இறை சக்தி நம்மை கைவிடுவதில்லை (How to Feed your Mind?)

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 280

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy 10 месяцев назад +56

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு காணொளிகளின் தலைப்புகளும்
    எங்களை பிரமிக்க வைக்கின்றன.. ஆச்சரியம் தான்.. வாழ்க வளமுடன் ஸார்...

    • @nithyad4008
      @nithyad4008 9 месяцев назад

      Thank you, Thank you, Thank you,sir,❤🎉

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 9 месяцев назад +17

    உங்களின் ஒவ்வொரு காணொளியும் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள்தான் எப்போதும் அவை மிண்ணிக்கொண்டே இருக்கும்

  • @mrprodigy1451
    @mrprodigy1451 10 месяцев назад +21

    ...பாதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா மீதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...

  • @manijothi4980
    @manijothi4980 6 месяцев назад +4

    நீங்க நல்லா இருக்க மனத்தார வாழ்த்துக்கிறேன் 🤝

  • @ManimekalaiGovindhan
    @ManimekalaiGovindhan 10 месяцев назад +16

    நீங்க போடுற வீடியோ எனக்கு ஆறுதலாக உள்ளதுஉங்க மூலமாக இந்த பிரபஞ்சம் எனக்கு ஆறுதல் சொல்வதுபோல் இருக்கிறது மிக மிக மிக நன்றிஅண்ணா

  • @CentumMaths
    @CentumMaths 10 месяцев назад +10

    இந்த வீடியோ எனக்கு என்று இறைவன் உங்கள் மூலம் விழிப்புணர்வு கொடுத்து இருக்கிறார். நானும் உங்களை போல உறவுகளால் காயம் ஆனேன். அதிகமாக இறைவன் என்று இருக்கிறேன் எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று அனைத்து உறவுகளும் என்னை விட்டு வெளியேறி விட்டனர். ஆனாலும் எனக்குள் இருக்கும் இறைவன் என்னை ஆனந்தமாக வைத்து இருக்கிறார். உங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

  • @vardharajanmathu1837
    @vardharajanmathu1837 10 месяцев назад +18

    வணக்கம் அண்ணா
    கடந்த ஆண்டு என் தந்தை காலமானார் அப்போது நான் மிகவும் மனம் உனடந்திருந்தேன் அப்போது என்னை காப்பாற்றியது தங்களது கானொளி தான்
    மிக்க நன்றி அண்ணா
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @GrowZoneTamil
      @GrowZoneTamil 9 месяцев назад

      Naanum athe pola payanadainthean.. thanthayay ilanthu thisai theriyathu Etho kutra unarvil ivarin kaanoligalal ennai iraivan ivar uruvil vali nadathinaar..

  • @francispatrick2691
    @francispatrick2691 3 месяца назад

    அன்பு சகோதரனுக்கு
    உண்மையாகவே நீங்கள் ஒரு இறைவனின் தூதன்தான்.
    இன்று காலை கனத்த இதயத்தோடு தான் எழுந்தேன்.
    Phoneஐ on பண்ணியவுடனேயே உங்களின் வீடியோ தான் கண்ணில் பட்டது. தேவன் தான் இந்த அருமையான ஆறுதலான வசனங்களை உங்கள் மூலம் எனக்கு வெளிப்படுத்தினார். தேவனுக்கே மகிமை நன்றி,
    உங்களுக்கும் எனது நன்றி.
    அனேக ஆன்மாக்களுக்கு ஆறுதல் தரும் உங்கள் சேவை தொடர
    ஜெபிக்கிறேன்.

