ராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லை -பழனிபாபா அறிவுபூர்வமான வாதம் | Palanibaba RajivGandhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 1 тыс.

  • @shagulhameed8058
    @shagulhameed8058 5 лет назад +330

    136.முறை.சிறைவாசம்.இரண்டு.முறை.தேசியபாதுகாப்புசட்டம்.என்.இன.மக்களுக்காக.தன்.உயிரையே.பழி.கொடுத்த.மாவீரனே.என்றும்.உன்.நினைவில்

  • @marirajak5915
    @marirajak5915 3 года назад +40

    நீங்கள் இருந்திருக்க வேண்டும் மாமா, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம் தமிழன்

  • @sebestind2650
    @sebestind2650 5 лет назад +599

    இன்றுவரை இவர் நம்மோடு வாழ்ந்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம் இருக்கிறது....

  • @kausarsha6377
    @kausarsha6377 5 лет назад +175

    உங்களை இழந்துவிட்டோமே அத்தா! உங்களை நான் பார்த்ததில்லை ஆனால் உங்களது பேச்சில் இருக்கும் உண்மையும் நேர்மையும் எங்களை உங்களது பாதையில் பயணிக்க செய்கிறது...

  • @lionking6375
    @lionking6375 5 лет назад +262

    பழனி பாபா ஒரு அறிவுக்கடல்...தொலைநோக்கு பார்வை கொண்ட ஞானி...இன்றைய காலகட்டத்தில் அவர் இல்லாதது தமிழர்களுக்கு ஓர் பேரிழப்பு...

    • @bantuofficial7861
      @bantuofficial7861 3 года назад

      Irundhaa mudha aalaa neega dan Indu virodhi nu solirupeengaa.😂😂😂

  • @austinejacob
    @austinejacob 5 лет назад +675

    புலிகளின் மீதான கரையை போக்க உள்ள ஒரே சான்று இவரும் இந்த ஆவண படமுமே. இவர் கூற்றுக்கு எதிர் பேச்சு எவராலும் இயலாத காரியம்.

    • @SidharthBilla
      @SidharthBilla 5 лет назад

      @@mahendranrajah7481 epdi bro solreenga ?? 🙄

    • @asarudeen5509
      @asarudeen5509 5 лет назад +4

      @@mahendranrajah7481 you're the crazy man ., அவர் கூற வருவதை நன்றாக கேக்கவும் ., முழு பேச்சை கேக்கவும் .,

    • @asarudeen5509
      @asarudeen5509 5 лет назад +5

      @@mahendranrajah7481 your the stupid you didn't answer me on my question ., and you send to me the videos but you don't want see that video first ., first you see that video then send to me ., your the lunatic man

    • @ashiksachin9337
      @ashiksachin9337 5 лет назад +4

      @@asarudeen5509 well said

    • @nisarahamed8696
      @nisarahamed8696 5 лет назад +2

      That is tru speach weiden

  • @ogoodrivers9845
    @ogoodrivers9845 5 лет назад +288

    அப்பப்பா என்ன பேச்சு உண்மை தெளிவு இவர் இத்தியாவின் ஆசிரியர்

  • @raghavank500
    @raghavank500 5 лет назад +55

    இந்த மானத்தமிழனை.. வணங்குகிறேன்...

  • @dishansunder6209
    @dishansunder6209 5 лет назад +153

    தைரியமான ஆண்மகன் ஐயா நீங்க🙏🙏🙏

  • @rajprabha7106
    @rajprabha7106 6 лет назад +1314

    இந்த மனுசன் மட்டும் இப்போ இருந்திருக்கனும்... உங்க ஒட்டு மொத்த கூட்டமும் டப்பா நடனம் ஆடிருக்கும்.... ஆண்மகன் பழனி பாபா...💪💪💪

