Devar Ayya Devar Ayya ||தேவர் அய்யா தேவர் அய்யா || K. S. Chithra,Rajini || H D Tamil Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 808

  • @prasadsuvathi9621
    @prasadsuvathi9621 2 года назад +204

    தேவர் ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்கவில்லை என்ற கவலை இருந்தாலும் உங்களின் வரலாறு மற்றும் உங்களை வணங்கும் பாக்கியம் கிடைத்ததை நினைத்து பெருமையாக இருக்கிறது ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @akarthik4574
      @akarthik4574 2 года назад +3

      Super 👌

    • @smadasamysmsamy7644
      @smadasamysmsamy7644 2 года назад +1

      Super 👌

    • @SankaranMayiladuthurai
      @SankaranMayiladuthurai Год назад +1

      அருமை பாடல் தேவர் ஜயா மிகவும் பிடித்தமான மற்றும்

  • @muthupandian4042
    @muthupandian4042 Год назад +200

    நான் தேவேந்திரன்🇧🇫 ஆனால் தேவர் ஐயா வை வணங்கமால் யாரால்லும் இருக்க முடியாது... 🙏✨

  • @veeramuthuveeramuthu5951
    @veeramuthuveeramuthu5951 Год назад +241

    நான் பறையர் குடியைச் சேர்ந்த ஒரு சாதாரண ஒரு ஆண் மனிதன் ஆனால் தேவர் ஐயா அவர்களை நேசிக்கும் மனிதன் ஏன் என்றால் அவர் யாரும் தாழ்ந்த மக்கள் இல்லை என்று போராடிய மனிதன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤

  • @c.subramaniannellai2041
    @c.subramaniannellai2041 2 года назад +66

    இந்த பாடல் வரிகளை கேட்கும் போது வீரம் இல்லாதவர்க்கும் வீரம் பிறக்கும். வாழ்க தேவர் ஐயா புகழ்...

  • @pandeeswaranpandeeswaran4205
    @pandeeswaranpandeeswaran4205 3 года назад +452

    தேவர் இருப்பது நினைவு இடம் இல்லை கோவிலுக்கு மேல்..🙏

    • @seenusamy2669
      @seenusamy2669 Год назад

      பொட்ட சங்கி நாயே..பாப்பானுங்க பூல சப்புற பொட்ட பயலே..

    • @Monstertamilmedia1
      @Monstertamilmedia1 Год назад +1

      ❤️🚩

    • @thalavaisubash3284
      @thalavaisubash3284 Год назад +1

      ❤❤

  • @Natures784
    @Natures784 2 года назад +153

    சித்தர்களுக்கே சித்தர் எங்கள் தேவர் ஐயா 🔰🔰🔰

  • @manimaran9942
    @manimaran9942 3 года назад +143

    தெற்கத்திக் கல்லன்....தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள்....😎

  • @tmanimanikan3105
    @tmanimanikan3105 Год назад +144

    நான் வயசில் பெரியவனாக இருந்தாலும் பாட்டுக்கு நடனம் ஆடிய இந்த ஆத்தாவுக்கு நான் நன்றி கடன் பட்டு உள்ளேன் நான் பிறப்பில் நாடார் எனக்குப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மட்டும் தான் எனக்கு பிடிக்கும் எங்கய்யா பாட்டுக்கு நடனம் ஆடிய தாய்க்கு என்னுடைய பாத பணிவான வணக்கம்

  • @vigneshwaran949
    @vigneshwaran949 2 года назад +72

    🇮🇪 தேசியமும் 🙏 தெய்வீகமும் 🙏எனது இரு கண்கள் 💯 என்று சொன்னார் தேவர்🔰 அய்யா.. இவர் சாதி தலைவர் இல்லை சாதித்தா தலைவர் 💥💥👑👑👑💯💯💯💯

  • @dinakaran9993
    @dinakaran9993 3 года назад +93

    நா தேவர் சமுதாயம் இல்ல ஆனா தேவர் அய்யாவயும் இந்த பாட்டயும் புடிக்கும் ..