  • @sathiya12345
    @sathiya12345 10 месяцев назад +10

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏 உங்கள் காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா... நான் தினமும் அதிகமாக பார்ப்பது உங்கள் காணொளி மட்டுமே.. எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் நான் தேடுவது உங்கள் காணொளி மட்டுமே... நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @SEENUM-g3g
    @SEENUM-g3g 9 месяцев назад +1

    Super Anna

  • @vtamilmaahren
    @vtamilmaahren 10 месяцев назад +10

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @Mahalakshmi-o3h
    @Mahalakshmi-o3h 10 месяцев назад +2

    🙏🌹Thank you so much sir🌹thank you eraiva🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 6 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjanm

  • @ramyaranjitha251
    @ramyaranjitha251 10 месяцев назад +4

    கண்டிப்பாக நீங்க சொன்ன மாதிரி என் வாழ்க்கை ய வாழ்வேன் அப்பா ❤, கோடி நன்றிகள் அப்பா உங்கள் வழிகாட்டுதல் ஆக்கு🙏🙏🤗🤗

  • @Eswaran3
    @Eswaran3 10 месяцев назад +4

    பிரபஞ்சத்திற்கு நன்றி...
    இறைவனுக்கு நன்றி...
    பூமித்தாய்க்கு நன்றி...
    அண்ணா உங்களுக்கும் என் நன்றி...🙏
    எல்லாம் நல்லதே...🙏

  • @ramyas8970
    @ramyas8970 9 месяцев назад +4

    பிரபஞ்சத் தாய்க்கு கோடானு கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏

  • @marinaanton3153
    @marinaanton3153 9 месяцев назад +3

    இறைவா உமக்கு நன்றி🙏🏾
    அண்ணா உங்களுக்கு நன்றி
    வாழத்துக்கள் 🙏🏾

  • @thiruthiru1748
    @thiruthiru1748 9 месяцев назад +2

    வாழ்க வளமுடன் ❤️

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 9 месяцев назад

    Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vanitharsmy
    @vanitharsmy 10 месяцев назад +7

    Vanakam anna..waiting for that...Thanks Universe.🌈

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 9 месяцев назад

    இறை பலம் நம்மில் அதிகரிக்க அதிகரிக்க எந்தக் கெடுதலும் நம்மை தாக்காது....👍

  • @sancipaul
    @sancipaul 8 месяцев назад +1

    நன்றி இறைவா

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 10 месяцев назад +5

    Thanks for this video sir🙏🙏🙏

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 9 месяцев назад

    நன்றி....
    இறைவனிடம் முழுமையாக சரணாகதி செய்து நாம் நம்மை சரணாகதி செய்து இறை சிந்தனையோடு வாழ்வது என்றும் நலம் பயக்கும்.....🙏🙏

  • @andalnambifeb1443
    @andalnambifeb1443 10 месяцев назад +2

    Unga video pakum pothu manasu romba amaithi aguthu😇

  • @wisdomabi8521
    @wisdomabi8521 8 месяцев назад

    Brother,I have followed you many yrs back and very recently following you again..i see a huge transformation in you 😊you have moved from positive oriented to spiritual oriented and also sharing your life experiences.great bro,more to go 🎉🎉🎉❤😊

  • @rajairin6916
    @rajairin6916 10 месяцев назад +3

    இறைவனுக்கு நன்றி.
    இறை சக்திக்கு நன்றி.

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 10 месяцев назад +1

    Hello you are explaining in a best way to handle negative situation by saying ' cancel cancel '. Thank you.

  • @saiSangeetha671
    @saiSangeetha671 10 месяцев назад +2

    Good morning sir🙏
    We r waiting sir

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 9 месяцев назад

    Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉 thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 and thanks for god

  • @prasannadevi7950
    @prasannadevi7950 10 месяцев назад +1

    Universe is talking with me by your voice...sir.....right msg at right time...thank u sir

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 9 месяцев назад

    இறைவன்..
    பற்றா நிலையில் பற்றும் எவருக்கும் பாதை காட்டுவார்...
    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @deepanelson3
    @deepanelson3 2 месяца назад

    Keep doing this great work ❤your videos are uplifting

  • @Kavitham42
    @Kavitham42 9 месяцев назад

    விக்னேஷ் ஐயாவிற்கும் இறையாற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏💗

  • @shivarajjayakrishnan5426
    @shivarajjayakrishnan5426 9 месяцев назад

    This is main problem Sir. If we want to be happy also,we are disturbed by scoldings of others.