    • @jayabalanjosephq7328
      @jayabalanjosephq7328 5 лет назад

      tamilnation.co/intframe/india/060627anton.htm

    • @kallaraipukkal670
      @kallaraipukkal670 5 лет назад +12

      ஆமா நண்பா உண்மைதான்

    • @BabuBabu-dx8eh
      @BabuBabu-dx8eh 5 лет назад +4

      Super

    • @pandiraja7649
      @pandiraja7649 5 лет назад +5

      raj prabha yen ne enna seraikiriya
      Ne aambalai illaya
      Dei ovvoru varum seiyanumda kena
      New pottachi koothiya nakki vaalvuvinga
      Appavi nallavanga poradi saaganum
      Unga ovvoruthan vaalkaikum neengale poradungada thev pasangala

    • @kallaraipukkal670
      @kallaraipukkal670 5 лет назад +19

      தேவுடியா மவனே@@pandiraja7649 நீ பார்ப்பனுக்கா பிறந்தா

  • @rajatamilraja2294
    @rajatamilraja2294 5 лет назад +38

    இந்த தைரியம் யாருக்கு வரும். அருமையான விளக்கம். தங்களை தோழராக பார்கிறேன்....

  • @முருகன்கோவிந்தசாமி-ர9ப

    உங்களைப்போல் இஸ்லாமிய மக்களை வழிநடத்த இதுவரை எவருமில்லை

    • @sreemani5417
      @sreemani5417 4 года назад +6

      100 unmai

    • @sheikabdul7941
      @sheikabdul7941 4 года назад +4

      islamiya makkalukaga mutum illai thozhla thalapatta makkal oduka patta makkalukagavum romba kural kuduthurukar

    • @senthilkumar-rp9hx
      @senthilkumar-rp9hx 4 года назад +10

      சகோதரரே தமிழ் மக்களை வழி நடத்த என்று சொல்லுங்கள்...

    • @rihannathik3310
      @rihannathik3310 4 года назад +1

      Unmai nanba

    • @rihannathik3310
      @rihannathik3310 4 года назад +1

      Oru indhu nanbaraga engalukaga ...sorry namakaga pesuvatharku nandri nanba

  • @theena-5295
    @theena-5295 6 лет назад +817

    நீங்கள் இப்போ இல்லாதது ரெம்ப வருத்தம் . உங்களை போலவும் காயிதே மில்லத் போலவும் ஒரு மனிதர் வேண்டும் .

    • @sanjusanjay4713
      @sanjusanjay4713 5 лет назад +6

      தமிழினத் தேசியம் ....அதுவே சீமான்....இவன்..சென்ட் பாய்

    • @banyantrees8165
      @banyantrees8165 5 лет назад +5

      @@sanjusanjay4713He is not sent Bhai He is God Father of Seman. First you Give Respect to him im

    • @ahamedarsath2468
      @ahamedarsath2468 5 лет назад +4

      @@sanjusanjay4713 நண்பா எனக்கும் அண்ணனை பிடிக்கும்
      .. ஆனால் நீங்கள் அண்ணனின் பேச்சை சரியா கேட்கவில்லை...அவர் சொல்வது பாபா இருந்து இருத்தால் நான் இங்கே வரவிண்டிய அவசியம் இல்லை என்று...

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 года назад

      @@ahamedarsath2468 link
      I just type Seeman about palani babha in you tube

  • @ultimatetruths1191
    @ultimatetruths1191 4 года назад +16

    எவன் எவனோ அஞ்சா நெஞ்சன் அடைமொழியோட அலையுறாங்க. அந்த பட்டத்திற்கு அதற்கு பொருத்தமான ஆண்மகன் நீங்கள் தான்

  • @almajeeth7575
    @almajeeth7575 4 года назад +24

    இந்த
    ஒரு மனிதர் உயிருடன் இருந்துஇருந்தால் இந்திய அளவில் எங்கும் மலராது தாமரை

  • @majithmajith9407
    @majithmajith9407 6 лет назад +453

    உண்மையான மா வீரன் ....
    அஞ்சா நெஞ்சன் ...

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 5 лет назад +39

    புரட்சி வெல்லும் நாம் தமிழர். ஐயா பழனிபாபாவின் புகழ் உரை என்றும் தமிழன் நெஞ்சங்களிலும் நீங்காமல் நிலைத்திருக்கும்.