    • @akarthik4574
      @akarthik4574 2 года назад +2

      Super 👌 bro

    • @krishnaanand5473
      @krishnaanand5473 2 года назад +3

      நான் அகமுடையார் வம்சத்தை சேர்ந்தவன் அதாவது நான் முக்குலத்தோர் (அகமுடையார்,மறவர், கள்ளர் ) பிரிவைச் சேர்ந்தவர்கள்.தேவரே எங்கள் தெய்வம்

  • @GK2005Blood
    @GK2005Blood Год назад +174

    Yandrum தேவர் அய்யா வழியில் ❤️💚 ஆனால் நான் ஒரு தேவேந்திரன்

    • @kallidai360rugged3
      @kallidai360rugged3 Год назад +2

      நன்றி ப்ரோ 🤍

    • @mahendrankrishnasamy8473
      @mahendrankrishnasamy8473 Год назад +2

      நன்றி நண்பாநட்போடு இருப்போம் வாழ்த்துக்கள்

    • @Uthayanparavai
      @Uthayanparavai 9 месяцев назад

      Bro.....neegal engal sago 🫂🫂

  • @manothevan662
    @manothevan662 3 года назад +230

    🙏🏻பசும்பொன்னே கோவில் தேவரே தெய்வம் 🙏🏻 ஓம் பசும்பொன் சித்தரே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சோழதேசம்-ண4ச
    @சோழதேசம்-ண4ச 2 года назад +210

    நான் ஒரு வலையர் ஆனால் இந்த சாமிய எனக்கு மிகவும் பிடிக்கும் காமம் இல்லாத ஒரு நல்ல மனிதர் இந்த தமிழ் நாட்டில் பிறக்க நம் என்ன புன்னியம் செய்தொமோ நீங்கள் மறைந்தாலும் எங்கள் மனதில் என்றும் நிலைத்துஇருப்பீர் ஐயா காலம் உல்லவரை மன்னும் வின்னும் ஒங்கல் புகல் பாடும் 🥺🥺🥺🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🤍

    • @robinhood1539
      @robinhood1539 2 года назад +5

      உங்கள் பாதம் பணிக்கிறேன்

    • @akasha3586
      @akasha3586 2 года назад +4

      Valaiyar na enna jaathi bro

    • @சோழதேசம்-ண4ச
      @சோழதேசம்-ண4ச 2 года назад +1

      @@akasha3586 முத்தரையர் முத்துராஜா வலையர் சோர்வை அம்பலக்காரர் பலையகார நாயுடு என்று கூப்பிடுவார்கள் புரோ🙏🙏🙏

    • @cbepradeep.b1715
      @cbepradeep.b1715 Год назад +3

      @@akasha3586 muthuraiyar bro

    • @pandiyank7485
      @pandiyank7485 Год назад +2

      Mutharaiyer bro

  • @bkavitha1729
    @bkavitha1729 2 года назад +116

    நான் ஒரு மறவர் வீட்டுப் பொன்னு நான் மறவர் என்று சொல்ல ரொம்ப பெருமைப் படுகிறேன்

  • @photography_sakthi4775
    @photography_sakthi4775 3 года назад +396

    சின்ன புள்ளைக்கு கூட வீரம் பிறக்கும் திருமகனார் பெயரை சொன்னால்......🙏🙏

  • @deepadeepukutty5875
    @deepadeepukutty5875 3 года назад +1022

    நான் கவுண்டர் வீட்டு பொண்ணு., ஆனால் எனக்கு தேவர் ஐயாவும் தேவர் இனமும் பிடிக்கும்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LovelyLovely-gj8ec
    @LovelyLovely-gj8ec Год назад +51

    நான் தேவர் இனத்தைச் சார்ந்தவன் இல்லை இருந்தாலும் இவரை பற்றி. அறியும் போதெல்லாம் என்னை அறியாமல் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது because நான் ஒரு தமிழன்.. நான் நேசிக்கும் சிறந்த மனிதர் இவர்

  • @ytgamerff6003
    @ytgamerff6003 2 года назад +170

    நான் வன்னியர் 🔥 எனக்கு தேவர் ஐயா பிடிக்கும் 🔥🔥🔥🔥🔥

  • @veerapandi1249
    @veerapandi1249 2 года назад +20

    நான் கவுண்டர் வீட்டு பையன் தேவர் ஐயா வணங்குகிறேன் மிண்டும் ஒரு பிறவி இருந்தல் தேவர் வம்சமாக பிறக்கவேண்டும்

  • @Gkr151
    @Gkr151 2 года назад +55

    ⚡நான் ஆச்சாரியார் சமுதாயம் தேவர் என் உயிர் மூச்சு🔰

  • @murugesanmurugesan2756
    @murugesanmurugesan2756 3 года назад +256

    தமிழன் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் தேவர் தான் உண்மையான ஆன்மிக அரசியல் வாதி இவர் போன்று தூய மனிதரை இது வரை கண்டதில்லை .

