முத்ரா திட்டத்தின் மூலம் லட்சங்கள் வாங்குவது எப்படி? | விவரிக்கும் ரவிசங்கர், பொருளாதார நிபுணர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 11

  • @ArumugamDevar-m3g
    @ArumugamDevar-m3g 2 месяца назад +4

    பழைய லோன் நிலுவை உள்ளது 10 லட்சம் இப்போது வியாபாரம் கொரன பாதிப்பு புதிய டெவலப் பணம் தேவை எப்படி அனுகுவது

  • @gopalansrinivasan275
    @gopalansrinivasan275 2 месяца назад

    Ravi..congrats .u hv neatly explained the features of Mudhra Loans... I went thru some comments.. all of them probably reflect some of their possible bad experiences with the banks or just their perceptions.. nothing abt Mudhra scheme per se. but am surprised not a single person who has already availed loans under Mudhra scheme has given their comments.. this is the same case as I observed during NEET protests.. not a single beneficiary came out boldly nd expressed tht NEET is the reason why they got the medical seats... Thts really sad..

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 2 месяца назад +2

    பேங் போனா யார் மதிகிறாங்க

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 2 месяца назад +1

    நீங்கள் சொல்லுவீர்கள் செக்யூரிட்டி தேவை இல்லை என்று ஆனால் வங்கி சென்றால் டாக்குமெண்ட் இல்லாமல் கொடுக்க முடியாது என்று மேனேஜர் சொல்லுவார் நம்மளை ஒரு ஆளாகவே மதிக்க மாட்டார்கள் எனக்கு தொழில் மையம் மூலம் அரசு 15 லட்சம் லோன் கொடுத்தும் வங்கி லேன் தர இழுத்தடித்து கொண்டு இருக்கிறது வீட்டு பத்திரம் இடம் பத்திரம் இருந்தால் தான் கிடைக்கும்

  • @lime2trichy
    @lime2trichy 2 месяца назад

    Rate of interest?

  • @vasanthavasantha7400
    @vasanthavasantha7400 2 месяца назад

    Intership applay panrathu eppadi anugumurai

  • @padmavathyviswanathan349
    @padmavathyviswanathan349 2 месяца назад

    Randha bankla eallam kuduppanga sir

  • @thamilantractor1904
    @thamilantractor1904 2 месяца назад

    விவசாய கருவிகள் விற்பனை செய்ய லோன் கிடைக்குமா

  • @sathishkumar-iz4ii
    @sathishkumar-iz4ii 2 месяца назад

    CIBIL score illana ethum thara matanga

  • @karthikeyanm5817
    @karthikeyanm5817 2 месяца назад

    ICICI வங்கியில் msme loan இல்லைன்னு சொல்றாங்க