  • @leenimohas
    @leenimohas 5 лет назад +1661

    "எல்லா அண்ணாந்து பார்த்துட்டா, எவனும் eye witness கெடயாது ஆகாய witness தான், மயிரில ஜெயிக்கும் case"
    செம்ம பதில்!!! 😂😂😂

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 5 лет назад +15

      இவ்வளவு தூரம் புலன் ஆய்வு செஞ்சு சி.பி.ஐ. சொன்னது இந்த விஷயம் கூட தெரியாமயா தீர்ப்பு குடுத்திருப்பாங்க

    • @asarudeen5509
      @asarudeen5509 5 лет назад +13

      @@mahendranrajah7481 good answer why the sub inspector has not check the dhanu body ? Why she didn't check ? And allowed to meet the RG ?

    • @asarudeen5509
      @asarudeen5509 5 лет назад +9

      @@mahendranrajah7481 நீங்க இந்த வீடியோவ முதல்ல பாருங்க ., அவங்க நான் பாத்தேன் தனு உடம்புல bomb இருந்துச்சி என்று சொல்லவில்லை ., bomb வெடித்தவுடன் நான் சுயநினைவை இழந்துவிட்டேன் ., தனு தான் bomb வைத்திருந்தார் என்று அவர் சொல்லவில்லை ., மற்றும் bomb எதில் இருந்தது என்று அவருக்கு தெரியவில்லை ., மாலையில அல்லது அவர் பையில என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறுகிறார் ., உங்க பதிவை முதலில் நீங்கள் பாருங்கள் பிறகு மற்றவர்களுக்கு பகிரவும் ..

    • @asarudeen5509
      @asarudeen5509 5 лет назад

      @@mahendranrajah7481 why you try to push back just alert the police and save the RG

    • @asarudeen5509
      @asarudeen5509 5 лет назад

      @@mahendranrajah7481 sorry not you she the sub inspector ., you don't have answer my question ., so you said silly question wow good ...

  • @காதர்உசேன்காதர்உசேன்

    நானும் இந்த கூட்டத்தில் இருக்கிறேன்

    • @sadhamushen5999
      @sadhamushen5999 4 года назад +6

      Nijamava bro😳😳😳

    • @rahmanrj3542
      @rahmanrj3542 4 года назад +9

      Ungalaku kidaitha arulkodai engaluku kidaika villai

    • @asfakmohammed1960
      @asfakmohammed1960 4 года назад +2

      True

    • @muthalifabdullah8843
      @muthalifabdullah8843 4 года назад

      Eynakku goduththuvaikkavilai varuthamakauollathu

    • @காதர்உசேன்காதர்உசேன்
      @காதர்உசேன்காதர்உசேன் 3 года назад

      @@sadhamushen5999 ஆம் கூட்டம் நடக்கும் முன் தமிழ்நாடு லாட்ஜில் தான் தங்கி இருந்தார் பாபாவை என் நண்பர்களுடன் சந்தித்து பேசினேன் பாபா என் நண்பர் வீட்டில்தான் தங்கி இருந்தேன்

  • @subashnice3157
    @subashnice3157 5 лет назад +165

    வீர தமிழன் 💪💪💪💪💪
    எங்கள் அண்ணன் பழநி பாபா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jasssuno8962
    @jasssuno8962 4 года назад +12

    என் தலைவன் போல் இனிமேல் யாரும் வர முடியாது சிங்கம் டா என் தலைவன் பழனிபாபா

  • @suren46
    @suren46 5 лет назад +200

    *புலனாய்வு மிகுந்த விளக்கம்!*
    💜💪🚩💪💜

    • @BabuBabu-dx8eh
      @BabuBabu-dx8eh 5 лет назад

      அருமை

    • @ezhilp3292
      @ezhilp3292 5 лет назад

      அருமை

    • @asarudeen5509
      @asarudeen5509 5 лет назад

      @@mahendranrajah7481 Wow your the well investigated explanation and you read the 6 books for this case but you don't have evidence ?

    • @asarudeen5509
      @asarudeen5509 5 лет назад

      @@mahendranrajah7481 OK just answer me the palani baba said RG is always keep of with him one grenade bomb its true or not ?