  • @mgmmedia2889
    @mgmmedia2889 2 года назад +86

    எல்லோரும் சமம் என்று சொன்ன தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @robinhood1539
    @robinhood1539 Год назад +26

    Comment section யை பார்க்கவ சந்தோசமாக உள்ளது ஒவ்வொரு கமெண்டும் மிக அருமை சகா தோழர்கள் அய்யாவை பற்றி நல்லா தெரிந்து வைத்து இருக்கிறார்கள் 🥀இப்படி இருந்தால் எந்த பிரிவும் வராது

  • @SivaKumar-wk3qn
    @SivaKumar-wk3qn 3 года назад +132

    ஆன்மீக அரசியலை முதன் முதலில் உருவாக்கியவர் 🙏🙏🙏

  • @maduraimaduraithaan3784
    @maduraimaduraithaan3784 2 года назад +231

    நான் செட்டியார் பிரிவை சேர்ந்தவன் என் மகளுக்கு சுவாதிநாச்சியார் என்று ராணிவேலுநாச்சியார் அவர்களுடைய நாச்சியார் பெயரை சேர்த்து வைத்துள்ளேன்.உலகமே கொண்டாடும் என் நாச்சியாரை என் மகளுக்கு வைத்தற்க்கு பெருமைப்படுகிறேன்!!!!.

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 2 года назад +19

      உங்கள் பிள்ளைகளுக்கு தேவர் ஐயாவின் ஆசியும் , வேலுநாச்சியாரின் வீரமும் நிறைந்திருக்கும்.

    • @akasha3586
      @akasha3586 2 года назад +3

      Pinnadi antha rendu ponnum feel pannuvanga....ipdi peru vachathuku 🤣🤣🤣

    • @maheshnatchiyar15
      @maheshnatchiyar15 2 года назад +1

      🙏🙏🙏🙏

    • @Vinoth1108
      @Vinoth1108 2 года назад +5

      நானும் செட்டியார் வீட்டு பெண் தான்

    • @aravinthsweet2247
      @aravinthsweet2247 2 года назад +2

      @@akasha3586 பர punda

  • @pechimuthudhineshp7373
    @pechimuthudhineshp7373 3 года назад +396

    நான் ஒரு யாதவன், ஐயாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்...🙏🙏🙏

  • @chanthirasekaraasath3574
    @chanthirasekaraasath3574 3 года назад +50

    நான் தேவேந்திகு லதில் பிறந்த வன் எனக்கு தேவர் அய்யா நா rempa pudikum

  • @baranikumarvbk1992
    @baranikumarvbk1992 2 года назад +40

    நானும் வன்னியர். எனக்கும் தேவர் பெயர் சொன்னாலே உடம்பு சிலிர்க்கும்.

  • @MahendhiranMahendhiran-go4rr
    @MahendhiranMahendhiran-go4rr Год назад +6

    நான் அம்பலன் 💛💛❤️❤️ வீட்டு பையன் ஆனால் இந்த தேவர் பாடல் super ❤

  • @hdhdgxgxgxgxg8857
    @hdhdgxgxgxgxg8857 Год назад +12

    உலகத்துல ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் நா முதல்ல கும்பிடுற தெய்வம் அந்த பசும்பொன் ஐயா தான்... 🙇👑🔰💛

  • @thevar639
    @thevar639 2 года назад +58

    தேவர் ஐயாக்கு
    தேவரினத்திற்கு பாடும் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமையும் இதுவும் எங்களது பெருமை தான்

  • @neyagara_popo
    @neyagara_popo 2 месяца назад +9

    கடவுளை வணங்குகிறேன் மனிதனாக படைத்ததற்கு அல்ல மறத்தியாக படைத்ததற்கு
    வீர மறத்தி 🤟💥⚔️🔰🔰🔰

