ரௌத்திரம் - 'கூமுட்டை அரசியல்' என சீமான் சொல்வது சரியா ?விஜயின் தைரியம் எங்கே ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 65

  • @samuvelraja9974
    @samuvelraja9974 22 дня назад +9

    தம்பி உங்கள் பதிவை ஒரு தமிழனாக ஏற்கவில்லை
    நன்றி தம்பி

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 23 дня назад +12

    உங்களுக்கு அறிவு இல்லை என்றால் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று
    எதிர்பார்ப்பது தவறு

  • @siva20031969
    @siva20031969 23 дня назад +20

    பொய்யை பேசாதய்யா. தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்னா இருக்க முடியாது.

    • @musicheartzz
      @musicheartzz 22 дня назад

      திராவிடத்துக்குள்ள தான் தமிழ் தேசியமே இருக்கு

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 23 дня назад +19

    சைவத்தையும் அசைவத்தையும் ஒரே தட்டில் வைக்கலாமா? அப்படியாயின் அது என்ன தட்டு கணேஷ்?

    • @gopalrasika9989
      @gopalrasika9989 22 дня назад

      Anna nonveg meals veg nonveg oru thattuila than erukum ungaluku thayathu pola hotel thirumanm thuku illa poiya paruka Anna

    • @kasiviswanathanv5643
      @kasiviswanathanv5643 22 дня назад

      @@norlanmanithan3788
      இதை சைவர்கள் விரும்ப மாட்டார்கள்.

    • @kasiviswanathanv5643
      @kasiviswanathanv5643 22 дня назад +1

      @@gopalrasika9989
      சில உணவு விடுதிகளில் அசைவம், சைவம் இரண்டுமே இருக்கும் உண்மைதான் .ஆனால் அதை அசைவம் சாப்பிடுபவர்கள் விரும்புவார்கள். சைவம் சாப்பிடுபவர்கள் விரும்பமாட்டார்கள்.
      என்கிற கருத்து அடிப்படையில் இதை சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

  • @benhuransala1136
    @benhuransala1136 22 дня назад +5

    Seeman 🎉🎉🎉❤❤❤❤

  • @blazesakthi
    @blazesakthi 23 дня назад +10

    Plz watch once again that video. Clearly seeman said what's drividam did and doing shame things to tamil. So drividam is dangerous to tamil.

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 22 дня назад +6

    தம்பி உங்களுடைய புரிதல் பற்றி அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் விளக்கம் சொல்வார்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 22 дня назад +4

    இந்த விடியோதான் கடைசி வீடியோ.

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 22 дня назад +2

    சீமான் இல்லாவிட்டால் நாம் திராவிடர் என்ற முகமூடியோட இறந்திருப்போம். நாங்கள் திராவிடர் அல்ல தமிழர்கள் என்று தமிழர்களுக்குப் புரிய வைத்த சீமானுக்கு கோடி நன்றிகள். வாழ்க தமிழ்த்தேசியம். விஜய் கூமுட்டைதான் இதிலென்ன சந்தேகம்.

  • @csivacsiva-tt2of
    @csivacsiva-tt2of 22 дня назад +4

    NTK ❤

  • @nadavarasan
    @nadavarasan 23 дня назад +4

    முனைவர் கணேசன்,
    உங்கள் வீட்டில் உள்ள திராவிட-தமிழ்த்தேசிய தெளிவின்மையை நியாயப்படுத்த இப்படி வந்து உருட்டலாமா? அது நன்கு படித்த அறிஞர் அப்பாவாக இருந்தாலும் நீங்களாக இருந்தாலும் திராவிட அரசியல் தேவையற்ற ஒன்று தமிழர் நாட்டில். சிந்தனை அடிமைகளின் உருட்டுதான் தமிழ்த்தேசியமும் திராவிடமும் தமிழர்நாட்டில் தேவை என்பது!

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 23 дня назад +5

    உங்களுக்குத்தான் புரியவில்லை
    திராவிடம் என்றால் என்ன சொல்லுங்கள்
    திராவிடம் என்பது பிராமணர்களின் ஜாதிப்பெயர்
    அதை ஏன் மற்றவர்கள் பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும்
    தமிழர் என்ற அடையாளம் இருக்கும் போது பிராமணர்களின் ஜாதி பெயர் எதற்கு
    எங்கள் போட்டுக் கொள்ளுங்கள் எங்கள் திராவிடர் என்று
    மற்றவர்களுக்கு சொல்லாதீர்கள்

    • @SaravananSaravanan-ft8zn
      @SaravananSaravanan-ft8zn 22 дня назад

      திராவிடம் என்பது பிராமணன்க்கு எதிரானது பெரியார் மற்றும் அம்பேத்கர் புத்தகங்களை படிங்க

  • @RajaRaja-rl5bu
    @RajaRaja-rl5bu 23 дня назад +6

    Bro வரலாறு தெரிஞ்ச வீடியோ போடு இல்லன்னா மூடு

  • @blazesakthi
    @blazesakthi 23 дня назад +5

    Also seeman supporting vijay from kaththi movie and talked eachother before tvk party development. Atleast vijay might not tease in his maanadu. It was really worst behavior

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 22 дня назад +1

    தமிழ்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 22 дня назад +3

    டெக்சாஸ்காரர் கூட சேர்ந்து உங்களுக்கும் புத்தி கெட்டு போச்சு.