  • @ChefMaduraiRaghavan
    @ChefMaduraiRaghavan 3 года назад +7

    First time listening to his speech... Man! What a brave character

  • @pandianimmanuvelv9981
    @pandianimmanuvelv9981 4 года назад +98

    மாவீரர் ஸ்ரீ பசுபதியாரின் நெருங்கிய நண்பர் புனித போராளி தகித் பழனி பாபா

    • @THEHIDAYAH
      @THEHIDAYAH 4 года назад +5

      உண்மை

    • @Hsjjs535
      @Hsjjs535 Год назад

      மிகவும் நெருங்கிய நண்பர்

  • @sabari8605
    @sabari8605 4 года назад +37

    பாவம் மாலை போட வந்தவ
    மவுத்தா போயிட்டா வெற லெவல் மாவீரன்
    பழனி பாபா அவர்களே
    😂😂

  • @Mrtable786
    @Mrtable786 5 лет назад +241

    இத்தனை ஜனங்க இத்தனை மதத்தில் இருந்தாலும் உங்களை போன்ற ஒரு மனுஷனும் எந்த மதத்திலும் இல்ல இஸ்லாத்தையும் சேர்த்து சொல்றேன்

  • @sivasambuanandarajah8515
    @sivasambuanandarajah8515 5 лет назад +8

    ஐயா தமிழினத்துக்கு உண்மையான தைரியமான வீரன் நீங்கள் தான் வாழ்க

  • @rahmankhan1376
    @rahmankhan1376 5 лет назад +127

    அஞ்சா நெஞ்சன் மாவீரன் பழனி பாபா அவர்கள் என்றென்றும் நம் நினைவில் உலகமே அளிந்தாலும் அவர் நினைவு அழியாது.......

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 5 лет назад +110

    டம்முனு வெடிச்சுதாம் அண்ணாந்து பாத்தானுங்களாம்
    😀😀😀

  • @manikandanks175
    @manikandanks175 4 года назад +7

    அண்ணன் சீமான் மூலமே எனக்கு இவரை பற்றி தெரிந்தது... பிரபாகரன், வீரப்பன், பழனிபாபா இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு மீண்டும் வேண்டும்...

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 5 лет назад +179

    இழந்துவிட்டோம் ஐயா உங்களை தமிழின தூண் நீங்கள் அனைவரும்.
    தற்பொழுதைய இஸ்லாமியர்கள் யாரும் உங்களை போல தமிழர்களுக்கு சக சகோதரனாக இல்லை ஐயா

  • @mahalingam4779
    @mahalingam4779 3 года назад +1

    தரமான வீடியோ சூப்பர் அற்புதம்

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 4 года назад +41

    இந்த உண்மையை இத்தனை ஆண்டு காலம் மறைத்து வைத்திருந்த ஆட்சியாளர்கள்.... இனியாவது சிக்குவார்களா?

  • @vairamuthubaskar5448
    @vairamuthubaskar5448 5 лет назад +116

    இது தான் உண்மை உண்மை

  • @சண்முகபிரியா-ப4ப

    உங்கள் பேச்சு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்,அப்பாவிகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள் பாவிகள்

    • @Cornermcgregor-g7y
      @Cornermcgregor-g7y Месяц назад

      ராஜீவ் காந்தியின் திருமணத்திற்கு கையெழுத்து போட்ட முதல் வக்கீலே பழனிபாபா தான்
      இந்திரா காந்தியின் குடும்பத்தோடு அந்த அளவு நெருக்கமாக இருந்தவர்

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama 6 лет назад +50

    Superb speech

  • @s.b.ragavan3970
    @s.b.ragavan3970 5 лет назад +15

    இறைவன் இருப்பது உண்மையானாள் இதில் சம்மந்தபட்டவர்களளுக்கு வேதணைச்சாவு விரைவில் வரனும்.இறைவா

  • @subramani5818
    @subramani5818 5 лет назад +278

    I am a hindu. Now I am realising about baba he is wonderful man we lose him. If he alive tamilan everybody will be get our rights😭😭😭