  • @SivaKumar-wk3qn
    @SivaKumar-wk3qn 3 года назад +98

    இந்த பாடல் கேட்கும் போது ஒரு உணர்ச்சி

  • @sethupondy1891
    @sethupondy1891 2 года назад +33

    ஓடும் வைகை நதி நாளும் உங்க பேர சொல்லி சொல்லி பாடும்
    ஐயா ... 🙏🙏🙏

  • @deepakraj8021
    @deepakraj8021 Год назад +11

    முருகனை இரண்டாவதாக நேரில் பார்தது எங்கள் இதய கோயிலில் குடியிருக்கும் தெய்வ திருமகனார் நமது தேவர் ஐயா 🔰🙏🦚🙏

  • @sentamilselvan2869
    @sentamilselvan2869 Год назад +31

    மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்கள் தேவர் திருமகனார் அவரின் சிலைக்கு தங்க கவசம் வழங்கினார் 😊

  • @priyankas2357
    @priyankas2357 Год назад +13

    நாடார் பிரிவை சேர்ந்தவள் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஐயா ரொம்பா பிடிக்கும்

  • @rolexsurya8535
    @rolexsurya8535 8 месяцев назад +5

    நான் விஸ்வகர்மா சமுதாயம்🇸🇨 ஆனால் எனக்கு தேவர் ஐயாவை பிடிக்கும்

  • @jayt8064
    @jayt8064 2 года назад +26

    நான் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வசித்து வருகிறேன்.. எனக்கு தேவரய்யா ரொம்பவும் புடிக்கும்... இந்தியா வந்தால் அவரோட ஊருக்கு போகணும்னு விரும்புகிறேன்.. மக்களின் சொத்து அவர்.. தலை சிறந்த போர் வீரன்.. சிற்பி.. சிற்பிக்குள் முத்து... முத்துக்கு முத்தாக.. 💐💐💐💐💐

  • @SasiKumar-fe9mg
    @SasiKumar-fe9mg 4 года назад +133

    தெய்வீகமும் தேசியமும் இரண்டு கண்கள் சாதிக்க பிறந்த உனக்கு சாதி எதற்கு ஐயா முத்துராமலிங்கதேவர் பொன் மொழிகள் உலகம் உள்ள வரை ஐயா புகழ் நிலைத்திருக்கும் ஐயாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு வாழ்க ஐயா புகழ்

  • @RamaRama-v6g
    @RamaRama-v6g Год назад +5

    நான் அருந்ததியர் ஆனால் தேவர் ஐயா எனக்கு பிடித்த தெய்வம்...🙏🙏

  • @attakathinivas..007
    @attakathinivas..007 Год назад +10

    என்னோட பெட்டி இந்த பாடலுக்கு வேற 🔥🔥🔥 மாரி படிக்குது.... 🤗🔥🔥 🗡️... தேவன் மகன்.. 😈 நிவாஸ் & லச்சுமி ரேடியோ... 👑👑🔰

  • @m.arivukkarasum.arivukkara3416
    @m.arivukkarasum.arivukkara3416 Год назад +4

    நான் பறையர் வீட்டு பொண்ணு ஆனா எனக்கு தேவர் ஐயா ரொம்ப பிடிக்கும்

    • @senthilr5354
      @senthilr5354 9 месяцев назад

      Neengalum dhaan enga sister from maravar

  • @v.dharmamuneeswaran5635
    @v.dharmamuneeswaran5635 Год назад +20

    நான் வணங்கும் முதல் கடவுள் தேவர் ஐயா 🙏🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +190

    தேவர் பிறந்தது பசும்பொன்
    தேவர் வாழ்ந்தது தமிழ்மண்

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 Год назад +4

    நான் படையாச்சி வம்சம் ஆனால் எனக்கு தேவர் ஐயா மிகவும் பிடிக்கும்

  • @murugesanmurugesan2756
    @murugesanmurugesan2756 2 месяца назад +2

    அருமையான பாடல் மற்றும் அந்த குழந்தை நடிப்பு மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன்

