Sweatha District 3rd | +2 exam results | Thanjavur
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- வாழ்க தமிழ் | வாழ்க நம்(?) பாரத நாடு.
இந்தியாவின் தேசிய மொழிக்கு தகுதியான ஒரே மொழி உலகின் தேசிய மொழியான தமிழ் மட்டுமே.
தமிழைக் காப்போம் தமிழால் இணைவோம்
-------------------------------------------------------------
2023 ஆம் வருடம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தஞ்சை மாவட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்த ஸ்வேதா இளங்கோவன் அவர்களின் நேர்காணல் இந்த காணொளியில் இடம்பெறுகிறது. இது வெறும் பாராட்டுதல் காண காண காணொளி மட்டுமல்ல. ஸ்வேதா அவர்களின் கடின உழைப்பு முழுவதையும் நாம் படம்பிடித்து இதில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இதை பார்க்கும் மாணவ மாணவியர் அனைவரும் இவர் கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் இவரை போல் நல்ல மதிப்பெண் எடுப்பது உறுதி என்றே கூற வேண்டும். இது மிக நீண்ட காணொளி யாதலால் இதை இரண்டு பகுதியாக பிரித்து வழங்கியுள்ளோம்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு படிக்க வேண்டும் எவ்வாறு எழுதி பார்க்க வேண்டும் அதில் வெற்றி பெற வைக்கும் வழிமுறைகள் என்னென்ன என்ற அனைத்து விதமான நுணுக்கங்களையும் ஸ்வேதா நமக்காக விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஒரு படி மேலே சென்று ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் என்னென்ன நுணுக்கங்களை பயன்படுத்தி பாடம் எடுத்தனர் என்றும் அதேபோல் அந்த ஆசிரியர்களின் கடின உழைப்பு பற்றியும் விரிவாக விவரித்துள்ளார்.
அதனால் இந்த காணொளிகளை தவறாமல் சிறிது கூட விட்டு விடாமல் காணொளியை ஓட்டாமல் அனைத்து பகுதிகளையும் ஒரு முறைக்கு இரண்டு முறை கேட்பதால் மாணவர்கள் நல்ல பயனடைவர்.
This video features the interview of Sweatha Ilangovan, who wrote the 12th general examination in the year 2023 and stood third in Tanjore district. This is not just a video to watch. We have captured all of Sweatha's hard work and broadcasted here.
All the students who see this, if they follow the instructions given by her, they will definitely get good marks like her. This is a very long video so we have divided it into two parts.
Apart from that, Sweatha has explained all the nuances for us in detail, how to study each subject, how to write it and what are the methods to succeed in it.
She went a step further and described in detail what tricks the teachers of each subject used to take the lesson and also the hard work of those teachers.
So students will benefit from listening to all the parts twice without forwarding and without skipping.
"Oodooday" RUclips channel and its parent channel "Chozhigal" RUclips channel are proud to present the footage of this three-day event.
I am proud and blessed to have a Thamizh teacher as my mother and I have grown up learning from many excellent Thamizh teachers since childhood. As a small effort to nurture Thamizh, we have given importance to Thamizh and named all our RUclips channel titles in Thamizh and with Thamizh meaning. We request everyone to "LIKE SHARE SUBSCRIBE" and support our initiative.
+2 result, state board exams, TN Exams, 12th std
Super keep it up
நல்வாழ்த்துகள்
மிக்க நன்றி ஐயா
Congrats Sweatha, Wonderful tips. Thanks. Awaiting part-2
Congrats, best of luck for the career.
Thank you