    • @bhaktalakshmi7162
      @bhaktalakshmi7162 5 лет назад +3

      Super

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 5 лет назад +2

      Thala thamizhlanaa irrundhaa neenga indhu illa

    • @stacytamil2500
      @stacytamil2500 5 лет назад

      @@Ka.Elanthamizhlan அப்போ தமிழன்ன யாரு

    • @aakashraj308
      @aakashraj308 5 лет назад

      @@stacytamil2500 Christian 😂😂😂

    • @stacytamil2500
      @stacytamil2500 5 лет назад +1

      @@aakashraj308 செருப்பால் அடிப்பேன்..... ஜாதியை மறைக்க கிருத்துவன மாறிட்டு.....த்தூ

  • @vishwas6269
    @vishwas6269 4 года назад +4

    ஐயா உங்களின் கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது . சிறப்பான தரமான கேள்வி🙏....

  • @indurgeethamcom
    @indurgeethamcom 5 лет назад +10

    Oh my goodness. What a man? Great explanation, different way of thinking about criminology. All lawyers will bow their head to ur knowledge

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +6

    இது ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த காணொளி அப்போது தெரியாது இவர்தான் பழனிபாபா என்று மிக்க நன்றி

  • @வெற்றி-ல1ன
    @வெற்றி-ல1ன 5 лет назад +13

    பதிவிற்கு வரலாற்று நன்றி Landhar TV

  • @SaravananR-qp5bg
    @SaravananR-qp5bg 5 лет назад +48

    மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @jeelaniansar1265
    @jeelaniansar1265 5 лет назад +10

    உங்கள் நினைவுகளும் வார்தைகளும் பல
    தலைமுறைகளுக்கு பாடமும் படிப்பினையும் தரும்

  • @noelgeorge3
    @noelgeorge3 4 года назад +10

    None like him in this tamil soil..
    We failed to protect this revolutionary leader..
    We are so unfortunate that nobody could replace him..
    Respects and gratitude..
    Palani Baba aiya....

  • @ashiksvsfm9244
    @ashiksvsfm9244 3 года назад +6

    துணிச்சலான நேர்மை....அத்தா பழனி பாபா......

  • @scorpionkings3199
    @scorpionkings3199 5 лет назад +27

    நன்றி லாந்தர் வலையொலி

  • @anbudhoss4957
    @anbudhoss4957 5 лет назад +521

    ஐயா நான் உன்னை படிக்க தவறிவிட்டேன்

  • @dineshtech9498
    @dineshtech9498 5 лет назад +50

    அப்படி என்றால் அந்த கூட்டத்தில் எந்த அரசியல் வாதிகளும் கலந்துகொள்ள வில்லை ஏன்?

  • @MohanRam-xh5nd
    @MohanRam-xh5nd Год назад +2

    நிஜமாவே ஒரு தீர்க்க தரிஷி 🎉

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 4 года назад +6

    மாவீரன் டா நீ👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Год назад

    பழனி பாபா அவர் ஒரு ஜாம்பவான்... தமிழர்களாகிய நாம் அவரை மிஸ் பண்றோம் ❤

  • @a.6190
    @a.6190 5 лет назад +16

    அருமை பா பா இனிய ஒரு பா பா வருவாரா

  • @zameerbatcha3140
    @zameerbatcha3140 4 года назад +1

    செம்ம பதில்

  • @chillappu
    @chillappu 5 лет назад +44

    Palani baba is great man 😘 ! Ya , Allah , grant him jannah!

    • @magnified4827
      @magnified4827 5 лет назад +3

      your allah is fake so was your horrid mohammad.

    • @mbat5303
      @mbat5303 5 лет назад +2

      Magnified how could you say our prophet Mohamed is fake? Go and search about Quran and its scientific miracles. Many scientific facts are discussed in the Quran 1400 years ago and now only the scientists accepted its truth. Quran is the word of God and the God sent Quran to His creations through His last and final prophet Mohamed. Allah is the arsbic term for the almighty god. He is god for you, me and the whole universe. You cannot reject anything right away without having strong evidences to convince others