  • @selvamk3632
    @selvamk3632 4 года назад +154

    தேவர் அய்யா ரொம்ப பிடிக்கும்.. நண்பா. M

    • @vspandian9503
      @vspandian9503 3 года назад

      |loiiikkkn'''l9

    • @samidhurai6355
      @samidhurai6355 3 года назад

      ,,x. Zbzzxcbxxbbxbxbzz. Z. Xxxc. ,Xbv xxxc x MN f

    • @MaheshMahesh-ry7oz
      @MaheshMahesh-ry7oz 3 года назад +1

      Idhu yar na big boss 3 vanitha akka

    • @user-hl5ok6ej2e
      @user-hl5ok6ej2e 3 года назад +1

      Ama thala

    • @dhanamd1014
      @dhanamd1014 3 года назад

      @@samidhurai6355
      Li iiii immediately ll iimii km
      I
      let
      Oolll ll
      Li lmao ll l
      Li ll ll
      III
      ll lll ll lll ll lll
      Ll
      MLM MLM
      Mk
      Ll
      Km MLM km mm
      Let L my
      Lol
      my
      MLM
      Mk
      My आय मल
      मल
      O
      मल आय
      Let
      I'll 🎹

  • @ராயல்கிங்மதன்தேவன்

    💥தேவரே தெய்வம் 🔰

  • @Mariduraiganesan
    @Mariduraiganesan 3 года назад +70

    🙏ஸ்ரீ தேவர் துணை 🙏
    வாழ்க தேவர் புகழ்
    வளர்க தேவர் வம்சம்🙏🙏🙏

  • @gurusm10
    @gurusm10 Год назад +8

    தேவர் ஐயா தெய்வம் இல்ல என் உயிர் 🙏🙏🙏❤️❤️❤️

    • @vanithajeyaram
      @vanithajeyaram Год назад

      Unka உயிர் illa Namma உயிர் nu sollunka

  • @susis3113
    @susis3113 Год назад +6

    இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் மறத்தி ஆகவே பிறக்க வேண்டும் என்று வரம் வேண்டும் கடவுளே

  • @azhaguazhagu4948
    @azhaguazhagu4948 Год назад +1

    நான் வேற சமுதாயத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தேவர் ஐயா முருகனின் அவதாரம்.

  • @User_cy7zf1pv7o
    @User_cy7zf1pv7o 3 месяца назад +2

    Naan oru devar ponnu 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 but allis my both❤❤❤ ungalukam ayya pudikuma like me

  • @தமிழ்போராளிகள்-ன5ந

    நான் இஸ்லாமியன் எல்லா சமூகமும் பிடிக்கும்

  • @joshwasilvamsilvam2436
    @joshwasilvamsilvam2436 Год назад +7

    நான் நாயக்கர் இனம் நண்பா எனக்கு தேவர் மிகவும் புடிக்கும் 🔰💛❤️

  • @JeyaLakshmi-z3s
    @JeyaLakshmi-z3s 10 месяцев назад +2

    எங்க உயிர் தேவர் ஐயா 🔰🔰🙏

  • @karthikeyankarthikeyan6253
    @karthikeyankarthikeyan6253 3 года назад +77

    💋பக்தி வீரம் இரண்டையும் கண்களாய் நினைத்து வாழ்ந்தவர்🙏

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 7 месяцев назад +4

    நான் கவுண்டர் வீட்டு பொண்ணு 🔥😎 எனக்கும் தேவர் ஐயா ரொம்ப பிடிக்கும் 🎉❤❤❤❤

  • @durairaj2029
    @durairaj2029 2 года назад +33

    Thevara pudikathu nu solravanga yarume irukke mudiyathu apdi solrangana avangalaluku Thevar pathi Theriyala nu aartham ❤💥💯🔰

    • @azhaguazhagu4948
      @azhaguazhagu4948 Год назад

      அண்ணே நான் முத்தரையர் சமுதாயம் ஆனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மதுரை கோரிப்பாளையம் சென்றால் முருகனின் மறு அவதாரமான தேவர் ஐயா அவர்களை வணங்கி விட்டுத்தான் செல்வேன்.