  • @p.rameshramakrishnan7246
    @p.rameshramakrishnan7246 23 дня назад +4

    எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்று விளக்க முடியுமா ஆணும் இல்ல பெண்ணும் இல்ல அவங்களை என்ன சொல்லுவாங்க திருநங்கை இல்லை பொட்டை அப்படின்னு சொல்லுவாங்க நீங்க இதுல யார் யார் இருக்கீங்க

  • @MANJUAMSAVALLI
    @MANJUAMSAVALLI 22 дня назад

    தமிழ் தேசியம் எனது தாய். திராவிடம் எனது குழந்தை. இப்போது இவை இரண்டும் எனது கண்கள் இதில் என்ன தவறு. ❤❤❤❤

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 22 дня назад +1

    Seeman is correct. Vijay is next kamal

  • @sivakumar-y5e
    @sivakumar-y5e 22 дня назад +2

    I don't think dravidiam & Tamil desiyam are same. Dravida leaders are all non-tamils. Seeman speaks tamil desiyam is tamil leader who leads in front. Even EPS is not a tamil desiya leader he project MGR-JJ has his leader.

  • @Manojkumar-mm5iv
    @Manojkumar-mm5iv 22 дня назад +4

    தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் ஒரு துளி தெளிவு கூட இல்லாமல் இருப்பதாக என் பதிவை பார்க்கிறேன். வரலாற்று புரிதல் சற்றும் இல்லாதவார் நீங்கள்.

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 22 дня назад +1

    Thiravida vijai

  • @sridharandhandayuthapani8889
    @sridharandhandayuthapani8889 22 дня назад +2

    First tell what you understand of Dravidam Arun

  • @linkrajith
    @linkrajith 23 дня назад +2

    Coward Vijay😂..still doing politics on social media..😂😂

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 23 дня назад +2

    You don't understand
    Tell me what is Dravidian
    Dravidian is the caste name of Brahmins
    Why should others be proud of it?
    What is the caste name of Brahmins when they have the identity of Tamils?
    Put it as our Dravidian
    Don't tell others

  • @musicheartzz
    @musicheartzz 22 дня назад +2

    சீமான் பேசுவது முற்றிலும் பழைய காலத்தில் நடந்தத்தையும் இப்போ இருக்குறதயும் ஒப்பிட்டு பேசிக்கொண்டு இருக்கிறார், பழைய காலத்தில் நடந்த தப்பை சுட்டி காட்டி அதுக்கு திராவிட கொள்கைதான் காரணம் என்று சொல்கிறார், இப்போது நாம் அப்படியா இருக்கிறோம் என்று சொல்கிறார், எந்த கொள்கையாக இருந்தாலும் சரி அது படி படியாக தான் செயல்படுத்த முடியும், கொள்கை அறிவித்த உடனே எல்லாமே மாறிடாது, அதுதான் பழைய நடை முறைகள் பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமா மாறி இப்போது இந்த நிலையில் இருக்கிறோம், பழைய காலத்திற்கும் நவீன காலத்திற்கும் எப்படி தொடர்பு படுத்தி பேச முடியும்?? நீங்களே சிந்தித்து பாருங்கள், தமிழ் தேசிய கொள்கை எப்படி யாரால் வந்தது, அப்போது எந்த கொள்கையில் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது, என்பதை சிந்திக்க வேண்டும், சீமானின் கூற்று படி பார்த்தால் கூட திராவிட கொள்கையை வைத்து திருத்தம் செய்து தான் தமிழ் தேசிய கொள்கை வந்து இருக்க வேண்டும், அதாவது உதாரணமாக dmk la இருந்து admk வந்த மாதிரி திராவிட கொள்கைல இருந்து தான் தமிழ் தேசிய கொள்கை வந்தது இதை சொன்ன ஒத்துக்க மாட்டாங்க அப்படியானல் திராவிட கொள்கைக்கு முன்னாள் தமிழ் தேசிய கொள்கை இருந்ததா?? திராவிட கொள்கையால நல்லது நடக்கல அப்படினு சொல்றாரு ?? பெரியார் அண்ணா mgr கலைஞர் ஜெயலலிதா விஜயகாந்த் இவங்க யாரும் நல்லதே செய்யலையா??? எல்லாத்திலும் சில தவறுகள் நடக்கும் அது இயல்பு அதை புரிந்து கொண்டு பேச வேண்டும், யாரும் 100% நல்லவர்கள் அப்படினு சொல்லிட முடியாது,

  • @jillasakthi2433
    @jillasakthi2433 22 дня назад

    தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு என்றால் ஒரே வீட்டில் இருக்கலாமா சீமான் விவாகரத்து பண்ணுவாரா

  • @vijay85cisco
    @vijay85cisco 23 дня назад +5

    kathi pesitta athoda reaction thaan netru seemanin reaction.. thevaiyillamal sorinchuvuttathu vijay thaan...

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 22 дня назад +1

    Brother your this video is useless video and please understand tamil desiyam

  • @bestcompilation93
    @bestcompilation93 22 дня назад +2

    Seeman Will Eat Vijay ........................

  • @AsmadDhulla-or2lk
    @AsmadDhulla-or2lk 22 дня назад +2

    Tvk ❤

  • @kandasundari2727
    @kandasundari2727 22 дня назад +1

    விஜய் அண்ணா ❤❤❤❤

  • @gpremkumar2015
    @gpremkumar2015 21 день назад

    Dravidam than kumuttai arasiyal, dravidathai namburavan, support panravan oru kumuttai 😂😂😂

  • @thirunavukkarasu.s8332
    @thirunavukkarasu.s8332 23 дня назад +5

    First' see ur comments

  • @radjouraj3163
    @radjouraj3163 20 дней назад

    ரசிக குஞ்சுகள் முட்டா.....
    இப்படி தான் பிதற்றுவார்கள்