    • @hasanh2974
      @hasanh2974 4 года назад

      @@magnified4827 ruclips.net/video/nHhWkkEA_G8/видео.html

    • @johnyjoe624
      @johnyjoe624 4 года назад

      @@magnified4827 poda naiya
      Theru sori naiya

  • @MusicLife-ot3uv
    @MusicLife-ot3uv 5 лет назад +41

    எங்கள் ஆசான்❤

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 3 года назад +3

    Great and Intelligent Speech by Dr.Pazhani Baba

  • @Dprakash1999
    @Dprakash1999 4 года назад +2

    இந்த பதிவை பத்து முறை கேட்டேன் முதல் தரம் போல பழனிபாப வீர தமிழன்

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 5 лет назад +35

    ஐயோ இப்போ நீங்க இல்லே... 😢

  • @vallykandhansomasundaram6463
    @vallykandhansomasundaram6463 5 лет назад +5

    wonderful explanation........ very excellent

  • @forthepeople1411
    @forthepeople1411 5 лет назад +7

    Excellent, Brilliant Bava

  • @n.p.senthilkumar.yercaud3132
    @n.p.senthilkumar.yercaud3132 5 лет назад +1

    babaji naan ungala pathi thavaraana,veruppaana ninaippil irundhen. ippollaam unga Ella video vum virumbi paarken.neenga oru super good leader. we miss you.thanks YOU TUBE channel. iraivan avarukku narkadhiyai valanguvaanaaga.

  • @edisonprabuj807
    @edisonprabuj807 5 лет назад +28

    உன்னை இழந்துவிட்டோம் அதனால் இந்த நிலை.... 🙏

  • @kevinkevin9114
    @kevinkevin9114 4 года назад +2

    Ivar pathi theriyamaa thappa nenachittan..
    Thalaivan vera level 🔥

  • @Maruthu8664
    @Maruthu8664 3 года назад +1

    தமிழனின் தலைவர் பழனிபாபா மற்றும் பிரபாகரன்.

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 5 лет назад +155

    உங்களை தரக்குறைவாக பேசுபவர் இருக்கும்வரை உங்களைப் போன்றவர்களை வஞ்சித்தவர் இருக்கும்வரை தமிழ் மண்ணையும் மக்களையும் காக்க நாம் தமிழர் பிள்ளைகள் நிர்வாகமே தீர்வாகும்,உணர்வாய் தமிழர!

    • @kawtharkr7801
      @kawtharkr7801 5 лет назад +1

      நாம் தமிழர்கட்சியில் இருப்பதால் விடுதலை புலிகள் முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த கொலை கொள்ளை கற்பழிப்புக்களை நியாயப்படுத்துவிர்களா

    • @kawtharkr7801
      @kawtharkr7801 5 лет назад

      @Hari Shankar kathaankudy mosque attack 130 innocent killed by ltte

    • @sirimewanashanlanka8274
      @sirimewanashanlanka8274 4 года назад

      Super anna

  • @ganesanpillaipillai7682
    @ganesanpillaipillai7682 3 года назад

    Top number one🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇 explanations PALANIBABA good👍👍👍👍👍👍👍

  • @mohdazar183
    @mohdazar183 4 года назад +58

    ஏனுங்க யாருக்காவது மண்டைல ஏறுதா🤣🤣🤣🤣

  • @manojpillai9598
    @manojpillai9598 5 лет назад +19

    Super sir

  • @arunragavan442
    @arunragavan442 5 лет назад +13

    Ithu dhaaan unmai ...ivaru soldrathu 1000%crct

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 лет назад +4

    அருமை பதில்

  • @89g657
    @89g657 5 лет назад +3

    Excellent answer Ayya 💐....

  • @baskarankumar8478
    @baskarankumar8478 5 лет назад +2

    Wow, great speech with proper example..

  • @sivagirivinoth3641
    @sivagirivinoth3641 5 лет назад +11

    தெளிவான உரை பாபா

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 3 года назад +1

    மரியாதைக்குரிய சாட்டை துரைமுருகன் அண்ணன் சேனலில் பழனிப் பாபாவின் வரலாற்றை பார்த்துவிட்டு இங்கு வந்தவர்கள் லைக் போடுங்க❤️👍

  • @MRM-rx5hu
    @MRM-rx5hu 4 года назад +7

    வீர திருமகன் பழனி பாபா அவர்கள்

  • @gopinathm7708
    @gopinathm7708 3 года назад +2

    Great Sir 👏💐🌟✌️👍

  • @nelson.s718
    @nelson.s718 5 лет назад +45

    மயிர்லே நிக்கும் case semma....