    • @diwaajith1051
      @diwaajith1051 Год назад

      Devara pidikadha yearum illa bro ❤

  • @palpandis357
    @palpandis357 Год назад +4

    தேவர் ஐயா பாடலை கேட்கும் போது வீரம் தானாக வரும்

  • @balagurunathanv8936
    @balagurunathanv8936 4 года назад +30

    வளர்க தேவர் வாழ்க தேவர் இனம்

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 года назад +13

    🙏... வாழ்க 🌟 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 🌟 ...🙏

  • @riyakutty5785
    @riyakutty5785 Год назад +4

    Na vanniyar v2 ponnu but yenakku thevar ayyava romba pudikkum 💚💛. 💙💛❤️

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 года назад +44

    அனைத்து மக்கள் போற்றும் மனித கடவுள் ஐயா 🙏🙏🙏

  • @kruthikasaravanan966
    @kruthikasaravanan966 Год назад +6

    நான் தேவர் ஐயா ஜெயந்தி அன்று தான் பிறந்தேன் அதனால் எனக்கு தேவர் ஐயாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இன்று அவரை கடவுளாக பார்கிறேன்

  • @abiramiyadhavabi
    @abiramiyadhavabi Год назад +4

    நான் கோனார் கோனாத்தி இனம் ஆனால் எனக்கு தேவர் ஐயாவையும் பிடிக்கும்

  • @pavinaini6948
    @pavinaini6948 Год назад +9

    Naa vanniyar kulam but I am love with devar vittu paiyan so devar kulam yanaku pudikum❤️❤️

  • @RameshKumar-qu2cg
    @RameshKumar-qu2cg Год назад +4

    நான் கள்ளர் வம்சத்தில் தேவர் பட்டம் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்❤

  • @vmtgaming7272
    @vmtgaming7272 2 года назад +6

    நான் தேவர் வீட்டு பொண்ணு 🔥🔥🔥🔥🔥😎😎😎😎😎என்று பெருமை படுகிறோன் தேவர் வம்சம் மறத்தி

  • @subashs3543
    @subashs3543 Год назад +5

    நான் நாடார் 🔥 but எனக்கு தேவர்🔥 பிடிக்கும்

  • @m.m.m.m.9580
    @m.m.m.m.9580 4 года назад +137

    தேவேந்திர குலம் சார்பாக வாழ்த்துகள்

    • @AMABHARATHM
      @AMABHARATHM 4 года назад +25

      naanum devarai mathikkum deventhiran

    • @MADDY-ty2wi
      @MADDY-ty2wi 4 года назад +11

      Thvar ayya valhaa

    • @DHEENA-g7w
      @DHEENA-g7w 3 года назад +9

      Nandri

    • @karthikm1959
      @karthikm1959 3 года назад +9

      சூப்பர் நண்பா
      இப்படி இருந்தா எப்படி இருக்கும்.....

    • @ArunKumar-pq4iz
      @ArunKumar-pq4iz 3 года назад +3

      Veera tamilar kal namma ellorum

  • @akarthik4574
    @akarthik4574 2 года назад +6

    🔰💥 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அனைத்து சாதி கட்சியினர்களும் வணங்க வேண்டும்ஏனென்றால் முத்துராமலிங்கத் தேவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே தனது சொந்த கிராமங்களை எழுதி கொடுத்தார் ....... 🙏🏻💥

  • @RVMKNSK
    @RVMKNSK 4 года назад +44

    தேவன் டா!

  • @Monstertamilmedia1
    @Monstertamilmedia1 2 года назад +5

    மூவேந்தர் வம்சா வழி முக்குலத்தோர்🔰 தேவர் 💥🔥
    நெல்லை மாவட்டம்💥

  • @parthibanvenkat
    @parthibanvenkat 6 месяцев назад +3

    2024 இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு like போடுங்க 🔰🔥

  • @jananilakshmi-gk7ib
    @jananilakshmi-gk7ib Месяц назад +1

    தேவர் ஐயா 💥

  • @judysamira2168
    @judysamira2168 Год назад +2

    எனக்கு தேவர் ஐயாவை ரொம்ப பிடிக்கும் நான் தென் தமிழக பாரதவர் சமுதாயத்தை சார்ந்தவன் தேவரால் போத்தி என்று அழைக்கப்பெற்றோம்

  • @palanikumar1998
    @palanikumar1998 2 года назад +5

    கொண்டையன் கோட்டை மறவன் 🔥🔥🔥 கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️

  • @Boopathi22-h5k
    @Boopathi22-h5k 3 года назад +12

    Nan oru vinyar ana Basupon iyaa pudikum🇷🇴🇷🇴🇷🇴🔰🔰🔰🔰💗💗💗..