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 9 месяцев назад

    Thanks for your valuable information s sir💯✔️🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 10 месяцев назад +3

    அற்புதமான தலைப்பு.மனதிற்கு
    ஆறுதலையும் தேறுதலையும்தருகிறது.ஆவலுடன்காத்திருக்கிறேன் அண்ணா
    🙏💐💐💐💐💐💞

  • @visalakshi9856
    @visalakshi9856 10 месяцев назад

    அழகிய பிரபஞ்சத்தில் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை தங்களின் கருத்து.மிக்க நன்றி சார்.இறைசக்திக்கு நன்றி 🙏🙏🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 9 месяцев назад

    மிக மிக உண்மையான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏எனக்குகூட இப்போது ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது என்னவென்றால் என்கூட பிறந்த சகோதரிகளுக்கும் எனக்கும் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது இவ்வளவு நாட்களாக நம் அக்கா,நம் தங்கைகள் என்று பாசமாக இருந்ததெல்லாம் இனி ஒன்றும்மில்லை என்றாகிவிட்டது காரணம் இப்போது அவர்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை இதை ஏன் உங்களிடம் சொல்கின்றேன் என்றால் நான் பிரபஞ்சத்தை மிகவும் நேசிக்கிறேன் இந்த பிரபஞ்சம்தான் யார் யார் எப்படி பட்டவர்கள் என்பதை எனக்கு புரிய வைத்திருக்கின்றது இப்போது எனக்குத்துணை நான் வணங்கும் தெய்வமும், நான் நேசிக்கும் பிரபஞ்சமும்,என் அன்பான குடும்பமும்தான்.முழுக்க முழுக்க இறைசக்தியையும் பிரபஞ்சத்தையும் மனதார நம்புகின்றேன் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 5 месяцев назад

    ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @arhari-sb9ds
    @arhari-sb9ds 9 месяцев назад

    வாழ்க வளமுடன் ❤

  • @srk8360
    @srk8360 9 месяцев назад

    மிகவும் அருமை யான விளக்கமும் பதிவும்.
    நிறைவில் கூறியது மிகவும் அருமை.... மனதில் நம்பிக்கைத் தரும் விதைகள்..👌👌👍👍 நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐💞.
    வாழ்க வளமுடன்.

  • @bilinku_army
    @bilinku_army 9 месяцев назад

    நீங்கள் தான் எங்கள் ஆன்மீக குரு. ஆன்மாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி? நன்றி.❤

  • @laxmyk.s187
    @laxmyk.s187 10 месяцев назад

    Dear God with utmost sincerity and gratitude from the bottom of our hearts, on behalf of all of us, I thank you for sending Dr. Vignesh in our lives.... You are so benevolent ❤❤🙏

  • @manonmanib6874
    @manonmanib6874 10 месяцев назад

    அருமையான பயனுள்ள பதிவு.எங்களை கரை சேர்க்கும் உங்களுக்கு இறைவன் என்றென்றும் துணை இருப்பார்.மிக்க நன்றி

  • @senthilchitra9888
    @senthilchitra9888 10 месяцев назад +2

    Thank you thank you thank you brother God bless you thank you happy happy happy

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 9 месяцев назад

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @sundark8090
    @sundark8090 3 месяца назад

    Really I am inspired of your vedio..Hats off u..I too like to speak like u to improve love to our society

  • @yuvi_love2god
    @yuvi_love2god 10 месяцев назад +2

    "இறைவன் மேல முழு கவனத்தையும் வைங்க" - என் முயற்சி இதை நோக்கிதான் உள்ளது. நன்றி விக்னேஷ் சங்கா் அண்ணா🌹🙏🏻 "இறைவா! எனக்கு நீங்கள் மட்டும்தான் வேண்டும்".🙏🏻

  • @rokiddy_4306
    @rokiddy_4306 9 месяцев назад

    Whenever I see your videos, you always set my peace ❤️🙏 always peaceful while I watch your videos. Thank you doctor 🙏❤️

  • @seenivasan5293
    @seenivasan5293 5 месяцев назад

    Sir kandippa iraivanai nokki en Payanam ❤

  • @ramtamil4063
    @ramtamil4063 10 месяцев назад +1

    நன்றி அய்யா, உங்களுடைய ஒவ்வொரு காணோளியும், என்னுள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 10 месяцев назад +1