  • @Vettaikaaran-x5t
    @Vettaikaaran-x5t 4 года назад +1

    உங்களயும் இன்று விட்டுவைக்கவில்லை ... !
    We miss you hero palani baba sir !
    Lack of secure among our Tamils !

  • @charliecutzzz4624
    @charliecutzzz4624 5 лет назад +8

    மாஸ்சு யா நீ 🔥🙌🙏😎

  • @ravikumat
    @ravikumat 5 лет назад +2

    Palani Baba Your are bold person I saluted 👍

  • @Vinodsolo28
    @Vinodsolo28 5 лет назад +14

    What a view... I really miracled by his statement towards that conspiracy issue of Rajiv's assassination 🤔pity is palani baba is no more.. Our generation misses a forward leader

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 года назад +1

    சிறுவயதில் நான் உங்களை பத்திரிக்கை வாயிலாக அறிய துவங்கும் ஆரம்பத்தில்...
    நீங்கள் மரணித்தது இன்றும் எனக்கு வலியை தருது.

  • @farcyfarcy9314
    @farcyfarcy9314 6 лет назад +52

    I need more palani baba speech vedios......

    • @LandharTV
      @LandharTV  6 лет назад +7

      தொடர்ந்து அப்லோட் செய்வோம்.

    • @shajitharafeeq5020
      @shajitharafeeq5020 5 лет назад

      Go to kamil kabeer video he is trying together his video

    • @puresoul9245
      @puresoul9245 4 года назад +1

      Search palani baba videos on youtube

  • @karpagakumark3196
    @karpagakumark3196 6 лет назад +110

    Adi terikka viduringa baba

  • @ravisankarvellaichamy2826
    @ravisankarvellaichamy2826 5 лет назад +10

    great person

  • @andygopal6305
    @andygopal6305 5 лет назад

    I become your all time fan baba. Proud to be both of us Tamilan

  • @vickyravishankar459
    @vickyravishankar459 5 лет назад +3

    Ena speech iyaaa arumai ,🙏🙏🙏

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 3 года назад

    Ultimate speech and such great a explaination

  • @hariclassic8235
    @hariclassic8235 5 лет назад +23

    We really miss you baba...

  • @lingarajmanikkam2822
    @lingarajmanikkam2822 5 лет назад +1

    Arumayana vilakkam nantri ayya

  • @sureshr4203
    @sureshr4203 4 года назад +3

    நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅🐅💪💪💪🌾🌾🌾🌾

  • @malaniramya7927
    @malaniramya7927 3 года назад +1

    நல்ல பதிவு

  • @leslysam9644
    @leslysam9644 5 лет назад +5

    Correct a sonninga iya👏👏👏👏🤝👌💪👍

    • @leslysam9644
      @leslysam9644 5 лет назад

      @@mahendranrajah7481 who know?

    • @leslysam9644
      @leslysam9644 5 лет назад

      @@mahendranrajah7481 really is it?
      If you know bro please send me a message. Thanku

  • @dhamodharapandian7434
    @dhamodharapandian7434 4 года назад +1

    இவன் வழியில் நாங்கள் என்றென்றும் தொடருட்டும் உங்கள் நேர்மையான கொள்கை

  • @pratheep70
    @pratheep70 5 лет назад +16

    I love this guy speech 😂😂😂

  • @shajir5876
    @shajir5876 3 года назад

    Idhu dhan 💯💯 truth and logical ah iruku..... Palani baba 🔥🔥🔥🔥

  • @usgelm3476
    @usgelm3476 6 лет назад +18

    Well Said

  • @vijayakumarsevenstarengineers
    @vijayakumarsevenstarengineers 5 лет назад +1

    தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா

  • @maheshwaran7429
    @maheshwaran7429 5 лет назад +6

    ஐயா உங்கள் புகல் ஓங்குக 🙏🙏🙏