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +7

    வீரத்தின் விளை நிலம்.பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயா...

  • @sivamicro9312
    @sivamicro9312 3 года назад +74

    எங்கள் தெய்வம்🙏

  • @lakshmananlaksh1089
    @lakshmananlaksh1089 3 месяца назад

    🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨நான் இந்த உலகை படைத்த பிரம்மனின் வம்சம் தேவறையா வா ரெம்ப பிடிக்கும்🙏🙏🙏🙏🙏 🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥⚔️⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🗡️

  • @sanjeevsanjeevkumar5739
    @sanjeevsanjeevkumar5739 3 года назад +15

    தேவர் ஐய்யாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @LogeshSakthi-h3p
    @LogeshSakthi-h3p Год назад +4

    நான் தேவர் வீட்டு பொண்ணு. என் பாட்டனார் தேவர் ஐயா எல்லோரும் சமம் என நினைத்து அனைவரையும் சமமாக கருதினார் தாழ்த்தப்பட்டோருக்காக அறும்பாடுபட்டார். இவ்வுலகில் அவருக்கு பிறகு யாரும அப்படி இல்லை என் பட்டனாரை நினைதது கர்வம் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathankumar3210
    @mathankumar3210 6 дней назад

    நாங்கள் மூப்பனார் சேனைத்தலைவர் சமுதாயம் தேவர் ஐயாவை ரொம்ப பிடிக்கும் 🔰💥

  • @7276villageboys
    @7276villageboys Год назад +2

    நான்நாடார்ல💙💚💙💚

  • @balubalu4323
    @balubalu4323 3 года назад +48

    தெய்வீக திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயா

  • @singathamilan
    @singathamilan Месяц назад

    நான் ஒரு மனித இனத்தை சேர்ந்தவன் இந்த நல்ல மாமனிதனை எனக்கு பிடிக்கும்

  • @muralikrish1083
    @muralikrish1083 2 года назад +5

    என்றுமே நான் வனகும் என் குல தெய்வம் அய்யா தேவர் அய்யா

  • @JkBala-ml7sn
    @JkBala-ml7sn 5 месяцев назад

    உன்மையிலே அவர் தெய்வம் தந்த சிங்கம் தான் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா தரிசனம் தாருங்கள் ❤❤❤❤

  • @meenusundarmeenusundar1205
    @meenusundarmeenusundar1205 3 года назад +21

    அவர் தமிழனின் எடுத்து காட்டு தலைவர்

  • @solaieswari944
    @solaieswari944 2 года назад +7

    அருமையான பாடல் கேக்க கேக்க அருமை. 🙏🙏🙏

  • @MuthuBharathi-q3y
    @MuthuBharathi-q3y 10 дней назад +1

    ❤Any one 2025🎉

  • @Vinoth1108
    @Vinoth1108 2 года назад +5

    நான் ஒரு செட்டியார் ஆனால் தெய்வத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @subramanianm5857
    @subramanianm5857 Месяц назад

    நான் தேவேந்திரர் வீட்டு பையன் எனக்கு தேவர் ஐயா வே ரொம்ப பிடிக்கும் அவருடைய கொள்கை எனக்கு பிடிக்கும் அவர் மேல் எனக்கு தனி மரியாதை உண்டு

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 Год назад +6

    Enakku Roomba pidicha song 😍 love you so much ayya

  • @saisaran2731
    @saisaran2731 4 года назад +64

    தேவரே தெய்வம் பசும்பொன் கோவில்

  • @senthamilselvan6243
    @senthamilselvan6243 3 месяца назад

    நல்லவர்களே சாதி பயன்படுத்திக் கொள்ளும் கெட்டவன் சாதி பயன்படுத்தி கொள்வான் தமிழினத்தின் ஐயா முத்துராமலிங்கம் முழக்கம்❤

  • @SuryaPrakash-fp7ss
    @SuryaPrakash-fp7ss 2 года назад +2

    தேசியமும் தெயீவீகமும் எனது இரு கண்கள் என்றவர் .உ.முத்துராமலிங்கத்தேவர்