3 года назад +1

    பாஸ் அந்த அணிலை நீங்களே வளர்க்க வேண்டும்

  • @deepam4535
    @deepam4535 3 года назад

    We hats of u sir. Really u r great

  • @ganapathydass3965
    @ganapathydass3965 3 года назад +9

    அணில் விஷயம் ஓகே.... அந்த மருத்துவர் சைவமா இல்ல அசைவமா என விசாரிச்சி சொல்லும்....

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 года назад +2

      இப்பதான் முயல் கறி சாப்பிட்டு வந்தார்

  • @jeshi2231
    @jeshi2231 3 года назад +6

    இதுவே சீனாகாரன் என்றால் என்ன நடந்திருக்கும் 😬😬😬😬

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 3 года назад +2

    நண்பரே அருமை

  • @s.g.sundarampriyanga617
    @s.g.sundarampriyanga617 3 года назад +1

    உண்மையில் சொன்னால் அவர் தெய்வம்

  • @sivamani8726
    @sivamani8726 3 года назад +12

    இது நம்ம அணில் பாலாஜி அமைச்சருக்கு தெரிந்தால் என்ன ஆகும் 😂😂😂

  • @chanderkumar6080
    @chanderkumar6080 3 года назад +1

    Thank u bro

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 года назад +2

    எனக்கு அணில் ரொம்ப பிடிக்கும்🙏🙏

  • @nanthakumarm9162
    @nanthakumarm9162 3 года назад +2

    #🥰அந்த மனசுதாயா கடவுள் 🥰.....

  • @karthickraja1420
    @karthickraja1420 3 года назад +5

    தன் இருக்கையின் அடியில் பச்சிளம் பூனை குட்டிகளை கண்டதும் வளரும் வரை ஒரு மாதம் விடுப்பில் சென்ற உங்கள் வேல்ராஜ்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад

    உங்களப் பாராட்ட வார்த்தையே இல்ல அதனால நன்றி 🙏 🙏

  • @killergaming7907
    @killergaming7907 3 года назад +3

    முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி போல அணிலுக்கு வண்டி கொடுத்த மெரில் வாழ்..

  • @jeshi2231
    @jeshi2231 3 года назад +6

    அணிலுக்கு bike கொடுத்த மெரில்ராஜ் 😃😃😃😃

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 3 года назад +5

    தீவிரவாதிகளுக்கு புகலிடம்
    கொடுத்ததாக இவருக்கு
    தண்டனை கொடுங்கள்
    யுவர் ஹானர் என்று
    கோர்டில் அணில்...சாரி...
    மின்சார அமைச்சர் மனு...

  • @noelinenoel3826
    @noelinenoel3826 3 года назад

    Super sir hats off

  • @MASSMOHANYT231
    @MASSMOHANYT231 3 года назад +6

    பெட்ரோல் போட காசு இல்லை போல அதான் அணில் நீயே வச்சு ஓட்டு ன்னு சொல்லிட்டாரு போல 🤣🤣🤣

  • @punithapunitha4067
    @punithapunitha4067 3 года назад

    வாழ்துக்கள்.சார்

  • @முத்துராஜன்
    @முத்துராஜன் 3 года назад +6

    என்ன டா பொழுது போச்சே ஒன்னும் நடக்கல யே னு பாத்தேன்... நடுத்துருச்சு...
    இன்னைக்கு அணில்.....

  • @ilayaraja6879
    @ilayaraja6879 3 года назад

    மகிழ்ச்சி...

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo 3 года назад +1

    Proud to be a yamaha Fz. S owner....

  • @jeshi2231
    @jeshi2231 3 года назад +7

    கால்நடை மருத்துவர்கள் இப்படி
    தான் அவதானித்துள்ளேன் 😊😊😊😊😊

  • @whoiam7951
    @whoiam7951 3 года назад

    Vera level ya nee❤

  • @SanRathinam
    @SanRathinam 3 года назад

    God bless you sir ❤️🙏

  • @srifashionwomensboutique7371
    @srifashionwomensboutique7371 3 года назад

    Great man 🔥

  • @annadurai1772
    @annadurai1772 3 года назад

    👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்.

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 3 года назад

    Great man

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 года назад

    வாழ்த்துக்கள் டாக்டர் சார் 👍👌😍🐿

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 3 года назад +3

    செந்தில் பாலாஜிக்கு தெரிஞ்சா கோவ பட போறாரு...

  • @techthink1508
    @techthink1508 3 года назад +1

    Idhai ketkum podhu Dubai mannar car thaan niyabagam vardhu vashtukkal bro... 👌👌👌

  • @dr.luveenajosephj942
    @dr.luveenajosephj942 3 года назад

    Keep rocking Meryl sir! Wishes from Dr.Luveena😀👍

  • @shobanavaradharaj5049
    @shobanavaradharaj5049 3 года назад +1

    மனித நேயம் 🙏🙏

  • @sansanjeev46
    @sansanjeev46 3 года назад +1

    மின்வெட்டு செய்யும் அரசியலுக்கு அணிலுக்கு உதவி செய்தவற்கு பாராட்டுகள்

  • @c.krishnamoorthy1108
    @c.krishnamoorthy1108 3 года назад

    Sema sir😍😍😍

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 года назад

    வாயில்லா பிராணிக்கு அன்பு காட்டும் திரு மெரில் ராஜின் நல்ல மனம் வாழ்க.