    Miga miga thuimaiyana athma Dr.Vignesh Shankar ayya ,,,,,mikka nanri ayya ungaluku.....ungal kanolikaga kathirindom ayya,,,,,,,nanrigal 🎉🎉🎉🎉🎉valthukal valga valamudan❤

  • @malathyb4956
    @malathyb4956 9 месяцев назад

    நன்றி ஐயா முத்தான பதிவு அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🎉🎉

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 10 месяцев назад +1

    🙏Romba 🙏Nandri 🙏Sir 🙏🙏🙏 Iraivan koorugirar neeinga sollum pothu oru confident varuthunga sir 🙏

  • @creativitycloud5758
    @creativitycloud5758 10 месяцев назад

    Thank You So much for this video, Doctor. In this video, you explained a very needed information for everyday life! It would be beneficial to lot of souls!
    Can’t appreciate you enough. Thank You again 🙏

  • @ponnusamyr3467
    @ponnusamyr3467 8 месяцев назад

    அருமைங்க நல்ல பயனுள்ள பதிவுங்க

  • @nsvasannsvasan-zn2wz
    @nsvasannsvasan-zn2wz 9 месяцев назад

    இந்த அற்புதமான காணொளியை தந்தமைக்கு நன்றிங்க டாக்டர். வாழ்க வளமுடன் ❤

  • @kamalnathan5690
    @kamalnathan5690 10 месяцев назад

    Very nice sir 👌 👍 ❤

  • @thenmozhi7035
    @thenmozhi7035 9 месяцев назад

    Valgavalamudan🙏🙏🙏

  • @duraianusiya2722
    @duraianusiya2722 10 месяцев назад +2

    இறை வணக்கம் சகோ 🙏🙏

  • @prakashmc2842
    @prakashmc2842 3 месяца назад

    Thank You Sir :) Bless and stay blessed :)

  • @malathigovi3545
    @malathigovi3545 5 месяцев назад

    Thanks a lot for the special video iyya nandrigal pala iyya

  • @BhuvaneswariR-kb4pr
    @BhuvaneswariR-kb4pr 10 месяцев назад

    Superb Sir 👌 Always you are sharing very beautiful and informative videos 👏
    Thank you so much 🙏
    God bless 🙌

  • @marineljohana8133
    @marineljohana8133 10 месяцев назад

    ❤....... entha problem vanthaalum iraivan ungaludan iruppar enbatharkku undaana angel number thaan.... 1111😊😊😊 intha angel number ungal kannil adikkadi then pattaal nambikkaiyudan irungal😊.. cuz it mean god always with u😊😊😊..... ippo intha video vin length ah paarunga... kadavulukku nandri sollunga😊😊😊😊😊😊.. docter ayya... WHAT A MAN U ARE❤❤❤❤❤❤❤😊

  • @gayukavya7236
    @gayukavya7236 10 месяцев назад

    அனைதுமாய் அகண்டமாய் அனதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உணகுள் நான் யென்று இருக்குமாறு எங்கனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய♥️🙏 very true sir thank u so much brother God bless you shivaya nama🙏😇

  • @sivananthini4099
    @sivananthini4099 10 месяцев назад

    Thank you Vignesh sir 🙏
    * Cancel and Conscious* 👍
    Great teaching Vignesh sir
    Every Thursday 💛 learning beautiful lessons , messages from you sir 🙏🙏🙏
    Om Namah Shivaya ♥️

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 10 месяцев назад

    அருமையானதலைப்பு, அருமையான பதிவு. தாங்கள் எங்கள் வாழ்வில் வந்ததும் எங்கள் நன்மைக்காகவே. Negative Taught Cancel Cancel.Thank you doctor❤

  • @JalaJawahar
    @JalaJawahar 9 месяцев назад

    Thanks to Universe and Thanks to God. After hearing the video, l try to comeout from my negative thoughts.Thanks. Omsairam thunai.