  • @vinothp5861
    @vinothp5861 3 года назад

    Super Sir

  • @tamilselvis3463
    @tamilselvis3463 3 года назад

    Super sir👏👏👏👏

  • @k.bhuvaneswari7785
    @k.bhuvaneswari7785 3 года назад +2

    இந்த comment box ல 99.9 % தமிழ் கருத்துக்கள் தான் இருக்கு . 🔥🔥🔥🔥

  • @keerthanar8983
    @keerthanar8983 3 года назад

    Great sir. I like to adopt squirrel as a pet.This was my dream

  • @Ramram-qy7xy
    @Ramram-qy7xy 3 года назад +6

    Vijay na fans sarbaga nandrigal 😂

  • @lovelymaids3914
    @lovelymaids3914 3 года назад

    அவர் மிருக வைத்தியர் என்பது அணிலுக்கு தெரிந்திருக்கும் போல🐿 " முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன் போல, அணிலுக்கு bike கொடுத்த மருத்துவர் வாழ்க👨‍⚕️

  • @ajithprasad8858
    @ajithprasad8858 3 года назад

    மிக சிறப்பான செயல்

  • @meru7591
    @meru7591 3 года назад +2

    துணிவைக்கும் பீரோவில் குட்டிப் போட்டு பூனை ஒரு மாதமாக குடியேறி இருந்தது.

    • @DHARMAPURIYAAN
      @DHARMAPURIYAAN 3 года назад

      எங்க வீட்ல கூட பூனை பிரோவில் தான் குட்டி போட்டது... ஒரு அடுக்கு துணி எடுத்து அதுக்கு இடம் பண்ணி விட்டோம்... நம்மள யாரும் சொல்ல மாற்றங்க 😉

  • @SureshKumar-mj7ep
    @SureshKumar-mj7ep 3 года назад

    Good ❤️❤️❤️💞👌👌💐

  • @sivachandran4185
    @sivachandran4185 3 года назад

    Superb 👍

  • @p.gopalakrishnan2075
    @p.gopalakrishnan2075 3 года назад +1

    👏👏🙏

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 3 года назад +1

    Super bro...

  • @safasardhar
    @safasardhar 3 года назад

    வேல்ராஜ்க்கு வேல்ராஐ் நியூஸா சிறப்பு

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 года назад

    Vazgha valamudan

  • @sebastininbaraj8903
    @sebastininbaraj8903 3 года назад

    என்னை போலவே பெரிய மனசு சார் உங்களுக்கு

  • @deepac9508
    @deepac9508 3 года назад

    எங்களது தொழிற்சாலையில் உள்ள ஆங்கில் மேல் சிட்டுக்குருவி கூடுகட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரண்டு குஞ்சு பொரிக்கும் இது கடந்த பத்தாண்டு காலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது

  • @DHARMAPURIYAAN
    @DHARMAPURIYAAN 3 года назад +8

    இது அணில் பாலாஜிக்கு தெரியுமா??

  • @MASTER-G4meing
    @MASTER-G4meing 3 года назад

    Humanity Bro 😘😘😘

  • @suresh83friends
    @suresh83friends 3 года назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @s.rajesh5514
    @s.rajesh5514 3 года назад +2

    Vijay anna 😍😍

  • @veluvelums7459
    @veluvelums7459 3 года назад +1

    👍👍👍

  • @abinayadhandapani12
    @abinayadhandapani12 3 года назад +1

    👍🙏

  • @m.karthikamuthuraj4316
    @m.karthikamuthuraj4316 3 года назад

    Great

  • @towardstosuccess3944
    @towardstosuccess3944 3 года назад

    Cho cute . Sprb sir

  • @kavithamohan8236
    @kavithamohan8236 3 года назад +3

    Merilraj as naan velraj nenaithen.

  • @pradeepkumar.g9237
    @pradeepkumar.g9237 3 года назад

    Super 👍👍👍 bro 🙏🙏🙏🙏🙏

  • @solaiselva2280
    @solaiselva2280 3 года назад

    Super pro

  • @anandbalaji6852
    @anandbalaji6852 3 года назад

    Super annaa

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 3 года назад

    Wow nice lovely

  • @harithabalaji3777
    @harithabalaji3777 3 года назад

    Superb

  • @bashaaslam1801
    @bashaaslam1801 3 года назад

    Super.nice

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    மெரில்ராஜ் வேல்ராஜ்😄

  • @astergarden968
    @astergarden968 3 года назад +6

    மெரில் ராஜ் ஜாவா....
    எனக்கு மட்டும் வேல்ராஜ்..வேல்ராஜ் என்று காதில் கேட்டது..😄😁🤣

  • @juju57887
    @juju57887 3 года назад +1

    🙏🙏🙏

  • @ashwinjeeva9845
    @ashwinjeeva9845 3 года назад +1

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼❤❤❤❤❤❤