  • @kiruthikajb6727
    @kiruthikajb6727 10 месяцев назад

    Thank you universe 🪄 love you universe ❤️ 11 11 ✨

  • @U_manimaran
    @U_manimaran 5 месяцев назад

    நீங்கள் சொன்னது ‌கடவுள் சொன்னது மாதிரி இருந்தது

  • @indrahganes1361
    @indrahganes1361 10 месяцев назад

    Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 now I realize Anna Naan Keddamirugathirku thinipodu iruken Anna Nanri 🙏🏻 now I understand how to handle after watching your videos 🙏🏻

  • @sweethad753
    @sweethad753 9 месяцев назад

    I am with (Narcissist personality)
    Difficult to handle keeping calm will make situation calm

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi 10 месяцев назад

    இறைவன் மீது கவனத்தை செலுத்துங்கள் சூப்பர் சார் நன்றி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 10 месяцев назад +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐💕

  • @rn.shivakumarnarayanan4027
    @rn.shivakumarnarayanan4027 9 месяцев назад +1

    Valzka valamudan sir❤❤❤

  • @punesegambaram4953
    @punesegambaram4953 10 месяцев назад

    Thank you Dr Vignesh ❤

  • @hariharanm9912
    @hariharanm9912 10 месяцев назад

    Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂

  • @sarithabalaji8572
    @sarithabalaji8572 10 месяцев назад

    Good evening sir, your motivation about God, peace, love are helpful to me lead a healthy and spiritual life, thank you sir 🙏🙏🙏Be blessed by the divine

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 10 месяцев назад

    Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 10 месяцев назад

    Omdurkaiyenamaga🌹 omdurkayainamaga 🌹 omdurkayainamaga 🌹 omdurkayainamaga 🌹 omdurkayainamaga 🌹❤️🌹

  • @AshaB-z6q
    @AshaB-z6q 10 месяцев назад

    Sir unga video timing 11.11 na pakum podhu neenga video post panni 11 hours apram correct ah pakura so thank you anna and thank you universe 🌌✨❤

  • @lavanyasri1392
    @lavanyasri1392 10 месяцев назад

    Super super Vignesh sir,you are pure soul, great Psychologist, Great Human being etc.Thank you so Much sir this wonderful video ❤❤❤🙏🙏🙏👍👍👍

  • @ganeshbabu2540
    @ganeshbabu2540 10 месяцев назад

    🎉 Bro really Excellent truths you are spotlight ❤😊

  • @poojasabari7250
    @poojasabari7250 10 месяцев назад

    Arumai arumai😊 I follow my daily life your speech 😊

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Arumai arumai 👌

  • @sudhasudha-pl7nj
    @sudhasudha-pl7nj 10 месяцев назад +1

    Nanri sago nanri univers 🙏🙏🙏🙏🙏

  • @kayalvizhichandran1188
    @kayalvizhichandran1188 10 месяцев назад

    Ennoda situation match iruthathu sir
    Enaka sonna madri irutha thu
    Narpavi ❤🙏

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 10 месяцев назад

    Well explained sir.useful information from a great person who is helpful for leading the world.Thank you

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 8 месяцев назад

    நன்றி ஐயா ❤

  • @RathiDinesh123
    @RathiDinesh123 10 месяцев назад +1

    கோடி நன்றிகள் Sir..🙏💕

  • @1cool1vijay
    @1cool1vijay 10 месяцев назад

    தெளிவான விளக்கம். நன்றி வாழ்க வளமுடன் 😊

  • @arularasu-uh1ln
    @arularasu-uh1ln 10 месяцев назад

    மிகவும் பயனுள்ளதாக இருக்கு இந்த பதிவு சார். பணிவு மிக்கா நன்றி

  • @santhiyas7187
    @santhiyas7187 10 месяцев назад

    ரொம்ப நன்றி அப்பா ❤

  • @shobanashiva9089
    @shobanashiva9089 10 месяцев назад

    Really Amazing Sir😊 way you convey narrate is So simple and hits to accept this reality.. Thank you sir another masterpiece of gold🥇❤

  • @vallimayil7982
    @vallimayil7982 10 месяцев назад

    U are one of my Guru 🙏

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 10 месяцев назад

    Thank you universe and angels ❤

  • @thulasig7068
    @thulasig7068 7 месяцев назад

    நன் றி

  • @maheshbitcse
    @maheshbitcse 10 месяцев назад

    Thank you❤🙏 sir